புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Today at 12:37 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:39 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:26 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:44 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:15 pm
» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Yesterday at 8:59 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:00 pm
» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Yesterday at 7:54 pm
» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Yesterday at 7:50 pm
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Yesterday at 7:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:39 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Yesterday at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Yesterday at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Yesterday at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Yesterday at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Yesterday at 9:44 am
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Mon Nov 04, 2024 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Mon Nov 04, 2024 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:51 am
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Barushree | ||||
nahoor | ||||
kavithasankar | ||||
prajai | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Balaurushya | ||||
Shivanya | ||||
nahoor | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
உயர்ந்த மனுஷிகள் !
Page 1 of 1 •
- முஹைதீன்வி.ஐ.பி
- பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010
உயர்ந்த மனுஷிகள் !
Friday 21 October 2011 02:12:40 AM
எந்த ஒரு வெற்றிக்கும், ஏதாவது ஒரு வேதனைதான் வேர் வைக்கும். அப்படி ஒரு வேதனையான சூழலில் இருந்துதான் எழும்பி வந்து இருக்கிறார்... சென்னை, வியாசர்பாடியைச் சேர்ந்த சுசிலா அழகப்பன்.
உயர்ந்த மனுஷிகள் !
தூறல் மழைக்கே தொரதொரவென ஒழுகும் வீட்டில்.... தண்ணீருக்கும், கண்ணீருக்கும் இடையில் பிள்ளைகளை வளர்க்கப் போராடியவர், இன்று டைல்ஸ் வீட்டுக்குச் சொந்தக்காரர்! அவரைக் கரையேற்றி இருக்கும் துடுப்புகள்... இஸ்திரிப் பெட்டியும், கவரிங் நகைத்தொழிலும்! மாதம் சுமார் ஒன்பதாயிரம் ரூபாய் ஈட்டும் அளவுக்கு இவர் வளர்ந்திருக்கும் கதை... தன்னம்பிக்கை விதை!
''இந்த வளையல்ல ரெண்டு, அந்த வளையல்ல ரெண்டா கலந்து போட்டீங்கனா... தங்கம் தோற்கும் போங்க!''
- நாம் தேடிச் சென்றபோது கஸ்டமரிடம் பேசிக் கொண்டிருந்தவரின் வார்த்தைகளில் தெரிந்தது, அவருடைய தொழில் சாமர்த்தியம்.
''பல வருஷத்துக்கு முன்ன நான், எங்கப்பா, அண்ணன், ரெண்டு அக்கா... பையில் ஒரு இஸ்திரி பெட்டியோட பர்மாவில் (மியான்மர்) இருந்து அகதிகளா வந்து சென்னையில இறங்கினோம். எங்க போறதுனு தெரியல. கால் போன போக்குல நடந்தோம். வந்து சேர்ந்த இடம், வியாசர்பாடி. பசி மயக்கத்துல ஒரு வீட்டு வாசல்ல நான் விழுந்துட்டேன். தண்ணீர், சாப்பாடு கொடுத்து எங்க கதையைக் கேட்ட அந்த வீட்டுக்காரம்மா, வீட்டு வாசல்லயே பெட்டி போட்டுக்கச் சொன்னாங்க. நானும் அக்காக்களும் வீடுகள்ல துணிகளை வாங்கிவர, அப்பா பெட்டி போடுவாரு. ஏதோ, வயித்தைக் கழுவ வழி கிடைச்ச நிம்மதி எங்களுக்கு''
- மண்ணைப் பிரிந்தாலும், மனம் சோராமல் எழுந்திருக்கிறது அக்குடும்பம்.
''அரசாங்க ஆஸ்பத்திரியில் வேலை பார்க்கிற அழகப்பனுக்கும் எனக்கும் திருமணம் முடிஞ்சது. ஆனா, அவர் மகா குடிகாரர்ங்கிறது, தாமதமாத்தான் தெரிஞ்சுது. அப்பாவும், நானும் சம்பாதிச்ச பணத்தையெல்லாம் குடிச்சே தீர்ப்பார். என்னையும், பிள்ளைங்களையும் போட்டு அடிப்பார். தப்பான ஆளு கையில பிடிச்சுக் கொடுத்துட்டேமேங்கற குற்ற உணர்ச்சியில், எங்கப்பா ரொம்ப தளர்ந்து போயிட்டார். ஆனா, நான் மனசு விடல. குழந்தைகளுக்காக அத்தனையையும் பொறுத்துக்கிட்டு, அவங்க பள்ளிக்கூடம் போறதுல எந்தப் பிரச்னையும் வராமப் பார்த்துக்கிட்டேன். சூழலைப் புரிஞ்சுக்கிட்டு நல்லாப் படிச்சாங்க. அவங்க வளர வளர, வறுமையும் வளர்ந்துச்சு. என்னதான் பண்ணலாம்னு மனசால மறுகினப்போதான், தெருவுல பெட்டிக்கடை வெச்சுருந்த ஒரு அம்மா, ஜெயா அருணாசலம் மேடத்தோட 'உழைக்கும் மகளிர் சங்கம்’ பத்தி சொன்னாங்க. எங்களை மாதிரி உழைச்சு சம்பாதிக்கிற பெண்களுக்கு, தொழில் தொடங்க லோன் தர்றதா சொன்னாங்க. அடுத்த நாளே அங்க போயிட்டேன். எங்க இஸ்திரி கடையை பார்த்துட்டு, 400 ரூபாய் லோன் கொடுத்தாங்க...''
- இந்தப் பணம்தான் அவருக்கான ஏணியின் முதல் படி!
''அப்பாவுக்கு புதுசா ஒரு அயர்ன் பாக்ஸ் வாங்கிக் கொடுத்தேன். அதன் மூலமாவும் கொஞ்சம் வருமானம் வரும்னு நெனைச்சேன். ஏற்கெனவே இருந்த இஸ்திரி பெட்டியை வெச்சு இஸ்திரி கடை வேலையை நான் தொடர்ந்தேன். என்னோட ஆர்வத்தையும், கஷ்டத்தையும் பார்த்துட்டு, 'எந்த உதவி வேணும்னாலும் தாராளமா கேளுங்க!’னு 'உழைக்கும் மகளிர் சங்க'த்துல சொன்னாங்க! அது, புது உத்வேகத்தை கொடுத்துச்சு. அடுத்தடுத்து நல்ல லாபம் கிடைக்கற தொழிலைத் தேடணும்.... இருக்கறதுக்கு கச்சிதமா, அழகா ஒரு வீட்டை கட்டணும் இப்படியெல்லாம் எண்ணங்கள் உருவாச்சு.
அக்கம்பக்கத்துல இருக்கறவங்க மூலமா... 'கவரிங் நகைக்கடையில நல்ல லாபம் கிடைக்குது'ங்குறத தெரிஞ்சுக்கிட்டேன். 'இதை நாமளும் கையில எடுக்கலாம்... இஸ்திரி கடையையும் இன்னும் விஸ்தரிக்கலாம்'னு திட்டம் போட்டேன். கைவசம் சேமிப்பா இருந்த 200 ரூபாயை முதலீடா போட்டு, கவரிங் நகைகள் வாங்கி, விற்க ஆரம்பிச்சேன். கொஞ்சம் கொஞ்சமா கஸ்டமர்கள் வட்டம் விரிஞ்சுது.
கிடைக்கற லாபத்துல குடும்பத்துக்குனு ஆகற செலவை தவிர்த்து... அநாவசியமா குண்டுமணி காசுகூட எடுக்கமாட்டேன். லோன் தொகையை திருப்பி அடைக்கறதுலதான் முழு கவனமும். அதனாலயே எனக்கான லோன் தொகையை, 1,000, 2,000னு படிப்படியா அதிகரிச்சுட்டே வந்தாங்க. இப்போ... 50 ஆயிரம் ரூபாய் வரைக்கும் லோன் கூடியிருக்கு. பெட்டி தேய்க்கறதையும் நான் விட்டுடல. இப்போ ஒரு நாளைக்கு சுமார் 300 ரூபாய் வரை வருமானம் வருது, இந்த கவரிங் நகை, இஸ்திரி மூலமா!''
- இதைச் சொல்லும்போது அத்தனை உற்சாகம் அந்த உழைக்கும் மனுஷிக்கு!
''இடையில அப்பா இறந்து போயிட்டார். குடியில் இருந்து மீண்டு, சம்பளத்தை என் கையில் கொண்டு வந்து கொடுக்கிற அளவுக்கு, போராடி என் கணவரை மாத்தினது ஒரு பக்கம்... மகன், மகளை காலேஜ் வரைக்கும் படிக்க வெச்சு கல்யாணம் முடிச்சது இன்னொரு பக்கம்னு... ஓடிக்கிட்டே இருந்த நான், இப்பத்தான் கொஞ்சம் ஓய்வா திரும்பிப் பாக்கிறேன். எனக்குக் கடவுள் நம்பிக்கை கிடையாது. எப்பவுமே நான் என்னை நம்புவேன். என் உழைப்பை நம்புவேன். அதுதான் மழைக் காலத்தில் பிள்ளைகளோட வீட்டுக்குள்ளயே நனைஞ்சுட்டுத் தூங்கின என்னை, இப்போ டைல்ஸ் பதிச்ச தார்ஸ் வீட்டை சொந்த மாக்க வெச்சுருக்கு. நம்பிக்கை போதும் வாழ்க்கைக்கு!'' - சுசிலா தேய்க்கும் பெட்டிக்குள் உருளும் நெருப்பு, அவர் மனதிலும் இருக்கிறது... வைராக்கியம் என்ற பெயரில்!
http://www.thedipaar.com/news/news.php?id=35670

ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்
உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்
கதீஜா மைந்தன்
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1