புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Today at 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:11 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 3:28 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 3:07 pm
» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Today at 3:01 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:46 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:06 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 1:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:30 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:10 pm
» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Today at 11:36 am
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Today at 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Today at 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Today at 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Today at 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Today at 7:09 am
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
Guna.D | ||||
D. sivatharan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
dhilipdsp | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
Guna.D | ||||
D. sivatharan | ||||
kavithasankar | ||||
Sathiyarajan |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஜாஹீதாபானு!
Page 2 of 5 •
Page 2 of 5 • 1, 2, 3, 4, 5
First topic message reminder :
[img][/img]
ஈகரை இதயங்களின்
வருகை பதிவேட்டில்
வணக்கம் சொல்லி
வளவளவென வாழ்த்தும்
முதுகை சீமாட்டியாய்
முத்தான பதிவுகளில்
சொத்தான பாட்டி
அரசியல் முதல்
ஆன்மிகம் வரை
அசத்தும் பதிவில்
கலக்கல் கவிதையும்
காலத்தின் சீற்றங்களை
சுட்டி காட்டும்
சமுதாய பெண்ணாய்
உள் சென்று விழி கொண்டு
இசைக்கும் மதிப்புகளால்
அவரவர் மெயில் தேடி
எண்ணில் அடங்க
வண்ண வரிகளில்
வாயடிக்கும் பானு பாட்டி
முத்தமிழ் உருதுகளை
தாய் மொழியாய் பெற்றாலும்
தமிழ் மொழி கொண்ட
ஈகரையில் தனகோர்
இடம் கொண்டு
மகளீர் மங்கையாய்
மனம் மயக்கும் சமையலிலும்
ருசிக்கும் மருத்துவமாய்
பிறக்கும் முகப்புகள் தேடி
முடிவில்லா கேள்வி பதிலில்
முடிவுற்ற தகவல் தந்து
தனக்கோர் தனி மடலாய்
தமிழ் சிரிக்கும் மனதில்
இஸ்லாம் பெண் மணியாய்
ஈகரை இதயங்களை
வருடி கொண்டு வளம்வரும்
இல்லத்து அரசியானவள்
சொல்லமுது பெற்ற
செல்வங்களுடன் சேர்ந்து
சீரும் சிறப்புடனும் வாழ
ஹிஷாலீயின் கவிதை
வாழ்த்துக்கள் ....!
இமெயிலுக்கு ராஜாவானாலும்
ஈகரை பாட்டி சொல்லை தட்டதே
பகிர்வுக்கு பதிலடி கொடுக்கும்
பாட்டி சொல்லை தட்டதே
அவரவர் குறைகளை
அவரவர் நிறைகளை
கலந்திடும் உறவின்
கதை சொல்லும் பாட்டி
சொல்லை தட்டதே .....!
[img][/img]
ஈகரை இதயங்களின்
வருகை பதிவேட்டில்
வணக்கம் சொல்லி
வளவளவென வாழ்த்தும்
முதுகை சீமாட்டியாய்
முத்தான பதிவுகளில்
சொத்தான பாட்டி
அரசியல் முதல்
ஆன்மிகம் வரை
அசத்தும் பதிவில்
கலக்கல் கவிதையும்
காலத்தின் சீற்றங்களை
சுட்டி காட்டும்
சமுதாய பெண்ணாய்
உள் சென்று விழி கொண்டு
இசைக்கும் மதிப்புகளால்
அவரவர் மெயில் தேடி
எண்ணில் அடங்க
வண்ண வரிகளில்
வாயடிக்கும் பானு பாட்டி
முத்தமிழ் உருதுகளை
தாய் மொழியாய் பெற்றாலும்
தமிழ் மொழி கொண்ட
ஈகரையில் தனகோர்
இடம் கொண்டு
மகளீர் மங்கையாய்
மனம் மயக்கும் சமையலிலும்
ருசிக்கும் மருத்துவமாய்
பிறக்கும் முகப்புகள் தேடி
முடிவில்லா கேள்வி பதிலில்
முடிவுற்ற தகவல் தந்து
தனக்கோர் தனி மடலாய்
தமிழ் சிரிக்கும் மனதில்
இஸ்லாம் பெண் மணியாய்
ஈகரை இதயங்களை
வருடி கொண்டு வளம்வரும்
இல்லத்து அரசியானவள்
சொல்லமுது பெற்ற
செல்வங்களுடன் சேர்ந்து
சீரும் சிறப்புடனும் வாழ
ஹிஷாலீயின் கவிதை
வாழ்த்துக்கள் ....!
இமெயிலுக்கு ராஜாவானாலும்
ஈகரை பாட்டி சொல்லை தட்டதே
பகிர்வுக்கு பதிலடி கொடுக்கும்
பாட்டி சொல்லை தட்டதே
அவரவர் குறைகளை
அவரவர் நிறைகளை
கலந்திடும் உறவின்
கதை சொல்லும் பாட்டி
சொல்லை தட்டதே .....!
அ.இராஜ்திலக் wrote:அருமை "பானு பாட்டிக்கு மகுடம் சூட்டியமைக்கு நன்றி
நன்றி ராஜ்.
- dsudhanandanநிர்வாகக் குழு
- பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010
உறவு குறித்த உறவின் கவிதைக்கு உறவின் நன்றி
கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...
என்றும் அன்புடன் .................
த. சுதானந்தன்
மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
ஜாஹீதாபானு wrote:என்ன ஹிஷாலீ இப்படி இன்ப அதிர்ச்சி குடுத்துட்ட ...........
கவிதை அருமை ..........
உண்மைலயே ரொம்ப சந்தோஷமா இருக்கு
ஆனா நான் உருது பேசும் முஸ்லிம் இல்ல ஹிஷாலீ சுத்தமான அக்மார்க் தமிழச்சி ...........
அப்படியா அக்கா எனக்கு தெரியாதே. இருந்தாலும் இருக்கட்டும். வாழ்த்துக்கு மிக்க நன்றி அக்கா.
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
நன்றி ஹிஷூ...நான் நினைத்தேன் பானுக்கு கவி வடிக்க...நீயே வடித்து விட்டாய்...அனைத்துமே உண்மை வரிகள்...
மிகவும் சந்தோஷம் எனக்கு,,, ஆனால் உண்மையிலே பானு பாட்டி இல்லை... நம்மை விட கொஞ்சம் மூத்தவள்...அப்படி சொல்வது அவளுக்கு பிடிக்கும்...அதான் ஈகரையின் பாட்டி என்று அழைக்கிறோம்...
அசத்தல் ஹிஷூ...
நன்றி.
மிகவும் சந்தோஷம் எனக்கு,,, ஆனால் உண்மையிலே பானு பாட்டி இல்லை... நம்மை விட கொஞ்சம் மூத்தவள்...அப்படி சொல்வது அவளுக்கு பிடிக்கும்...அதான் ஈகரையின் பாட்டி என்று அழைக்கிறோம்...
அசத்தல் ஹிஷூ...
நன்றி.
dsudhanandan wrote:உறவு குறித்த உறவின் கவிதைக்கு உறவின் நன்றி
உறவோடு சொல்லும் உறவுக்கு எனது நன்றி.
உமா wrote:நன்றி ஹிஷூ...நான் நினைத்தேன் பானுக்கு கவி வடிக்க...நீயே வடித்து விட்டாய்...அனைத்துமே உண்மை வரிகள்...
மிகவும் சந்தோஷம் எனக்கு,,, ஆனால் உண்மையிலே பானு பாட்டி இல்லை... நம்மை விட கொஞ்சம் மூத்தவள்...அப்படி சொல்வது அவளுக்கு பிடிக்கும்...அதான் ஈகரையின் பாட்டி என்று அழைக்கிறோம்...
அசத்தல் ஹிஷூ...
நன்றி.
எனக்கும் கொஞ்சம் வருதமாக தான் இருந்தது, இருந்தும் எல்லோரும் அப்படி கூப்பிடுவதால் நானும் எழுதிவிட்டேன். பானு அக்கா தான் என்னை மன்னிக்க வேண்டும்.
வாழ்த்துக்கு மிக்க நன்றி உமா.
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
ஹிஷாலீ wrote:உமா wrote:நன்றி ஹிஷூ...நான் நினைத்தேன் பானுக்கு கவி வடிக்க...நீயே வடித்து விட்டாய்...அனைத்துமே உண்மை வரிகள்...
மிகவும் சந்தோஷம் எனக்கு,,, ஆனால் உண்மையிலே பானு பாட்டி இல்லை... நம்மை விட கொஞ்சம் மூத்தவள்...அப்படி சொல்வது அவளுக்கு பிடிக்கும்...அதான் ஈகரையின் பாட்டி என்று அழைக்கிறோம்...
அசத்தல் ஹிஷூ...
நன்றி.
எனக்கும் கொஞ்சம் வருதமாக தான் இருந்தது, இருந்தும் எல்லோரும் அப்படி கூப்பிடுவதால் நானும் எழுதிவிட்டேன். பானு அக்கா தான் என்னை மன்னிக்க வேண்டும்.
வாழ்த்துக்கு மிக்க நன்றி உமா.
பாட்டினு சொன்னா கோவப்படமாட்டேன் ஹிஷாலீ ..............
இதுக்கெல்லாமா மன்னிப்பு கேப்ப
ஜாஹீதாபானு wrote:ஹிஷாலீ wrote:உமா wrote:நன்றி ஹிஷூ...நான் நினைத்தேன் பானுக்கு கவி வடிக்க...நீயே வடித்து விட்டாய்...அனைத்துமே உண்மை வரிகள்...
மிகவும் சந்தோஷம் எனக்கு,,, ஆனால் உண்மையிலே பானு பாட்டி இல்லை... நம்மை விட கொஞ்சம் மூத்தவள்...அப்படி சொல்வது அவளுக்கு பிடிக்கும்...அதான் ஈகரையின் பாட்டி என்று அழைக்கிறோம்...
அசத்தல் ஹிஷூ...
நன்றி.
எனக்கும் கொஞ்சம் வருதமாக தான் இருந்தது, இருந்தும் எல்லோரும் அப்படி கூப்பிடுவதால் நானும் எழுதிவிட்டேன். பானு அக்கா தான் என்னை மன்னிக்க வேண்டும்.
வாழ்த்துக்கு மிக்க நன்றி உமா.
பாட்டினு சொன்னா கோவப்படமாட்டேன் ஹிஷாலீ ..............
இதுக்கெல்லாமா மன்னிப்பு கேப்ப
ok
- Sponsored content
Page 2 of 5 • 1, 2, 3, 4, 5
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 5
|
|