புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Today at 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Today at 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Today at 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Today at 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Today at 7:52 am

» நாவல்கள் வேண்டும்
by mruthun Today at 7:47 am

» கருத்துப்படம் 07/09/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 10:45 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:37 pm

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:27 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:25 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Yesterday at 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Yesterday at 9:06 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:56 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:20 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 07, 2024 8:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 8:09 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 7:47 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 07, 2024 7:01 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 6:50 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 07, 2024 6:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 07, 2024 4:28 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Sep 07, 2024 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:54 am

» இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Sep 06, 2024 9:16 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:29 am

» 05/09/2024 தேசிய ஆசிரியர் தினம்
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:23 am

» மாமனார் மருமகள் உறவு மேம்பட!
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:22 am

» மகிழ்வித்து மகிழ்வோம்.
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:19 am

» 102 வயதில் ஸ்கை டைவிங\
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:45 pm

» டால்பின் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:44 pm

» வேல் மாறல்.
by Renukakumar Tue Sep 03, 2024 12:03 pm

» வழிகாட்டியாக இருங்கள்!
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:06 am

» மொக்க ஜோக்ஸ்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:05 am

» உலகில் திருப்பம் தந்த ஆசிரியர்கள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:03 am

» பக்தர்கட்கு பக்தனின் வேண்டுகோள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:02 am

» ஆதிவராஹத்தலம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:01 am

» ஸ்ரீவெங்கடேஸ்வர ஸ்வாமி ஆலயம்,தொண்டைமான்புரம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:59 am

» ஏணியில் 27 நட்சத்திரங்களுடன் காட்சிதரும் காளஹஸ்தி சிவன்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:57 am

» பிள்ளையார் வழிபாடு
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:56 am

» விக்னம் தீர்க்கும் விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:54 am

» விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:53 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சாதனை - Page 3 Poll_c10சாதனை - Page 3 Poll_m10சாதனை - Page 3 Poll_c10 
9 Posts - 82%
heezulia
சாதனை - Page 3 Poll_c10சாதனை - Page 3 Poll_m10சாதனை - Page 3 Poll_c10 
1 Post - 9%
mruthun
சாதனை - Page 3 Poll_c10சாதனை - Page 3 Poll_m10சாதனை - Page 3 Poll_c10 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சாதனை - Page 3 Poll_c10சாதனை - Page 3 Poll_m10சாதனை - Page 3 Poll_c10 
76 Posts - 49%
ayyasamy ram
சாதனை - Page 3 Poll_c10சாதனை - Page 3 Poll_m10சாதனை - Page 3 Poll_c10 
54 Posts - 35%
mohamed nizamudeen
சாதனை - Page 3 Poll_c10சாதனை - Page 3 Poll_m10சாதனை - Page 3 Poll_c10 
8 Posts - 5%
Dr.S.Soundarapandian
சாதனை - Page 3 Poll_c10சாதனை - Page 3 Poll_m10சாதனை - Page 3 Poll_c10 
4 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
சாதனை - Page 3 Poll_c10சாதனை - Page 3 Poll_m10சாதனை - Page 3 Poll_c10 
3 Posts - 2%
Karthikakulanthaivel
சாதனை - Page 3 Poll_c10சாதனை - Page 3 Poll_m10சாதனை - Page 3 Poll_c10 
3 Posts - 2%
மொஹமட்
சாதனை - Page 3 Poll_c10சாதனை - Page 3 Poll_m10சாதனை - Page 3 Poll_c10 
2 Posts - 1%
manikavi
சாதனை - Page 3 Poll_c10சாதனை - Page 3 Poll_m10சாதனை - Page 3 Poll_c10 
2 Posts - 1%
mruthun
சாதனை - Page 3 Poll_c10சாதனை - Page 3 Poll_m10சாதனை - Page 3 Poll_c10 
2 Posts - 1%
Guna.D
சாதனை - Page 3 Poll_c10சாதனை - Page 3 Poll_m10சாதனை - Page 3 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சாதனை


   
   

Page 3 of 3 Previous  1, 2, 3

ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010
http://agangai.blogspot.com

Postranhasan Thu Oct 20, 2011 9:27 pm

First topic message reminder :

அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

அன்பு உறவுகளே,

வெகு நாட்களுக்கு பிறகு ஒரு பதிவு... முன்புபோல் ஈகரையில் வெகு நேரம் என்னால் இணைய முடியவில்லை.. சரி அதை விடுங்கள் பதிவிற்கு வருகிறேன்... நாம் ஒவ்வொருவரும் நம் வாழ்வில் நாம் செய்த ஏதேனும் ஒரு சாதனைக்காக நம்மை நோக்கி நாமே பெருமிதம் கொண்டிருப்போம், அது சின்ன விசயமோ அல்லது பெரிய விசயமோ "என்னால் முடிந்துவிட்டதே" என்ற ஆச்சர்யம் கலந்த சந்தோஷம், பிறர் பாராட்டும் முன் நாமே நம்மை தட்டிக்கொடுத்து பாராட்டும் ஒரு நிகழ்வு நம் ஒவ்வொருவருக்கும் நிகழ்ந்திருக்கும்... அப்படியொரு நிகழ்வை இந்த பதிவின் மூலம் பகிர்ந்து கொள்ளுங்கள் உங்களுடன் இணைந்து நானும் உங்கள் சாதனையை கண்டு மகிழ விழைகிறேன்.

எனது சாதனைகளாக நான் கருதி மகிழ்வது...

1. பத்தாம் வகுப்பில் பொது தேர்வில் பள்ளியில் இரண்டாவது மதிப்பெண் பெற்றது...
2. பன்னிரெண்டாம் வகுப்பில் கணிதத்தில் 198 மதிப்பெண்கள் பெற்றது... (அன்று ஹாசன் சந்தோஷத்தில் விண்ணில் பறந்துகொண்டிருந்தான் ஜாலி )
3. ஐந்து வருடங்களுக்கு முன் மாநில அளவில் நடந்த பவர் பில்டிங் போட்டியில் மூன்றாம் பரிசு பெற்றது...
4. 22 இட்லிகள், 42 ஐஸ் கிரீம்கள் சாப்பிட்டு ஒரு கடும் சாதனை வைத்துள்ளேன்... ஒன்னும் புரியல
5. ஸ்டாண்டிங் காப் ரைஸ் என்னும் ஒரு உடற்பயிற்சியில் 380 கிலோ எடையை தூக்கி ஒரு குட்டி சாதனை வைத்துள்ளேன்...
(இதை எல்லாம் பலர் செய்திருக்க கூடும், இருப்பினும் என்னை பொறுத்த மட்டில் என் வாழ்வில் நீங்கா இடம் கொண்ட சாதனைகளாக நான் நினைந்து மகிழ்வது இவைகளைத்தான்)

இவை போன்று உங்கள் வாழ்வில் நீங்கள் செய்த சின்ன சின்ன சாதனைகளோ அல்லது பெரிய சாதனைகளோ இங்கு பகிருங்கள்... அனைவரும் கண்டு மகிழட்டும்...

அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்



http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

சாதனை - Page 3 Boxrun3
with regards ரான்ஹாசன்



சாதனை - Page 3 Hசாதனை - Page 3 Aசாதனை - Page 3 Sசாதனை - Page 3 Aசாதனை - Page 3 N

ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Fri Oct 21, 2011 2:31 pm

அருண் wrote:
"ரேவதி"
பாருடா...எப்படியெல்லாம் சமாளிக்கிறீங்க... சாதனை - Page 3 246975 சாதனை - Page 3 246975

விடுங்க அடுத்த வாரம் புக் ஒண்ணு வெளியிடலாம் நு இருக்கேன்..! ஜாலி [/quote]+++


நம்ம மக்கள் எதைஎதையோ படிக்கிறார்கள். விடுங்கள் தம்பி அதையும் படித்து கிழித்து விடுகிறோம். சீக்கிரம் எழுதுங்கள் !



சாதனை - Page 3 Thank-you015
ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010
http://agangai.blogspot.com

Postranhasan Sun Oct 23, 2011 12:01 pm

பிஜிராமன் wrote:ரன் ரொம்ப அருமை.........

நானுன் ஒரு சாதனை செய்தேன் என்று நினைத்துக் கொள்வது....பத்தாம் வகுப்பு பொது தேர்வில் கணிதத்தில் நூற்றுக்கு நூறு எடுத்தேன்.....அதற்கு என் கணித ஆசிரியர் திருமதி ஜோதி மணி.....எனக்கு கை கொடுது பாராட்டினார்.....இது என் முதல் சாதனையாக கருதுகிறேன்........அதற்கு அடுத்த சில தினங்களில் என்னுடைய பெயர் தினத்தந்தி நாளிதலில் எங்கள் பள்ளியில் முதல் மூன்று மதிப்பெண் எடுதவர்கள் பட்டியலோடு கணிதத்தில் நூறு மதிப்பெண் பெற்ற என்னுடைய பெயரும் இடம் பெற்று இருந்தது........

இது தான் நான் என் வாழ்வில் இதுவரை செய்துள்ள சாதனை........இதற்கு முன்போ.......இதற்கு பின்போ இன்னும் நான் சாதனை என்று எதுவும் செய்திட வில்லை........

கூடிய விரைவில் ஏதாவது ஒரு சாதனை செய்வேன் என்று நம்புகிறேன்.......

நன்றிகள் ரன்

நாளிதழில் பெயர் வருதல் என்றால் சும்மாவா... !!! பி. ஜி. கிளப்பிவிட்டீர்கள் போங்கள்...தற்போதைய திருக்குறள் சாதனையை கூறாததற்கு நன்றி. அதை ஈகரை மட்டுமல்ல அதனை கடந்து நாளை மற்ற தளங்களும் உங்கள் சாதனை புகழ் பாடும். சூப்பருங்க



http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

சாதனை - Page 3 Boxrun3
with regards ரான்ஹாசன்



சாதனை - Page 3 Hசாதனை - Page 3 Aசாதனை - Page 3 Sசாதனை - Page 3 Aசாதனை - Page 3 N
ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010
http://agangai.blogspot.com

Postranhasan Sun Oct 23, 2011 12:02 pm

இளமாறன் wrote:நான் சாதாரண மனிதன் சாதனைகளுக்கும் எனக்கும் ரொம்ப தூரம் சிரி சிரி

அசாதாரண மனிதர்களுக்குதான் சாதனை என்பது முற்றிலும் தவறு... அதிர்ச்சி



http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

சாதனை - Page 3 Boxrun3
with regards ரான்ஹாசன்



சாதனை - Page 3 Hசாதனை - Page 3 Aசாதனை - Page 3 Sசாதனை - Page 3 Aசாதனை - Page 3 N
ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010
http://agangai.blogspot.com

Postranhasan Sun Oct 23, 2011 12:05 pm

ரேவதி wrote:நான் இதுவரை எந்த சாதனையும் செய்யவில்லை....... சோகம் அழுகை சோகம்

அனைவருக்குமே பிடித்த, யார் வெறுப்பிற்கும் உள்ளாகாத பெண்ணாய் உள்ளாயே இதுவே பெரிய சாதனைதான்... அதைவிட மிகப்பெரிய சாதனை ஹாசனின் தங்கையாய் இருப்பது ஒன்னும் புரியல கண்ணடி



http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

சாதனை - Page 3 Boxrun3
with regards ரான்ஹாசன்



சாதனை - Page 3 Hசாதனை - Page 3 Aசாதனை - Page 3 Sசாதனை - Page 3 Aசாதனை - Page 3 N
ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010
http://agangai.blogspot.com

Postranhasan Sun Oct 23, 2011 12:07 pm

அய்யம் பெருமாள் .நா wrote:
ரேவதி wrote:
அய்யம் பெருமாள் .நா wrote:
ரேவதி அவர்களின் சாதனை பற்றி ( எப்படி எல்லாம் போய் சொல்ல வேண்டியதா இருக்கு ) எல்லோரும் பெருமையாய் கூறுகிறார்கள்.
இந்த வஞ்சப் புகழ்ச்சிதானே வேணான்றது சாதனை - Page 3 440806

உங்களுக்கு வஞ்ச புகழ்ச்சி பிடிக்காது என்று எனக்கு தெரியும். அதனால் தான் நான் புகழ்ந்தேன்.

தம்பி பெருமாளு நீ என்னப்பா சாதனை செஞ்ச அதையும் கொஞ்சம் சொல்லு பாப்போம்

என்னுடைய சாதனையா ?

தேனி international star ஹோட்டல் இல் ஒரு கான்பரன்ஸ் நடந்தது. NGO க்களின் meeting. அதில் ஒருசிலரை தவிர பெரும்பாலானோர் கொள்ளைக்கார பயல்கள் என்று அன்றுதான் அறிந்துகொண்டேன். NGO க்கள் வைத்து நடத்துவதே பெரிய சாதனை என்று பேசிக்கொண்டிருந்தார்கள். எனக்குத்தான் இந்த மாதிரி நப்ர்களை பார்த்தால் உடம்பு எல்லாம் எரியுமே ?

ஒரு நண்பர் அவரின் டிரஸ்ட் பற்றி பேசத்தான் என்னை அழைத்துசென்றார். நான் மேடை ஏறி சாதனை , சாதனை என்று எல்லோரும் கூறுகிறார்கள். சாதனை என்றால் என்ன என்று எல்லோருக்கும் தெரியுமா ? என்றேன் கொஞ்சம் அமைதி .. சில நொடிகள் கழித்து ஒரு வாட்டர் கேனை எடுத்து தண்ணீர் குடித்தேன். ( இது பழையது நான் மீண்டும் செய்தேன் ) பிறகு , நான் தண்ணீர் குடித்ததை எத்தனை பேர் பார்த்தீர்கள். நான் திண்ணீர் குடித்ததை கூட இத்தனை பேர் பார்த்தீர்கள் என்றால் இதுதான் சாதனை என்றேன். ( இது எல்லாமே பொய். உண்மை இல்லை )

அப்பறம் எனக்கு தற்புகழ்ச்சி நா அலர்ஜி மாணிக். அதனால் என்னை அறிந்தவர்கள் எனனி புரிந்தவர்கள் என் சாதனை பற்றி கூறுவார்கள்.

அய்யோ இந்த பய டி. ராஜேந்தர் மாதிரி மூச்சு விடாம நிறைய பேசுறானே தவிர புரியுற மாதிரி ஒண்ணுமே சொல்லமாட்டேங்குரானே என்ன கொடுமை சார் இது



http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

சாதனை - Page 3 Boxrun3
with regards ரான்ஹாசன்



சாதனை - Page 3 Hசாதனை - Page 3 Aசாதனை - Page 3 Sசாதனை - Page 3 Aசாதனை - Page 3 N
ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010
http://agangai.blogspot.com

Postranhasan Sun Oct 23, 2011 12:10 pm

பூஜிதா wrote:தெரியாம வந்துட்டேன் அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

அப்டியே தெரியாமல் உங்கள் சாதனையையும் சொல்லிட்டீங்கன்னா நல்லா இருக்கும்... சோகம்



http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

சாதனை - Page 3 Boxrun3
with regards ரான்ஹாசன்



சாதனை - Page 3 Hசாதனை - Page 3 Aசாதனை - Page 3 Sசாதனை - Page 3 Aசாதனை - Page 3 N
ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010
http://agangai.blogspot.com

Postranhasan Sun Oct 23, 2011 12:12 pm

அருண் wrote:நம்ம சாதனை எழுதனுண இந்த பதிவு பத்தாது..! ஜாலி

பதிவு பத்தாவதோ பதினொன்னாவதோ எதுவா இருந்தாலும் பரவாயில்லை சொல்லுங்க... ஒன்னும் புரியல



http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

சாதனை - Page 3 Boxrun3
with regards ரான்ஹாசன்



சாதனை - Page 3 Hசாதனை - Page 3 Aசாதனை - Page 3 Sசாதனை - Page 3 Aசாதனை - Page 3 N
Sponsored content

PostSponsored content



Page 3 of 3 Previous  1, 2, 3

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக