புதிய பதிவுகள்
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Today at 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Today at 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Today at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Today at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Today at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Today at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Today at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Today at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Today at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Today at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Today at 1:16 pm
» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Today at 12:39 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Today at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
prajai | ||||
Pampu | ||||
கோபால்ஜி | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
திருப்பதியில் ரஜினி... ஏழுமலையானுக்கு துலாபாரம் செலுத்தினார்
Page 2 of 3 •
Page 2 of 3 • 1, 2, 3
- kitchaமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011
First topic message reminder :
திருமலை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் புதன்கிழமை திருப்பதி திருமலைக்குச் சென்று ஏழுமலையானை தரிசித்தார். பின்னர் அவர் காணிக்கையாக துலாபாரம் செலுத்தினார்.
ஏழுமலையானின் தீவிர பக்தர் ரஜினிகாந்த். அவர் சமீபத்தில் உடல்நலமில்லாமல் சிகிச்சைப் பெற்று, மீண்டும் பழையபடி ஆரோக்கியத்துக்குத் திரும்பினார்.
தனது உடல்நிலை சீரானதற்கு இறைவனுக்கு நன்றி செலுத்தும் வகையில் புதன்கிழமை திருமலைக்குச் சென்றார். அவருடன் மனைவி லதா, மகள்கள் ஐஸ்வர்யா, சௌந்தர்யா, மருமகன்கள் தனுஷ், அஸ்வின் ஆகியோரும், ரஜினியின் நெருங்கிய நண்பர் மோகன்பாபுவும் சென்றிருந்தனர்.
அங்குள்ள பத்மாவதி விருந்தினர் மாளிகையில் தங்கியிருந்த அவர்கள் இரவு 7.30 மணிக்கு திருமலையில் உள்ள ஏழுமலையான் கோவிலுக்கு வந்தனர். அவர்களை திருமலை துணை அதிகாரி சீனிவாசராஜூ வரவேற்று வைகுண்டம் கியூ காம்ப்ளக்ஸ் வழியாக தரிசனத்துக்கு அழைத்து சென்றார்.
திருமலையில் ரஜினிக்காக சிறப்பு தரிசனத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. சாமி தரிசனம் செய்த பின்னர், கோவிலில் துலாபாரம் செலுத்தினார் ரஜினி.
லதா மொட்டை
பேரன் லிங்காவுக்கு முடிகாணிக்கையும் செலுத்தினர். ரஜினி மனைவி லதாவும் கணவருக்காக திருமலையில் முடி காணிக்கை செலுத்தினார். பின்னர் அரைமணி நேரம் அங்கிருந்த ரஜினி மற்றும் குடும்பத்தினர் பின்னர் சென்னை திரும்பினர்.
கடந்த ஆண்டு இளையமகள் சௌந்தர்யா திருமணம் முடிந்தபிறகு திருமலைக்கு வந்திருந்தார் ரஜினி. அதன் பிறகு இப்போதுதான் வருகிறார். இடையில் சில மாதங்களுக்கு முன் சௌந்தர்யாவும் அவர் கணவர் அஸ்வினும் திருமலைக்கு வந்து சிறப்பு வழிபாடு நடத்தினர். அப்பா விரைவில் திருமலைக்கு வந்து இறைவனுக்கு நன்றி செலுத்துவார் என்று அப்போது சௌந்தர்யா கூறியிருந்தது நினைவிருக்கலாம்.
தட்ஸ்தமிழ்

கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்
- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,
- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
kitcha wrote:அய்யம் பெருமாள் .நா wrote:kitcha wrote:பெருமாள், ஈகரையில் இப்படிப் பட்ட செய்திதான் பதியவேண்டும் என்று ஏதேனும் உள்ளதா, அனைத்துவிதமான செய்திகளை,தினசரி நிகழ்கின்ற நிகழ்வு, பதிய வேண்டும் என்பதால் பதிவு செய்தேன்.அய்யம் பெருமாள் .நா wrote:இதன் மூலம் தாங்கள் கூற விரும்பும் செய்தி என்ன கிட்சா ? நன்றி !
அடக்கடவுளே ! என்ன கிட்சா இது , ஈகரையில் பெரும்பாலும் உங்களுடைய பதிவுகள் ஏதாவது ஒன்றை உணர்த்தும். ஆனால் இதில் எனக்கு ஏதும் பிடிபடவில்லை. ஆகையால் என்ன கூறவிரும்பினீர்கள் என்று தான் கேட்டேன். நேரமின்மையால் சுருக்கமாக கேட்டேன். ஏன் இந்த கோபம் ? I AM sorry you to ?
சாரி பெருமாள், நான் சொன்ன விதம் உங்களுக்கு தப்பாக பட்டுவிட்டது,
ஈகரையில் ரஜினியைப் பற்றி பதிவு செய்தாலே பின்னூட்டம் எல்லாம் ரொம்ப காரமாக, கோபமாக இருக்கும், நீங்களும் அந்த அர்த்தத்தில் தான் கேட்கிறீர்களோ என்று நினைத்து நான் அப்படி சொன்னேன். மற்ற படி கோபமா, என்ன பெருமாள் என்னைப் பார்த்து இப்படிக் கேட்கலாமா பெருமாள்
நீங்க சொல்றது ரொம்ப சரி அண்ணா ஈகரையில் எப்பவும் ரஜினிக்காக சப்போர்ட் பன்னி பேசுபவன் நான் மட்டும்தான் மத்தா எல்லாருடைய கேள்விகளுக்கும் நான் பதில் சொல்லிவிடுவேன்
- ayyamperumalசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011
kitcha wrote:
சாரி பெருமாள், நான் சொன்ன விதம் உங்களுக்கு தப்பாக பட்டுவிட்டது,
ஈகரையில் ரஜினியைப் பற்றி பதிவு செய்தாலே பின்னூட்டம் எல்லாம் ரொம்ப காரமாக, கோபமாக இருக்கும், நீங்களும் அந்த அர்த்தத்தில் தான் கேட்கிறீர்களோ என்று நினைத்து நான் அப்படி சொன்னேன். மற்ற படி கோபமா, என்ன பெருமாள் என்னைப் பார்த்து இப்படிக் கேட்கலாமா பெருமாள்
உண்மைதான் ரெம்ப அவமானமா போச்சு ! ஏன் இதை கேட்டோம் ( பிடிக்கவில்லை என்றால் பின்னூட்டம் போடாமல் போயித்தொலைய வேண்டியதுதானே என்று எனக்குள்ளே கேட்டுக்கொண்டேன்.) பிறகு நேற்று மாலைதான் தெரிந்தது. நீங்கள் ரஜினியின் தீவிர விசிறி என்று. ஆனால் நான் சினிமாவிற்கு கொஞ்ச தூரத்தில் நிற்பவன். அதனால் அந்த கோபம் எனக்கும். வேறு யாரும் பதிந்திருந்தால் அதைக்கூட கேட்டிருக்க மாட்டேன்.
கிட்சா மீது நான் ஏன் கோபபட போகிறேன். ஈகரையிலேயே நீங்களும் நானும் தான் அப்பராணிகள்.
- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
அய்யம் பெருமாள் .நா wrote:kitcha wrote:

டேய் வர வர நீ ரொம்ப கோவப்படுற இதெல்லாம் நல்லதுக்கு இல்லடா
- aathmaமகளிர் அணி
- பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010
ரேவதி wrote:
என்ன ரேவதி ஊருக்கு போயிருப்பண்ணு பார்த்தா , இங்கே வந்து முட்டீட்டு இருக்கியே ?
- aathmaமகளிர் அணி
- பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010
ரேவதி wrote:பிரோகிராம் கேன்சல் ஆகி விட்டதுaathma wrote:ரேவதி wrote:
என்ன ரேவதி ஊருக்கு போயிருப்பண்ணு பார்த்தா , இங்கே வந்து முட்டீட்டு இருக்கியே ?
அப்பாடி நல்ல வேளை ,
பிரோகிராம் கேன்சல் ஆச்சு
நீயும் இங்கே வந்தாச்சு
எங்க மனசும் குஷியாச்சு
- kitchaமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011
அய்யம் பெருமாள் .நா wrote:
உண்மைதான் ரெம்ப அவமானமா போச்சு ! ஏன் இதை கேட்டோம் ( பிடிக்கவில்லை என்றால் பின்னூட்டம் போடாமல் போயித்தொலைய வேண்டியதுதானே என்று எனக்குள்ளே கேட்டுக்கொண்டேன்.) பிறகு நேற்று மாலைதான் தெரிந்தது. நீங்கள் ரஜினியின் தீவிர விசிறி என்று. ஆனால் நான் சினிமாவிற்கு கொஞ்ச தூரத்தில் நிற்பவன். அதனால் அந்த கோபம் எனக்கும். வேறு யாரும் பதிந்திருந்தால் அதைக்கூட கேட்டிருக்க மாட்டேன்.
கிட்சா மீது நான் ஏன் கோபபட போகிறேன். ஈகரையிலேயே நீங்களும் நானும் தான் அப்பராணிகள்.
பெருமாள் நீங்கள் சொல்வது போல் நான் ரஜினியின் தீவிர ரசிகனாகத் தான் இருந்தேன் அது 1996 ற்கு முன் அதன் பின் அவருடைய செயல்கள் அனைத்தும் திரையில் ஒன்றும் நேரிடையாக ஒன்றும் இருந்தது, குசேலன் படத்திற்கு அவர் மன்னிப்பு கேட்டது, முதலில் திமுகவை ஆதரித்தார் பின் அதிமுக என்று மாறி மாறி ஆதரவு தந்தது போன்ற பல செயல்கள்,
அதனால் அவரின் தீவிர ரசிகன் இல்லை நான் வெறும் சாதாரண ரசிகன் அவரின் ஒரு சில குணங்களுக்குக்காக,
இந்த பதிவின் மூலம் நான் சொல்ல வந்தது, மலேசியாவில் இருந்து திரும்பி வந்து இதுவரை அவருக்காக பிரார்த்தனை செய்த ரசிகர்களுக்கு, மக்களுக்கு ஒரு நன்றி என்ற வார்த்தை இல்லை, வட மாநிலத்தில் ஒரு பாடகர் இருந்து விட்டார் என்று இரங்கல் செய்தி, சாருக்கான் படத்திற்காக நடித்தது இப்போது திருமலை என்று அவருடைய செயலில் அவர் சரியாகத் தான் இருக்கிறார் - அதே போல் ரசிகர்கள் அவர்கள் வேலையை கடமையை பாருங்கள் சும்மா சும்மா ரஜினி என்று இருக்காதீர்கள் என்று தான் இந்தப் பதிவு
கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்
- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,
- ayyamperumalசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011
ரேவதி wrote:
கிட்சா மீது நான் ஏன் கோபபட போகிறேன். ஈகரையிலேயே நீங்களும் நானும் தான் அப்பராணிகள். சோகம் சோகம் சோகம் சோகம் சோகம்
நீங்க பதிந்திருக்கிற இரண்டு முட்டுதலில் ,, இரண்டோ,, குறைந்த பட்சம் ஒன்றோ இதற்காகத்தான் இருக்கும் என்று எங்களுக்கு தெரியும். அதை வெளிபடையாய் சொல்லிவிட வேண்டியதுதானே ?
நீங்கள் நம்பினாலும் , நம்பாவிட்டாலும் ஈகரையில் நானும் கிட்சாவும் தான் அப்பரானிகள். நாங்கள் யார் வம்பிற்கும் போவதில்லை
யார்தும்பிற்கும் போவதில்லை. நாங்கள் உண்டு எங்கள் வேலையுண்டு என்று இருக்கிறோம்.
- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
aathma wrote:ரேவதி wrote:பிரோகிராம் கேன்சல் ஆகி விட்டதுaathma wrote:ரேவதி wrote:
என்ன ரேவதி ஊருக்கு போயிருப்பண்ணு பார்த்தா , இங்கே வந்து முட்டீட்டு இருக்கியே ?
அப்பாடி நல்ல வேளை ,
பிரோகிராம் கேன்சல் ஆச்சு
நீயும் இங்கே வந்தாச்சு
எங்க மனசும் குஷியாச்சு
ரேவா வந்தா உன் மனசு குஷி ஆயிருமா அப்போ உமா வந்தா உன் மனசு வாலி ஆயிருமா
- Sponsored content
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 3