புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:30 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:22 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:07 pm

» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:29 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Yesterday at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Yesterday at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Yesterday at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Yesterday at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Yesterday at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Yesterday at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 5:01 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Yesterday at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sun Sep 22, 2024 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Sun Sep 22, 2024 10:44 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தெரிஞ்சிக்கிங்க  Poll_c10தெரிஞ்சிக்கிங்க  Poll_m10தெரிஞ்சிக்கிங்க  Poll_c10 
21 Posts - 70%
heezulia
தெரிஞ்சிக்கிங்க  Poll_c10தெரிஞ்சிக்கிங்க  Poll_m10தெரிஞ்சிக்கிங்க  Poll_c10 
6 Posts - 20%
viyasan
தெரிஞ்சிக்கிங்க  Poll_c10தெரிஞ்சிக்கிங்க  Poll_m10தெரிஞ்சிக்கிங்க  Poll_c10 
1 Post - 3%
mohamed nizamudeen
தெரிஞ்சிக்கிங்க  Poll_c10தெரிஞ்சிக்கிங்க  Poll_m10தெரிஞ்சிக்கிங்க  Poll_c10 
1 Post - 3%
வேல்முருகன் காசி
தெரிஞ்சிக்கிங்க  Poll_c10தெரிஞ்சிக்கிங்க  Poll_m10தெரிஞ்சிக்கிங்க  Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தெரிஞ்சிக்கிங்க  Poll_c10தெரிஞ்சிக்கிங்க  Poll_m10தெரிஞ்சிக்கிங்க  Poll_c10 
213 Posts - 42%
heezulia
தெரிஞ்சிக்கிங்க  Poll_c10தெரிஞ்சிக்கிங்க  Poll_m10தெரிஞ்சிக்கிங்க  Poll_c10 
203 Posts - 40%
mohamed nizamudeen
தெரிஞ்சிக்கிங்க  Poll_c10தெரிஞ்சிக்கிங்க  Poll_m10தெரிஞ்சிக்கிங்க  Poll_c10 
26 Posts - 5%
Dr.S.Soundarapandian
தெரிஞ்சிக்கிங்க  Poll_c10தெரிஞ்சிக்கிங்க  Poll_m10தெரிஞ்சிக்கிங்க  Poll_c10 
21 Posts - 4%
prajai
தெரிஞ்சிக்கிங்க  Poll_c10தெரிஞ்சிக்கிங்க  Poll_m10தெரிஞ்சிக்கிங்க  Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
தெரிஞ்சிக்கிங்க  Poll_c10தெரிஞ்சிக்கிங்க  Poll_m10தெரிஞ்சிக்கிங்க  Poll_c10 
10 Posts - 2%
Rathinavelu
தெரிஞ்சிக்கிங்க  Poll_c10தெரிஞ்சிக்கிங்க  Poll_m10தெரிஞ்சிக்கிங்க  Poll_c10 
8 Posts - 2%
Guna.D
தெரிஞ்சிக்கிங்க  Poll_c10தெரிஞ்சிக்கிங்க  Poll_m10தெரிஞ்சிக்கிங்க  Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
தெரிஞ்சிக்கிங்க  Poll_c10தெரிஞ்சிக்கிங்க  Poll_m10தெரிஞ்சிக்கிங்க  Poll_c10 
7 Posts - 1%
mruthun
தெரிஞ்சிக்கிங்க  Poll_c10தெரிஞ்சிக்கிங்க  Poll_m10தெரிஞ்சிக்கிங்க  Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தெரிஞ்சிக்கிங்க

Page 1 of 2 1, 2  Next

kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Wed Oct 19, 2011 2:35 pm

தெரிஞ்சிக்கிங்க  P1040064q
ன்னா ஹசாரே பத்தி தெரியுமா..”

”ம்.. இல்லை..”

”ராம்தேவ் பத்தி..”

”ம்ஹூம்..”

”சமச்சீர் கல்வி பத்தி என்ன நினைக்கிறே..?”

”நம்ம பசங்க காலேஜ்ல படிக்கிறாங்க..”

”ஹிலாரி க்ளிண்டனோட இந்தியா விசிட் பத்தி தெரியுமா..?”

”தெரியலைங்க..”

”சுத்த வேஸ்டுடி நீ.. வெறும் சீரியலை மட்டும் பார்க்காம டிவியில கொஞ்சம் ந்யூஸும் பார்க்கத் தெரிஞ்சுக்க..”

எந்தக் கேள்விக்கு பதில் சொன்னாலும் திரும்ப மடக்கும் கணவனிடம் அவள் ”தெரியலைங்க ” என சொல்வதை வழக்கமாக்கி இருந்தாள்.

”என்னங்க.. வெளியில போறீங்களா.. கொஞ்சம் அர்ஜண்டா எண்ணெய் வேணும்.. வாங்கிட்டு வாங்க.. “

சட்டையை மாட்டியபடி கடைக்குச் சென்று திரும்பிய அவன்..

”என்னடி இது.. எண்ணெய் நூறு ரூபாய்க்குள்ளதானே இருந்துச்சு.. இப்போ 135
ரூபாயாமே. சட்டையில 120 ரூபாய்தான் இருந்துச்சு. பார்க்காம போயிட்டேன்.
அண்ணாச்சிகிட்ட வீட்டில வந்து வாங்கிக்க சொல்லி இருக்கேன். கொஞ்சம் அவமானமா
போச்சு..”

“ஏங்க டிவியில நியூஸுக்கு கீழே மளிகை சாமான் ., காய்கறி விலை எல்லாம் கூட ஓடுமே பார்த்ததில்லையா நீங்க..?”

மடக்கிய மனைவியின் வார்த்தையின் அர்த்தம் உணர்ந்தவன் விழித்தான்... ”ஹி..ஹி..ஹி.. . ”

nanri - raammalar

கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,தெரிஞ்சிக்கிங்க  Image010ycm
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Wed Oct 19, 2011 2:39 pm

அதானே...தெரிந்துதா பெண்களை பற்றி...
ஜாலி

கிச்சா,,,இந்த மாதிரி கார்ட்டூன்ஸ்களுக்கு தனி திரி வேண்டாமே...அதேர்க்கென உள்ள திரியிலே போடலாமே....

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Wed Oct 19, 2011 2:40 pm

அண்ணா இது வெறும் கார்ட்டூன் போல இருக்கிறது அதனால் அதனுடைய முழு கதையையும் நான் இணைத்துள்ளேன்
ரேவதி
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ரேவதி

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Oct 19, 2011 2:40 pm

அருமை கிச்சா சூப்பருங்க சூப்பருங்க
நல்லா மடக்கிட்டா மனைவி
நாம தான் அறிவாளினு நினைச்சு பேசினா இப்படி தான் மூக்குடையும் .........

பகிர்வுக்கு நன்றி நன்றி

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Wed Oct 19, 2011 2:49 pm

உமா wrote:அதானே...தெரிந்துதா பெண்களை பற்றி...
ஜாலி

கிச்சா,,,இந்த மாதிரி கார்ட்டூன்ஸ்களுக்கு தனி திரி வேண்டாமே...அதேர்க்கென உள்ள திரியிலே போடலாமே....

நன்று. இதை நான் கார்ட்டூனாக பார்க்கவில்லை,இது ஒரு கதையாகத் தான் இருந்தது.அதனால் தான் அப்படியே இதில் பதிந்தேன்

கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,தெரிஞ்சிக்கிங்க  Image010ycm
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Wed Oct 19, 2011 2:50 pm

ரேவதி wrote:அண்ணா இது வெறும் கார்ட்டூன் போல இருக்கிறது அதனால் அதனுடைய முழு கதையையும் நான் இணைத்துள்ளேன்

நன்றி நன்றி நன்றி நன்றி

கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,தெரிஞ்சிக்கிங்க  Image010ycm
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Wed Oct 19, 2011 2:55 pm

அண்ணா இதை ஏற்கனவே வேறு ஒரு தளத்தில் பார்த்தேன் அதை அங்கிருந்து எடுத்து இங்கே போட்டேன்

ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Wed Oct 19, 2011 3:04 pm

கிட்சா என்ன ஆச்சு உங்களுக்கு ?

கிசாவிற்கு நிறைய பொறுப்புகள் வந்துவிட்டது .. நீங்க காலி தான் கிட்சா !
'''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''

வெளி உலகம் .. வீடு ..... இரண்டையும் முழுதாய் அறிந்து கொண்டவர்கள் மிக சிலர்தான்.

எங்கள் வீட்டில் நடக்கும் தொடர்நிகழ்வு இது .... அருகில் இருக்கும் சந்தைக்கு சென்று வந்தால் கூட என்னிடம் பகிர்ந்து கொள்வதற்கு அவர்களுக்கு நிறைய விஷயம் கிடைக்கிறது ..

வெகு தொலைவிற்கு சென்று வதாலும் 5 நிமிடத்திலேயே உரையாடலை முடித்துவிடுகிற விஷயங்கள் தான் எனக்கு கிடைக்கிறது ..

பிரச்சனை நாம் கொடுக்கிற முக்கியத்துவத்தில் தான் இருக்கிறது என்பதை வெகு தாமதமாய் தான் உணர்ந்து கொண்டேன். பழைய நிகழ்வை நினைவு படுத்தியதற்கு நன்றி .. இரண்டு பதிவாளர்களுக்கும் ...

தெரிஞ்சிக்கிங்க  Thank-you015
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Wed Oct 19, 2011 3:27 pm

அய்யம் பெருமாள் .நா wrote:கிட்சா என்ன ஆச்சு உங்களுக்கு ?

கிசாவிற்கு நிறைய பொறுப்புகள் வந்துவிட்டது .. நீங்க காலி தான் கிட்சா !
'''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''

வெளி உலகம் .. வீடு ..... இரண்டையும் முழுதாய் அறிந்து கொண்டவர்கள் மிக சிலர்தான்.

எங்கள் வீட்டில் நடக்கும் தொடர்நிகழ்வு இது .... அருகில் இருக்கும் சந்தைக்கு சென்று வந்தால் கூட என்னிடம் பகிர்ந்து கொள்வதற்கு அவர்களுக்கு நிறைய விஷயம் கிடைக்கிறது ..

வெகு தொலைவிற்கு சென்று வதாலும் 5 நிமிடத்திலேயே உரையாடலை முடித்துவிடுகிற விஷயங்கள் தான் எனக்கு கிடைக்கிறது ..

பிரச்சனை நாம் கொடுக்கிற முக்கியத்துவத்தில் தான் இருக்கிறது என்பதை வெகு தாமதமாய் தான் உணர்ந்து கொண்டேன். பழைய நிகழ்வை நினைவு படுத்தியதற்கு நன்றி .. இரண்டு பதிவாளர்களுக்கும் ...

நான் எப்போதும் காலி தான் பெருமாள்.என்னிடத்தில் ஒன்றும் இல்லை.

எடுப்பதற்கு கொடுப்பதற்கு.

என்னைச் சுற்றி பொறுப்புகள் தான் இருக்கிறது, (நான் அதற்குள் மாட்டிக் கொண்டு இருக்கிறேன்.)

உங்களுக்கும் நன்றி பெருமாள் நன்றி

கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,தெரிஞ்சிக்கிங்க  Image010ycm
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Wed Oct 19, 2011 4:22 pm

கிடுக்குப் பிடி கிடுக்குப் பிடி என்று சொல்வார்கள் அதற்கு இது தான் அர்த்தமா.....

அருமையான பதிவு கிச்சா........

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக