புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Today at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Today at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Today at 1:40 pm

» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Today at 1:38 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Today at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Today at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Today at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Today at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Today at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Today at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:45 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:07 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Today at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தெய்வம் எங்கே  - 9000 பதிவு   Poll_c10தெய்வம் எங்கே  - 9000 பதிவு   Poll_m10தெய்வம் எங்கே  - 9000 பதிவு   Poll_c10 
29 Posts - 62%
heezulia
தெய்வம் எங்கே  - 9000 பதிவு   Poll_c10தெய்வம் எங்கே  - 9000 பதிவு   Poll_m10தெய்வம் எங்கே  - 9000 பதிவு   Poll_c10 
9 Posts - 19%
Dr.S.Soundarapandian
தெய்வம் எங்கே  - 9000 பதிவு   Poll_c10தெய்வம் எங்கே  - 9000 பதிவு   Poll_m10தெய்வம் எங்கே  - 9000 பதிவு   Poll_c10 
8 Posts - 17%
mohamed nizamudeen
தெய்வம் எங்கே  - 9000 பதிவு   Poll_c10தெய்வம் எங்கே  - 9000 பதிவு   Poll_m10தெய்வம் எங்கே  - 9000 பதிவு   Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தெய்வம் எங்கே  - 9000 பதிவு   Poll_c10தெய்வம் எங்கே  - 9000 பதிவு   Poll_m10தெய்வம் எங்கே  - 9000 பதிவு   Poll_c10 
194 Posts - 73%
heezulia
தெய்வம் எங்கே  - 9000 பதிவு   Poll_c10தெய்வம் எங்கே  - 9000 பதிவு   Poll_m10தெய்வம் எங்கே  - 9000 பதிவு   Poll_c10 
36 Posts - 14%
mohamed nizamudeen
தெய்வம் எங்கே  - 9000 பதிவு   Poll_c10தெய்வம் எங்கே  - 9000 பதிவு   Poll_m10தெய்வம் எங்கே  - 9000 பதிவு   Poll_c10 
10 Posts - 4%
Dr.S.Soundarapandian
தெய்வம் எங்கே  - 9000 பதிவு   Poll_c10தெய்வம் எங்கே  - 9000 பதிவு   Poll_m10தெய்வம் எங்கே  - 9000 பதிவு   Poll_c10 
8 Posts - 3%
prajai
தெய்வம் எங்கே  - 9000 பதிவு   Poll_c10தெய்வம் எங்கே  - 9000 பதிவு   Poll_m10தெய்வம் எங்கே  - 9000 பதிவு   Poll_c10 
5 Posts - 2%
Balaurushya
தெய்வம் எங்கே  - 9000 பதிவு   Poll_c10தெய்வம் எங்கே  - 9000 பதிவு   Poll_m10தெய்வம் எங்கே  - 9000 பதிவு   Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
தெய்வம் எங்கே  - 9000 பதிவு   Poll_c10தெய்வம் எங்கே  - 9000 பதிவு   Poll_m10தெய்வம் எங்கே  - 9000 பதிவு   Poll_c10 
3 Posts - 1%
Barushree
தெய்வம் எங்கே  - 9000 பதிவு   Poll_c10தெய்வம் எங்கே  - 9000 பதிவு   Poll_m10தெய்வம் எங்கே  - 9000 பதிவு   Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
தெய்வம் எங்கே  - 9000 பதிவு   Poll_c10தெய்வம் எங்கே  - 9000 பதிவு   Poll_m10தெய்வம் எங்கே  - 9000 பதிவு   Poll_c10 
2 Posts - 1%
Shivanya
தெய்வம் எங்கே  - 9000 பதிவு   Poll_c10தெய்வம் எங்கே  - 9000 பதிவு   Poll_m10தெய்வம் எங்கே  - 9000 பதிவு   Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தெய்வம் எங்கே - 9000 பதிவு


   
   

Page 1 of 4 1, 2, 3, 4  Next

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Wed Oct 19, 2011 10:55 am

என்றுமே உன்னை நம்புகிறேன்
ஆனால் கோவில் சென்று வணங்க விரும்பவில்லை...

கடவுள் எங்கும் நிறைந்தவன் என்பது
உண்மையெனில் என் மனதில் நீ இருக்கிறாய்.....

கடவுள் இருக்குமிடம் கோவில் எனில்
என் மனமும் ஒரு கோவிலே....

தினமும் பூஜை செய்கிறேன் பூசாரியாக
பிராதிக்கிறேன் பக்தையாக....

நீ என்னுடனே இருக்கிறாய் என்று
இன்றும் நம்பி கொண்டு தான் இருக்கிறேன்...

இருந்தும் மனதில் ஒரு சந்தேகம்
நீ இருப்பது உண்மையா என்று....

ஏழையின் சிரிப்பிலே இறைவனை காணலாம்
என்பார்கள்...தேடினேன் நீ இல்லை....

குழந்தைகள் தெய்வதுக்கு சமம் என்பார்கள்
குழந்தைகளை கொலை, பாலியல் துன்புறுத்தி கொல்கின்றனர்...
நீயும் அங்கே இறந்தாயோ.....

நம்புவோருக்கு கடவுள் ..நம்பாதோருக்கு கல்....
சிலையின் அருகே பூசாரி செய்தான் அவலத்தை...
அன்று நீ தூங்கிவிட்டாயா....

இருந்தும் நம்பிக்கொண்டே தான் இருக்கிறோம்...
என்றாவது மாறும் இந்த நிலை என்று....



(மனதில் தோன்றியதை கிறுக்கிவிட்டேன்..பிழை எனில் மன்னிக்க)




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Wed Oct 19, 2011 10:57 am

நல்ல பதிவு அக்கா.......
தெய்வம் எங்கே  - 9000 பதிவு   224747944 தெய்வம் எங்கே  - 9000 பதிவு   224747944 தெய்வம் எங்கே  - 9000 பதிவு   2825183110 தெய்வம் எங்கே  - 9000 பதிவு   2825183110 தெய்வம் எங்கே  - 9000 பதிவு   224747944 தெய்வம் எங்கே  - 9000 பதிவு   224747944



அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Wed Oct 19, 2011 11:00 am

வாழ்த்துக்கள் உமா! 9000 பதிவுக்கு..! சிறப்பான பதிவு ஆஞ்சநேயன்! உன்னால் ஜெய் ஸ்ரீ ராம். ஐ இனிமேல் தரிசிக்க போறோம்..!
அருமையிருக்கு

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Oct 19, 2011 11:02 am

வாழ்த்துக்கள் உமா! 9000 பதிவுக்கு..! தெய்வம் எங்கே  - 9000 பதிவு   678642

nerunchi
nerunchi
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 35
இணைந்தது : 17/10/2011

Postnerunchi Wed Oct 19, 2011 11:03 am

வேறு தலைப்பு கொடுத்திருக்கலாம்

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Wed Oct 19, 2011 11:10 am

nerunchi wrote:வேறு தலைப்பு கொடுத்திருக்கலாம்

இந்த தலைப்பு ஓகேவா....





எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

nerunchi
nerunchi
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 35
இணைந்தது : 17/10/2011

Postnerunchi Wed Oct 19, 2011 11:17 am

ஒKe டியர்

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Wed Oct 19, 2011 11:17 am

அக்கா அருமையான கவிதை..................

சூப்பருங்க மிகவும் பிடிதிருக்கிறது இந்த கவிதை............

சரியாக கூறியுள்ளீர்கள்..................வாழ்த்துக்கள்.........



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Wed Oct 19, 2011 11:22 am

நம்புவோருக்கு கடவுள் ..நம்பாதோருக்கு கல்....
உன்னை அருகில் வைத்தே பூசாரி செய்தான் அவலத்தை...
அப்போ என்னதான் நாங்கள் நினைப்பதோ இறைவா.....

இருந்தும் நம்பிக்கொண்டே தான் இருக்கிறோம்...
என்றாவது மாறும் இந்த நிலை என்று....


உங்களுடைய 9000 வது பதிவிற்கு வாழ்த்துகள், மகிழ்ச்சி
மேலே உள்ள வரிகளுக்கு மட்டும் ஒரு சிறு விளக்கம், கடவுள் எங்கும் இருக்கிறார்,ஆதி முதல் அந்தம் வரை.
தீய செயல்கள் நடக்கும் போது கடவுள் வருவதாக நினைக்கிறோம் அது தவறு,

ஒருவன் செய்த பாவ புண்ணியங்களுக்கு ஏற்ப நன்மையையும் தீமையும் அவனுக்கும், அவனுடைய தலைமுறைக்கும் அது தொடரும்.

ஒரு சிறு உதாரணம், ஒரு அரசன் இருக்கிறான் அவனைக் கொல்ல ஒருவர் வருகிறார் என்று வைத்துக் கொள்வோம்,அந்த அரசனைச் சுற்றி அவனைப் பாது காக்க காவலாளிகள் இருப்பார்கள், அவர்கள் தான் முதலில் அரசனைக் காக்க அவர்களுடைய உயிர்களை தியாகம் செய்வார்கள், எதிரியை தீமையாகவும், அந்த காவலாளிகளை நன்மைகளாகவும், எண்ணிக் கொள்ளுங்கள், அந்த அரசன் செய்த நன்மைக்கேற்ப அவனுக்கு அவனைக் காக்க காவலாளிகள் இருப்பார்கள், தீமைகளின் படைகள் அதிகமாக இருந்து நன்மைகளின் படைகள் குறைவாக இருக்கும் பட்சத்தில்,அந்தத் தாக்குதலில் முதலில் பழியாவது நன்மைகளே தான்.கடைசில் தான் அது அரசனைக் கொல்லும்.

அது போல் தான் ஒருவன் செய்த தவறை உடனே தெய்வம் வந்து தடுக்கணும்,கேட்கணும் என்று இல்லை.அவன் செய்த பாவ வினைகளுக்கு ஏற்ப அவன் அதை அனுபவிப்பான்,
கோவில் பூசாரிக்கு அவன் செய்த பாவத்திற்கு தண்டனை கிடைக்கும், அது நமக்குத் தெரியலாம் தெரியாமலும் போகலாம்.ஆனால் தண்டனை நிச்சயம்

நான் சொல்ல நினைத்தது உங்களுக்கு புரிந்தால் மகிழ்ச்சி
kitcha
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் kitcha



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,தெய்வம் எங்கே  - 9000 பதிவு   Image010ycm
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Wed Oct 19, 2011 11:23 am

நல்லதொரு படைப்பு உமா ... வாழ்த்துகள் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

உமா wrote:பிழை எனில் மன்னிக்க)

அது ஹிசாலீயானாலும் உமாவானாலும் கண்டன பொதுக்கூட்டம் மறக்க வேண்டாம்... புன்னகை



கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
Sponsored content

PostSponsored content



Page 1 of 4 1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக