புதிய பதிவுகள்
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 8:39 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
Pampu | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
kavithasankar |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பிள்ளைக்கு மகளாய் தாய்
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
ம்மா ...
திடுக்கிட்டு எழுந்தவன்
கண்ணைக் கசக்கி விழிதிறக்க
ஆறுமணியை காட்டியது கடிகாரம்
எழுந்தவன்
மெல்ல சோம்பலை முறிக்க
படுக்கையில் உதிர்ந்து விழுந்தது
அதுவரையிலான உறக்கம்
அம்மான்னு
சத்தம் போட்டது கேட்டுச்சு
கனவுல உங்க அம்மாவா
நக்கல் கேள்வியுடன் மனைவி
அம்மா
கூப்பிடுவது போல் சத்தம்
மனைவிக்கு பதிலத்தபடி
ஆயத்தமானான் காலைக் கடமைகளில்
மேஜையில்
கைபேசி அழைத்தபடி துடிக்க
கையில் எடுத்த மனைவியோ
ஹலோவுக்குப் பின் மௌனமானாள்
வாடிய
முகத்துடன் ஓடிவந்து
அவன்னோக்கி கைபேசியை நீட்டுகையில்
அவள்விழி உதிர்த்தது கண்ணீரை
அண்ணே ...
அம்மா..ம்மா தவறிருச்சி
ஊருக்கு உடனே புறப்பட்டுவா
அழுத குரலுமாய் தங்கை
அச்சேதி
இடியாய் நெஞ்சில் விழ
நாளத்தில் குருதியோட்டம் நிற்க
தளர்ந்து விழுந்தான் அவன்
வார்த்தைகள்
எங்கோ ஓடி ஒளிந்துகொள்ள
பேசா ஊமையைப்போல் மௌனமாக
அழுதது அவன் இதழ்கள்
ஊருக்கான
நாழிகைகளின் பயணத்தில்
வீடுவரை ஏங்கி அழுததில்
விழிகளில் வற்றியது கண்ணீர்
பேரூந்தில்
வந்திறங்கியவன்
தடுமாறி விழுந்தான் ஊர்வீதியில்
ஓடிவந்து எடுத்த உறவுகளோ
அவனைத் தாங்கியபடி அழுதது
நம்ம
வீட்டு வெளிச்சம் அனைச்சிருச்சு
உறவுகாத்த குலசாமியும் சான்ச்சிருச்சு
தலைமாட்டில் கதறினாள் தங்கை
அண்ணே ...
தாரை தாரையாக உதிரும்
கண்ணீருடன் ஓடிவந்த தம்பியோ
நெஞ்சோடு சேர்த்தழுதான் அவனை
உங்களுக்கெல்லாம்
பாலூட்டி வளத்தவளுக்கு
ஒருசொட்டு பாலூத்த ஆளில்லையே
பக்கத்து வீட்டுக் கிழவி
பெத்தபுள்ளங்க
உசுரோட குத்துக்கல்ல இருந்தும்
நாதியற்று உசுரவிட்டுட்டா
புலம்பியபடி அம்மாவின் தங்கை
பொழப்புக்காக
அங்க இங்கன்னு போயிட்டீங்க
கடைசி நேரத்துல பெத்தவள கவனிக்காமல்
சம்பாதிச்சு என்ன புரோஜனம்
உறவுக்காரர்களில் ஒருவர்
ப்பா..அப்பா
பாட்டி துனியைமூடி தூங்குது
எழுதிருக்க சொல்லுங்கப்பா
அவனின் இரண்டுவயது மகன்
பாட்டிக்கு
கொஞ்சம் உடம்பு சரியில்லை
பாட்டி தூங்கட்டும் என்றபடியே
மகனை வாரியெடுத்து அழுதான்
பத்துமாசம்
சுமந்து பெத்த தாயை
பாடையில சுமந்து கொண்டு
மயான பயணத்தில் அவன்
என்னப்பெத்த
தெய்வத்திற்கு கொள்ளி வைக்கவா
தலைப் புள்ளையாய் பிறந்தேன்
வாய்விட்டுக் கதறினான் அவன்
இரண்டாம் நாள்
இறுதிக் கிரிகைகள் முடிந்து
வீட்டுக்கு வந்தவன் கண்டான்
இரவல் புன்னகையிட்டு மனைவி
அவள்
காதில் எதோ முனுமுனுத்தாள்
ஆழ்ந்த துயர துக்கத்திலும்
மெல்ல மலர்ந்தது அவன்முகம்
நிச்சயமா
இது பெண்குழந்தை தான்
எங்கம்மா மறுபடியும் பிறக்கபோரா
எனக்கு மகளாய்
பிள்ளைக்கு
பாசத்தை ஊட்டிவளர்த்த தாய்
தன்பிள்ளைகளின் பாசத்திற்கு ஏங்கி
பிள்ளைக்கு மகளாய் தாய்
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
சூப்பர்! அண்ணா.! படிக்கும் போதே உடம்பெல்லாம் சிலிர்த்து விட்டது!
இன்றய பெரும்பாலும் இது போலதான் நடந்து கொண்டிருக்கிறது திருமணம் ஆகி தனியாகி சென்று விடுகிறார்கள் அம்மாவும் ஆதரவு அற்று நிற்கிறார்கள்..!
இன்றய பெரும்பாலும் இது போலதான் நடந்து கொண்டிருக்கிறது திருமணம் ஆகி தனியாகி சென்று விடுகிறார்கள் அம்மாவும் ஆதரவு அற்று நிற்கிறார்கள்..!
- பூஜிதாமகளிர் அணி
- பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010
படிக்கும்போதே உடல் சிலிர்க்கிறது
விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
கடைசி வரிகளில் அப்படியே கண்ணீர் மல்க உடல் சிலிர்த்தேன் செய்தாலி...
என்ன சொல்வது என்றே தெரில..மெய் மறந்து படித்தேன் மீண்டும் ஒருமுறை...
தாய்மை பிரிந்த வேதனை சுமந்த அவன் இன்னொரு தாயை வர வேர்க்க தயார் ஆகிறான்...
இந்த மாதிரி நிறைய நான் கேள்வி பட்டு இருக்கேன்..
இருந்தும் ஒரு நம்பிக்கையே மனிதனுக்கு...
சிறந்த கவிதை செய்தாலி.... 10 கவிதைகளை படித்தால் போலே உங்களின் ஒரே கவிதை...

நான்கு வரிகள் நாளும் பொழுதுமாய் மிளிர்கிறது கவிதையில்.
- அ.இராஜ்திலக்இளையநிலா
- பதிவுகள் : 279
இணைந்தது : 13/10/2011
பிள்ளைக்கு
பாசத்தை ஊட்டிவளர்த்த தாய்
தன்பிள்ளைகளின் பாசத்திற்கு ஏங்கி
பிள்ளைக்கு மகளாய் தாய்
அருமை அருமை
பாசத்தை ஊட்டிவளர்த்த தாய்
தன்பிள்ளைகளின் பாசத்திற்கு ஏங்கி
பிள்ளைக்கு மகளாய் தாய்
அருமை அருமை
அன்பான
அரிதாய் பூக்கும் குறிஞ்சி பூவிற்காக
அன்றன்று பூக்கும் மலர்மாலை சுமந்தபடி.
கே. பாலா wrote:படித்தபின்னும் நெஞ்சம் கனத்தது !ஆழமான வரிகள்
படிப்பவர்கள் மனதில் அவரவர்களின் தாய் வந்து போவது நிச்சயம் நன்றி செய்தாலி
மிக்க நன்றி தோழரே
அருண் wrote:சூப்பர்! அண்ணா.! படிக்கும் போதே உடம்பெல்லாம் சிலிர்த்து விட்டது!
இன்றய பெரும்பாலும் இது போலதான் நடந்து கொண்டிருக்கிறது திருமணம் ஆகி தனியாகி சென்று விடுகிறார்கள் அம்மாவும் ஆதரவு அற்று நிற்கிறார்கள்..!
மிக்க நன்றி அருண்
பூஜிதா wrote: படிக்கும்போதே உடல் சிலிர்க்கிறது
மிக்க நன்றி தோழி
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2