புதிய பதிவுகள்
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 11:32 am

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இந்தியா- பாகிஸ்தான் பார்வையற்றோர் கிரிக்கெட்  Poll_c10இந்தியா- பாகிஸ்தான் பார்வையற்றோர் கிரிக்கெட்  Poll_m10இந்தியா- பாகிஸ்தான் பார்வையற்றோர் கிரிக்கெட்  Poll_c10 
36 Posts - 44%
heezulia

22 Posts - 27%
mohamed nizamudeen

6 Posts - 7%
வேல்முருகன் காசி

4 Posts - 5%
T.N.Balasubramanian

prajai

2 Posts - 2%
kavithasankar

Barushree

Raji@123

M. Priya

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இந்தியா- பாகிஸ்தான் பார்வையற்றோர் கிரிக்கெட்  Poll_c10இந்தியா- பாகிஸ்தான் பார்வையற்றோர் கிரிக்கெட்  Poll_m10இந்தியா- பாகிஸ்தான் பார்வையற்றோர் கிரிக்கெட்  Poll_c10 
158 Posts - 41%

151 Posts - 39%
mohamed nizamudeen
இந்தியா- பாகிஸ்தான் பார்வையற்றோர் கிரிக்கெட்  Poll_c10இந்தியா- பாகிஸ்தான் பார்வையற்றோர் கிரிக்கெட்  Poll_m10இந்தியா- பாகிஸ்தான் பார்வையற்றோர் கிரிக்கெட்  Poll_c10 
21 Posts - 5%
Dr.S.Soundarapandian
இந்தியா- பாகிஸ்தான் பார்வையற்றோர் கிரிக்கெட்  Poll_c10இந்தியா- பாகிஸ்தான் பார்வையற்றோர் கிரிக்கெட்  Poll_m10இந்தியா- பாகிஸ்தான் பார்வையற்றோர் கிரிக்கெட்  Poll_c10 
21 Posts - 5%
Rathinavelu
இந்தியா- பாகிஸ்தான் பார்வையற்றோர் கிரிக்கெட்  Poll_c10இந்தியா- பாகிஸ்தான் பார்வையற்றோர் கிரிக்கெட்  Poll_m10இந்தியா- பாகிஸ்தான் பார்வையற்றோர் கிரிக்கெட்  Poll_c10 
8 Posts - 2%

7 Posts - 2%
T.N.Balasubramanian
இந்தியா- பாகிஸ்தான் பார்வையற்றோர் கிரிக்கெட்  Poll_c10இந்தியா- பாகிஸ்தான் பார்வையற்றோர் கிரிக்கெட்  Poll_m10இந்தியா- பாகிஸ்தான் பார்வையற்றோர் கிரிக்கெட்  Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
இந்தியா- பாகிஸ்தான் பார்வையற்றோர் கிரிக்கெட்  Poll_c10இந்தியா- பாகிஸ்தான் பார்வையற்றோர் கிரிக்கெட்  Poll_m10இந்தியா- பாகிஸ்தான் பார்வையற்றோர் கிரிக்கெட்  Poll_c10 
4 Posts - 1%
Guna.D

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்தியா- பாகிஸ்தான் பார்வையற்றோர் கிரிக்கெட்

முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Tue Oct 18, 2011 1:35 pm

இந்தியா- பாகிஸ்தான் பார்வையற்றோர் கிரிக்கெட் அணிகள் நவம்பர் மாதம் மோதல்

கராச்சி: இந்தியா- பாகிஸ்தான் நாடுகளை சேர்ந்த மாற்றுத் திறனாளிகளின் கிரிக்கெட் போட்டிகள் அடுத்த மாதம் நடத்தப்பட உள்ளதாக, பாகிஸ்தான் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மும்பை தீவிரவாத தாக்குதலுக்கு பின் பாகிஸ்தான் உடனான கிரிக்கெட் உறவை துண்டித்து கொண்ட இந்தியா, அதன்பின் கடைசியாக உலகப் போட்டியில் நடந்த ஒருநாள் போட்டியில் தான் மோதின. இதில் இந்தியா வெற்றி பெற்றது.

அதன்பின் இந்தியா -பாகிஸ்தான் கிரிக்கெட் அணிகளுக்கு இடையேயான சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் நடத்துவதில் பலமுறை இழுபறி ஏற்பட்டு, தற்போது முழுவதுமாக கைவிடப்பட்டுள்ளது. இந்நிலையில் 2 நாடுகளை சேர்ந்த பார்வையற்ற மாற்றுதிறனாளிகள் பங்கேற்கும் கிரிக்கெட் போட்டியை பாகிஸ்தானில் அடுத்த மாதம் நடக்க முடிவு செய்திருப்பதாக, பாகிஸ்தான் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து பாகிஸ்தான் பார்வையற்றோர் கிரிக்கெட் வாரிய தலைவர் சையது சுல்தான் ஷா கூறியதாவது, அடுத்த மாதம் இறுதியில் இந்தியா- பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டியை நடத்த முடிவு செய்துள்ளோம். அதில் 3 டி20 போட்டிகளும், 3 ஒருநாள் போட்டிகளும் நடத்தப்படும். இதன்மூலம் 2 அணிகளிடையே கிரிக்கெட் போட்டிகளின் மேலும் அதிகரிக்கும் என நம்புகிறோம்.

லாகூரில் 2 அணிகளும் மோதும் முதல் டி20 போட்டி நவம்பர் 18ம் தேதி துவங்கும். பின் 19ம் தேதி 2வது போட்டியும், 3வது போட்டி 20 தேதியும் நடைபெறும். அதற்கு அடுத்தபடியாக நவம்பர் 22ல் முதல் ஒருநாள் போட்டியும், பின் 24 மற்றும் 26ம் தேதிகளில் 2 மற்றும் 3வது ஒருநாள் போட்டிகள் நடைபெறும்.

இதற்காக இந்தியா பார்வையற்றோர் கிரிக்கெட் அணியினர் பாகிஸ்தான் எல்லைக்குள் நுழையும் போது வாகா எல்லையில் அவர்களுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்படும். இந்த போட்டிகளின் இந்தியா- பாகிஸ்தான் மக்கள் நண்பர்கள் தான். 2 நாடுகளிடையே உள்ள பிரச்சனைகளில் கிரிக்கெட் போட்டிகள் தடைப்பட கூடாது என்றார் அவர்.

thatstamil

ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்

                                                              கதீஜா மைந்தன்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக