புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Today at 12:37 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:39 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:26 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:44 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:15 pm
» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Yesterday at 8:59 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:00 pm
» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Yesterday at 7:54 pm
» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Yesterday at 7:50 pm
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Yesterday at 7:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:39 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Yesterday at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Yesterday at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Yesterday at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Yesterday at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Yesterday at 9:44 am
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Mon Nov 04, 2024 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Mon Nov 04, 2024 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:51 am
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
kavithasankar | ||||
prajai | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Barushree | ||||
nahoor |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
nahoor | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அவளின் அந்த ஆசை
Page 1 of 1 •
அன்று
அவளுடனான
ஒரு தனிமைப் பொழுதில்
என்
காதோரத்தில் மெல்லிதாய்
முணுமுணுத்தது அவள் இதழ்கள்
இதழ்கள்
உதிர்த்த ஓசைகளில்
அவளின் ஆழ்மனத்தின் ஆசைகள்
அங்கு
வெகுதூரத்தில் சாந்தமாய்
மனித வாசமற்ற ஓரிடம்
அன்றைய
வேலைமுடிந்து அசதியில்
உறங்கச் செல்லும்
கதிரவன்
உலவும்
மேகங்களுக்கு இடையில்
எட்டிப்பார்க்கும் மூன்றுவயது
நிலவு
இருளின்
ஒரு துளி சிதறிவிழ
நீல வானம் முகம்சிவக்கும்
அந்திமாலை
தன்
மெல்லிய கரங்களால்
கிச்சுகிச்சு மூட்டி வருடும்
தென்றல்
நிசப்தம்
உறங்கும் நம் புதுவுலகில்
நமக்குத் துணையாக
இயற்கை தோழமைகள்
மௌனம்
வழிந்தொழுகும் ஆற்றங்கரை
அதில் மெல்லத் தளும்பும்
நீரலைகள்
அந்த
நீரலைகளின் நடுவே
நமக்கு மட்டுமாய் அமர
ஒர்மேடை
சிம்மினி
விளக்கின் அகத்தினில்
மெல்லப் புன்னகைக்கும்
ஒளிச்சுடர் அலங்காரம்
நம்
சார்ந்த சலனங்களை
சிலநாழிகை மட்டும் களைந்து
பிறந்த குழந்தைகளாய்
அந்த
சாயான தருணத்தில்
மெல்லமாய் பேசிக் கொள்ளட்டும்
இதழ் திறக்கும் இதயங்கள்
புன்னகை
பாத்திரத்தில் பரிமாறவேண்டும்
நம் ஆழ்மனதில் உறங்கும்
எண்ணங்கள்
நம்
உணர்வும் உணர்ச்சிகளும்
தத்தம் தர்க்கங்களை களைந்து
கொஞ்சிக் குலவவேண்டும்
பசிக்கு
முத்தங்களை உண்டு
உமிழ்நீரை பருகி
காதல் தாகம் தணிப்போம்
உலகம்
உறங்கும் வேளையிலும்
விழிகள் விழித்திருக்கவேண்டும்
நம் உயிரும் இணைந்திருக்கவேண்டும்
அந்த
மெல்லிய முனங்களிலேயே
மார்பில் தலைசாய்த்து
அயர்ந்து தூங்கிவிட்டாள்
பிரிதொரு நாளில்
அங்கே ஓரிடத்தில் காத்திருந்தது
அவள் ஆழ்மனத்தின் அந்தநாள்
அவள்
மனதில் வரைந்த ஓவியங்கள்
அவளுடனான அவனின் காதலால்
உயிர்த்தெழுந்தது
அன்று
அவர்களின் திருமண நாள்
இறைவன் படைத்த இயற்கைகளை
அவளுக்கு பரிசாக அளித்தான்
தலைவன்
இரட்டிப்பு
இன்பத்தில் தத்தளித்தவள்
வாரி முத்தமிட்டாள்
தன் காதல் தலைவனை
மீத
நாழிகை தருணங்கள்
.........வார்த்தைகள் இல்லை
அவர்களின் சொர்க்கத்தில்
கட்டெறும்பாக எனக்கு விருப்பமில்லை
-செய்தாலி
- kitchaமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011
கவிதையும் கவிதை வரியும் அழகு
இயற்கையைப் பற்றி நல்ல வர்ணனை
இயற்கையைப் பற்றி நல்ல வர்ணனை
கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்
- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,
kitcha wrote:கவிதையும் கவிதை வரியும் அழகு
இயற்கையைப் பற்றி நல்ல வர்ணனை
மிக்க நன்றி நண்பா
- அ.இராஜ்திலக்இளையநிலா
- பதிவுகள் : 279
இணைந்தது : 13/10/2011
உலவும்
மேகங்களுக்கு இடையில்
எட்டிப்பார்க்கும் மூன்றுவயது
நிலவு
என்னை கவர்ந்த சிறப்பான வரிகள் அருமை வாழ்த்துக்கள்
மேகங்களுக்கு இடையில்
எட்டிப்பார்க்கும் மூன்றுவயது
நிலவு
என்னை கவர்ந்த சிறப்பான வரிகள் அருமை வாழ்த்துக்கள்
அன்பான
அரிதாய் பூக்கும் குறிஞ்சி பூவிற்காக
அன்றன்று பூக்கும் மலர்மாலை சுமந்தபடி.
- முஹைதீன்வி.ஐ.பி
- பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010
கவிதை சூப்பர்
அ.இராஜ்திலக் wrote:உலவும்
மேகங்களுக்கு இடையில்
எட்டிப்பார்க்கும் மூன்றுவயது
நிலவு
என்னை கவர்ந்த சிறப்பான வரிகள் அருமை வாழ்த்துக்கள்
மிக்க நன்றி தோழரே
முஹைதீன் wrote:கவிதை சூப்பர்
மிக்க நன்றி தோழரே
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
ஒவ்வொரு வரிகளுமே படிக்க படிக்க அழகு ..இருவர் அமர்ந்து இருப்பது மட்டுமே எங்களுக்கு தெரிகிறது...ஆனால் மறையும் கதிரவன் ஒளிரும் நிலா, இருள், விளக்கு , அந்தி மாலை. காற்று என்று எண்ணங்களை அள்ளி தந்துள்ளீர்...அதான் ஒரு கவிஞனுக்கும் எங்களுக்கு உள்ள வித்யாசமோ.
காதல் பொழுதில் காதலர்களுக்கு இடையே ஏற்படும் குட்டி குட்டி விஷயங்கள்...
காதல் திருமணத்தின் சந்தோஷங்கள் என்று அனைத்துமே ஒரே கவிதையில்..
படித்தேன் ...ரசித்தேன்...
நன்றி
செய்தாலி....
காதல் பொழுதில் காதலர்களுக்கு இடையே ஏற்படும் குட்டி குட்டி விஷயங்கள்...
காதல் திருமணத்தின் சந்தோஷங்கள் என்று அனைத்துமே ஒரே கவிதையில்..
படித்தேன் ...ரசித்தேன்...
நன்றி
செய்தாலி....
உமா wrote:ஒவ்வொரு வரிகளுமே படிக்க படிக்க அழகு ..இருவர் அமர்ந்து இருப்பது மட்டுமே எங்களுக்கு தெரிகிறது...ஆனால் மறையும் கதிரவன் ஒளிரும் நிலா, இருள், விளக்கு , அந்தி மாலை. காற்று என்று எண்ணங்களை அள்ளி தந்துள்ளீர்...அதான் ஒரு கவிஞனுக்கும் எங்களுக்கு உள்ள வித்யாசமோ.
காதல் பொழுதில் காதலர்களுக்கு இடையே ஏற்படும் குட்டி குட்டி விஷயங்கள்...
காதல் திருமணத்தின் சந்தோஷங்கள் என்று அனைத்துமே ஒரே கவிதையில்..
படித்தேன் ...ரசித்தேன்...
நன்றி
செய்தாலி....
இரண்டு நாட்களுக்கு முன் இந்த புகைபடத்திற்கு
கவிதை வரிகள் தீட்ட தோழி ஆதிர அவங்க சொன்னாங்க
எல்லாரும் கவிதை எழுதினாங்க
நானுன் எதையாவது கிறுக்கலாம் என்று எண்ணி கிறுக்கினேன்
என் கிறுக்கல் நீண்டுகொண்டேபோனது அதனால் தனிப் பதிவாய் பதிந்துவிட்டேன்
இந்த கிறுக்கலுக்கு கிட்டும் கருத்தும் பாராட்டும் தோழி ஆதிரா அவங்களை சேரட்டும்
புகைப்படம் தந்த தோழி ஆதிரா அவங்களுக்கு என் நன்றிகள்
உங்கள் கருத்திற்கு மிக்க நன்றி தோழி
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1