புதிய பதிவுகள்
» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Today at 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Today at 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Today at 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Today at 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Today at 7:52 am

» நாவல்கள் வேண்டும்
by mruthun Today at 7:47 am

» கருத்துப்படம் 07/09/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 10:45 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:37 pm

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:27 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:25 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Yesterday at 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Yesterday at 9:06 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:56 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:20 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 07, 2024 8:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 8:09 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 7:47 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 07, 2024 7:01 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 6:50 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 07, 2024 6:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 07, 2024 4:28 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Sep 07, 2024 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sat Sep 07, 2024 1:17 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:54 am

» இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Sep 06, 2024 9:16 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:29 am

» 05/09/2024 தேசிய ஆசிரியர் தினம்
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:23 am

» மாமனார் மருமகள் உறவு மேம்பட!
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:22 am

» மகிழ்வித்து மகிழ்வோம்.
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:19 am

» 102 வயதில் ஸ்கை டைவிங\
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:45 pm

» டால்பின் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:44 pm

» வேல் மாறல்.
by Renukakumar Tue Sep 03, 2024 12:03 pm

» வழிகாட்டியாக இருங்கள்!
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:06 am

» மொக்க ஜோக்ஸ்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:05 am

» உலகில் திருப்பம் தந்த ஆசிரியர்கள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:03 am

» பக்தர்கட்கு பக்தனின் வேண்டுகோள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:02 am

» ஆதிவராஹத்தலம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:01 am

» ஸ்ரீவெங்கடேஸ்வர ஸ்வாமி ஆலயம்,தொண்டைமான்புரம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:59 am

» ஏணியில் 27 நட்சத்திரங்களுடன் காட்சிதரும் காளஹஸ்தி சிவன்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:57 am

» பிள்ளையார் வழிபாடு
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:56 am

» விக்னம் தீர்க்கும் விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:54 am

» விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:53 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வரையுங்கள் பதியுங்கள் - கோவிராஜனின் 100 ஆவது பதிவு (விதிமுறை தளர்த்தப்பட்டது) - Page 2 Poll_c10வரையுங்கள் பதியுங்கள் - கோவிராஜனின் 100 ஆவது பதிவு (விதிமுறை தளர்த்தப்பட்டது) - Page 2 Poll_m10வரையுங்கள் பதியுங்கள் - கோவிராஜனின் 100 ஆவது பதிவு (விதிமுறை தளர்த்தப்பட்டது) - Page 2 Poll_c10 
9 Posts - 90%
mruthun

1 Post - 10%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
வரையுங்கள் பதியுங்கள் - கோவிராஜனின் 100 ஆவது பதிவு (விதிமுறை தளர்த்தப்பட்டது) - Page 2 Poll_c10வரையுங்கள் பதியுங்கள் - கோவிராஜனின் 100 ஆவது பதிவு (விதிமுறை தளர்த்தப்பட்டது) - Page 2 Poll_m10வரையுங்கள் பதியுங்கள் - கோவிராஜனின் 100 ஆவது பதிவு (விதிமுறை தளர்த்தப்பட்டது) - Page 2 Poll_c10 
75 Posts - 49%

54 Posts - 35%
mohamed nizamudeen
வரையுங்கள் பதியுங்கள் - கோவிராஜனின் 100 ஆவது பதிவு (விதிமுறை தளர்த்தப்பட்டது) - Page 2 Poll_c10வரையுங்கள் பதியுங்கள் - கோவிராஜனின் 100 ஆவது பதிவு (விதிமுறை தளர்த்தப்பட்டது) - Page 2 Poll_m10வரையுங்கள் பதியுங்கள் - கோவிராஜனின் 100 ஆவது பதிவு (விதிமுறை தளர்த்தப்பட்டது) - Page 2 Poll_c10 
8 Posts - 5%
Dr.S.Soundarapandian
வரையுங்கள் பதியுங்கள் - கோவிராஜனின் 100 ஆவது பதிவு (விதிமுறை தளர்த்தப்பட்டது) - Page 2 Poll_c10வரையுங்கள் பதியுங்கள் - கோவிராஜனின் 100 ஆவது பதிவு (விதிமுறை தளர்த்தப்பட்டது) - Page 2 Poll_m10வரையுங்கள் பதியுங்கள் - கோவிராஜனின் 100 ஆவது பதிவு (விதிமுறை தளர்த்தப்பட்டது) - Page 2 Poll_c10 
4 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்

3 Posts - 2%
Karthikakulanthaivel

manikavi

2 Posts - 1%

மொஹமட்

Abiraj_26

1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வரையுங்கள் பதியுங்கள் - கோவிராஜனின் 100 ஆவது பதிவு (விதிமுறை தளர்த்தப்பட்டது)

Page 2 of 22 Previous  1, 2, 3 ... 12 ... 22  Next

கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Postகோவிந்தராஜ் Mon Oct 17, 2011 7:30 pm

First topic message reminder :

வரையுங்கள் பதியுங்கள் - கோவிராஜனின் 100 ஆவது பதிவு

எனது நூறாவது பதிவை நான் ஒரு திரியாக பதியலாம் என்று எண்ணினேன் .
அப்பொழுது தோன்றிய யோசனை தான் இதுவரையுங்கள் பதியுங்கள்
நீங்கள் ஒரு ஓவியராக இல்லாமல் இருக்கலாம் ,
ஆனால் ஓவியம் வரைய ஆசையாய் உள்ளீர்களா ?
உங்களுக்காக இதோ ஒரு தளம்.

விதிகள் :

  • உங்கள் சொந்த படைப்புகளை மட்டும் தான் இங்கு பதிய வேண்டும் .
  • உங்கள் வீட்டு சின்ன குழந்தை வரைந்ததாக இருந்தால் விதி விலக்கு உண்டு .
  • ஓவியம் கணினியில் வரைந்ததாக இருக்கவேண்டும் ( Paint in windows )
    எந்த மென்பொருளால் வரைந்தாகைருந்தாலும் சரி பதியலாம் புன்னகை .

உங்கள் படங்கள் உறவுகளால் மதிப்பிடப்படும் .
இந்த திரி வளர உதவுங்கள் உறவுகளே !

படம் தரவேற்றம் :ஈகரையில் எவ்வாறு படம் தரவேற்றம் செய்வது என்பதை அறிய இங்கே
படம் வரையும் நுணுக்கம் அறிய : இங்கே
கையால் வரைந்த படங்களை பதிவிட: இங்கே
முதலில் நான் :

வரையுங்கள் பதியுங்கள் - கோவிராஜனின் 100 ஆவது பதிவு (விதிமுறை தளர்த்தப்பட்டது) - Page 2 865843 நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! வரையுங்கள் பதியுங்கள் - கோவிராஜனின் 100 ஆவது பதிவு (விதிமுறை தளர்த்தப்பட்டது) - Page 2 599303
வரையுங்கள் பதியுங்கள் - கோவிராஜனின் 100 ஆவது பதிவு (விதிமுறை தளர்த்தப்பட்டது) - Page 2 154550 ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! வரையுங்கள் பதியுங்கள் - கோவிராஜனின் 100 ஆவது பதிவு (விதிமுறை தளர்த்தப்பட்டது) - Page 2 102564

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Mon Oct 17, 2011 11:22 pm

பிஜிராமன் wrote:மிக்க நன்றிகள் அம்மா..........வரைவதெல்லாம் ரொம்ப சுலபம் மா......சீக்கிரம் கத்துக்கலாம்......
முடிந்தால் யாராவது சொல்லிக்கொடுங்கள். சொல்லிக்கொடுத்தால் நாங்களும் கற்றுக்கொள்வோம் அல்லவா. சோகம்

வரையுங்கள் பதியுங்கள் - கோவிராஜனின் 100 ஆவது பதிவு (விதிமுறை தளர்த்தப்பட்டது) - Page 2 Aவரையுங்கள் பதியுங்கள் - கோவிராஜனின் 100 ஆவது பதிவு (விதிமுறை தளர்த்தப்பட்டது) - Page 2 Aவரையுங்கள் பதியுங்கள் - கோவிராஜனின் 100 ஆவது பதிவு (விதிமுறை தளர்த்தப்பட்டது) - Page 2 Tவரையுங்கள் பதியுங்கள் - கோவிராஜனின் 100 ஆவது பதிவு (விதிமுறை தளர்த்தப்பட்டது) - Page 2 Hவரையுங்கள் பதியுங்கள் - கோவிராஜனின் 100 ஆவது பதிவு (விதிமுறை தளர்த்தப்பட்டது) - Page 2 Iவரையுங்கள் பதியுங்கள் - கோவிராஜனின் 100 ஆவது பதிவு (விதிமுறை தளர்த்தப்பட்டது) - Page 2 Rவரையுங்கள் பதியுங்கள் - கோவிராஜனின் 100 ஆவது பதிவு (விதிமுறை தளர்த்தப்பட்டது) - Page 2 Aவரையுங்கள் பதியுங்கள் - கோவிராஜனின் 100 ஆவது பதிவு (விதிமுறை தளர்த்தப்பட்டது) - Page 2 Empty
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Mon Oct 17, 2011 11:27 pm

Aathira wrote:
பிஜிராமன் wrote:மிக்க நன்றிகள் அம்மா..........வரைவதெல்லாம் ரொம்ப சுலபம் மா......சீக்கிரம் கத்துக்கலாம்......
முடிந்தால் யாராவது சொல்லிக்கொடுங்கள். சொல்லிக்கொடுத்தால் நாங்களும் கற்றுக்கொள்வோம் அல்லவா. சோகம்

அம்மா......சொல்லிக்கொடுக்கும் அளவு நான் ஓவியத்தில் தேர்ச்சி பெற வில்லை அம்மா......ஏதாவது சந்தேகம் என்றால் கேளுங்கள்........முடிந்தவரை தீர்த்து வைக்கிறேன்........கோவிந்த் என்ன சொல்கிறார் என்று பார்போம்.....

அம்மா யென் எங்களுக்கு மட்டும் படம் அப்லோட் ஆக மாட்டேங்குது........

எனக்கு கோவிந்த் பதிந்திருக்குற படமே தெரியல.......பாலா ஸார் பதிஞ்சதுக்கு அப்றம் தான் தெரிந்தது........யென் இந்த சோதனை.......

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Mon Oct 17, 2011 11:28 pm

பிஜிராமன் wrote:மிக்க நன்றிகள் அம்மா..........வரைவதெல்லாம் ரொம்ப சுலபம் மா......சீக்கிரம் கத்துக்கலாம்......

அச்சச்சோ அம்மா நீங்க பதிவிட்டதா நா அழிச்சிட்டேன் போல......மா சோகம்
சபாஷ் சரியான போட்டி... பழிக்குப் பழி.. கண்ணுக்குக் கண்.. இரத்ததிற்கு இரத்தம்..
இப்ப திருப்தியா? வரையுங்கள் பதியுங்கள் - கோவிராஜனின் 100 ஆவது பதிவு (விதிமுறை தளர்த்தப்பட்டது) - Page 2 676261

சரி டிரிட் கொடுங்க.. இப்ப டிரீட் உண்டா.. சரிக்கு சரி...சரியா போச்சா? குதூகலம் குதூகலம்

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Mon Oct 17, 2011 11:29 pm

Aathira wrote:
பிஜிராமன் wrote:மிக்க நன்றிகள் அம்மா..........வரைவதெல்லாம் ரொம்ப சுலபம் மா......சீக்கிரம் கத்துக்கலாம்......
முடிந்தால் யாராவது சொல்லிக்கொடுங்கள். சொல்லிக்கொடுத்தால் நாங்களும் கற்றுக்கொள்வோம் அல்லவா. சோகம்
பேராசிரியை .....மாணவி ஆக மாறிவிட்டார்......ஓவியர்களே .....( ஒளிந்து கொள்ளுங்கள் ).ஓடிவாருங்கள்

வாழ்க வளமுடன்

மின்னஞ்சல் :bala@eegarai.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Mon Oct 17, 2011 11:33 pm

பிஜிராமன் wrote:
அம்மா யென் எங்களுக்கு மட்டும் படம் அப்லோட் ஆக மாட்டேங்குது........

எனக்கு கோவிந்த் பதிந்திருக்குற படமே தெரியல.......பாலா ஸார் பதிஞ்சதுக்கு அப்றம் தான் தெரிந்தது........யென் இந்த சோதனை.......
நான் கோவிந்தராஜ் படத்தை திருத்தினேன் ..அவர் url கொடுத்திருந்தார் அதனால்தான் தெரியவில்லை. அப்லோட் செய்து HTML CODE காப்பி & பேஸ்ட் செய்தால் போதும்

வாழ்க வளமுடன்

மின்னஞ்சல் :bala@eegarai.com
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Mon Oct 17, 2011 11:35 pm

Aathira wrote:
பிஜிராமன் wrote:மிக்க நன்றிகள் அம்மா..........வரைவதெல்லாம் ரொம்ப சுலபம் மா......சீக்கிரம் கத்துக்கலாம்......

அச்சச்சோ அம்மா நீங்க பதிவிட்டதா நா அழிச்சிட்டேன் போல......மா சோகம்
சபாஷ் சரியான போட்டி... பழிக்குப் பழி.. கண்ணுக்குக் கண்.. இரத்ததிற்கு இரத்தம்..
இப்ப திருப்தியா? வரையுங்கள் பதியுங்கள் - கோவிராஜனின் 100 ஆவது பதிவு (விதிமுறை தளர்த்தப்பட்டது) - Page 2 676261

சரி டிரிட் கொடுங்க.. இப்ப டிரீட் உண்டா.. சரிக்கு சரி...சரியா போச்சா? குதூகலம் குதூகலம்

அம்மா இது போங்கு ஆட்டம்.......நா ஏற்கனவே பதிவுல படம் அப்லோட் பண்ண எடிட் பண்ணிட்டு இருந்தேன்........அந்த சமயத்துல நீங்க இந்த நல்ல காரியத்த பண்ணிருக்கீங்க.......நா போஸ்ட் பண்ணிட்டு பாக்குறேன் அப்பா தான் நீங்க எடிட் பன்னிருந்தது தெரிஞ்சது........நீங்க ட்ரீட் குடுதே தான் ஆகணும்.....விட மாட்டேன் சொல்லிப்புட்டேன்....... உடுட்டுக்கட்டை அடி வ

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Mon Oct 17, 2011 11:37 pm

கே. பாலா wrote:
பிஜிராமன் wrote:
அம்மா யென் எங்களுக்கு மட்டும் படம் அப்லோட் ஆக மாட்டேங்குது........

எனக்கு கோவிந்த் பதிந்திருக்குற படமே தெரியல.......பாலா ஸார் பதிஞ்சதுக்கு அப்றம் தான் தெரிந்தது........யென் இந்த சோதனை.......
நான் கோவிந்தராஜ் படத்தை திருத்தினேன் ..அவர் url கொடுத்திருந்தார் அதனால்தான் தெரியவில்லை. அப்லோட் செய்து HTML CODE காப்பி & பேஸ்ட் செய்தால் போதும்

மிக்க நன்றி ஸார்........அடுத்த ஓவியத்தை அப்லோட் செய்யும் போது உபயோகிக்கிறேன்

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
நட்புடன்
நட்புடன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011

Postநட்புடன் Mon Oct 17, 2011 11:50 pm

நானும் கோதாவில் குதித்து விட்டேன். சின்னப் பசங்க இதை விட
நல்லா வரைவாங்க - நீங்க சொல்லவேண்டாம் எனக்கே தெரியுது...
வரையுங்கள் பதியுங்கள் - கோவிராஜனின் 100 ஆவது பதிவு (விதிமுறை தளர்த்தப்பட்டது) - Page 2 Natpudan

நட்புடன் - வெங்கட்
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Mon Oct 17, 2011 11:53 pm

இருந்தாலும் நட்ஸ்........உங்கள பாராட்டியே ஆகணும்........இந்த வயசுல....இவ்வளவு கை நடுக்கதிலையும்........சும்மா தெளிவா அலுங்கள் குலுங்கள் இல்லாம வரஞ்சது....உண்மையா பாராட்ட வேண்டிய விஷ்யம்......இதுக்காக கோவிந்த் உங்களுக்கு ட்ரீட் வச்சாலும் ஆச்சர்யா படுறதுக்கு இல்ல........... சிரி

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Tue Oct 18, 2011 12:48 am

வரையுங்கள் பதியுங்கள் - கோவிராஜனின் 100 ஆவது பதிவு (விதிமுறை தளர்த்தப்பட்டது) - Page 2 Yaanai
கோவிந்துக்காக இந்த யானை. நாளை பெரிய படமாக வரைந்து கொடுக்கிறேன்.
நாங்களும் படம் பதிவிட்டு விட்டோம்ல. நடனம்

Sponsored content

PostSponsored content

Page 2 of 22 Previous  1, 2, 3 ... 12 ... 22  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக