புதிய பதிவுகள்
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கூடங்குளம் அணுஉலைகள் மூலம்  அரசின் தேவை என்ன ?  - Page 3 Poll_c10கூடங்குளம் அணுஉலைகள் மூலம்  அரசின் தேவை என்ன ?  - Page 3 Poll_m10கூடங்குளம் அணுஉலைகள் மூலம்  அரசின் தேவை என்ன ?  - Page 3 Poll_c10 
89 Posts - 43%
ayyasamy ram
கூடங்குளம் அணுஉலைகள் மூலம்  அரசின் தேவை என்ன ?  - Page 3 Poll_c10கூடங்குளம் அணுஉலைகள் மூலம்  அரசின் தேவை என்ன ?  - Page 3 Poll_m10கூடங்குளம் அணுஉலைகள் மூலம்  அரசின் தேவை என்ன ?  - Page 3 Poll_c10 
75 Posts - 36%
i6appar
கூடங்குளம் அணுஉலைகள் மூலம்  அரசின் தேவை என்ன ?  - Page 3 Poll_c10கூடங்குளம் அணுஉலைகள் மூலம்  அரசின் தேவை என்ன ?  - Page 3 Poll_m10கூடங்குளம் அணுஉலைகள் மூலம்  அரசின் தேவை என்ன ?  - Page 3 Poll_c10 
13 Posts - 6%
Anthony raj
கூடங்குளம் அணுஉலைகள் மூலம்  அரசின் தேவை என்ன ?  - Page 3 Poll_c10கூடங்குளம் அணுஉலைகள் மூலம்  அரசின் தேவை என்ன ?  - Page 3 Poll_m10கூடங்குளம் அணுஉலைகள் மூலம்  அரசின் தேவை என்ன ?  - Page 3 Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
கூடங்குளம் அணுஉலைகள் மூலம்  அரசின் தேவை என்ன ?  - Page 3 Poll_c10கூடங்குளம் அணுஉலைகள் மூலம்  அரசின் தேவை என்ன ?  - Page 3 Poll_m10கூடங்குளம் அணுஉலைகள் மூலம்  அரசின் தேவை என்ன ?  - Page 3 Poll_c10 
7 Posts - 3%
T.N.Balasubramanian

Dr.S.Soundarapandian
கூடங்குளம் அணுஉலைகள் மூலம்  அரசின் தேவை என்ன ?  - Page 3 Poll_c10கூடங்குளம் அணுஉலைகள் மூலம்  அரசின் தேவை என்ன ?  - Page 3 Poll_m10கூடங்குளம் அணுஉலைகள் மூலம்  அரசின் தேவை என்ன ?  - Page 3 Poll_c10 
4 Posts - 2%
Guna.D
கூடங்குளம் அணுஉலைகள் மூலம்  அரசின் தேவை என்ன ?  - Page 3 Poll_c10கூடங்குளம் அணுஉலைகள் மூலம்  அரசின் தேவை என்ன ?  - Page 3 Poll_m10கூடங்குளம் அணுஉலைகள் மூலம்  அரசின் தேவை என்ன ?  - Page 3 Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
கூடங்குளம் அணுஉலைகள் மூலம்  அரசின் தேவை என்ன ?  - Page 3 Poll_c10கூடங்குளம் அணுஉலைகள் மூலம்  அரசின் தேவை என்ன ?  - Page 3 Poll_m10கூடங்குளம் அணுஉலைகள் மூலம்  அரசின் தேவை என்ன ?  - Page 3 Poll_c10 
2 Posts - 1%
prajai
கூடங்குளம் அணுஉலைகள் மூலம்  அரசின் தேவை என்ன ?  - Page 3 Poll_c10கூடங்குளம் அணுஉலைகள் மூலம்  அரசின் தேவை என்ன ?  - Page 3 Poll_m10கூடங்குளம் அணுஉலைகள் மூலம்  அரசின் தேவை என்ன ?  - Page 3 Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

கூடங்குளம் அணுஉலைகள் மூலம் அரசின் தேவை என்ன ?

Page 3 of 3 Previous  1, 2, 3

ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Mon Oct 17, 2011 6:15 pm

First topic message reminder :

முன்னுரை
உண்ணா விரதம் நடக்கிற இடங்களில் காந்தியம் பேசப்படுவது போல ,
தமிழகத்தில் மக்கள் செய்கிற போராட்டங்களில் ராஜீவ் காந்தி பேசபப்டுகிறார். அந்த வகையில் 1988 ஆம் ஆண்டு ராஜீவ் காந்தியும் ரஷ்ய அதிபர் mikhail gorbochov அவர்களும் ஒரு ஒப்பந்தம் செய்துகொண்டார்கள். இந்த ஒப்பந்தம் தமிழகத்திர்க்கு ஒளிதரும் தீப்பந்தம் என்று மத்திய அரசியல் கூறுகிறது. இல்லை இல்லை ,, தூத்துக்குடி, கன்னியாகுமரி, திருநெல்வேலி என மூன்று மாவட்ட மக்களுக்கு கொள்ளிவைக்கிற தீப்பந்தம் என இம்மாவட்ட மக்கள் கூறுகிறார்கள். இதில் எது உண்மை ?

கூடங்குளம் அணுமின் நிலையம் :

நம் இந்தியா , சில வெளிநாடுகளுடன் ஒப்பந்தம் செய்திருக்கிறது.
இந்த ஒப்பந்தங்களின் மூலம் நாம் என்ன என்ன பெறுகிறோம் என்று கூறுகிறார்களே தவிர , அதற்காக நாம் எதை தருகிறோம் என்று நமக்கு தெரியப்படுத்துவதில்லை. இதே ஒப்பந்த கொள்கையின் அடிப்படையில் தான் 1985 ஆம் ஆண்டு திட்டமிடபப்ட்டு 1988 ஆம் ஆண்டில் போடப்பட்டது . 1989 ஆம் ஆண்டில் தமிழக முதல்வராக இருந்த கலைஞர் , அணு அபாயம் பற்றி ஆராய்ச்சி செய்ய மத்திய அரசிர்க்கு பரிந்துரைத்தார். பின்பு சோவியத்தில் ஏற்பட்ட பிரச்சனையின் காரணமாக இந்த திட்டம் கிடப்பில் போடப்பட்டது. மீண்டும் தேவ கௌடா பிரதமராக இருந்த போது இந்த ஒப்பந்தம் புதுப்பிக்கபட்டது. அதன் பின்பு 1300 கோடிகளை சீரணித்துவிட்டு காத்துக்கொண்டிருக்கிறது. மின்சாரம் தரவா ? வேறு எதற்குமா என்று காலம் தான் கூறவேண்டும் .

கூடங்குளம் அணுமின் திட்டத்தை எதிர்ப்பவர்களின் வாதம்

1996 ஆம் ஆண்டில் உக்ரைன் நாட்டின் செர்நோபில் அணு
உலைகள் விபத்திற்கு உள்ளானது. அதில் 3,50,000 மக்கள் இடம் பெயர்ந்தனர்.4000 மக்கள் உயிர் துறந்தனர். 60,000 மக்கள் புற்று நோயால் படிக்க பட்டுள்ளனர். இந்த விபத்திற்கு பின்பு , ரஷ்யா தன்னிடம் உள்ள VVER வகையிலான அணு உலைகளை வெளியில் கடத்த முழுமூச்சாக செயல்பட்டது. தற்போது கூடங்குளத்தில் இயங்க காத்திருக்கிற அணு உலையும் இந்த செர்நோபிலில் இருந்தது போன்ற வகைதான். ஆகவே இதில் என்றும் ஆபத்து உள்ளது என்கிறார்கள்

கல்பாக்கத்தில் கதிரியக்கத்தினால் கோலன் என்கிற ஒருவகையான புற்று நோயில் மக்கள் பாதிக்கப் பட்டிருப்பதாக கூறுகிறார்கள். இன்னும் இன்னும் .....

ஆதரிப்பவர்களின் வாதம்

அமைதியான வாழ்க்கைக்கு கூட இன்று மின்சாரம் அத்தியா
அவசியமாகிவிட்டது. இந்தியாவில் 20 அணுமின் திட்டங்கள் இயக்கத்தில் இருக்கிறது. அதன் பாதுகாப்பு மிகவும் நம்பிக்கை அளிக்கும் ஆவாகியில் இருக்கிறது. தேவையற்ற பயம் தான் இந்த பிரச்சனைக்கு காரணம் என்கிறார்கள்.

வேற்று நாட்டு சக்திகள் இத்திட்டத்தை முடக்க தூண்டிவிடுவதாக திசை
திருப்பவும் செய்கிறார்கள். 1300 கோடி வீணாக வேண்டுமா ? இத்திட்டம் தொடர்ந்தால் தான் நல்லது என்பது பா.ஜ.க கருத்தும் கூட .

இந்தியாவும் அணு உலை விபத்துகளும் ;

சில தமிழ் பத்திரிக்கைகளில் கதிர்வீச்சு , நெருப்பு பொறி
தோன்றுதல் , இன்னும் சில குறைகளைதான் சுட்டிக்காட்டியிருந்தார்கள். ஆனால் INDIAN AGE என்கிற மேகசீனில் (magazine) ஒரு ஆர்டிகில் படித்தேன். அதில் நாம் தெரிந்துகொள்ள வேண்டிய 2 கருத்துகளை அப்படியே தருகிறேன்.

the recent nuclear radiation in kakrapar nuclear plant in gujarat is a such type of case four laborer were exposed to low levels of radiation at the end of may after ,an error in control room but it was reported in media on 2nd august 2011. the kakrapar authority tried to down play the incident

India currently has twenty nuclear reactors in operation and this safety record is very clear, ........... there maybe many other accidents that we do not know about இதுதான் உண்மை நிலையும் கூட ..

1000 மெகாவாட் மின்சாரம் வேண்டுமே !

சாதாரண நிகழ்வில் கூட ஆபத்து இருக்கிறது. ஆனால் இந்த அணு
உலைகளை சரியான பாதுகாப்பு அம்சங்களுடன் இயக்குவோம் என்கிறது மத்திய அரசு. இங்கே 1000 மெகாவாட் மின்சாரம் பிரதானமாக பேசபப்டுகிறது. 2001 லேயே நம்க்கு மின்சார தட்டுப்பாடு ஏற்பட்டுவிட்டது. கடந்த 5,6 வருடங்களாகத்தான் அதன் தேவை அதிகமாக அதிகரித்திருக்கிறது . ஆனால் இத அணு ஒப்பந்தம் 1988 இலேயே போடப்பட்டுவிட்டது. ஆக மின்சாரம் என்பதையும் தாண்டி இங்கு வேறொன்றிற்காக இந்த அணு உலைகள் இயங்கியே ஆகவேண்டும் என்கிற முனைப்பில் மத்திய அரசாங்கம் செயல்படுகிறது. மத்திய அரசின் உண்மையான தேவை என்ன ?

யுரேனியம் புளுட்டோனியம்

சர்க்கரை ஆலையில் சர்க்கரை தான் உற்பத்திசெய்யபடுகிறது. ஆனால்
அதன் கழிவுகளில் இருந்து தயாரிக்கப்படும் ஸ்ப்ரிட் அங்கு கொள்ளை லாபம் தருகிறது. இது போன்று சில இடங்களில்தான் main product ஐ விட by product அதிக முக்கியத்துவம் பெரும். இதே போன்றுதான் அணு உலைகளிலும் மின்சாரம் என்கிற முக்கிய உற்பத்தி பொருளைவிட யுரேனியம் மற்றும் புளுட்டோனியம் கழிவுகளில் இருந்து தயரிக்கப்படும் அணு ஆயுத மூலக் காரணிகள் முக்கியத்துவம் பெறுகிறது. இந்த அணு ஆயுத மூலகாரணிகளை இந்தியாவே வைத்துகொள்ளுமா? இல்லை ரஷ்யாவிற்கு விற்றுவிடுமா என்று மத்தியில் அரசாள்கிறவர்களுக்கு மட்டும் தான் தெரியும்.

மாற்று வழி இல்லையா ?

உயிர்மை , சமநிலை சமுதாயம் போன்ற நல்ல ஊடகங்கள் கூட
கண்மூடித்தனமாக கருத்து சொல்லியிருக்கிறது. இங்கே புதிய தலைமுறையின் ஒரு பதிவு முக்கியமாக கருதத் தக்கது. யுரேனியம் , புளுட்டோனியம் பயன்படுத்தாமல் , தோரியம் மற்றும் நியுட்ரான் பயன் படுத்தி அணுஉலைகள் இயக்கலாம் என்று கூறியிருக்கிறது. அதை செய்து பார்க்கலாம். ஆபத்துகள் மிகவும் குறைவுதான். நாம் கட்டுப்பாட்டில் இயங்கும் உலைகள் நமக்கு கிடைக்கும்.

முடிவுரை

மின்சார தேவைக்காக தான் அணுஉலைகள் என்றால் தோரியம்
பயன்படுத்தி கூடங்குளம் அணு உலைகளை இயக்கட்டும். இல்லை யுரேனியம் மற்றும் புளுட்டோனியம் பயன்படுத்திதான் கூடங்குளம் அணு உலைகள் இயக்கப்படும் என்றால் .. தாராளமாக இயக்கட்டும் கூடங்குளத்தில் அல்ல .. டெல்லி பாராளுமன்றத்தில் .. பாதிப்பு இல்லாததுதானே .. அவர்களுக்கு ஒன்றும் ஆகாது.

கூடங்குளம் அணுஉலைகள் மூலம்  அரசின் தேவை என்ன ?  - Page 3 Thank-you015

ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Tue Oct 18, 2011 1:49 pm

இங்கு பதிய பட்டிருக்கும் பின்னூட்டங்கள் எனக்கு பலதரப்பட்ட புதிய புதிய தகவல்களை தருகின்றன. எனக்கு எல்லோரின் பின்னூட்டங்களும் பிடித்திருக்கிறது. விரைவில் ( நேரம் கிடைக்கும் பொது ) உங்களுடன் கலந்துரையாடுகிறேன் நன்றி !

கூடங்குளம் அணுஉலைகள் மூலம்  அரசின் தேவை என்ன ?  - Page 3 Thank-you015
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Wed Oct 19, 2011 3:56 pm

ஆளுங்க wrote:உங்களுடன் கருத்தில் வேறுபடுவதற்கு வருந்துகிறேன்!!
* முதலில், செர்னோபில் விபத்து நடந்தது 1996 ஆம் ஆண்டு அல்ல... 1968 ஆம் ஆண்டு. சம்பவம் நடந்து 20 ஆண்டுகள் கழித்தே ஒப்பந்தம் போடப்பட்டது.
*செர்மோபில் அணுஉலை RBMK (reaktor bolshoy moshchnosti kanalniy) வகையைச் சார்ந்தது. கரிப்பொருள் (Graphite) கொண்டு இயங்ககூடியது...கூடன்குளத்தில் உள்ளதோ VVER, Vodo-Vodyanoi Energetichesky Reactor; Water-Water Energetic Reactor) வகை. தண்ணீரை அடிப்படையாக கொண்டது.

* அதிகபட்சம் சீசியம் (Ceasium-137 அணு எடை ) தான் வரும். இவை கதிரியக்கத் தன்மையுடன்
* தோரியம் பயன்படுத்துவதில் தவறில்லை... ஆனால், அதற்கு பன்மடங்கு முதலீடு தேவை.
நியூட்ரான்களை உற்பத்தி செய்ய தனியே ஒரு அணு உலை வேண்டுமே? பரவாயில்லையா???

[/color][/b]அணு உலைகளே மனிதருக்கு எதிரானது என்பது என் கருத்து

வணக்கம் ஆளுங்க ! ( தங்களின் உண்மை பெயர் தெரிந்தால் நன்றாய் இருக்கும் )

தங்களுக்கு நான் முதலில் நன்ஸ்ட்ரி கூறவேண்டும். ஈழம் பற்றிய கட்டுரையிலும் ,, இதிலும் தாங்கள் எனக்கு தெரியாத தகவல்களை தொடர்ந்து அளிக்கிறீர்கள்.

உண்மையான தகவல்களை தாங்கள் கூறுகிறீர்கள் இதில் முரண்பட என்ன இருக்கிறது. இது பற்றி இன்னும் பேசுவோம். நன்றி !

கூடங்குளம் அணுஉலைகள் மூலம்  அரசின் தேவை என்ன ?  - Page 3 Thank-you015
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Fri Oct 21, 2011 8:13 pm

பிச்ச wrote:
அறிவியலின் வளர்ச்சியால் நாம் எந்த அளவிற்கு நன்மையை பெறுகிறோமோ அதைவிட அதிகமாக நாம் பாதிக்கம்படுகிறோம் என்பது மறுக்கமுடியா உண்மை.

"விஞ்ஞானம்" அது சொர்க்கத்தில் திறவுகோலாக இருக்கவேண்டும் ஆனால் அதுவே நரகத்தின் அளவுகோலாக ஆகிவிட கூடாது என்றார் அண்ணா. அதுபோல் விஞ்ஞானத்தை மனித அழிவிக்கோ அல்லது மனித இனத்தை அழிவுபாத்தைக்கு கொண்டு செல்லும் அறிவியல் நமக்கு தேவை இல்லை....

நன்றி அய்யா ! அறிவியலின் செயல்பாடு தங்கள் கூரோயதைபோல்தான் உள்ளது.

கூடங்குளம் அணுஉலைகள் மூலம்  அரசின் தேவை என்ன ?  - Page 3 Thank-you015
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Fri Oct 21, 2011 8:31 pm

இளமாறன் wrote: மக்களுக்கு எந்தத் தகவலும் தராமல், உண்மைகளைச் சொல்லாமல், ஜனநாயக மரபுகளை மீறி நிறைவேற்றப்படுவது ஏற்றுக் கொள்ளப்பட முடியாதது.

ரஷ்யாவில் இருந்து தாறுமாறாகவும் தலை கீழாகவும் வந்த உதிரி பாகங்கள், நிர்வாக குழப்பங்கள், குளறுபடிகள் என அடி வயிற்றை புரட்டிப் போடும் தகவல்கள்

உலைகளை குளிர்விக்கும் சூடான கதிர்வீச்சு கலந்த தண்ணீரையும், உப்பு அகற்றி ஆலைகளில் இருந்து வெளி வரும் உப்பு, சேறு, ரசாயனங்களையும் கடலிலில் கொட்டி, ஊட்டச்சத்து மிகுந்த கடல் உணவையும் நச்சாக்கப் போகிறோம்.

பேரிடர்கள் வராது, நடக்காது, என்று தரப்படும் வெற்று வாக்குறுதிகளை ஏற்க முடியாது.

அணுஉலை கழிவு ஒரு பெரிய பிரச்சனை. கூடங்குளம் அணுமின் நிலைய கழிவு ரஷ்யாவுக்கு எடுத்துச் செல்லப் படும் என்றுதான் முதலில் ஒப்பந்தம் செய்யப்பட்டது. பின்னர் அது இந்தியாவிலேயே மறு சுழற்சி செய்யப்படும் என்றும், கூடங்குளத்திலேயே அதற்கான உலை நிறுவப் படலாம் எனவும் தெரிவித்தனர்.

, கடல் தண்ணீர் மூலமும் அயோடின் 131, 132, 133, சீசிலியம் 134, 136, 137 ஐ சோடோப்புகள், ஸட்ராண்டியம், டீரிசியம், டெலூரியம், போன்ற கதிர்வீச்சு பொருட்கள் நமது உணவில், குடி தண்ணீரில், சுவாசத்தில், வியர்வையில் கலந்து அணு அணுவாக வதைப்படுவோம். நமது குழந்தைகள், பேரக் குழந்தைகள் இந்த நச்சை கொஞ்சம், கொஞ்சமாக நீண்ட நாட்கள் உட்கொண்டு புற்றுநோய், தைராய்டு நோய் போன்ற கொடிய நோய்களுக்கு ஆளாகி உடல் ஊனமுற்ற, மனவளர்ச்சியற்ற குழந்தைகளைப் பெற்று பரிதவிப்பார்கள்.

கட்டுரை முழுக்க தகவல்கள் ! மிகவும் பொறுமையாக படிக்க கூடிய மனநிலை இன்றுதான் வைத்தது. தாமதத்திற்கு மன்னிக்கவும். நன்றிகள் இளா !

கூடங்குளம் அணுஉலைகள் மூலம்  அரசின் தேவை என்ன ?  - Page 3 Thank-you015
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Fri Oct 21, 2011 8:38 pm

இளமாறன் wrote:
அணுசக்தித் துறையின் சிறந்த செயல்பாட்டுவரலாறு
புக்குஷிமா அணு உலைகளில் ஏற்பட்ட விபத்தில், கதிர்வீச்சினால் ஒருவருமே இறக்க வில்லை. சுனாமித் தாக்குதலினாலும், அதையொட்டிய ஏனைய காரணங்களாலும், பல்லாயிரக்கணக்கானோர் இறந்தனர் என்பது தான் உண்மை.குறிப்பாக ஒருவருமே பன்னாட்டுக் கதிர்வீச்சித் தற்காப்புக் குழுவினரால் பரிந்துரைக்கப் பட்டுள்ள கதிர்வீச்சு உச்ச அளவைப் பெறவில்லை. இவ்வுண்மைகள் நம்புவதற்கே கடினமாக இருந்தாலும், உண்மைகளைப் புறக்கணிக்கவோ, திரித்து பேசவோ கூடாது என்பதுதானே முறை?மேலும், நம் நாட்டிலே சில கிழக்கு மற்றும் மேற்குக் கடற்கரைப் பகுதிகளிலே கரையோரங்களில் படிந்துள்ள தோரியம் கனிமம் காரணமாக அணு உலைகளில் வேலை செய்யும் இடங்களிலுள்ள கதிர்வீச்சளவைக் காட்டிலும், அதிகமான அளவிலே சுற்றுச் சூழலில் கதிர்வீச்சு காணப்படுகிறது. இவ்விடங்களில் மக்களும், தலைமுறை தலைமுறையாக வாழ்ந்துவருகின்றனர்.

(கட்டுரையாளர்கள் இருவருமே மும்பை பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் பணி நிறைவு பெற்றவர்கள். இவர்கள் அணுக்கதிர் வீச்சுப் பாதுகாப்புமற்றும் சுற்றுச்சூழல் மதிப்பீடு பற்றிய துறைகளுக்குத் தலைவர்களாக இருந்தனர். தொடர்பு கொள்ள:iyermr2007@gmail.com; ksvnambi@ yahoo.com)

முற்றிலும் இருவேறான கட்டுரைகளை பதிந்து நடுநிலை எண்ணத்தை தூண்டிவிட்டிருக்கிறீர்கள் இளா ! நன்றி ! மெயில் முகவரிக்கும் நன்றி !

கூடங்குளம் அணுஉலைகள் மூலம்  அரசின் தேவை என்ன ?  - Page 3 Thank-you015
ஆளுங்க
ஆளுங்க
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 557
இணைந்தது : 31/03/2011
http://aalunga.in

Postஆளுங்க Sat Oct 22, 2011 12:24 am

அய்யம் பெருமாள் .நா wrote:
வணக்கம் ஆளுங்க ! ( தங்களின் உண்மை பெயர் தெரிந்தால் நன்றாய் இருக்கும் )
தங்களுக்கு நான் முதலில் நன்ஸ்ட்ரி கூறவேண்டும். ஈழம் பற்றிய கட்டுரையிலும் ,, இதிலும் தாங்கள் எனக்கு தெரியாத தகவல்களை தொடர்ந்து அளிக்கிறீர்கள்.
உண்மையான தகவல்களை தாங்கள் கூறுகிறீர்கள் இதில் முரண்பட என்ன இருக்கிறது. இது பற்றி இன்னும் பேசுவோம். நன்றி !

எனது இயற்பெயரில் ஏற்கனவே ஒருவர் ஈகரையில் உள்ளார் (எனக்குத் தெரிந்து)
எனவே, பொதுவாய் பெயர் சொல்லி அழைத்தால் குழப்பம் தான் மிஞ்சும்...

எனது இயற்பெயர் அருண்

கூடங்குளம் அணுஉலைகள் மூலம்  அரசின் தேவை என்ன ?  - Page 3 Yesterday_today_tomorrow%2Bcopy-793757

மனிதனாய் ஒரு மண்ணில் பிறக்கிறோம்; அதன் பின் பேசுகிறோம்
எனவே, முதலில் மனிதன், அதன் பின் இந்தியன்; பின் தமிழன் !
-அன்புடன்
ஆளுங்க
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Sep 17, 2012 5:23 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

கூடங்குளம் அணுஉலைகள் மூலம்  அரசின் தேவை என்ன ?  - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
avatar
Guest
Guest

PostGuest Mon Sep 17, 2012 5:33 pm

பிடிக்கவில்லை என்றால் ஒரு குண்டை தூக்கி போட்டு ஒட்டு மொத்த தமிழ் தேசத்தையும் அழித்து விடலாம் என்பதே மத்திய அரசு போடும் கணக்கு ..

உங்களுக்கு எல்லாம் இருக்கு ஒரு குண்டு ..

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Wed Sep 19, 2012 7:31 am

மிக அருமையான கட்டுரை...நன்றி அய்யம் பெருமாள் மகிழ்ச்சி

Rangarajan Sundaravadivel
Rangarajan Sundaravadivel
பண்பாளர்

பதிவுகள் : 162
இணைந்தது : 02/08/2012

PostRangarajan Sundaravadivel Wed Sep 19, 2012 8:46 am

மிக ஆரோக்கியமான விவாதக் களம். பல தகவல்களை அறியத் தந்தமைக்கு நன்றி தோழர்களே...

கனவுகளில், கனவுகளுக்காக, கனவுகளுடன் வாழ்கிறேன்.
Sponsored content

PostSponsored content

Page 3 of 3 Previous  1, 2, 3

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக