புதிய பதிவுகள்
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Today at 9:47

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 7:34

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Yesterday at 23:55

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Yesterday at 23:54

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Yesterday at 23:52

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Yesterday at 23:51

» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 23:15

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Yesterday at 23:09

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 23:01

» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 22:57

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 22:22

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:26

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:24

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 19:57

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 19:51

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 19:24

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 19:19

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 19:11

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 19:00

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 18:41

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 18:26

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Yesterday at 16:35

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:56

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 15:26

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:45

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:00

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Yesterday at 11:57

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Yesterday at 11:30

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Yesterday at 10:22

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Yesterday at 10:21

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:19

» கருத்துப்படம் 25/06/2024
by mohamed nizamudeen Yesterday at 9:32

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 2:50

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 2:34

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 2:21

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 2:04

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon 24 Jun 2024 - 18:41

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon 24 Jun 2024 - 15:15

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Mon 24 Jun 2024 - 15:04

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Mon 24 Jun 2024 - 13:46

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Mon 24 Jun 2024 - 0:09

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Mon 24 Jun 2024 - 0:02

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun 23 Jun 2024 - 23:23

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun 23 Jun 2024 - 23:07

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun 23 Jun 2024 - 23:06

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun 23 Jun 2024 - 23:05

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun 23 Jun 2024 - 23:04

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun 23 Jun 2024 - 23:03

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun 23 Jun 2024 - 23:03

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Sun 23 Jun 2024 - 23:02

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அறுபத்து நான்கு ஆயகலைகள்..!!! Poll_c10அறுபத்து நான்கு ஆயகலைகள்..!!! Poll_m10அறுபத்து நான்கு ஆயகலைகள்..!!! Poll_c10 
32 Posts - 42%
heezulia
அறுபத்து நான்கு ஆயகலைகள்..!!! Poll_c10அறுபத்து நான்கு ஆயகலைகள்..!!! Poll_m10அறுபத்து நான்கு ஆயகலைகள்..!!! Poll_c10 
32 Posts - 42%
Balaurushya
அறுபத்து நான்கு ஆயகலைகள்..!!! Poll_c10அறுபத்து நான்கு ஆயகலைகள்..!!! Poll_m10அறுபத்து நான்கு ஆயகலைகள்..!!! Poll_c10 
2 Posts - 3%
Dr.S.Soundarapandian
அறுபத்து நான்கு ஆயகலைகள்..!!! Poll_c10அறுபத்து நான்கு ஆயகலைகள்..!!! Poll_m10அறுபத்து நான்கு ஆயகலைகள்..!!! Poll_c10 
2 Posts - 3%
Karthikakulanthaivel
அறுபத்து நான்கு ஆயகலைகள்..!!! Poll_c10அறுபத்து நான்கு ஆயகலைகள்..!!! Poll_m10அறுபத்து நான்கு ஆயகலைகள்..!!! Poll_c10 
2 Posts - 3%
prajai
அறுபத்து நான்கு ஆயகலைகள்..!!! Poll_c10அறுபத்து நான்கு ஆயகலைகள்..!!! Poll_m10அறுபத்து நான்கு ஆயகலைகள்..!!! Poll_c10 
2 Posts - 3%
Manimegala
அறுபத்து நான்கு ஆயகலைகள்..!!! Poll_c10அறுபத்து நான்கு ஆயகலைகள்..!!! Poll_m10அறுபத்து நான்கு ஆயகலைகள்..!!! Poll_c10 
2 Posts - 3%
mohamed nizamudeen
அறுபத்து நான்கு ஆயகலைகள்..!!! Poll_c10அறுபத்து நான்கு ஆயகலைகள்..!!! Poll_m10அறுபத்து நான்கு ஆயகலைகள்..!!! Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
அறுபத்து நான்கு ஆயகலைகள்..!!! Poll_c10அறுபத்து நான்கு ஆயகலைகள்..!!! Poll_m10அறுபத்து நான்கு ஆயகலைகள்..!!! Poll_c10 
1 Post - 1%
jothi64
அறுபத்து நான்கு ஆயகலைகள்..!!! Poll_c10அறுபத்து நான்கு ஆயகலைகள்..!!! Poll_m10அறுபத்து நான்கு ஆயகலைகள்..!!! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அறுபத்து நான்கு ஆயகலைகள்..!!! Poll_c10அறுபத்து நான்கு ஆயகலைகள்..!!! Poll_m10அறுபத்து நான்கு ஆயகலைகள்..!!! Poll_c10 
398 Posts - 49%
heezulia
அறுபத்து நான்கு ஆயகலைகள்..!!! Poll_c10அறுபத்து நான்கு ஆயகலைகள்..!!! Poll_m10அறுபத்து நான்கு ஆயகலைகள்..!!! Poll_c10 
268 Posts - 33%
Dr.S.Soundarapandian
அறுபத்து நான்கு ஆயகலைகள்..!!! Poll_c10அறுபத்து நான்கு ஆயகலைகள்..!!! Poll_m10அறுபத்து நான்கு ஆயகலைகள்..!!! Poll_c10 
72 Posts - 9%
T.N.Balasubramanian
அறுபத்து நான்கு ஆயகலைகள்..!!! Poll_c10அறுபத்து நான்கு ஆயகலைகள்..!!! Poll_m10அறுபத்து நான்கு ஆயகலைகள்..!!! Poll_c10 
30 Posts - 4%
mohamed nizamudeen
அறுபத்து நான்கு ஆயகலைகள்..!!! Poll_c10அறுபத்து நான்கு ஆயகலைகள்..!!! Poll_m10அறுபத்து நான்கு ஆயகலைகள்..!!! Poll_c10 
26 Posts - 3%
prajai
அறுபத்து நான்கு ஆயகலைகள்..!!! Poll_c10அறுபத்து நான்கு ஆயகலைகள்..!!! Poll_m10அறுபத்து நான்கு ஆயகலைகள்..!!! Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
அறுபத்து நான்கு ஆயகலைகள்..!!! Poll_c10அறுபத்து நான்கு ஆயகலைகள்..!!! Poll_m10அறுபத்து நான்கு ஆயகலைகள்..!!! Poll_c10 
5 Posts - 1%
sugumaran
அறுபத்து நான்கு ஆயகலைகள்..!!! Poll_c10அறுபத்து நான்கு ஆயகலைகள்..!!! Poll_m10அறுபத்து நான்கு ஆயகலைகள்..!!! Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
அறுபத்து நான்கு ஆயகலைகள்..!!! Poll_c10அறுபத்து நான்கு ஆயகலைகள்..!!! Poll_m10அறுபத்து நான்கு ஆயகலைகள்..!!! Poll_c10 
3 Posts - 0%
Ammu Swarnalatha
அறுபத்து நான்கு ஆயகலைகள்..!!! Poll_c10அறுபத்து நான்கு ஆயகலைகள்..!!! Poll_m10அறுபத்து நான்கு ஆயகலைகள்..!!! Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அறுபத்து நான்கு ஆயகலைகள்..!!!

Page 1 of 2 1, 2  Next

avatar
சரண்.தி.வீ
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 261
இணைந்தது : 07/08/2009

Postசரண்.தி.வீ Thu 24 Sep 2009 - 10:58

அறுபத்து நான்கு கலைகள் மொழிஞாயிறு ஞா. தேவநேயப் பாவாணர் தொகுத்தளித்த செந்தமிழ் சொற்பிறப்பியல் பேரகரமுதலி (A Comprehensive Etymological Dictionary of Tamil Language) Vol.1-Part-1, 545-548ஆம் பக்கங்களில் கண்டபடி பட்டியல் இடப்பட்டுள்ளது.

நான்கு வேதம், ஆறு சாத்திரம், பதினெண்புராணம், அறுபத்துநான்கு கலைகள், இவை ஆரியவழி வந்த இலக்கிய மரபெனினும், 'அறுபத்து நான்கு கலை' என்ற பெயர் தமிழாதலாலும், அறுபத்து நான்காக சொல்லப்பட்ட கலைகள் அத்தனையும் தமிழருக்கும் உரித்தானதாலும், தமிழ்க் கலைகள் ஆரிய கலைகட்குக் காலத்தால் முந்தியவையென்பதாலும், அறுபத்து நான்கு கலைப் பட்டியல் இங்கு தரப்பட்டுள்ளது. மேலும் விவரங்கள் எங்கிருப்பினும் எடுத்துக் கொள்வதே இன்றைய நிலைப்பாடு.

கீழே தரப்பட்ட முதற் பட்டியல் ஆரிய இலக்கிய மரபை வழுவியது. வடமொழிச் சொற்களத்தனையும், மொழியாக்கஞ் செய்யப்பட்டு, அருகிலேயே தரப்பட்டுள்ளன. பொதுவான சொற்கள் அல்லது ஏற்கனவே தமிழில் புழக்கத்தில் இருக்கும் சொற்கள் தனியாகத் தரப்பட்டுள்ளன. இரண்டாம் பட்டியல் காலத்தால் பிற்பட்டதாகையால், தமிழ்மொழிச் சொற்களால் அடங்கப் பெற்றது.

அறுபத்து நான்கு கலைகள்

எண்தமிழ் விளக்கம் வடசொல்
1.எழுத்திலக்கணம்அக்கரவிலக்கணம்
2.எழுத்தாற்றல்லிகிதம்
3.கணிதவியல்கணித சாத்திரம்
4.மறை நூல்வேத சாத்திரம்
5.தொன்மம்புராணம்
6.இலக்கணவியல்வியாகரணம்
7.நய நூல்நீதி சாத்திரம்
8.கணியக் கலைசோதிட சாத்திரம்
9.அறத்துப் பால்தரும சாத்திரம்
10.ஓகக் கலையோக சாத்திரம்
11.மந்திரக் கலைமந்திர சாத்திரம்
12.நிமித்தகக் கலைசகுன சாத்திரம்
13.கம்மியக் கலைசிற்ப சாத்திரம்
14.மருத்துவக் கலைவைத்திய சாத்திரம்
15.உறுப்பமைவுஉருவ சாத்திரம்
16.மறவனப்புஇதிகாசம்
17.வனப்புகாவ்யம்
18.அணி இயல்அலங்காரம்
19.இனிதுமொழிதல்மதுரபாஷணம்
20.நாடகக் கலைநாடக சாத்திரம்
21.ஆடற் கலைநிருத்திய சாத்திரம்
22.ஒலிநுட்ப அறிவுசப்த ப்ரம்மம்
23.யாழ் இயல்வீணையிலக்கணம்
24.குழலிசைவேணு கானம்
25.மத்தள நூல்மிருதங்க சாத்திரம்
26.தாள இயல்தாள சாத்திரம்
27.வில்லாற்றல்அஸ்திர ப்ரயோகம்
28.பொன் நோட்டம்கனகப் பரிட்சை
29.தேர்ப் பயிற்சிஇரதப் பயிற்சி
30.யானையேற்றம்கஜப் பரிட்சை
31.குதிரையேற்றம்அசுவப் பரிட்சை
32.மணி நோட்டம்இரத்தினப் பரிட்சை
33.மண்ணியல்பூமிப் பரிட்சை
34.போர்ப் பயிற்சிசங்கிராமவிலக்கணம்
35.கைகலப்புமல்யுத்தம்
36.கவர்ச்சியியல்ஆகரூடணம்
37.ஓட்டுகைஉச்சாடணம்
38.நட்பு பிரிக்கைவித்வேடணம்
39.மயக்குக் கலைமோகன சாத்திரம்
40.புணருங் கலைகாம சாத்திரம்
41.வசியக் கலைவசீகரணம்
42.இதளியக் கலைஇரசவாதம்
43.இன்னிசைப் பயிற்சிகாந்தருவ வாதம்
44.பிறவுயிர்மொழிபைபீல வாதம்
45.மகிழுறுத்தம்கவுத்துக வாதம்
46.நாடிப் பயிற்சிதாதுவாதம்
47.கலுழம்காருடம்
48.இழப்பறிகைநஷ்டம்
49.மறைத்ததையறிதல்முஷ்டி
50.வான்புகுதல்ஆகாய ப்ரவேசம்
51.வான் செல்கைஆகாய கமனம்
52.கூடுவிட்டு கூடுபாய்தல்பரகாய ப்ரவேசம்
53.தன்னுறு கரத்தல்அதிருசியம்
54.மாயம்இந்திரஜாலம்
55.பெருமாயம்மகேந்திரஜாலம்
56.நீர்க் கட்டுஜல ஸ்தம்பனம்
57.அழற் கட்டுஅக்னி ஸ்தம்பனம்
58.வளிக் கட்டுவாயு ஸ்தம்பனம்
59.கண் கட்டுத்ருஷ்டி ஸ்தம்பனம்
60.நாவுக் கட்டுவாக்கு ஸ்தம்பனம்
61.விந்துக் கட்டுசுக்ல ஸ்தம்பனம்
62.புதையற் கட்டுகனன ஸ்தம்பனம்
63.வாட் கட்டுகட்க ஸ்தம்பனம்
64.சூனியம்அவஸ்தை ப்ரயோகம்

அறுபத்து நான்கு கலைகள் - வேறொரு பட்டியல்

எண்தமிழ்க் கலை வடசொல்English Word
1.பாடல்கீதம்Song
2.இன்னியம்வாத்யம்Music Instruments
3.நடம்நிருத்யம்Dance
4.ஓவியம்சித்ரம்Drawing Instruments
5.இலைப் பொட்டுக் கத்தரிக்கைபத்ர திலகம்Art of leaf-cutting design
6.அரிசிப் பூக்கோலம்---Art of rice-powder drawing
7.பூமளியமைக்கை-----
8.ஆடையுடைப் பற்களுக்கு வண்ணமமைக்கை---Art of colouring for cloths
9.பள்ளியறை/குடிப்பறையில் மணிபதிக்கை--Art of embedding gems in bedrooms
10.படுக்கையமைக்கைமஞ்சம்Art of bed-making
11.நீர்க்கிண்ண இசைஜலதரங்கம்Art of making music with watter-filled cups
12.நீர்வாரியடிக்கை---Art of water-sparying
13.உள்வரிவேடங்கொள்கைArt of Camaflage
14.மாலை தொடுக்கை---Art of making garlands
15.மாலையணிகை---Art of wearing Garlands
16.ஆடையணி சுவடிக்கை---Art of make-up with clothes
17.சங்கினால் காதணி--Art of making ear-rings with shells
18.விரை கூட்டுகை------
19.அணிகலன் புனைகை---Art of self make-up
20.மாயஞ் செய்தல்இந்திர ஜாலம்Art of magic
21.குசுமாரரின் காமநூல்நெறிகௌசுமாரம்Kousumar's art of kamasutra
22.கைவிரைவுஹஸ்த லாவகம்Speedy hands
23.மடைநூல்பாக சாத்திரம்Art of cooking
24.தையல் வேலை---Art of Stiching.
25.நூலால் வேடிக்கை--Art of magic with strands
26.வீணையுடுக்கைப் பயிற்சிவீணை டமருகப் பயிற்சிArt of handling Veena Instrument
27.விடுகதைப்ரேளிகைArt of Riddling
28.ஈற்றெழுத்துப் பாப்பாடுகைஅந்தாக்ஷரிArt of Play Singing(last words)
29.நெட்டுரு சொற்றொடர்---Art of playing with words
30.சுவைதோன்ற பண்ணுடன் வாசிக்கை---Reading with music rythm
31.நாடக உரைநடைவசனம்Prose
32.குறித்தபடி பாடுகைஸமஸ்யா பூரணம்To sing from the word given
33.பிரம்பால் பின்னுதல்---Art of Caning chair objects
34.கதிரில் நூல் சுற்றுகை---Art of hand-spinning
35.மரவேலை---Carpentry
36.மனை நூல்வாஸ்து சாத்திரம்Art of house construction
37.காசு, மணி நோட்டம்கனக,ரத்ன பரிட்சைGemology
38.நாடிப் பயிற்சிதாது வாதம்Human Pulse reading
39.மணிக்கு நிறங்கூட்டுகை -மணியிடமறிதல்---Gemology/geology
40.தோட்டக் கலை---Horticulture
41.தகர்ப்போர்/சேவற்போர் - விலங்கின விளையாட்டு---Cock/Bull fights
42.கிளிப் பேச்சு பயிற்றுவிக்கை---Art of teaching parrots
43.உடம்பு பிடிக்கை/எண்ணை தேய்க்கை---Art of ordinary/oil massage
44.குழூவுக்குறிசங்கேதாக்ஷரங்களமத்து பேசுகைCryptography
45.மருமமொழிரஹஸ்ய பாஷைCode wording
46.நாட்டுமொழியறிவுதெசபாஷையுணர்வுLinguistics
47.பூத்தேர் அமைக்கைபுஷ்பரதம்Decorating Chariat with flowers
48.முற்குறியமைக்கைநிமித்தம்Observing Superstitions
49.பொறியமைக்கை---Making of traps
50.ஒருகாலிற் கொள்கைஏகசந்தக்ராகித்வம்With one leg
51.இருகாலிற் கொள்கைதுவிசந்தக்ராகித்வம்With two legs
52.பிதிர்ப்பா விடுக்கை---Singing about fore-fathers
53.வனப்பியற்றல்காவ்யம்Writing Story songs
54.உரிச்சொல்லறிவுநிகண்டுணர்ச்சிIdiams and Phrases
55.யாப்பறிவு---Writing poems
56.அணியறிவுஅலங்காரம்Sense of dressing
57.மாயக்கலைஜாலவித்தைArt of Magic
58.ஆடையணி திறன்உடுத்தற் சாமர்த்யம்Sense of dresses
59.சூதாட்டம்---Gambling
60.சொக்கட்டான்கவறாட்டம் முதலியவைGambling with dice
61.பாவை, பந்து வைத்தாடுதல்---Playing with dolls / balls
62.யானை/குதிரையேற்றம்கஜ/துரக வாகனாதிகள்Art of riding horse/elephant
63.படைக்கலப் பயிற்சி---Armed Combat
64.உடற் பயிற்சிதேகச் சதுர்Physical Exercise

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Thu 24 Sep 2009 - 11:01

[You must be registered and logged in to see this image.]

"அப்பா 16 பெரு பெற்று பெருவாழ்வு வாழ்க" [You must be registered and logged in to see this image.]

அதுக்கு என்ன அர்த்தம்... [You must be registered and logged in to see this image.]

தோழா... [You must be registered and logged in to see this image.]

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu 24 Sep 2009 - 11:06

1.உடலில் நோயின்மை, 2.நல்ல கல்வி, 3.தீதற்ற செல்வம், 4.நிறைந்த தானியம், 5.ஒப்பற்ற அழகு, 6.அழியாப் புகழ், 7.சிறந்த பெருமை, 8.சீரான இளமை, 9.நுண்ணிய அறிவு, 10.குழந்தைச் செல்வம், 11.நல்ல வலிமை, 12.மனத்தில் துணிவு, 13.நீண்ட வாழ்நாள்(ஆயுள்), 14.எடுத்தக் காரியத்தில் வெற்றி, 15.நல்ல ஊழ்(விதி), 16.இன்ப நுகர்ச்சி

[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
VIJAY
VIJAY
நிர்வாகக் குழு

பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

PostVIJAY Thu 24 Sep 2009 - 11:07

[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.]
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Thu 24 Sep 2009 - 11:13

நன்றி சிவா அண்ணா [You must be registered and logged in to see this image.]

avatar
paari
பண்பாளர்

பதிவுகள் : 61
இணைந்தது : 26/09/2009

Postpaari Wed 21 Oct 2009 - 17:50

அருமை வழ்துக்கள் சகோதரா மகிழ்ச்சி

avatar
ஹரித்தா
பண்பாளர்

பதிவுகள் : 185
இணைந்தது : 15/10/2009

Postஹரித்தா Wed 21 Oct 2009 - 18:24

மகிழ்ச்சி மகிழ்ச்சி

யமுனாஸ்
யமுனாஸ்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1301
இணைந்தது : 29/08/2009

Postயமுனாஸ் Wed 21 Oct 2009 - 19:01

supero super

yamuna [You must be registered and logged in to see this image.]

ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Mon 16 Jan 2012 - 20:53

சூப்பருங்க அருமையான பதிவு... அருமையிருக்கு

[You must be registered and logged in to see this image.] அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் [You must be registered and logged in to see this image.]
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Tue 17 Jan 2012 - 3:39

மிக மிக பயனுள்ள பகிர்வு... இன்று தான் அனைத்து கலைகளை பற்றிய பெயர்களையும் தெரிந்துக்கொண்டேன்

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக