புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மனிதர்களை உயிரோடு எரிக்கும் மிருகங்கள்  Poll_c10மனிதர்களை உயிரோடு எரிக்கும் மிருகங்கள்  Poll_m10மனிதர்களை உயிரோடு எரிக்கும் மிருகங்கள்  Poll_c10 
30 Posts - 81%
வேல்முருகன் காசி
மனிதர்களை உயிரோடு எரிக்கும் மிருகங்கள்  Poll_c10மனிதர்களை உயிரோடு எரிக்கும் மிருகங்கள்  Poll_m10மனிதர்களை உயிரோடு எரிக்கும் மிருகங்கள்  Poll_c10 
3 Posts - 8%
heezulia
மனிதர்களை உயிரோடு எரிக்கும் மிருகங்கள்  Poll_c10மனிதர்களை உயிரோடு எரிக்கும் மிருகங்கள்  Poll_m10மனிதர்களை உயிரோடு எரிக்கும் மிருகங்கள்  Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
மனிதர்களை உயிரோடு எரிக்கும் மிருகங்கள்  Poll_c10மனிதர்களை உயிரோடு எரிக்கும் மிருகங்கள்  Poll_m10மனிதர்களை உயிரோடு எரிக்கும் மிருகங்கள்  Poll_c10 
1 Post - 3%
dhilipdsp
மனிதர்களை உயிரோடு எரிக்கும் மிருகங்கள்  Poll_c10மனிதர்களை உயிரோடு எரிக்கும் மிருகங்கள்  Poll_m10மனிதர்களை உயிரோடு எரிக்கும் மிருகங்கள்  Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

மனிதர்களை உயிரோடு எரிக்கும் மிருகங்கள்


   
   

Page 1 of 2 1, 2  Next

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Mon Oct 17, 2011 2:39 pm

கென்யா நாட்டின் மேற்குப்பகுதியில் "கீசி" இன மக்கள் வாழும் பிராந்தியத்தில் 15 பேர் உயிரோடு கொளுத்தப்பட்டனர். சுமார் 100 பேர் கொண்ட கும்பல் ஒன்று, வீடுகளில் சோதனை நடத்தி இந்த 15 பேரையும் வெளியே இழுத்தெடுத்து. அவர்களை சூனியக்காரிகள் என குற்றம் சுமத்தி தெருவில் பலர் முன்னிலையில் உயிரோடு கொளுத்தியது. கென்யாவை அதிர்ச்சிக்குள்ளாக்கிய இந்த திகில்சம்பவம், அரசாங்கத்தை விரைந்து நடவடிக்கை எடுக்க தூண்டியது. கும்பல் வன்முறையில் ஈடுபட்ட சிலரை கைது செய்தது. கிறிஸ்தவ மதம் அதிகாரம்செலுத்திய மத்திய கால ஐரோப்பாவில் நிலவிய "சூனியக்காரிகள் எரிப்பு வன்முறை", இன்று ஆப்பிரிக்க கிறிஸ்தவர்களிடையே பரவி வருகின்றது. மதம் வளர்க்கும் மூட நம்பிக்கைகளின் தீய விளைவுகளில் ஒன்று இது.



உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Mon Oct 17, 2011 2:42 pm

ஐயோ என்ன கொடுமை ரேவதி..இப்படி கூட செய்வார்களா...இவர்கள் மனிதர்களே அல்ல...உண்மையிலே மிருகங்களே...நல்ல வேலை செய்தாய்...லிங்க்கை மட்டும் கொடுத்தாய்... என்ன கொடுமை.... சோகம்
எரிப்பதை நேரிடையாக காண்பிக்கன்றனரா ரேவதி....




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Oct 17, 2011 2:44 pm

இளகிய மனம் படைத்தவர்கள் தயவு செய்து பார்க்காதீர்கள் , நான் சில மாதங்களுக்கு முன் இதை பார்த்துவிட்டு (அதுவும் அலுவலகத்தில் மதிய உணவு நேரத்தின் பொது ) அதன் பின் சில நாட்கள் என்னால் சரியாக சாப்பிட முடியாமல் . தூங முடியாமல் அவதி பட்டேன்.

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Mon Oct 17, 2011 2:50 pm

உமா wrote:ஐயோ என்ன கொடுமை ரேவதி..இப்படி கூட செய்வார்களா...இவர்கள் மனிதர்களே அல்ல...உண்மையிலே மிருகங்களே...நல்ல வேலை செய்தாய்...லிங்க்கை மட்டும் கொடுத்தாய்... என்ன கொடுமை.... மனிதர்களை உயிரோடு எரிக்கும் மிருகங்கள்  440806
எரிப்பதை நேரிடையாக காண்பிக்கன்றனரா ரேவதி....
ரொம்ப கொடுமைதான் மனிதர்களை உயிரோடு எரிக்கும் மிருகங்கள்  67637 மனிதர்களை உயிரோடு எரிக்கும் மிருகங்கள்  67637 மனிதர்களை உயிரோடு எரிக்கும் மிருகங்கள்  67637 மனிதர்களை உயிரோடு எரிக்கும் மிருகங்கள்  67637 மனிதர்களை உயிரோடு எரிக்கும் மிருகங்கள்  67637



உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Mon Oct 17, 2011 2:50 pm

ராஜா wrote:இளகிய மனம் படைத்தவர்கள் தயவு செய்து பார்க்காதீர்கள் , நான் சில மாதங்களுக்கு முன் இதை பார்த்துவிட்டு (அதுவும் அலுவலகத்தில் மதிய உணவு நேரத்தின் பொது ) அதன் பின் சில நாட்கள் என்னால் சரியாக சாப்பிட முடியாமல் . தூங முடியாமல் அவதி பட்டேன்.

ஐயோ,,,,அண்ணா என்ன கொடுமை...என்னதான் பார்க்க வேண்டாம் என்றாலும்
பார்க்க வேண்டும் என்ற எண்ணத்தில் பார்த்தேன்...என்னால் தாங்க முடியவில்லை அண்ணா..
இப்படியும் கூட இருக்காங்களே அண்ணா...அவர்களுக்கு எவ்வளவு வேதனை வலி இருந்து இருக்கும்..
அவர்களை சாகடிக்க வேறு ஏதும் இவர்களுக்கு கிடைக்கவில்லையா.....கொல்ல்வது தவறுதான்,,,ஆனாலும் இப்படி செய்வது எவ்வளவு கொடூரம்....

இந்த லிங்க் வேண்டாம் அண்ணா....ரேவதி ப்ளீஸ் எடுத்து விடு மா...பதிவு மட்டும் இருக்கட்டும்..
ஈகரையில் இளகிய மனம் கொண்டோர் நிறைய பேர்...
:வணக்கம்:




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Mon Oct 17, 2011 2:51 pm

இந்த மாதிரி வீடியோவை பார்த்தும் கூட நானும் உணர்ச்சியுள்ள மனிதன் தான் என்று கூறிக்கொள்ள வெட்கப்படுகிறேன்......

கொஞ்ச நேரம் இதை நினைத்து வருத்தப்பட்டுவிட்டு பிறகு என் வேலையை பார்க்க சென்றுவிடுவேன் நான் மட்டுமா இந்த வீடியோவை பார்த்த அனைவரும்தான்........

இதுக்கு முடிவே இல்லையா நண்பர்களே நம்மால் எதையும் செய்யமுடியாதா இல்லை நம் குடும்பங்களை நினைத்து நாம் அதை செய்வதில்லையா..............




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Mon Oct 17, 2011 2:52 pm

ராஜா wrote:இளகிய மனம் படைத்தவர்கள் தயவு செய்து பார்க்காதீர்கள் , நான் சில மாதங்களுக்கு முன் இதை பார்த்துவிட்டு (அதுவும் அலுவலகத்தில் மதிய உணவு நேரத்தின் பொது ) அதன் பின் சில நாட்கள் என்னால் சரியாக சாப்பிட முடியாமல் . தூங முடியாமல் அவதி பட்டேன்.
என்னால் அதை கொஞ்சம் கூட பார்க்க முடியவில்லை அண்ணா இதேபோல்தான் ஒருமுறை பழங்குடியினரை அடிக்கும் காட்சி கொண்ட ஒரு வீடியோ வந்தது அது பார்க்கவே ரொம்ப கொடூரமா இருந்தது எப்படிதான் உயிரோடு இருக்கும் மனிதர்களை அடித்து, எரித்து கொல்கிறார்களோ ரொம்ப ரொம்ப கொடுமை மனிதர்களை உயிரோடு எரிக்கும் மிருகங்கள்  67637



ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Mon Oct 17, 2011 2:53 pm

லிங்கை நீக்கி விட்டேன்



உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Mon Oct 17, 2011 2:56 pm

ரேவதி wrote:லிங்கை நீக்கி விட்டேன்

மிக்க நன்றி மா....





எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

முகம்மது ஃபரீத்
முகம்மது ஃபரீத்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011

Postமுகம்மது ஃபரீத் Mon Oct 17, 2011 3:02 pm

அதிர்ச்சி அதிர்ச்சி பயம்



மனிதனுக்கு இல்லை விலை.... மனித நிலைக்கே விலை........ !

மனிதர்களை உயிரோடு எரிக்கும் மிருகங்கள்  Jjji
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக