புதிய பதிவுகள்
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
[solved]ஸ்கேன் & லேசர் பிரிண்டர் வாங்க யோசனைகள் தேவை - Page 2 Poll_c10[solved]ஸ்கேன் & லேசர் பிரிண்டர் வாங்க யோசனைகள் தேவை - Page 2 Poll_m10[solved]ஸ்கேன் & லேசர் பிரிண்டர் வாங்க யோசனைகள் தேவை - Page 2 Poll_c10 
18 Posts - 49%
heezulia
[solved]ஸ்கேன் & லேசர் பிரிண்டர் வாங்க யோசனைகள் தேவை - Page 2 Poll_c10[solved]ஸ்கேன் & லேசர் பிரிண்டர் வாங்க யோசனைகள் தேவை - Page 2 Poll_m10[solved]ஸ்கேன் & லேசர் பிரிண்டர் வாங்க யோசனைகள் தேவை - Page 2 Poll_c10 
16 Posts - 43%
mohamed nizamudeen
[solved]ஸ்கேன் & லேசர் பிரிண்டர் வாங்க யோசனைகள் தேவை - Page 2 Poll_c10[solved]ஸ்கேன் & லேசர் பிரிண்டர் வாங்க யோசனைகள் தேவை - Page 2 Poll_m10[solved]ஸ்கேன் & லேசர் பிரிண்டர் வாங்க யோசனைகள் தேவை - Page 2 Poll_c10 
2 Posts - 5%
VENKUSADAS
[solved]ஸ்கேன் & லேசர் பிரிண்டர் வாங்க யோசனைகள் தேவை - Page 2 Poll_c10[solved]ஸ்கேன் & லேசர் பிரிண்டர் வாங்க யோசனைகள் தேவை - Page 2 Poll_m10[solved]ஸ்கேன் & லேசர் பிரிண்டர் வாங்க யோசனைகள் தேவை - Page 2 Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
[solved]ஸ்கேன் & லேசர் பிரிண்டர் வாங்க யோசனைகள் தேவை - Page 2 Poll_c10[solved]ஸ்கேன் & லேசர் பிரிண்டர் வாங்க யோசனைகள் தேவை - Page 2 Poll_m10[solved]ஸ்கேன் & லேசர் பிரிண்டர் வாங்க யோசனைகள் தேவை - Page 2 Poll_c10 
18 Posts - 49%
heezulia
[solved]ஸ்கேன் & லேசர் பிரிண்டர் வாங்க யோசனைகள் தேவை - Page 2 Poll_c10[solved]ஸ்கேன் & லேசர் பிரிண்டர் வாங்க யோசனைகள் தேவை - Page 2 Poll_m10[solved]ஸ்கேன் & லேசர் பிரிண்டர் வாங்க யோசனைகள் தேவை - Page 2 Poll_c10 
16 Posts - 43%
mohamed nizamudeen
[solved]ஸ்கேன் & லேசர் பிரிண்டர் வாங்க யோசனைகள் தேவை - Page 2 Poll_c10[solved]ஸ்கேன் & லேசர் பிரிண்டர் வாங்க யோசனைகள் தேவை - Page 2 Poll_m10[solved]ஸ்கேன் & லேசர் பிரிண்டர் வாங்க யோசனைகள் தேவை - Page 2 Poll_c10 
2 Posts - 5%
VENKUSADAS
[solved]ஸ்கேன் & லேசர் பிரிண்டர் வாங்க யோசனைகள் தேவை - Page 2 Poll_c10[solved]ஸ்கேன் & லேசர் பிரிண்டர் வாங்க யோசனைகள் தேவை - Page 2 Poll_m10[solved]ஸ்கேன் & லேசர் பிரிண்டர் வாங்க யோசனைகள் தேவை - Page 2 Poll_c10 
1 Post - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

[solved]ஸ்கேன் & லேசர் பிரிண்டர் வாங்க யோசனைகள் தேவை


   
   

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

விஸ்வாஜீ
விஸ்வாஜீ
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1334
இணைந்தது : 25/09/2011

Postவிஸ்வாஜீ Mon Oct 17, 2011 8:43 am

First topic message reminder :

ஸ்கேன் & லேசர் பிரிண்டர் வாங்க வேண்டும்.
சாம்சங்,எச்‌பி எந்த பிரிண்டர் நன்றாக இருக்கும்.ரீஃபில் ஆப்ஸன் இருக்க வேண்டும்,
உதவுங்கள் நண்பர்களே!!!


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Mon Oct 17, 2011 1:20 pm

vishwajee wrote:
ரேவதி wrote:HP மற்றும் canon கூட நல்லா இருக்கும்

வாருங்கள் ரேவதி
மாடல் நம்பர் சொல்லுங்கள்
இதில் சென்று பாருங்கள் நிறைய மாடல்கள் இருக்கிறது
http://www.moderncomputers.in/searchitems.do?catlist=T22T25T&deptName=T1T2T&level=1



விஸ்வாஜீ
விஸ்வாஜீ
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1334
இணைந்தது : 25/09/2011

Postவிஸ்வாஜீ Mon Oct 17, 2011 1:37 pm

ஸ்கேன் மற்றும் லேசர் பிரிண்டர் இரண்டும் சேர்ந்த மாதிரி வேண்டும் ரேவதி,
நண்பர்கள் சாம்சங் பிரிண்டர் சொன்னார்கள்
அது எந்த அளவுக்கு நன்றாக இருக்கும் என தெரியவில்லை
SCX 4300,,SCX43201,

ganesamoorthy
ganesamoorthy
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 26
இணைந்தது : 24/06/2011
http://www.tuticorinyoungengineers.blogspot.com

Postganesamoorthy Mon Oct 17, 2011 9:39 pm

சாம்சங் SCX4200 திருப்திகரமாக இல்லை வெறும் 2000 முதல் 3000 copy மட்டும் தான் எடுக்க முடிந்தது. அதன் பிறகு repair அவ்வளவுதான். பார்த்து வாங்குங்கள் நண்பரே!



கணேச மூர்த்தி
விஸ்வாஜீ
விஸ்வாஜீ
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1334
இணைந்தது : 25/09/2011

Postவிஸ்வாஜீ Tue Oct 18, 2011 9:51 am

ganesamoorthy wrote:சாம்சங் SCX4200 திருப்திகரமாக இல்லை வெறும் 2000 முதல் 3000 copy மட்டும் தான் எடுக்க முடிந்தது. அதன் பிறகு repair அவ்வளவுதான். பார்த்து வாங்குங்கள் நண்பரே!

நன்றி நண்பரே
வேறு எந்த பிரிண்டர் வாங்கலாம்
உதவி செய்யுங்கள் நண்பர்களே, வியாழன் சென்னை செல்கிறேன்.

2009kr
2009kr
பண்பாளர்

பதிவுகள் : 227
இணைந்தது : 29/05/2011

Post2009kr Sun Dec 11, 2011 12:20 pm

நண்பா,

எக்காரணம் கொண்டும் HP F380- All-in-one (Printer, Scanner, Capier) மட்டும் வாங்கிவிடாதீர்கள்... கார்ட்டேஜ் தீனி போட்டு கட்டுப்படியாகவில்லை.. ஒரிஜினல் விலை அதிகம்...

avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Sun Dec 11, 2011 1:10 pm

நான் கேனன் பிரிண்டர் & ஸ்கேனர் பாவிக்கிறேன். நான்கு வருடங்களாக எந்த பிரச்சனையும் இல்லை. நன்றாகவே உழைக்கிறது.
ஒரு நாளைக்கு 50-60 தாள்கள் பிரிண்ட் எடுக்கிறேன். நன்றாகவே இயங்குகிறது.

விஸ்வாஜீ
விஸ்வாஜீ
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1334
இணைந்தது : 25/09/2011

Postவிஸ்வாஜீ Sun Dec 11, 2011 6:27 pm

நன்றி மாணிக்
எச்‌பி Laserjet M1213nf MFP வாங்கியிருக்கிறேன். நன்றாக உள்ளது.

avatar
Guest
Guest

PostGuest Mon Dec 12, 2011 8:02 pm

பிரிண்டர் வாங்கும்போது என்னவெல்லாம் கவனிக்கலாம்.

1.இங்க் ஜெட்டா அல்லது லேசரா?
அதிகம் பயன்படுத்தாமல் அவ்வப்போது எப்போதாவது கலரும், கறுப்பு வெள்ளையுமாக பிரிண்ட் செய்பவர்கள் இங்ஜெட் பிரிண்டர்களை தெரிவு செய்யலாம். விலை மலிவான தெரிவு அது. அதுவே நீங்கள அதிக அளவு பிரிண்ட் செய்பவர்கள் ஆனால் கறுப்பு வெள்ளை மட்டும் போதும் என்றால் மோனோ குரோம் லேசர் பிரிண்டர்களை தெரிவு செய்யலாம். மோனோகுரோம் லேசர் பிரிண்டர்களின் விலைகள் இப்போது ஒரு இங்ஜெட் பிரிண்டரின் விலைக்கு குறைந்து விட்டது.அதிகமாக வேகமாக கலர் கலராக ஹெவிடூட்டி பிரிண்ட் செய்யவேண்டுமென விரும்புபவர்கள் கண்டிப்பாக சேரவேண்டிய இடம் கலர் லேசர் பிரிண்டர்கள்.

2.ஆல்-இன்-ஒன்
பெரும்பாலான இங்ஜெட் பிரிண்டர்கள் பேக்ஸ்/ஜெராக்ஸ்காப்பி/ஸ்கேன் போன்ற அம்சங்களோடு தான் வருகின்றன. ஆனாலும் நீங்கள் உங்களுக்கு தேவையான அம்சங்கள் அக்குறிப்பிட்ட பிரிண்டரில் இருக்கின்றதாவென உறுதிபடுத்திக் கொள்வது மிகவும் அவசியம். கொஞ்சம் கொஞ்சமாக பேக்ஸ் வசதி பிரிண்டர்களிலிருந்து நீக்கப்பட்டு வருகின்றன. ஆல்-இன்-ஒன் லேசர் பிரிண்டர்கள் பெரும்பாலும் வண்ணப் பிரிண்டர்களாதலால் விலை கூரையை எட்டும். சாதாரண வீட்டு தேவைகளுக்கு ஆல்-இன்-ஒன் இங்க்ஜெட் வண்ண பிரிண்டரே ரொம்ப மதி.

3.வைஃபை கண்டிப்பாக வேண்டும்
USB போர்ட்டும் கேபிளும் மட்டும் கொண்டு பிரிண்டர் வந்தால் மிகப்பெரிய தொல்லை. அச்செடுக்க எப்போதும் பிரிண்டர் அண்டையிலேயே ஒட்டிக் கொண்டிருக்க வேண்டி வரும்.வைஃபை எனப்படும் வயர்லெஸ் வசதி இருந்தால் சுதந்திரமாய் உலா வரலாம். எனவே wifi வசதியுள்ள பிரிண்டராய் பார்த்து வாங்குவது மிகவும் அவசியம்.

4.பராமரிப்பு செலவு
பிரிண்டர்கள் பராமரிப்பு செலவுகளோடு வருகின்றன. குறிப்பாக இங்க் கார்ட்ரிட்ஜ்கள். எனவே பிரிண்டர் வாங்கும் போது முன்பே அதற்கான இங்க் கார்ட்ரிட்ஜ்கள் விலை, ஒரு கார்ட்ரிட்ஜ்ஜால் எத்தனை அச்சுகள் எடுக்கலாம், எதாவது குறிப்பிட்ட தர அல்லது அளவு காகிதம் பயன்படுத்த வேண்டுமா? அப்படியெனில் அதன் விலை என்ன போன்றவற்றை நாம் ஆரம்பத்திலேயே கணக்கிட்டுக் கொள்வது நல்லது.

5.பிற வசதிகள்
மொபைல் பிரிண்டிங் - கைப்பேசியிலிருந்து அல்லது ஐபேட் போன்ற டேப்ளட்களிலிருந்து நேரடியாக அச்செடுத்தல்.
டூப்ளக்சிங் - காகித்தின் இருபுறமும் பிரிண்ட் செய்குதல்.
இண்டர்நெட் பிரிண்டிங் - உலகின் எந்த மூலையிலிருந்தும் பிரிண்ட் செய்யும் வசதி.
பிரிண்டர் ஆப்ஸ்- நேரடியாக பிரிண்டர் டச் ஸ்கீரீனை தட்டி சுகோடுகள் /கோலங்கள் /குறுக்கெழுத்து போட்டிகள் /வாழ்த்து அட்டைகள் அச்சிடும் வசதி.
இந்த வசதிகளெல்லாம் உங்களுக்கு வேண்டுமெனில் பிரிண்டர் வாங்கும் போதே நினைவில் கொண்டு தீர விசாரித்து வாங்குவது நல்லது.

சகபூடீன வலைப்பூ

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Dec 12, 2011 8:06 pm

விஷ்வா , உங்க தலைப்பை பார்த்ததும் நீங்க ஸ்கேன் & லேசர் பிரிண்டர் இவைகளை வரவேற்பது போல இருக்கு புன்னகை தப்பாய் நினைக்க வேண்டாம்,
தலைப்பை ஸ்கேன் & லேசர் பிரிண்டர் வாங்க யோசனைகள் தேவை என்பது போல் மாற்றலாமே ? புன்னகை

krishnaamma
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் krishnaamma



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
விஸ்வாஜீ
விஸ்வாஜீ
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1334
இணைந்தது : 25/09/2011

Postவிஸ்வாஜீ Tue Dec 13, 2011 11:50 am

krishnaamma wrote:விஷ்வா , உங்க தலைப்பை பார்த்ததும் நீங்க ஸ்கேன் & லேசர் பிரிண்டர் இவைகளை வரவேற்பது போல இருக்கு புன்னகை தப்பாய் நினைக்க வேண்டாம்,
தலைப்பை ஸ்கேன் & லேசர் பிரிண்டர் வாங்க யோசனைகள் தேவை என்பது போல் மாற்றலாமே ? புன்னகை
மாற்றி விட்டேன் நன்றி அம்மா

Sponsored content

PostSponsored content



Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக