புதிய பதிவுகள்
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
kavithasankar | ||||
Balaurushya | ||||
prajai | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சீனாவின் பிடிக்குள் இலங்கை, மாலைதீவு, இந்தியா சுற்றிவளைப்பு?
Page 1 of 1 •
- இளமாறன்மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
சீனாவின் பிடிக்குள் இலங்கை, மாலைதீவு, இந்தியா சுற்றிவளைப்பு?
[ ஞாயிற்றுக்கிழமை, 16 ஒக்ரோபர் 2011, 12:04.16 PM GMT ]
இந்திய வெளிவிவகாரச் செயலர் ரஞ்சன் மாத்தாயின் இலங்கைப் பயணத்தை அடுத்து, சீனப் பாதுகாப்பு அமைச்சின் உயர்மட்டக் குழுவொன்று கடந்த வாரம் கொழும்பு வந்திருந்தது.
மேஜர் ஜெனரல் குவான் லிஹுவா தலைமையிலான சீன இராணுவ உயர்மட்டக் குழுவினர் பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்ச'வையும், இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் ஜெகத் ஜெயசூரிய'வையும் சந்தித்துப் பேச்சு நடத்தியிருந்தனர்.
இதன்போது, 10 மில்லியன் யுவான் பெறுமதியான கருவிகளை கொழும்பு பாதுகாப்புச் சேவைகள் கல்லூரிக்கு வழங்குவதற்கான உடன்பாடு ஒன்றும் கையெழுத்திடப்பட்டுள்ளது.
அதைவிட சீன இராணுவப் பயிற்சிக் கல்லூரிகளில் இலங்கை இராணுவ அதிகாரிகளுக்கு அதிகளவில் இடம் ஒதுக்கவும், இலங்கையில் மேற்கொள்ளப்படும் போர்ப் பயிற்சிகளில் சீனப் படை அதிகாரிகளுக்கு அதிக இடங்களை வழங்கவும் இணக்கப்பாடுகள் எட்டப்பட்டுள்ளன.
இந்த இணக்கப்பாடுகள் இந்தியாவுக்கு இன்னும் வெறுப்பேற்றும் ஒன்றாகவே இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.
சீனாவின் ஆதிக்கத்தை இலங்கையில் குறைப்பதற்காகவே இந்தியா பெருமளவு முதலீடுகளை இங்கு மேற்கொண்டு வருகிறது.
அதுபற்றி நேரில் ஆராய இந்திய வெளி விவகாரச் செயலர் ரஞ்சன் மாத்தாய் வந்து சென்ற கையோடு சீன இராணுவ அதிகாரிகள் குழு கொழும்பு வந்தது.
இப்போது தெற்காசியாவில் இந்தியாவின் கட்டுப்பாடுகளை மீறி, அதன் செல்வாக்கை உடைத்துக் கொண்டு சீனா தனது பிடியை வலுப்படுத்தத் தொடங்கியுள்ளது.
முன்னர் இந்தியாவின் இசைவின்றி எந்த நாடும் எதுவும் செய்யாத நிலையொன்று இருந்தது. ஆனால் இப்போது நிலைமை மாறிவிட்டது.
இலங்கையை அடுத்து மாலைதீவும் இப்போது சீனாவின் பிடிக்குள் மெல்ல மெல்ல வந்து கொண்டிருப்பதான செய்தி இந்தியாவின் பாதுகாப்புத் தரப்பை கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
அடுத்த மாதம் மாலைதீவில் சார்க் தலைவர்களின் உச்சி மாநாடு நடக்கவுள்ளது.
அங்கு வலுவான படைகள் இல்லாததால், சார்க் தலைவர்களின் பாதுகாப்புக்காக இலங்கையில் இருந்து விசேட அதிரடிப் படையினர் மாலைதீவு செல்லவுள்ளனர்.
இந்தியா, பங்களாதேஷ், பாகிஸ்தான் போன்ற நாடுகளும் சார்க் மாநாட்டுப் பாதுகாப்புக்காக மாலைதீவுக்கு உதவிகளை வழங்கியுள்ளன.
இந்த மாநாட்டின் பாதுகாப்புக்காக சீனா சி.சி..வி. எனப்படும் வீடியோ கண்காணிப்புக் கருவிகளை மாலைதீவுக்கு வழங்கியுள்ளது. பாகிஸ்தான், சீனா, இலங்கை, பங்களாதேஷ் இவையனைத்துமே சார்க் நாடுகள்.
சார்க் தலைவர்களின் பாதுகாப்புக்கு இந்த நாடுகள் பாதுகாப்பு உதவிகளை வழங்குவதில் சந்தேகம் இல்லை.
ஆனால் சார்க் அமைப்பில் அங்கம் வகிக்காத சீனா எதற்காக மாலைதீவுக்கு சி.சி..வி. வீடியோ கண்காணிப்புக் கருவிகளை வழங்க வேண்டும் என்ற கேள்வி முன்னரே எழுந்தது.
இந்த நிலையில் மாலைதீவில் நீர்மூழ்கிக் கப்பல் துறைமுகம் ஒன்றை நிறுவும் இரகசிய முயற்சியில் இறங்கியுள்ளதான தகவல் ஒன்றும் இந்தியாவுக்குக் கிடைத்துள்ளது.
இலங்கையின் பாணியில் மாலைதீவின் மீதும் சீனாவின் கண் விழுந்துள்ளது.
இலங்கையில், அம்பாந்தோட்டையில் துறைமுகம் ஒன்றை நிறுவியது சீனா. அங்கு விமான நிலையம் ஒன்றையும் அமைக்கிறது.
அதுபோலவே மாலைதீவிலும் விளையாடத் தொடங்கியுள்ளது.
மாலைதீவின் ஹவன்டு மற்றும் அதற்கு 10 கி.மீ தொலைவில் உள்ள மாறன்டு ஆகிய தீவுகளில் துறைமுகங்களை அமைக்க சீனா நடவடிக்கை எடுத்துள்ளது.
1192 தீவுகளைக் கொண்ட மாலைதீவு நாட்டை தனது கைக்குள் போட்டுக் கொள்வதற்கு சீனா எடுத்துள்ள முதல் நடவடிக்கை இதுவாகும்.
அடுத்து மாலைதீவின் தலைநகர் மாலியில் உள்ள சர்வதேச விமானநிலையத்துக்கு அடுத்ததாக, இரண்டாவது விமான நிலையம் ஒன்றை ஹனிமன்டு தீவில் அமைப்பதற்கும் சீனா திட்டமிட்டுள்ளது.
மாலைதீவின் வடக்கு மாகாணத்தில் உள்ள 42 தீவுகளில் ஒன்றான இது இந்தியா மற்று இலங்கைக்கு மிகவும் நெருக்கமானது.
இந்தியாவுக்குத் தென்மேற்கே 250 மைல் தொலைவில் தான் இது இருக்கிறது.
இதைவிட மறாவோ தீவில் நீர்மூழ்கித் துறைமுகம் ஒன்றையும் சீனா அமைப்பதற்குத் திட்டமிட்டுள்ளதாக இந்தியாவுக்குத் தகவல் கிடைத்துள்ளது.
எனினும் இதுபற்றிய தகவல்கள் இரகசியமாகவே பேணப்பட்டு வருகின்றன.
கடந்த மே மாதம் சீன மக்கள் தேசிய காங்கிரஸின் நிலையியல் குழுத் தலைவர் மாலைதீவுக்குப் பயணம் மேற்கொண்ட பின்னரே இந்த அதிரடியான மாற்றங்கள் அங்கு நிகழத் தொடங்கியுள்ளன.
கிழக்கு ஆபிரிக்கா, சிசெல்ஸ், மொறிசியஸ், மாலைதீவு, இலங்கை, பங்களாதேஷ், மியான்மார், கம்போடியா என்று இந்தியாவைச் சுற்றியுள்ள பல நாடுகளிலும் சீனா கடல்சார் மற்றும் பாதுகாப்பு கட்டமைப்புகளை உருவாக்கி, உறவுகளை வலுப்படுத்தி வருகிறது.
பாகிஸ்தானில் இன்னும் வலுவாக பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள குவதார் என்ற இடத்தில் ஆழ்கடல் துறைமுகம் ஒன்றையும் சீனா அமைத்து வருகிறது.
இவையெல்லாம் இந்தியாவைக் கலக்கம் கொள்ள வைக்கின்ற விடயங்களாகவே இருக்கின்றன.
மாலைதீவு முன்னர் இந்தியாவின் கைக்குள் இருந்த நாடு தான்.
1989ஆம் ஆண்டில் புளொட் அமைப்பின் ஒரு குழுவினர் மாலைதீவுக்குக் கப்பலில் சென்று அதனைக் கைப்பற்ற முயன்றனர்.
அப்போது இந்தியாவே தனது படைகளை அனுப்பி பாதுகாத்தது.
அதன் பின்னர் கடற் கண்காணிப்பு சாதனங்கள், டோனியர் கண்காணிப்பு விமானம், ரேடர்கள் என்று இந்தியாவே மாலைதீவுக்கு வழங்கியது.
ஆனால் இவற்றுக்கு அப்பால் சீனா தனது அதிகாரத்தை மாலைதீவின் மீது செலுத்த ஆரம்பித்துள்ளது ஆச்சரியம் தான்.
மாலைதீவுக்கும் இலங்கை அரசுக்கும் இடையில் நெருக்கம் அதிகம்.
அண்மையில் கூட ஜெனீவாவில் ஐ.நா மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தில் இலங்கைக்காக பிரசாரம் செய்வதற்கு மாலைதீவு அதிபர் சென்றிருந்தார்.
ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கையை காப்பாற்றும் நகர்வுகளை மாலைதீவு அதிபர் இரகசியமாக மேற்கொண்டதும் குறிப்பிடத்தக்கது.
சீனாவின் உயர்மட்ட இராணுவ அதிகாரிகள் குழு கடந்த வாரம் கொழும்பில் தங்கியிருந்த போது, மாலைதீவின் பாதுகாப்பு அமைச்சரும் இங்கு தங்கியிருந்தார் என்பதும் இன்னொரு கதை.
மாலைதீவுக்கும் சீனாவுக்கும் இடையில் பாதுகாப்பு உறவுகள் பலப்படுவதற்கு இலங்கை துணை நின்றதா என்ற சந்தேகங்களும் உள்ளன.
அப்படியானதொரு நிலை இருந்தால், இந்தியா இந்த விவகாரத்தை கடும் சினத்துடன் பார்க்கும் என்பதில் சந்தேகம் இல்லை.
தன்னைச் சுற்றி சீனாவின் ஆதிக்கம் வளர்ந்து வருவதை இந்தியாவினால் எந்த வகையிலும் ஜீரணிக்க முடியாது.
ஏனென்றால் சீனாவின் இந்த வியூகம் இந்தியாவின் கடல்சார் திறன்களை ஒட்டு மொத்தமாக முடக்கிப் போட்டு விடும்.
இதனால்தான் இது இந்தியாவை கடுமையாக கவலை கொள்ளச் செய்துள்ளது.
சீனாவின் ஆதிக்கம் தெற்காசியாவில் வலுப் பெறுவதற்கு இந்தியாவின் இராஜதந்திரத் தவறுகளும் ஒரு காரணம்.
ஏனென்றால் இப்போது சீனாவின் செல்வாக்குக்கு உட்பட்டுள்ள நாடுகள் அனைத்துமே, முன்னர் இந்தியாவுடன் நெருக்கமான வரலாற்றுக் காலத் தொடர்புகளைக் கொண்டவை.
இத்தகைய பெரும்பாலான நாடுகளில் இந்திய வம்சாவளியினரே வாழ்கின்றனர்.
ஆனால் இந்த நாடுகளை இந்தியாவினால் தனது கைக்குகள் வைத்திருக்க முடியவில்லை.
போரின் போது தமிழருக்கு விரோதமான நிலைப்பாட்டை இந்தியா எப்படி எடுத்ததோ, அப்படித் தான் தனது நண்பர்களை தக்க வைத்துக் கொள்ளும் இராஜதந்திரத்தை இந்தியா சரிவரக் கையாளவில்லை.
இனிமேலும் இந்தத் தவறை இந்தியா களையாது போனால், தெற்காசியாவில் சீனாவின் பிடி மேலும் இறுகி விடும்.
சுபத்ரா
தமிழ் வின்

- Dr.சுந்தரராஜ் தயாளன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
இந்தியாவுக்கு இன்னமும் அறிவு வரவில்லை. வெளியுறவுத்துறையில் மலையாளிகளின் ஆதிக்கம் அதிகமாகவே உள்ளது. நேரு காலத்தில் கிருஷ்ணமேனன் என்பவன் இருந்தான். அவனுடைய மோசமான கொள்கையினால்தான் இந்தியா சீனாவிடம் அடிவாங்கியது. ஈழத்தமிழரின் இழிநிலைக்கும் நிறைய மலையாளிகளின் பங்கு அதிகமாக உள்ளது. சீனாவிடம் இந்தியா மீண்டும் அடிவாங்கும் நாள் வெகு தொலைவில் இல்லை .
- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
இந்தியாவை அழிக்க எப்படியெல்லாம் திட்டம் போடுகின்றனர்.........
ஆனால் இந்தியா இவையனைத்திற்கும் இன்னும் எந்தவித முடிவும் எடுக்காமல் இருப்பதுதான் வருத்தத்தை அளிக்கிறது

உண்மை உண்மைசுந்தரராஜ் தயாளன் wrote:இந்தியாவுக்கு இன்னமும் அறிவு வரவில்லை. வெளியுறவுத்துறையில் மலையாளிகளின் ஆதிக்கம் அதிகமாகவே உள்ளது. நேரு காலத்தில் கிருஷ்ணமேனன் என்பவன் இருந்தான். அவனுடைய மோசமான கொள்கையினால்தான் இந்தியா சீனாவிடம் அடிவாங்கியது. ஈழத்தமிழரின் இழிநிலைக்கும் நிறைய மலையாளிகளின் பங்கு அதிகமாக உள்ளது. சீனாவிடம் இந்தியா மீண்டும் அடிவாங்கும் நாள் வெகு தொலைவில் இல்லை .
சுந்தரராஜ் தயாளன் wrote:இந்தியாவுக்கு இன்னமும் அறிவு வரவில்லை. வெளியுறவுத்துறையில் மலையாளிகளின் ஆதிக்கம் அதிகமாகவே உள்ளது. நேரு காலத்தில் கிருஷ்ணமேனன் என்பவன் இருந்தான். அவனுடைய மோசமான கொள்கையினால்தான் இந்தியா சீனாவிடம் அடிவாங்கியது. ஈழத்தமிழரின் இழிநிலைக்கும் நிறைய மலையாளிகளின் பங்கு அதிகமாக உள்ளது. சீனாவிடம் இந்தியா மீண்டும் அடிவாங்கும் நாள் வெகு தொலைவில் இல்லை .
இலங்கை தமிழர் இழிநிலைக்கும் நிறைய மலையாளிகள்தான் காரணம் .
முற்றிலும் உண்மை நீங்கள் சொல்லுவது .. போரின் போது எப்பொழுதுயெல்லாம் பிரதமரின் பாதுகாப்பு செயலர் இலங்கை சென்றரோ ,அடுத்த நாள் அங்கு தாக்குதல் அதிகமாக இருக்கும் ...
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|