புதிய பதிவுகள்
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Today at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வேலன்:-இலவச வீடியோ கன்வர்ட்டர் Poll_c10வேலன்:-இலவச வீடியோ கன்வர்ட்டர் Poll_m10வேலன்:-இலவச வீடியோ கன்வர்ட்டர் Poll_c10 
2 Posts - 67%
VENKUSADAS
வேலன்:-இலவச வீடியோ கன்வர்ட்டர் Poll_c10வேலன்:-இலவச வீடியோ கன்வர்ட்டர் Poll_m10வேலன்:-இலவச வீடியோ கன்வர்ட்டர் Poll_c10 
1 Post - 33%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வேலன்:-இலவச வீடியோ கன்வர்ட்டர் Poll_c10வேலன்:-இலவச வீடியோ கன்வர்ட்டர் Poll_m10வேலன்:-இலவச வீடியோ கன்வர்ட்டர் Poll_c10 
2 Posts - 67%
VENKUSADAS
வேலன்:-இலவச வீடியோ கன்வர்ட்டர் Poll_c10வேலன்:-இலவச வீடியோ கன்வர்ட்டர் Poll_m10வேலன்:-இலவச வீடியோ கன்வர்ட்டர் Poll_c10 
1 Post - 33%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வேலன்:-இலவச வீடியோ கன்வர்ட்டர்


   
   
velang
velang
தளபதி

தளபதி
பதிவுகள் : 1961
இணைந்தது : 12/03/2010

Postvelang Sun Oct 16, 2011 10:45 pm





இணையத்தில் எவ்வளவோ வீடியோ கன்வர்டர்கள் கிடைக்கின்றன.சிலவற்றை காசு கொடுத்து வாங்கவேண்டும். சில குறிப்பிட்ட நாட்களுக்கு இலவச சேவை அளிக்கும. ஆனால் இந்த வீடியோ கன்வ்ர்டர்  இலவச சேவையை முழுமையாக அளிப்பதுடன் அதிக வசதிகளை கொண்டுள்ளது. இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.



இதில் உள்ள Add Video  பட்டனை கிளிக் செய்வதன் மூலம் நம்மிடம் உள்ள வீடியோ படங்களை தேர்வு செய்யலாம்.இதன் கீழேயே என்னற்ற பார்மெட்டுக்கள் உள்ளது.


நான் MKV பார்மெட்டினை தேர்வுசெய்துள்ளேன்.கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.


எந்த தரத்தில் படம் வேண்டுமோ அதனையும் நாம் தேர்வுசெய்துகொள்ளலாம்.


கன்வர்ட் செய்யக்கூடிய பார்மெட்டுக்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.



ஆடியோ பைல்களுக்கான ஸ்கிரீன்சேவரையும் நாம் எளிதில் தேர்வு செய்துகொள்ளலாம்.



இதிலிருந்து நாம் You tube தளத்திற்குநேரடியாக பதிவேற்றம்செய்துகொள்ளலாம்.. மேலும் நமது வீடியோவினை flv மற்றும் swf பைல்களாக மாற்றம்செய்துகொள்ளலாம்.மேலும் நாம் பார்க்கும் வீடியோவினை வலது இடமாகவும் - மேலும் கீழாகவும் மாற்றிக்கொள்ளலாம்.வழக்கமாக போட்டோவில்தான் நாம் இவ்வாறு மாற்ற முடியும்.இப்போது வீடியோவிலும் நாம் இதில் எளிதில் மாற்றிக்கொள்ள்லாம்.ஒரு முறை நீங்கள் இதனை பயன்படுத்தியவுடன் இதனை உங்கள் விருப்பமான சாப்ட்வேராக வைத்துக்கொள்வீர்கள். பயன்படுத்திப்பாருங்கள். கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்கவளமுடன்
வேலன்.




avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Mon Oct 17, 2011 5:28 am

விளங்கிக்கொள்ள விளக்கமும், பார்த்து பழகிட படங்களும் பக்குவமாக படைத்திட்ட சீர்மிகு சிங்கார வேலன், ஐயா உங்களுக்கு என்னால் மனம் நிறைந்த நன்றிகள் பல.

விஸ்வாஜீ
விஸ்வாஜீ
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1334
இணைந்தது : 25/09/2011

Postவிஸ்வாஜீ Mon Oct 17, 2011 6:32 am

நன்றி வேலன் சார்.
உங்கள் பதிவுகளை பின்தொடர்பவன் நான்,உங்கள் போட்டோசாப் பதிவுகள்
அருமையாக இருக்கிறது,
8 பாஸ்போர்ட் சைஸ் போட்டோ ரெடி செய்வதற்கான ஆக்ஸன் டூலை சொல்லுங்களேன்.உங்கள் பதிவில் இருக்கிறது,ஆனால் கட் செய்தால் சைஸ் சிறியதாக வருகிறது,ஸ்ட்ரோக் இல்லாமல் தாருங்களேன்,
என்னுடைய மெயில் ஐடி: amman.xerox002@gmail.com

velang
velang
தளபதி

தளபதி
பதிவுகள் : 1961
இணைந்தது : 12/03/2010

Postvelang Mon Oct 17, 2011 6:37 am

மாணிக்கம் நடேசன் wrote:விளங்கிக்கொள்ள விளக்கமும், பார்த்து பழகிட படங்களும் பக்குவமாக படைத்திட்ட சீர்மிகு சிங்கார வேலன், ஐயா உங்களுக்கு என்னால் மனம் நிறைந்த நன்றிகள் பல.

நன்றி மாணிக்கம் சார்...தங்கள் வருகைக்கும்கருத்துக்கும் நன்றி...
வாழ்க வளமுடன்.
வேலன்.

velang
velang
தளபதி

தளபதி
பதிவுகள் : 1961
இணைந்தது : 12/03/2010

Postvelang Mon Oct 17, 2011 6:42 am

vishwajee wrote:நன்றி வேலன் சார்.
உங்கள் பதிவுகளை பின்தொடர்பவன் நான்,உங்கள் போட்டோசாப் பதிவுகள்
அருமையாக இருக்கிறது,
8 பாஸ்போர்ட் சைஸ் போட்டோ ரெடி செய்வதற்கான ஆக்ஸன் டூலை சொல்லுங்களேன்.உங்கள் பதிவில் இருக்கிறது,ஆனால் கட் செய்தால் சைஸ் சிறியதாக வருகிறது,ஸ்ட்ரோக் இல்லாமல் தாருங்களேன்,
என்னுடைய மெயில் ஐடி: amman.xerox002@gmail.com
எனது பதிவிலேயே அதற்கான செய்முறை விளக்கம் கொடுத்துள்ளேன் நண்பரே..மேலும் அதில் உங்கள் தேவையான அளவினை அட்ஜஸ்ட் செய்துகொள்ளலாமே?பயன்படுத்திப்பபாருங்கள்.
நன்றி
வாழ்கவளமுடன்.
வேலன்..

விஸ்வாஜீ
விஸ்வாஜீ
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1334
இணைந்தது : 25/09/2011

Postவிஸ்வாஜீ Mon Oct 17, 2011 6:57 am

velang wrote:
vishwajee wrote:நன்றி வேலன் சார்.
உங்கள் பதிவுகளை பின்தொடர்பவன் நான்,உங்கள் போட்டோசாப் பதிவுகள்
அருமையாக இருக்கிறது,
8 பாஸ்போர்ட் சைஸ் போட்டோ ரெடி செய்வதற்கான ஆக்ஸன் டூலை சொல்லுங்களேன்.உங்கள் பதிவில் இருக்கிறது,ஆனால் கட் செய்தால் சைஸ் சிறியதாக வருகிறது,ஸ்ட்ரோக் இல்லாமல் தாருங்களேன்,
என்னுடைய மெயில் ஐடி: amman.xerox002@gmail.com
எனது பதிவிலேயே அதற்கான செய்முறை விளக்கம் கொடுத்துள்ளேன் நண்பரே..மேலும் அதில் உங்கள் தேவையான அளவினை அட்ஜஸ்ட் செய்துகொள்ளலாமே?பயன்படுத்திப்பபாருங்கள்.
நன்றி
வாழ்கவளமுடன்.
வேலன்..

நன்றி வேலன் சார்
என் மகனின் போட்டோவை பேஜ்மேக்கரில் பார்டராக உருவாக்க வேண்டும் எப்படி
என சொல்லுங்களேன்.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக