புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 9 Poll_c10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 9 Poll_m10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 9 Poll_c10 
91 Posts - 61%
heezulia
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 9 Poll_c10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 9 Poll_m10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 9 Poll_c10 
38 Posts - 26%
வேல்முருகன் காசி
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 9 Poll_c10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 9 Poll_m10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 9 Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 9 Poll_c10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 9 Poll_m10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 9 Poll_c10 
6 Posts - 4%
eraeravi
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 9 Poll_c10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 9 Poll_m10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 9 Poll_c10 
1 Post - 1%
sureshyeskay
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 9 Poll_c10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 9 Poll_m10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 9 Poll_c10 
1 Post - 1%
viyasan
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 9 Poll_c10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 9 Poll_m10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 9 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 9 Poll_c10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 9 Poll_m10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 9 Poll_c10 
283 Posts - 45%
heezulia
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 9 Poll_c10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 9 Poll_m10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 9 Poll_c10 
235 Posts - 37%
mohamed nizamudeen
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 9 Poll_c10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 9 Poll_m10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 9 Poll_c10 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 9 Poll_c10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 9 Poll_m10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 9 Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 9 Poll_c10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 9 Poll_m10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 9 Poll_c10 
19 Posts - 3%
prajai
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 9 Poll_c10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 9 Poll_m10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 9 Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 9 Poll_c10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 9 Poll_m10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 9 Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 9 Poll_c10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 9 Poll_m10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 9 Poll_c10 
7 Posts - 1%
Guna.D
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 9 Poll_c10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 9 Poll_m10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 9 Poll_c10 
7 Posts - 1%
mruthun
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 9 Poll_c10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 9 Poll_m10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 9 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இதற்கு ஒரு கவிதை தாருங்கள்..

Page 9 of 25 Previous  1 ... 6 ... 8, 9, 10 ... 17 ... 25  Next

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Oct 16, 2011 10:19 pm

First topic message reminder :

இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 9 17696452_11267723_41170589

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Thu Oct 20, 2011 9:27 pm

aathma wrote:
காதல் மொழி சொல்வாயென்று எதிர்பார்த்து
கடன் வாங்கி அமைத்தேன் தண்ணீரில் மேடை

காதல் பார்வை பார்க்காவிட்டால் பரவாயில்லை கண்ணே
கைமாத்தாய் பணத்தாள்களை தந்து விடு பெண்ணே

கடன்காரன் தெரிகிறானே என் கண் முன்னே
கதிகலங்கி அமர்ந்திருக்கிறேனே நான் உன் முன்னே
கண்ணீரும் கம்பலையுமாய் அழுகை அழுகை அழுகை
இது புதுவிதமாக.... இப்படித்தான் பல காதலன்கள் பர்ஸ் காலி ஆனவுடன் புத்தன்களாக மாறி கதறுகின்றனர். கண்ணீரும் கம்பலையுமாக... இது கண்ட அனுபவமா ஆத்மா.. சிரித்தேன்..சிரித்தேன்... நன்றிம்மா.... அன்பு மலர் நன்றி

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Thu Oct 20, 2011 10:21 pm

Aathira wrote:
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 9 Naayumbaiyan

இந்த அன்பு உறவுகளுக்கு ஓர் கவிதை கொடுங்க உறவுகளே.
.
நேசத்தாய் மடி நித்திரை சுகத்தை
பாச நாயுடன் பங்கிட்டு கொண்டான்
வேஷ உலகத்தின் வேதனை மறந்த
இத்தனை அமைதி எப்படி வாய்க்கும்
ஏக்கம் நெஞ்சில் எழுந்து அடங்க
தூக்கம் மறந்து துக்கம் நிறைந்தது
இறைவா இருப்பின் இன்னொரு வரம் தா
அன்பின் நிறைவில் ஆனந்தம் காணும்
இன்ப நிறைவை எல்லோர்க்கும் தா

வாழ்க வளமுடன்

மின்னஞ்சல் :bala@eegarai.com
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Thu Oct 20, 2011 10:55 pm

aathma wrote:

நீயோ அட்டு ஃபிகரு என்ன கொடுமை சார் இது
நானோ டம்மி பீஸு என்ன கொடுமை சார் இது - பின்
எதுக்கு இத்தன செட்டப்பு ? அநியாயம்

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது அட்டு ஃபிகர்... மீனிங்க் வேண்டும் ஆத்மா...அப்படின்னா பட்டு ஃபிகர்னு அர்த்தமா? சிரிப்பு சிரிப்பு இது என்ன மொழி....ஸ்பானிஷ் மொழி மாதிரி இருக்கு.. :simile:
நீயோ சுகவாசி ஜாலி
நானோ பரதேசி அழுகை
ஏறுதடி விலவாசி அநியாயம்
எதுக்கித்தன விளக்கு அதிர்ச்சி
நீ யோசி ஒன்னும் புரியல

இது என்ன சிக்கன காதலா? இல்ல விளக்கை அணைக்க தலைவன் கூறும் சூசகமா? சிரிக்க.... சிந்திக்க.... நல்லா இருக்கு.
***********************************************

நோட்டாய் எண்ணி செலவழித்து
நீட்டாய் மேடை அமைத்தேன்
பகட்டாய் அமர்ந்திருக்கும் பெண்ணே
டாட்டா காட்டி சென்றுவிடாதே
பேட்டாவால் அடித்துக்கொள்ளும் நிலைக்கு தள்ளிவிடாதே

*************************************************
இது கிரிக்கெட் வீரரின் காதலா இல்லை ஹோட்டல் பேரரின் காதலா ஆத்மா? பாவம்.... ஹா ஹா சிப்பு வருது சிப்பு வருது

( அவ்வளவுதான் அக்கா , எனக்கு எழுத தெரிஞ்ச கவிதை ஒன்னும் புரியல )

சிரிச்சு சிரிச்சு வயிறு வலி தாங்க முடியல.. ஆமா.... நீங்க பன்னா? பர்கரா?

...இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 9 Images?q=tbn:ANd9GcTmrfCBG01yniAhVMJcg57m6qJJr-pK0-HJ1X37SudchCY3jEjmuQஇதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 9 Images?q=tbn:ANd9GcSWGQVlW4aeZ_qR6M4paFTYAKEnWZOxmI0r6fD9sUlKofcWi-Z-cQ

இப்படி பழமை புதுமை எல்லாத்துலயும் அசத்துறீங்களே. நடனம் நடனம் நடனம்

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Thu Oct 20, 2011 11:03 pm

aathma wrote:
Aathira wrote:இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 9 300443_164268700331430_100002449020996_308407_932564259_n

கேள்வியென எனை வளைத்தாலும்
கேலியென எனை பார்த்து சிரித்தாலும்
கேடுடை மாந்தரின் கோபக்கனலினை
கண்டு அஞ்சேனடி தோழி

கயவர் படை சூழ வந்திடினும்
கடுமையாய் சூழ்ச்சிகள் பல செய்திடினும்
கன்னி எந்தன் வீரம் வெல்லுமடி தோழி

கார்கால வசந்தமாய் என் வாழ்க்கை செல்ல
கேள்வியென வந்த தடைகளுக்கு
முற்றுப்புள்ளி வைத்து நின்றேனடி தோழி

இந்த தைரியம் தான் அந்த முற்றுப்புள்ளிக்கு ஒரே பொருளாக இருக்க வேண்டும். அது இந்தக் கவிதையில் நன்றாகப் புலப்படுகிறது.

எனக்கு உண்மையா ஆத்மாவைப் பார்த்தா
Spoiler:
ஆச்சரியமாதான் இருக்கு..
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 9 Images?q=tbn:ANd9GcSyXrQfoSAfMMbyohu9RtUy7-kdvBEjrf_e8otBFe8dcJn90NkH
அழகான பல ஐந்து கவிதைகளுக்கும் நன்றி ஆத்மா அன்பு மலர்

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Thu Oct 20, 2011 11:13 pm

இளமாறன் wrote:
Aathira wrote:இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 9 17696452_11267723_41170589

அழகான அந்தி வேலையிலே
சூரியனோ தொலைந்து விட
இரவின் இசைவில்
நிலவின் அருகில் ...
என்ன தவம்
செய்தேன் யான் ...!!!!

எத்தனை எத்தனை வெளிச்சங்கள் வரினும்
உன் அருகில் முதன்முறை
என் உயிர் மெய்பட ....சிலிர்க்க ..
சிறைபட்டேன்

புதியதோர் பூவின் வாசமும்
அறிந்தேனே உன்னால்
இப்பூவினை கண்டதாலோ
இழந்தேன் என்னை முற்றிலுமாய் ..
உன் வசமே

உன் மேல் பட்ட காற்றோ
உன் கார்க்குழலை என் மேல்
தொடாமல் தொட வைக்க
மேகங்களோ கோபத்துடன்
ஏன் இந்த பொறாமை
இயற்கை கூட
உன் வசமோ ....!!!
உன் விசிறியனதோ....
நீ சுவாசித்த காற்றோ
என்னை மிதக்க வைக்கிறதே
உன் கயல்விழிகளின் நடுவில்
என் இதயமோ துள்ளி குதிக்க....

என் தவம் புரிந்திட்டேன் ...
என்னவளே
இக்கணமே போதுமே
இவ்வாழ்வின்
இனிமை நிறைசெய்ய
இனிமையை நிறைவு செய்த கவிதை இளமாறன். அது எப்படி இளமாறன்?
உன் அருகில் முதன்முறை
என் உயிர் மெய்பட ....சிலிர்க்க ..
சிறைபட்டேன்

அழகான சொல்லாட்சி. உயிர் மெய்ப்பட சிறைப்படுதல்..புதுமை..

//புதியதோர் பூவின் வாசமும்
அறிந்தேனே உன்னால்
இப்பூவினை கண்டதாலோ
இழந்தேன் என்னை முற்றிலுமாய் ..
உன் வசமே //

காதல்.. முற்றிலும்.... இளா இது உண்மையாகக் கூறுகிறேன். தாங்கள் திரைப்படத்திற்கு பாடல் எழுதலாம். கண்ணதாசனின் எம்.ஜி.ஆர் பாடல்கள் போல உள்ளது. அருமை.... மிக் மிக அழகான கவிதைக்கு நன்றி இளமாறன். நன்றி அன்பு மலர் தாமதமான பின்னூட்டத்திற்கு மன்னிக்கவும்.

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Thu Oct 20, 2011 11:24 pm

ஐயோ அக்கா அதெல்லாம் சும்மா நீங்க ஓவரா சொல்லாதீங்க இது சுமார் கிறுக்கல் அன்பு மலர் அன்பு மலர்

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 9 Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Thu Oct 20, 2011 11:27 pm

நீயோ அட்டு ஃபிகரு
நானோ டம்மி பீஸு - பின்
எதுக்கு இத்தன செட்டப்பு ?

சிரி சிரி சிரி சிரி சிரி சிரி

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 9 Ila
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Thu Oct 20, 2011 11:27 pm

இளமாறன் wrote:
//புதியதோர் பூவின் வாசமும்
அறிந்தேனே உன்னால்
இப்பூவினை கண்டதாலோ
இழந்தேன் என்னை முற்றிலுமாய் ..
உன் வசமே //

ஐயோ அக்கா அதெல்லாம் சும்மா நீங்க ஓவரா சொல்லாதீங்க இது சுமார் கிறுக்கல் அன்பு மலர் அன்பு மலர்
அடப்பாவி மக்கா இதக் கிறுக்கல்னு சொன்னா.... கிறுக்கல்ஸ என்னான்னு சொல்றது?
உங்க கவிதையைப் படித்ததும் உண்மையில் நான் பழைய பாடல்களில் சென்று விட்டேன்.

இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 9 Aஇதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 9 Aஇதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 9 Tஇதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 9 Hஇதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 9 Iஇதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 9 Rஇதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 9 Aஇதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 9 Empty
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Thu Oct 20, 2011 11:33 pm

Aathira wrote:
இளமாறன் wrote:
//புதியதோர் பூவின் வாசமும்
அறிந்தேனே உன்னால்
இப்பூவினை கண்டதாலோ
இழந்தேன் என்னை முற்றிலுமாய் ..
உன் வசமே //

ஐயோ அக்கா அதெல்லாம் சும்மா நீங்க ஓவரா சொல்லாதீங்க இது சுமார் கிறுக்கல் அன்பு மலர் அன்பு மலர்
அடப்பாவி மக்கா இதக் கிறுக்கல்னு சொன்னா.... கிறுக்கல்ஸ என்னான்னு சொல்றது?
உங்க கவிதையைப் படித்ததும் உண்மையில் நான் பழைய பாடல்களில் சென்று விட்டேன்.

என்ன பாட்டு அக்கா நீங்க பாடியதா அதிர்ச்சி

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 9 Ila
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Thu Oct 20, 2011 11:39 pm

சுந்தரராஜ் தயாளன் wrote:
Aathira wrote:இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 9 17696452_11267723_41170589

இன்னிசை வெண்பா
புதுமையை வேண்டிப் புகைப்படம் செய்யப்
பதுமையும் பையனும் பக்கமாய் உள்ளனர்
பட்டொளிர் லாந்தரின் பாங்கில் கொசுவொடு
விட்டிலும் வீழும் விரைந்து

பதுமை = ஓரிதழ்த் தாமரை, திருமகள், பதிமை
லாந்தர் = விளக்கு
பாங்கில் = தோழன், நண்பன், கூட்டாளி, தோழி
விட்டில் = அந்துப்பூச்சி (moth); வெட்டுக்கிளி(grasshopper); பெரியவெட்டுக்கிளி(locust)

[ஓரிதழ் தாமரை போன்ற அழகிய திருமகளாம் இப்பெண்ணும் பையனும் நெருக்கமாய் உள்ளனர். ஒளிர்விடும் லாந்தர் விளக்கின் நண்பனும் கூட்டாளியாகிய கொசுவும் விட்டல் பூச்சியும் விரைந்து வந்து விழும் எனக்கொள்க.]
இன்னிசை வெண்பா...இது
வெற்றுச் சொல்லிசை வெண்பா அல்ல.
கருத்து நல்லிசை வெண்பா.

இருதிணைகளின் காதல் காட்சியை இனிய இசை வெண்பாவில் படைத்துள்ளீர்கள். அத்துடன் பதப்பொருள், தெளிவுரை எல்லாம் கொடுத்து புதிய காதல் கையேட்டையே படைத்து விட்டது இன்னும் பெருமை. பழகாத ஆனால் அழகு தமிழ் சொல்லி ஒரு கவிதை தந்தமைக்கு நன்றி சுந்தர்ராஜன் தயாளன் அவர்களே. நன்றி அன்பு மலர்

இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 9 Aஇதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 9 Aஇதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 9 Tஇதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 9 Hஇதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 9 Iஇதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 9 Rஇதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 9 Aஇதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 9 Empty
Sponsored content

PostSponsored content

Page 9 of 25 Previous  1 ... 6 ... 8, 9, 10 ... 17 ... 25  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக