புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:37 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:11 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 1:40 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:15 am
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Today at 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Today at 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Today at 11:01 am
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:00 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Today at 10:59 am
» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Today at 10:59 am
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 9:10 pm
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Yesterday at 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:27 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 5:03 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:13 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:58 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:58 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:41 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Yesterday at 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Yesterday at 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Yesterday at 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Yesterday at 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Yesterday at 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Yesterday at 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:33 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:22 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:13 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:59 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Wed Jun 26, 2024 6:04 am
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm
» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Karthikakulanthaivel |
| |||
prajai |
| |||
Manimegala |
| |||
Balaurushya |
| |||
Saravananj |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
Srinivasan23 |
| |||
Ammu Swarnalatha |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்..
Page 7 of 25 •
Page 7 of 25 • 1 ... 6, 7, 8 ... 16 ... 25
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
ஐயா அருமையான கவிதை........மிக்க நன்றிகள் ஐயா.....
![சூப்பருங்க](/users/1813/71/41/02/smiles/224747944.gif)
![நன்றி](/users/1813/71/41/02/smiles/678642.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
- சதாசிவம்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011
பிஜிராமன் wrote:ஐயா அருமையான கவிதை........மிக்க நன்றிகள் ஐயா.....![]()
![]()
உங்களின் கவிதையும் அருமை.
நன்றி ராஜ்திலக்
நன்றி ராமன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
சதாசிவம்
![இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 7 1772578765](https://2img.net/u/1813/71/41/02/smiles/1772578765.png)
"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "
Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
- கோவிந்தராஜ்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011
Aathira wrote:
அன்பு உறவுகளே நீங்க அடுத்த கவிதை எழுத படம் இதோ..
பதுமை என கேள்வி கேற்கின்றாய்
பதிலும் சொல காத்து கிடக்கின்றேன்
பகுத்தறிவு என ஒன்று வேண்டுமன்றோ
பகைமை யது தீர்ந்து விடவேதான்
என்னால முடியல
![ஜொள்ளு](/users/1813/71/41/02/smiles/95051.gif)
மற்ற கவிகள்
![சூப்பருங்க](/users/1813/71/41/02/smiles/224747944.gif)
தினமும் தொடரட்டும்
![நன்றி](/users/1813/71/41/02/smiles/678642.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 7 865843](https://2img.net/u/1813/71/41/02/smiles/865843.gif)
![இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 7 599303](https://2img.net/u/1813/71/41/02/smiles/599303.gif)
![இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 7 154550](https://2img.net/u/1813/71/41/02/smiles/154550.gif)
![இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 7 102564](https://2img.net/u/1813/71/41/02/smiles/102564.gif)
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
சதாசிவம் wrote:பிஜிராமன் wrote:ஐயா அருமையான கவிதை........மிக்க நன்றிகள் ஐயா.....![]()
![]()
உங்களின் கவிதையும் அருமை.
நன்றி ராஜ்திலக்
நன்றி ராமன்
நன்றிகள் ஐயா......
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
Aathira wrote:இன்னும் ரமணியன் ஐயாவின், ர்மேஷ் நாகாவின், அப்துல்லாஹ்வின், பாலாவின், பாலாகார்த்திக்கின், மணிகண்டனின்,தேனி சூர்யாவின், ஆத்மாவின், பானுவின், உமாவின், ரேவதியின் கவிதைகளுக்காக இத்திரி காத்திருக்கிறது.
காத்திருந்தால் தானே நல்ல செய்திகள் கிடைக்கும்.![]()
மன்னிக்கவும் நான் புதிய திரியாக துவங்கினேன்...
![இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 7 17696452_11267723_41170589](https://2img.net/h/s6.netlogstatic.com/en/p/oo/17696452_11267723_41170589.jpg)
மலையடிவாரங்கள்
மனசுக்கு சுகம்தானே
மாலை நேரங்களும்
மஞ்சள் கதிரொளியும்
தண்ணீர் கரைகளும்
தனித்தமரும் பொழுதுகளும்
விட்டில் பூச்சிகளாய்
கட்டில் நினைவுகளுடன்
அங்கே
நானும் அவனும்
காற்றும் கதிரும்
என் இளமையும் அவனும்
கொஞ்சம் காதலும் காமமும்
தவிர ஏதுமில்லாமல்
சுடர்விழியால் எனைத் திறக்க
சுட்ட அவன் விழியின்
துளைத்திடும் கதிர்கள் என்னுள்
புரவியாய் ஒரு பேய்ப் பாய்ச்சல்
குருவியாய் ஒடுங்கினேன் நான்
கருவியாய் எனைக் கொண்டான்
காமத்தின் அருவியானேன் நான்...
தண்ணீரில் நானிருந்தும்
தாகமாய்த் தகித்திட்டேன்
உலர்ந்த உள்நாக்கில்
அவன் ருசியை சுவைத்திட்டேன்
ஒளிப் பூக்கள் உடனிருந்தும்
இருள் தழுவிட சுகித்திட்டேன்
விட்டிலாய் விளக்கொளியில்
விரும்பி அவனுள் புதைந்திட்டேன்
மட்டிலா மகிழ்வு கொண்டேன்
கட்டிலாய் நீர்மேல் இன்பத்
தொட்டிலை நான் இனி
மறந்திடிலேன்...
மலையடிவாரங்கள்
மன்னவன் இருக்க சுகம்தானே
மாலை நேரங்களில்
மல்லிகையின் குளிர்
மணம் வீசும் தானே !!!
மஞ்சள் கதிரொளி
மட்டற்ற மகிழ்ச்சி அது
கட்டற்ற காளைக்கு....
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.
ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...
![இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 7 A](https://2img.net/h/text.glitter-graphics.net/s/a.gif)
![இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 7 B](https://2img.net/h/text.glitter-graphics.net/s/b.gif)
![இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 7 D](https://2img.net/h/text.glitter-graphics.net/s/d.gif)
![இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 7 U](https://2img.net/h/text.glitter-graphics.net/s/u.gif)
![இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 7 L](https://2img.net/h/text.glitter-graphics.net/s/l.gif)
![இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 7 L](https://2img.net/h/text.glitter-graphics.net/s/l.gif)
![இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 7 A](https://2img.net/h/text.glitter-graphics.net/s/a.gif)
![இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 7 H](https://2img.net/h/text.glitter-graphics.net/s/h.gif)
- aathmaமகளிர் அணி
- பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010
Aathira wrote:
தனிமை இனிமையாய் அமைந்திட்டாலும்
தவிக்கின்றதேனோ என் மனம்
தளிர் மேனியாளின் கரம் பிடிக்க
தடுமாற்றம் கொள்கின்றதே மனம்
தாங்காத மன ஆவலை
தண்ணீரில் கரைத்திட்டேன்
தூயவளே உன் பாதம்
தீண்டுவேன் நம் திருமணத்தன்று
தங்கமென மெட்டி அணிவித்து
**********************************************
காதல் மொழி சொல்வாயென்று எதிர்பார்த்து
கடன் வாங்கி அமைத்தேன் தண்ணீரில் மேடை
காதல் பார்வை பார்க்காவிட்டால் பரவாயில்லை கண்ணே
கைமாத்தாய் பணத்தாள்களை தந்து விடு பெண்ணே
கடன்காரன் தெரிகிறானே என் கண் முன்னே
கதிகலங்கி அமர்ந்திருக்கிறேனே நான் உன் முன்னே
கண்ணீரும் கம்பலையுமாய்
![அழுகை](/users/1813/71/41/02/smiles/67637.gif)
![அழுகை](/users/1813/71/41/02/smiles/67637.gif)
![அழுகை](/users/1813/71/41/02/smiles/67637.gif)
***********************************************
நீயோ அட்டு ஃபிகரு
![என்ன கொடுமை சார் இது](/users/1813/71/41/02/smiles/56667.gif)
நானோ டம்மி பீஸு
![என்ன கொடுமை சார் இது](/users/1813/71/41/02/smiles/56667.gif)
எதுக்கு இத்தன செட்டப்பு ?
![அநியாயம்](/users/1813/71/41/02/smiles/502589.gif)
நீயோ சுகவாசி
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
நானோ பரதேசி
![அழுகை](/users/1813/71/41/02/smiles/67637.gif)
ஏறுதடி விலவாசி
![அநியாயம்](/users/1813/71/41/02/smiles/502589.gif)
எதுக்கித்தன விளக்கு
![அதிர்ச்சி](https://2img.net/i/fa/i/smiles/icon_eek.gif)
நீ யோசி
![ஒன்னும் புரியல](/users/1813/71/41/02/smiles/838572.gif)
************************************************
நோட்டாய் எண்ணி செலவழித்து
நீட்டாய் மேடை அமைத்தேன்
பகட்டாய் அமர்ந்திருக்கும் பெண்ணே
டாட்டா காட்டி சென்றுவிடாதே
பேட்டாவால் அடித்துக்கொள்ளும் நிலைக்கு தள்ளிவிடாதே
*************************************************
( அவ்வளவுதான் அக்கா , எனக்கு எழுத தெரிஞ்ச கவிதை
![ஒன்னும் புரியல](/users/1813/71/41/02/smiles/838572.gif)
- aathmaமகளிர் அணி
- பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010
Aathira wrote:
கேள்வியென எனை வளைத்தாலும்
கேலியென எனை பார்த்து சிரித்தாலும்
கேடுடை மாந்தரின் கோபக்கனலினை
கண்டு அஞ்சேனடி தோழி
கயவர் படை சூழ வந்திடினும்
கடுமையாய் சூழ்ச்சிகள் பல செய்திடினும்
கன்னி எந்தன் வீரம் வெல்லுமடி தோழி
கார்கால வசந்தமாய் என் வாழ்க்கை செல்ல
கேள்வியென வந்த தடைகளுக்கு
முற்றுப்புள்ளி வைத்து நின்றேனடி தோழி
- இளமாறன்மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
Aathira wrote:
அழகான அந்தி வேலையிலே
சூரியனோ தொலைந்து விட
இரவின் இசைவில்
நிலவின் அருகில் ...
என்ன தவம்
செய்தேன் யான் ...!!!!
எத்தனை எத்தனை வெளிச்சங்கள் வரினும்
உன் அருகில் முதன்முறை
என் உயிர் மெய்பட ....சிலிர்க்க ..
சிறைபட்டேன்
புதியதோர் பூவின் வாசமும்
அறிந்தேனே உன்னால்
இப்பூவினை கண்டதாலோ
இழந்தேன் என்னை முற்றிலுமாய் ..
உன் வசமே
உன் மேல் பட்ட காற்றோ
உன் கார்க்குழலை என் மேல்
தொடாமல் தொட வைக்க
மேகங்களோ கோபத்துடன்
ஏன் இந்த பொறாமை
இயற்கை கூட
உன் வசமோ ....!!!
உன் விசிறியனதோ....
நீ சுவாசித்த காற்றோ
என்னை மிதக்க வைக்கிறதே
உன் கயல்விழிகளின் நடுவில்
என் இதயமோ துள்ளி குதிக்க....
என் தவம் புரிந்திட்டேன் ...
என்னவளே
இக்கணமே போதுமே
இவ்வாழ்வின்
இனிமை நிறைசெய்ய
- கோவிந்தராஜ்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011
என்ன அக்கா படம் எங்கே காதிருக்கிறோம்
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 7 865843](https://2img.net/u/1813/71/41/02/smiles/865843.gif)
![இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 7 599303](https://2img.net/u/1813/71/41/02/smiles/599303.gif)
![இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 7 154550](https://2img.net/u/1813/71/41/02/smiles/154550.gif)
![இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 7 102564](https://2img.net/u/1813/71/41/02/smiles/102564.gif)
- Sponsored content
Page 7 of 25 • 1 ... 6, 7, 8 ... 16 ... 25
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 7 of 25
|
|