புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 7 Poll_c10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 7 Poll_m10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 7 Poll_c10 
54 Posts - 48%
ayyasamy ram
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 7 Poll_c10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 7 Poll_m10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 7 Poll_c10 
48 Posts - 42%
mohamed nizamudeen
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 7 Poll_c10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 7 Poll_m10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 7 Poll_c10 
5 Posts - 4%
T.N.Balasubramanian
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 7 Poll_c10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 7 Poll_m10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 7 Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 7 Poll_c10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 7 Poll_m10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 7 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 7 Poll_c10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 7 Poll_m10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 7 Poll_c10 
54 Posts - 48%
ayyasamy ram
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 7 Poll_c10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 7 Poll_m10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 7 Poll_c10 
48 Posts - 42%
mohamed nizamudeen
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 7 Poll_c10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 7 Poll_m10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 7 Poll_c10 
5 Posts - 4%
T.N.Balasubramanian
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 7 Poll_c10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 7 Poll_m10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 7 Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 7 Poll_c10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 7 Poll_m10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 7 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இதற்கு ஒரு கவிதை தாருங்கள்..


   
   

Page 7 of 25 Previous  1 ... 6, 7, 8 ... 16 ... 25  Next

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Oct 16, 2011 10:19 pm

First topic message reminder :

இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 7 17696452_11267723_41170589


பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Tue Oct 18, 2011 4:27 pm

ஐயா அருமையான கவிதை........மிக்க நன்றிகள் ஐயா..... சூப்பருங்க நன்றி



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Tue Oct 18, 2011 4:32 pm

பிஜிராமன் wrote:ஐயா அருமையான கவிதை........மிக்க நன்றிகள் ஐயா..... சூப்பருங்க நன்றி

உங்களின் கவிதையும் அருமை.

நன்றி ராஜ்திலக்
நன்றி ராமன்



சதாசிவம்
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 7 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Postகோவிந்தராஜ் Tue Oct 18, 2011 4:50 pm

Aathira wrote:
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 7 300443_164268700331430_100002449020996_308407_932564259_n


அன்பு உறவுகளே நீங்க அடுத்த கவிதை எழுத படம் இதோ..

பதுமை என கேள்வி கேற்கின்றாய்
பதிலும் சொல காத்து கிடக்கின்றேன்
பகுத்தறிவு என ஒன்று வேண்டுமன்றோ
பகைமை யது தீர்ந்து விடவேதான்

என்னால முடியல ஜொள்ளு

மற்ற கவிகள் சூப்பருங்க

தினமும் தொடரட்டும் நன்றி



இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 7 865843 நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 7 599303
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 7 154550 ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 7 102564

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Tue Oct 18, 2011 5:07 pm

சதாசிவம் wrote:
பிஜிராமன் wrote:ஐயா அருமையான கவிதை........மிக்க நன்றிகள் ஐயா..... சூப்பருங்க நன்றி

உங்களின் கவிதையும் அருமை.

நன்றி ராஜ்திலக்
நன்றி ராமன்


நன்றிகள் ஐயா...... புன்னகை



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011
http://abdullasir.blogspot.com/

Postஅப்துல்லாஹ் Tue Oct 18, 2011 7:55 pm

Aathira wrote:இன்னும் ரமணியன் ஐயாவின், ர்மேஷ் நாகாவின், அப்துல்லாஹ்வின், பாலாவின், பாலாகார்த்திக்கின், மணிகண்டனின்,தேனி சூர்யாவின், ஆத்மாவின், பானுவின், உமாவின், ரேவதியின் கவிதைகளுக்காக இத்திரி காத்திருக்கிறது.
காத்திருந்தால் தானே நல்ல செய்திகள் கிடைக்கும். :நல்வரவு:

மன்னிக்கவும் நான் புதிய திரியாக துவங்கினேன்...

இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 7 17696452_11267723_41170589

மலையடிவாரங்கள்
மனசுக்கு சுகம்தானே
மாலை நேரங்களும்
மஞ்சள் கதிரொளியும்
தண்ணீர் கரைகளும்
தனித்தமரும் பொழுதுகளும்
விட்டில் பூச்சிகளாய்
கட்டில் நினைவுகளுடன்

அங்கே
நானும் அவனும்
காற்றும் கதிரும்
என் இளமையும் அவனும்
கொஞ்சம் காதலும் காமமும்
தவிர ஏதுமில்லாமல்

சுடர்விழியால் எனைத் திறக்க
சுட்ட அவன் விழியின்
துளைத்திடும் கதிர்கள் என்னுள்
புரவியாய் ஒரு பேய்ப் பாய்ச்சல்
குருவியாய் ஒடுங்கினேன் நான்
கருவியாய் எனைக் கொண்டான்
காமத்தின் அருவியானேன் நான்...

தண்ணீரில் நானிருந்தும்
தாகமாய்த் தகித்திட்டேன்
உலர்ந்த உள்நாக்கில்
அவன் ருசியை சுவைத்திட்டேன்
ஒளிப் பூக்கள் உடனிருந்தும்
இருள் தழுவிட சுகித்திட்டேன்
விட்டிலாய் விளக்கொளியில்
விரும்பி அவனுள் புதைந்திட்டேன்

மட்டிலா மகிழ்வு கொண்டேன்
கட்டிலாய் நீர்மேல் இன்பத்
தொட்டிலை நான் இனி
மறந்திடிலேன்...

மலையடிவாரங்கள்
மன்னவன் இருக்க சுகம்தானே
மாலை நேரங்களில்
மல்லிகையின் குளிர்
மணம் வீசும் தானே !!!
மஞ்சள் கதிரொளி
மட்டற்ற மகிழ்ச்சி அது
கட்டற்ற காளைக்கு....



மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 7 Aஇதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 7 Bஇதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 7 Dஇதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 7 Uஇதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 7 Lஇதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 7 Lஇதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 7 Aஇதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 7 H
aathma
aathma
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010

Postaathma Tue Oct 18, 2011 9:25 pm

Aathira wrote:இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 7 17696452_11267723_41170589



தனிமை இனிமையாய் அமைந்திட்டாலும்
தவிக்கின்றதேனோ என் மனம்

தளிர் மேனியாளின் கரம் பிடிக்க
தடுமாற்றம் கொள்கின்றதே மனம்

தாங்காத மன ஆவலை
தண்ணீரில் கரைத்திட்டேன்

தூயவளே உன் பாதம்
தீண்டுவேன் நம் திருமணத்தன்று
தங்கமென மெட்டி அணிவித்து

**********************************************

காதல் மொழி சொல்வாயென்று எதிர்பார்த்து
கடன் வாங்கி அமைத்தேன் தண்ணீரில் மேடை

காதல் பார்வை பார்க்காவிட்டால் பரவாயில்லை கண்ணே
கைமாத்தாய் பணத்தாள்களை தந்து விடு பெண்ணே

கடன்காரன் தெரிகிறானே என் கண் முன்னே
கதிகலங்கி அமர்ந்திருக்கிறேனே நான் உன் முன்னே
கண்ணீரும் கம்பலையுமாய் அழுகை அழுகை அழுகை

***********************************************

நீயோ அட்டு ஃபிகரு என்ன கொடுமை சார் இது
நானோ டம்மி பீஸு என்ன கொடுமை சார் இது - பின்
எதுக்கு இத்தன செட்டப்பு ? அநியாயம்


நீயோ சுகவாசி ஜாலி
நானோ பரதேசி அழுகை
ஏறுதடி விலவாசி அநியாயம்
எதுக்கித்தன விளக்கு அதிர்ச்சி
நீ யோசி ஒன்னும் புரியல

************************************************

நோட்டாய் எண்ணி செலவழித்து
நீட்டாய் மேடை அமைத்தேன்
பகட்டாய் அமர்ந்திருக்கும் பெண்ணே
டாட்டா காட்டி சென்றுவிடாதே
பேட்டாவால் அடித்துக்கொள்ளும் நிலைக்கு தள்ளிவிடாதே

*************************************************


( அவ்வளவுதான் அக்கா , எனக்கு எழுத தெரிஞ்ச கவிதை ஒன்னும் புரியல )


aathma
aathma
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010

Postaathma Tue Oct 18, 2011 9:42 pm

Aathira wrote:இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 7 300443_164268700331430_100002449020996_308407_932564259_n


கேள்வியென எனை வளைத்தாலும்
கேலியென எனை பார்த்து சிரித்தாலும்
கேடுடை மாந்தரின் கோபக்கனலினை
கண்டு அஞ்சேனடி தோழி

கயவர் படை சூழ வந்திடினும்
கடுமையாய் சூழ்ச்சிகள் பல செய்திடினும்
கன்னி எந்தன் வீரம் வெல்லுமடி தோழி

கார்கால வசந்தமாய் என் வாழ்க்கை செல்ல
கேள்வியென வந்த தடைகளுக்கு
முற்றுப்புள்ளி வைத்து நின்றேனடி தோழி



இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Tue Oct 18, 2011 10:01 pm

Aathira wrote:இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 7 17696452_11267723_41170589

அழகான அந்தி வேலையிலே
சூரியனோ தொலைந்து விட
இரவின் இசைவில்
நிலவின் அருகில் ...
என்ன தவம்
செய்தேன் யான் ...!!!!

எத்தனை எத்தனை வெளிச்சங்கள் வரினும்
உன் அருகில் முதன்முறை
என் உயிர் மெய்பட ....சிலிர்க்க ..
சிறைபட்டேன்

புதியதோர் பூவின் வாசமும்
அறிந்தேனே உன்னால்
இப்பூவினை கண்டதாலோ
இழந்தேன் என்னை முற்றிலுமாய் ..
உன் வசமே

உன் மேல் பட்ட காற்றோ
உன் கார்க்குழலை என் மேல்
தொடாமல் தொட வைக்க
மேகங்களோ கோபத்துடன்
ஏன் இந்த பொறாமை
இயற்கை கூட
உன் வசமோ ....!!!
உன் விசிறியனதோ....
நீ சுவாசித்த காற்றோ
என்னை மிதக்க வைக்கிறதே
உன் கயல்விழிகளின் நடுவில்
என் இதயமோ துள்ளி குதிக்க....

என் தவம் புரிந்திட்டேன் ...
என்னவளே
இக்கணமே போதுமே
இவ்வாழ்வின்
இனிமை நிறைசெய்ய



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 7 Ila
கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Postகோவிந்தராஜ் Thu Oct 20, 2011 6:58 pm

என்ன அக்கா படம் எங்கே காதிருக்கிறோம் புன்னகை



இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 7 865843 நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 7 599303
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 7 154550 ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 7 102564

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Thu Oct 20, 2011 7:00 pm

கோவிந்தராஜ் wrote:என்ன அக்கா படம் எங்கே காதிருக்கிறோம் புன்னகை
கோவிந்த்... நீங்கதானே என்னால் முட்யல.. மற்றவர்கள் தொடர்வார்கள் என்று கூறினீர்கள். சோகம்

Sponsored content

PostSponsored content



Page 7 of 25 Previous  1 ... 6, 7, 8 ... 16 ... 25  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக