புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 6 Poll_c10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 6 Poll_m10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 6 Poll_c10 
94 Posts - 44%
ayyasamy ram
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 6 Poll_c10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 6 Poll_m10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 6 Poll_c10 
77 Posts - 36%
i6appar
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 6 Poll_c10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 6 Poll_m10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 6 Poll_c10 
13 Posts - 6%
Anthony raj
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 6 Poll_c10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 6 Poll_m10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 6 Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 6 Poll_c10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 6 Poll_m10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 6 Poll_c10 
7 Posts - 3%
T.N.Balasubramanian
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 6 Poll_c10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 6 Poll_m10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 6 Poll_c10 
7 Posts - 3%
Dr.S.Soundarapandian
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 6 Poll_c10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 6 Poll_m10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 6 Poll_c10 
4 Posts - 2%
Guna.D
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 6 Poll_c10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 6 Poll_m10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 6 Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 6 Poll_c10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 6 Poll_m10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 6 Poll_c10 
2 Posts - 1%
prajai
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 6 Poll_c10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 6 Poll_m10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 6 Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இதற்கு ஒரு கவிதை தாருங்கள்..


   
   

Page 6 of 25 Previous  1 ... 5, 6, 7 ... 15 ... 25  Next

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Oct 16, 2011 10:19 pm

First topic message reminder :

இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 6 17696452_11267723_41170589


Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Mon Oct 17, 2011 2:09 pm

வை.பாலாஜி wrote:
ரேவதி wrote:
வை.பாலாஜி wrote:வெளியேயும் தண்ணி
உள்ளேயும் தண்ணி
--------------------------------------------------------------------------
தண்ணீர் மீது அமர்ந்து கொண்டே
தண்ணீர் அருந்துகிறார்கள்.
--------------------------------------------------------------------------


எப்படி இப்படி இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 6 745155
அதுவா வருது .. ( யாரு ஆதிரா அக்காவா அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை )
கவிதைன்னு ஒரு கழுதையைக் கொடுத்துட்டு இதுக்கு ஒன்னும் கொறச்சல் இல்ல..
எதிர்ப்பு எதிர்ப்பு எதிர்ப்பு

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Mon Oct 17, 2011 2:20 pm

இன்னும் ரமணியன் ஐயாவின், ர்மேஷ் நாகாவின், அப்துல்லாஹ்வின், பாலாவின், பாலாகார்த்திக்கின், மணிகண்டனின்,தேனி சூர்யாவின், ஆத்மாவின், பானுவின், உமாவின், ரேவதியின் கவிதைகளுக்காக இத்திரி காத்திருக்கிறது.
காத்திருந்தால் தானே நல்ல செய்திகள் கிடைக்கும். :நல்வரவு:

ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Mon Oct 17, 2011 2:46 pm

Aathira wrote:
ஹாசிம் wrote:இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 6 17696452_11267723_41170589
அந்திமாலை அகல்விளக்கினூடே
நாம் பேசிய காதல் மொழிகேட்டு
கதிரவனும் வெட்கித் தலைகுனிந்தான்


இயற்கை தந்த காதலோடு
இயற்கையின் ஸ்பரிசங்களுடன்
இறுகிவிட்டதே எம் உணர்வுகளும்


நீரில் பட்டுவந்த தென்றலும்
தேகம் தொட்டுவிட சில்லென்ற உடலும்
உன் தொடுகை தேடுகிறது....

எத்தனை இன்பமடா
இதுநாள்வரை பெற்றதில்லை
இன்றே மடிந்திடனும் உந்தன் மடியினிலே...


நான் கட்டிவைத்த கற்பனையுலகை
இன்று நனவாக்கினாய் என்மன்னவா
உனக்காக என்ன தவம் நான் செய்தேன்

உன்கண்ணில் தெரியும் திருப்தியுடன்
தீண்டாத உன்தேகமளித்த
சுகமாய் உணர்கிறேன்....

காதலுலகம் எம் காதல்கண்டு
காதலிக்கத்துடிக்கிறது
காதலை வாழவைத்தோமின்று..
.
அடப்போங்க ஹாசிம். எந்த பத்தி ரொம்ப நல்லா இருக்குன்னு சிவப்பால குறியிடலாம்னும் பார்த்தா எல்லா பத்தியுமே நல்லா இருந்தா நான் என்ன செய்ய? “உன் கண்ணில் தெரியும் திருப்தியில் தீண்டாத உன் தேகமளித்த சுகமாய்..”
இதில் எடுத்துக்கொள்ள எத்தனை அர்த்தங்கள்? கவிதையில் நனைந்து எம் உணர்வுகளும் இறுகிவிட்டது. அதனால் பாராட்ட முடியாமல் போனது உண்மை. நன்றி ஹாசிம். அன்பு மலர் நன்றி

கரு தந்த அக்காவுக்கு நன்றி சாதாரணமாய் எழுதியதுதான் அந்த வரிகள் உங்கள் மொழியில் மகிழ்கிறேன் நானும் நன்றி நன்றி



நேசமுடன் ஹாசிம்
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 6 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Mon Oct 17, 2011 9:27 pm

கேட்டவுடன் இந்தப் படத்திற்கு கவிதை தந்த
வெங்கட்
சரண்
கோவிந்த்
ராமன்
கா.ந.கல்யாண்
சதாசிவம்
ஹாசிம்
சுரேஷ்
பாலாஜி
அனைவருக்கும் அன்பும் நன்றியும். நன்றி அன்பு மலர்
அடுத்த கவிதைக்குப் போகலாமா? படம் பதியட்டுமா?



இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 6 Aஇதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 6 Aஇதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 6 Tஇதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 6 Hஇதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 6 Iஇதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 6 Rஇதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 6 Aஇதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 6 Empty
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Mon Oct 17, 2011 9:28 pm

அம்மா இது என்ன கேள்வி........பதியுங்கள்.....நாங்களும் பதியக் காத்திருக்கின்றோம்......... சூப்பருங்க



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Mon Oct 17, 2011 9:34 pm

இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 6 300443_164268700331430_100002449020996_308407_932564259_n


அன்பு உறவுகளே நீங்க அடுத்த கவிதை எழுத படம் இதோ..


நட்புடன்
நட்புடன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011

Postநட்புடன் Mon Oct 17, 2011 9:43 pm

Aathira wrote:
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 6 300443_164268700331430_100002449020996_308407_932564259_n


அன்பு உறவுகளே நீங்க அடுத்த கவிதை எழுத படம் இதோ..
துள்ளி விளையாடும் பருவத்திலே
புள்ளியில் - கேள்விக் குறியின் புள்ளியிலே
நிற்கும் பெண்ணே இது முற்றுப் புள்ளி அல்ல
சுயத்தை அறிந்திட அறிந்து புரிந்திட புரிந்து செயல்பட
தூண்டும் புள்ளி துணிந்து துள்ளிடு வெற்றி உனதே செயல்படு...



நட்புடன் - வெங்கட்
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Mon Oct 17, 2011 11:47 pm


இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 6 30044316426870033143010

கேள்விக்குறிதனிலே கட்டுண்டு - நிற்கும்
துள்ளும்வயதுடைய மங்கையே
நின்துள்ளல் தனைத்தடுத்து -தூண்டில்
புழுவாக்கி எறிந்தவர் யார்ப்பெண்ணே
நீகேள்விக் குறியுடைத்து -நின்தீரம்
அதைத்தொடுத்து முன்சென்றிடுப்பெண்ணே
முன்செல்லும் உனையொடுக்க - முயன்றிடும்
பலச்சாத்தான் கூட்டமிங்கே
சாத்தான் கூட்டமதை நீயுன் - சாதனை
கொண்டு முறியடிப் பெண்ணே

பஞ்சமா பாதகமும் - பச்சிளம்பெண்
பலாத்காரமும் நிறைந்தஉலகமிது
பெண் போற்றுவாரும் - மாறாய்ப்பெண்
தூற்றுவாரும் நிறைந்தஉலகமிது
சட்டங்கள் ஆயிரமுண்டிங்கு - இருந்தும்
சாகுது ஆயிரம் சிசுவிங்கு
சிசு பிறந்ததும் பலியானதனால் - பாலியல்
கொடுமையில் இருந்து தப்பியது
மாறிடும் தேசமொருநாள் - உந்தன்
சோகமும் தீர்ந்திடுமந்நாள்






காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Tue Oct 18, 2011 4:24 pm

கேவி அழுதென்ன லாபம் - உன்
கேள்வி விளங்கா மாயம் - ஆண்
கேண்மை இல்லா சோகம் - மண்
கேட்டு வழங்கிடுமா வானம் - (உந்தன்) கண்
கேட்டு கணிந்திடுமா காலம் - நின்
கேட்டை அழிக்குமா ஞாலம் - பொன்
கொடுத்து பெறுவதா மானம் - பெண்
கேடயம் அழுவதே ஈனம் - இதை
கேட்காத கேசவனும் ஊனம் - இனி
கேள்வி கேட்பதே நியாயம் - பிறர்
கேள்விக் காகவா அக்னி வேள்வி - நீ
கேட்க வேண்டும் சரியான கேள்வி.......






சதாசிவம்
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 6 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
avatar
அ.இராஜ்திலக்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 279
இணைந்தது : 13/10/2011

Postஅ.இராஜ்திலக் Tue Oct 18, 2011 4:26 pm

உவமை சொல்லமுடியாத என் பாராட்டுக்கள்



அன்பான
:வணக்கம்:

அரிதாய் பூக்கும் குறிஞ்சி பூவிற்காக
அன்றன்று பூக்கும் மலர்மாலை சுமந்தபடி.
Sponsored content

PostSponsored content



Page 6 of 25 Previous  1 ... 5, 6, 7 ... 15 ... 25  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக