புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

இதற்கு ஒரு கவிதை தாருங்கள்..


   
   

Page 5 of 25 Previous  1, 2, 3, 4, 5, 6 ... 15 ... 25  Next

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Oct 16, 2011 10:19 pm

First topic message reminder :

இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 5 17696452_11267723_41170589


சுரேஷ்குமார்
சுரேஷ்குமார்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 779
இணைந்தது : 18/05/2011
http://nfornsk.blogspot.com

Postசுரேஷ்குமார் Mon Oct 17, 2011 1:16 pm

எல்லாம் மதுவை பற்றி பேசுவதால் இது match ஆகும் நினைக்குறேன்

'உன் கண்ண பார்த்தா எனக்கு
பாண்டிச்சேரி சரக்கு
ஞாபகமா இருக்கு
சைடிஸ்டா முறுக்கு
வாங்கித் தரியா
எனக்கு '

இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 5 676261





கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Postகோவிந்தராஜ் Mon Oct 17, 2011 1:22 pm

சுரேஷ்குமார் wrote:எல்லாம் மதுவை பற்றி பேசுவதால் இது match ஆகும் நினைக்குறேன்

'உன் கண்ண பார்த்தா எனக்கு
பாண்டிச்சேரி சரக்கு
ஞாபகமா இருக்கு
சைடிஸ்டா முறுக்கு
வாங்கித் தரியா
எனக்கு '

இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 5 676261


நல்லாதானே போயிட்டு இருக்கு
இந்த இடத்துல நகைச்சுவை அவசியமா ?
தப்புனா மன்னிக்கனும் ரிலாக்ஸ்



இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 5 865843 நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 5 599303
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 5 154550 ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 5 102564

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Mon Oct 17, 2011 1:23 pm

கோவிந்தராஜ் wrote:அக்கா நாளைக்கு வேற படம் கொடுங்க !
ஆர்வமா இருக்கேன் ஜாலி
தினம் ஒரு படம்.. தினம் ஒரு கவிதை. கண்டிப்பாகத் தருகிறேன் கோவிந்த்.
ஈகரைப் பள்ளியில் எல்லாம் கற்கலாம். ஆதரவுக்கு நன்றி.
அன்பு மலர் face:



இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 5 Aஇதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 5 Aஇதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 5 Tஇதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 5 Hஇதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 5 Iஇதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 5 Rஇதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 5 Aஇதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 5 Empty
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Mon Oct 17, 2011 1:25 pm

எல்லாருடைய கவிதைகளுக்கும் ஒரு நன்றி



கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
சுரேஷ்குமார்
சுரேஷ்குமார்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 779
இணைந்தது : 18/05/2011
http://nfornsk.blogspot.com

Postசுரேஷ்குமார் Mon Oct 17, 2011 1:26 pm

கோவிந்தராஜ் wrote:
சுரேஷ்குமார் wrote:எல்லாம் மதுவை பற்றி பேசுவதால் இது match ஆகும் நினைக்குறேன்

'உன் கண்ண பார்த்தா எனக்கு
பாண்டிச்சேரி சரக்கு
ஞாபகமா இருக்கு
சைடிஸ்டா முறுக்கு
வாங்கித் தரியா
எனக்கு '

இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 5 676261


நல்லாதானே போயிட்டு இருக்கு
இந்த இடத்துல நகைச்சுவை அவசியமா ?
தப்புனா மன்னிக்கனும் ரிலாக்ஸ்

நகைச்சுவை இருந்தா தானே அங்கே சுவை இருக்கும்

புன்னகை



கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Postகோவிந்தராஜ் Mon Oct 17, 2011 1:31 pm

சுரேஷ்குமார் wrote:
கோவிந்தராஜ் wrote:
சுரேஷ்குமார் wrote:எல்லாம் மதுவை பற்றி பேசுவதால் இது match ஆகும் நினைக்குறேன்

'உன் கண்ண பார்த்தா எனக்கு
பாண்டிச்சேரி சரக்கு
ஞாபகமா இருக்கு
சைடிஸ்டா முறுக்கு
வாங்கித் தரியா
எனக்கு '

இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 5 676261


நல்லாதானே போயிட்டு இருக்கு
இந்த இடத்துல நகைச்சுவை அவசியமா ?
தப்புனா மன்னிக்கனும் ரிலாக்ஸ்

நகைச்சுவை இருந்தா தானே அங்கே சுவை இருக்கும்

புன்னகை

புன்னகை



இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 5 865843 நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 5 599303
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 5 154550 ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 5 102564

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Mon Oct 17, 2011 1:33 pm

ஹாசிம் wrote:இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 5 17696452_11267723_41170589
அந்திமாலை அகல்விளக்கினூடே
நாம் பேசிய காதல் மொழிகேட்டு
கதிரவனும் வெட்கித் தலைகுனிந்தான்


இயற்கை தந்த காதலோடு
இயற்கையின் ஸ்பரிசங்களுடன்
இறுகிவிட்டதே எம் உணர்வுகளும்


நீரில் பட்டுவந்த தென்றலும்
தேகம் தொட்டுவிட சில்லென்ற உடலும்
உன் தொடுகை தேடுகிறது....

எத்தனை இன்பமடா
இதுநாள்வரை பெற்றதில்லை
இன்றே மடிந்திடனும் உந்தன் மடியினிலே...


நான் கட்டிவைத்த கற்பனையுலகை
இன்று நனவாக்கினாய் என்மன்னவா
உனக்காக என்ன தவம் நான் செய்தேன்

உன்கண்ணில் தெரியும் திருப்தியுடன்
தீண்டாத உன்தேகமளித்த
சுகமாய் உணர்கிறேன்....

காதலுலகம் எம் காதல்கண்டு
காதலிக்கத்துடிக்கிறது
காதலை வாழவைத்தோமின்று..
.
அடப்போங்க ஹாசிம். எந்த பத்தி ரொம்ப நல்லா இருக்குன்னு சிவப்பால குறியிடலாம்னும் பார்த்தா எல்லா பத்தியுமே நல்லா இருந்தா நான் என்ன செய்ய? “உன் கண்ணில் தெரியும் திருப்தியில் தீண்டாத உன் தேகமளித்த சுகமாய்..”
இதில் எடுத்துக்கொள்ள எத்தனை அர்த்தங்கள்? கவிதையில் நனைந்து எம் உணர்வுகளும் இறுகிவிட்டது. அதனால் பாராட்ட முடியாமல் போனது உண்மை. நன்றி ஹாசிம். அன்பு மலர் நன்றி

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Mon Oct 17, 2011 1:47 pm

சுரேஷ்குமார் wrote:

Uploaded with ImageShack.us

//தண்ணி மேல தாமரை நீ
உந்தன் மேல ஒருதுளி நான்//

கம்பன் கவியின் ஒரு துளி இங்கு

என்ன சுத்தி மலை இருக்கு
எனக்கு எதிரே சிலை இருக்கு
சிலையை சுத்தி ஒளி இருக்கு
/இந்த வானம் பூமி விலை அதுக்கு//

இந்த் ஒரு வரிக்கு விலை இல்லை சுரேஷ்

நீயும் எந்தன் துணையிருக்க
நிலவும் இங்கே இனி எதற்கு

பட்டாம்பூச்சி பிடித்து தர
இங்கே காடு ஒன்னும் இல்ல
அந்த மலையடிவாரம் போவோம்
வாடி என் பின்னே

//வரைஞ்சி வச்ச வட்ட நிலா
வானத்துல போயிடுச்சி
நீ நிறைஞ்சிருக்கும் இந்த இடம்
பௌர்ணமி ஆயிடுச்சி//
இந்த கருத்தும் நடையும் காதல் கவிதைக்கு அழகு. மிகச் சரியாகப் பயன்படுத்தியுள்ளீர்கள். அழகாக என்றும் சொல்லலாம்.

//இதழ்ரேகை பதிந்து விட
அழுத்தி முத்தம் நீ கொடு
கடல் நீளம் போல
காதல் ரேகை நீளட்டுமே !
//

இது உச்சம்.. கடல் நீளம் போல காதல் ரேகை.. மிக அழகான உவமை. பொதுவாக கடல் என்றவுடன் நீலம் என்றே உவமை வ்ரும். இது வித்தியாசமான உவமை. இதுக்கு மேல தயவு செய்து எனக்குக் கவிதை எழுதத் தெரியாது என்று சொல்லார்தீர்கள் சுரேஷ். பொய்தானே சொன்னது. எப்படியோ நான் விட்ட ஒரு பத்தி மட்டும் கொஞ்சம் சுமாராக. அழகு இல்லை அபாரமான காதல் கவிதைக்கு நன்றி சுரேஷ். இன்னும் உங்கள் கவிதைகளை இங்கே காணும் ஆவலுடன்....வாழ்த்துகள் சுரேஷ். நன்றி அன்பு மலர்

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Mon Oct 17, 2011 2:01 pm

வை.பாலாஜி wrote:வெளியேயும் தண்ணி
உள்ளேயும் தண்ணி
--------------------------------------------------------------------------
தண்ணீர் மீது அமர்ந்து கொண்டே
தண்ணீர் அருந்துகிறார்கள்.
--------------------------------------------------------------------------


நெனைச்சேன்.. நான் நெனைச்சேன்.. இப்படி ஒரு வரியைப் பாத்தவுடன் இது பாலாஜியோட கவிதைன்னு... உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ

சுரேஷ்குமார்
சுரேஷ்குமார்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 779
இணைந்தது : 18/05/2011
http://nfornsk.blogspot.com

Postசுரேஷ்குமார் Mon Oct 17, 2011 2:07 pm

Aathira wrote:
சுரேஷ்குமார் wrote:

Uploaded with ImageShack.us

//தண்ணி மேல தாமரை நீ
உந்தன் மேல ஒருதுளி நான்//

கம்பன் கவியின் ஒரு துளி இங்கு

என்ன சுத்தி மலை இருக்கு
எனக்கு எதிரே சிலை இருக்கு
சிலையை சுத்தி ஒளி இருக்கு
/இந்த வானம் பூமி விலை அதுக்கு//

இந்த் ஒரு வரிக்கு விலை இல்லை சுரேஷ்

நீயும் எந்தன் துணையிருக்க
நிலவும் இங்கே இனி எதற்கு

பட்டாம்பூச்சி பிடித்து தர
இங்கே காடு ஒன்னும் இல்ல
அந்த மலையடிவாரம் போவோம்
வாடி என் பின்னே

//வரைஞ்சி வச்ச வட்ட நிலா
வானத்துல போயிடுச்சி
நீ நிறைஞ்சிருக்கும் இந்த இடம்
பௌர்ணமி ஆயிடுச்சி//
இந்த கருத்தும் நடையும் காதல் கவிதைக்கு அழகு. மிகச் சரியாகப் பயன்படுத்தியுள்ளீர்கள். அழகாக என்றும் சொல்லலாம்.

//இதழ்ரேகை பதிந்து விட
அழுத்தி முத்தம் நீ கொடு
கடல் நீளம் போல
காதல் ரேகை நீளட்டுமே !
//

இது உச்சம்.. கடல் நீளம் போல காதல் ரேகை.. மிக அழகான உவமை. பொதுவாக கடல் என்றவுடன் நீலம் என்றே உவமை வ்ரும். இது வித்தியாசமான உவமை. இதுக்கு மேல தயவு செய்து எனக்குக் கவிதை எழுதத் தெரியாது என்று சொல்லார்தீர்கள் சுரேஷ். பொய்தானே சொன்னது. எப்படியோ நான் விட்ட ஒரு பத்தி மட்டும் கொஞ்சம் சுமாராக. அழகு இல்லை அபாரமான காதல் கவிதைக்கு நன்றி சுரேஷ். இன்னும் உங்கள் கவிதைகளை இங்கே காணும் ஆவலுடன்....வாழ்த்துகள் சுரேஷ். நன்றி அன்பு மலர்

தனித்தனியே வரிகளை சுட்டிக்காட்டி அழகை சொன்னீர்கள்
மிக்க நன்றி அக்கா மிக மகிழ்ச்சியாக உள்ளது நன்றி நன்றி அன்பு மலர் அன்பு மலர் மகிழ்ச்சி மகிழ்ச்சி
உண்மையில் சொல்லப்போனால் எனக்கு இலக்கணம் கருத்துநடை இது பற்றியெல்லாம் தெரியாது....எளிமையாக சொன்னால் தெரிந்ததை எழதினேன் அவ்வளவுதான்



Sponsored content

PostSponsored content



Page 5 of 25 Previous  1, 2, 3, 4, 5, 6 ... 15 ... 25  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக