புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25 am

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 23 Poll_c10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 23 Poll_m10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 23 Poll_c10 
5 Posts - 45%
ayyasamy ram
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 23 Poll_c10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 23 Poll_m10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 23 Poll_c10 
3 Posts - 27%
mohamed nizamudeen
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 23 Poll_c10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 23 Poll_m10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 23 Poll_c10 
2 Posts - 18%
VENKUSADAS
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 23 Poll_c10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 23 Poll_m10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 23 Poll_c10 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 23 Poll_c10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 23 Poll_m10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 23 Poll_c10 
5 Posts - 45%
ayyasamy ram
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 23 Poll_c10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 23 Poll_m10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 23 Poll_c10 
3 Posts - 27%
mohamed nizamudeen
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 23 Poll_c10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 23 Poll_m10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 23 Poll_c10 
2 Posts - 18%
VENKUSADAS
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 23 Poll_c10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 23 Poll_m10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 23 Poll_c10 
1 Post - 9%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இதற்கு ஒரு கவிதை தாருங்கள்..


   
   

Page 23 of 25 Previous  1 ... 13 ... 22, 23, 24, 25  Next

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Oct 16, 2011 10:19 pm

First topic message reminder :

இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 23 17696452_11267723_41170589


avatar
பி.தமிழ்முகில்
பண்பாளர்

பதிவுகள் : 239
இணைந்தது : 10/11/2010

Postபி.தமிழ்முகில் Wed Nov 30, 2011 8:02 pm

T.N.Balasubramanian wrote:
Tamizhmuhil wrote:
Aathira wrote:இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 23 17696452_11267723_41170589
தனிமையிலே நாமிருக்க
விளக்கொளி நம்மைச்
சூழ்ந்திருக்க -
அந்தியின் மடியதனில்
உலகம் சாய்ந்திடுகையில்
மலையதன் காதருகில்
காற்றும் கிசுகிசுக்க
மேகமது வானைத்
தழுவி நின்று
நிலவைப் பார்த்திருக்க
உன் முகமதில் என்னையும்
என் முகமதில் உன்னையும்
அழியாக் காதலில்
நம்மையும் கண்டு
வாழ்ந்திடுவோம் காலமெல்லாம்
என்றும் இளமை மாறாக் காதலுடன்!

இந்த கவிதையை " ஆயிரம் நிலவே வா, ஓராயிரம் நிலவே வா " என்று எஸ்.பி பாலசுப்ரமணியன் பாடிய மெட்டில், படித்தால் (பாடினால்) நன்றாக ரசிக்க முடிகிறது. முயற்சி பண்ணிப் பார்க்கலாம். தமிழ்முகிலுக்கு வாழ்த்துக்கள் அன்பு மலர் .
ரமணியன்.
உங்களது வாழ்த்துக்களுக்கும் ஊக்கத்திற்கும் மிக்க நன்றி அய்யா.நீங்கள் கூறியபடி அந்தப் பாடலின் மெட்டில் முயற்சித்துப் பார்க்கிறேன்.

ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Fri Jun 06, 2014 8:52 pm

Aathira wrote:இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 23 17696452_11267723_41170589
மேற்கோள் செய்த பதிவு: 657104

இன்றைய ஈகரை உறவுகள் மீண்டும் இத்திரிக்கு உயிர் கொடுங்கள்.
ayyamperumal
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ayyamperumal



இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 23 Thank-you015
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Fri Jun 06, 2014 9:38 pm

ayyamperumal wrote:
இன்றைய ஈகரை உறவுகள் மீண்டும் இத்திரிக்கு உயிர் கொடுங்கள்.
மேற்கோள் செய்த பதிவு: 1067929
 ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் 



இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 23 Aஇதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 23 Aஇதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 23 Tஇதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 23 Hஇதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 23 Iஇதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 23 Rஇதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 23 Aஇதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 23 Empty
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Fri Jun 06, 2014 9:50 pm

ayyamperumal wrote:
Aathira wrote:இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 23 17696452_11267723_41170589
மேற்கோள் செய்த பதிவு: 657104

இன்றைய ஈகரை உறவுகள் மீண்டும் இத்திரிக்கு உயிர் கொடுங்கள்.
மேற்கோள் செய்த பதிவு: 1067929

நீங்களே ஒரு பதிவு இட்டு ஆரம்பித்து வையுங்கள் அண்ணா........



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Jun 06, 2014 10:08 pm

இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 23 EoSF4tpmRDxJTIVCOefO+image

இதற்கு கவிதை வேண்டும்...




பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Fri Jun 06, 2014 10:13 pm

யினியவன் wrote:இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 23 EoSF4tpmRDxJTIVCOefO+image

இதற்கு கவிதை வேண்டும்...
மேற்கோள் செய்த பதிவு: 1067954

எனக்கு இந்த படம் தெரிய வேண்டும்........லிங்க் இருந்தால் கொடுங்கள் அண்ணா



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Jun 06, 2014 10:16 pm

https://www.filepicker.io/api/file/EoSF4tpmRDxJTIVCOefO+image.jpg




T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35026
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Jun 06, 2014 10:28 pm

யினியவன் wrote:இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 23 EoSF4tpmRDxJTIVCOefO+image

இதற்கு கவிதை வேண்டும்...
மேற்கோள் செய்த பதிவு: 1067954

பானு என்றால் சூரியன்
மதி என்றால் சந்திரன்
சூரியன் சந்திரன்
நேர்கோட்டில் வந்தால்
எங்கும் அமாவாசை வானியலில் .  
இந்த பானு -மதி
நேரில் வந்தால்
எங்கும் என்றும் பௌர்ணமிதான்.

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Sat Jun 07, 2014 1:08 am

பானு என்றால் சூரியன்
மதி என்றால் சந்திரன்
சூரியன் சந்திரன்
நேர்கோட்டில் வந்தால்
எங்கும் அமாவாசை வானியலில் .  
இந்த பானு -மதி
நேரில் வந்தால்
எங்கும் என்றும் பௌர்ணமிதான்.

ரமணியன்

மிகவும் அருமை ஐயா. நன்றி



இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 23 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஇதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 23 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 23 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sat Jun 07, 2014 1:11 am

பானு என்றால் சூரியன் மதி என்றால் சந்திரன் சூரியன் சந்திரன் நேர்கோட்டில் வந்தால் எங்கும் அமாவாசை வானியலில் . இந்த பானு -மதி நேரில் வந்தால் எங்கும் என்றும் பௌர்ணமிதான். ரமணியன் wrote:

 இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 23 3838410834 அருமையிருக்கு 



இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 23 224747944

இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 23 Rஇதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 23 Aஇதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 23 Emptyஇதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 23 Rஇதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 23 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
Sponsored content

PostSponsored content



Page 23 of 25 Previous  1 ... 13 ... 22, 23, 24, 25  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக