புதிய பதிவுகள்
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Yesterday at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Yesterday at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Yesterday at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Fri Nov 15, 2024 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Fri Nov 15, 2024 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 3:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 22 Poll_c10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 22 Poll_m10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 22 Poll_c10 
156 Posts - 79%
heezulia
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 22 Poll_c10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 22 Poll_m10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 22 Poll_c10 
19 Posts - 10%
Dr.S.Soundarapandian
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 22 Poll_c10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 22 Poll_m10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 22 Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 22 Poll_c10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 22 Poll_m10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 22 Poll_c10 
5 Posts - 3%
E KUMARAN
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 22 Poll_c10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 22 Poll_m10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 22 Poll_c10 
4 Posts - 2%
Anthony raj
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 22 Poll_c10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 22 Poll_m10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 22 Poll_c10 
3 Posts - 2%
prajai
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 22 Poll_c10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 22 Poll_m10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 22 Poll_c10 
1 Post - 1%
Pampu
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 22 Poll_c10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 22 Poll_m10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 22 Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 22 Poll_c10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 22 Poll_m10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 22 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 22 Poll_c10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 22 Poll_m10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 22 Poll_c10 
321 Posts - 78%
heezulia
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 22 Poll_c10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 22 Poll_m10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 22 Poll_c10 
46 Posts - 11%
mohamed nizamudeen
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 22 Poll_c10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 22 Poll_m10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 22 Poll_c10 
14 Posts - 3%
Dr.S.Soundarapandian
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 22 Poll_c10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 22 Poll_m10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 22 Poll_c10 
8 Posts - 2%
prajai
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 22 Poll_c10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 22 Poll_m10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 22 Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 22 Poll_c10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 22 Poll_m10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 22 Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 22 Poll_c10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 22 Poll_m10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 22 Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 22 Poll_c10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 22 Poll_m10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 22 Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 22 Poll_c10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 22 Poll_m10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 22 Poll_c10 
3 Posts - 1%
Barushree
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 22 Poll_c10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 22 Poll_m10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 22 Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இதற்கு ஒரு கவிதை தாருங்கள்..

Page 22 of 25 Previous  1 ... 12 ... 21, 22, 23, 24, 25  Next

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Oct 16, 2011 10:19 pm

First topic message reminder :

இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 22 17696452_11267723_41170589

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Tue Nov 29, 2011 8:19 pm

T.N.Balasubramanian wrote:

ஆழ்கடலின் ஆழத்தையும்
அகல,நீளத்தையும்
அளந்திடுவேன் அம்சமாய்.
இமய உச்சியில்,நின்று,இம்மி பிசகின்றி,
இயம்பிடுவேன் காற்றின் வேகத்தையும்.
தோற்றிடுவேன் உன்மன என்ணத்தை,
எழுத்தில் வடித்திட,
வேள்வித் தாயே!
கேள்வித் தாயானாயே!!
கேள்விக்குறிக்கு சித்திரக்குறியாவது ,
நீதானே பெண்ணே!!
ரமணியன். , ,
ஒரு கேள்விக்குறியை விசித்திரக் குறியாக்கிக் கவிதை தந்துள்ளீர்கள் ரமணீயன் ஐயா. எதனைக் கண்டறிந்தாலும் பெண்ணின் மன ஆழத்தை கண்டறிய இயலாது என்பதைச் சொல்லாமல் சொல்லில் வடித்துள்ளீர்கள். அருமையான கவிதை. கவைதைகள் தந்தும், பிறரை ஊக்குவித்தும் . தொடர்ந்து இந்த திரியை நகர்த்திச் செல்வதற்கு நன்றியும் அன்பும். இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 22 599303 இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 22 154550 இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 22 678642

இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 22 Aஇதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 22 Aஇதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 22 Tஇதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 22 Hஇதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 22 Iஇதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 22 Rஇதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 22 Aஇதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 22 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Tue Nov 29, 2011 8:33 pm

kirikasan wrote:

ஏன்? விதியே ஏன்?

(என்ன? ஏது? எவன்? எப்போது? இவளை கண்டனன்
சொன்னதேது? சொல்லில் நல்ல அன்பைத் தந்தவன்
மின்னலேது? மழைகளேது? இடியைத் தந்துமே
தன்னை விட்டுப் பிரிந்தபோது ஏங்கி அழுகிறாள்!)

ஏன் சிரித்தாய் ???
இவளைப் பார்த்து - அபலையாயினள்
ஏன் பிரித்தாய் ???
இமைகள்மீது - ஈரம்கொண்டனள்
ஏன் விரித்தாய் ???
வலைகள் என்னும் - சதிகள்கண்டனள்
ஏன் உரித்தாய் ???
இவளின்வாழ்வு - இருளைக்கொண்டனள்
ஏன் வரித்தாய் ??
தனிமையொன்றே - முடிவென்றாயினள்
ஏன் தரித்தாய் ???
கொடிய நாமம் - துயரில் மூழ்கினள்
ஏன் சரித்தாய் ???
இவளின் வாழ்வை - பதுமையாயினள்
ஏன் பெரிதாய் ???
வாழ்வு கேள்விக்குறியென்றாயினள்

-கிரிகாசன்

கேள்விக்குறிப் பெண்ணுக்கு கேள்விகாளாலே கவி புனைந்துள்ளீர்கள். நல்ல சிந்தனைக்கு முதலில் பாராட்டு. பாராட்டும் அள்விற்கு நான் பெரிய ஆள் இல்லை என்றாலும் இந்த சிந்தனைக்குப் பாராட்டத் தோன்றியது.

ஏங்கி அழும் பெண்ணுக்கான வக்காளத்துக் கவிதை இது. அழகாக வடிவமைத்துள்ளீர்கள். நன்றி கிரிஹாசன். இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 22 678642

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Tue Nov 29, 2011 8:42 pm

prlakshmi wrote:உயர உயர படித்தாலும் பெண்ணே!
உனக்கு இரண்டாம் இடம் தானே!
அறிவைத் தானே வளர்க்கச் சொன்னான் பாரதி!
ஆடையுமா குறைத்து நிற்கச் சொன்னான்?
பண்பாடு கானல் நீராய் தெரிய
பட்டங்கள் பணமாய் மாற
பாசங்கள் அரிதாரம் பூசி நிற்க
பெண்ணே!
வீட்டுக்குள் மட்டும் ஒளி விளக்காய்
இருந்திருக்கலாம்!
பட்டறிவு வேண்டுமென பட்டறிஞர் பலரும்
பறை சாற்றியதால்
நான்கு முனை கண்ணாடி வாழ்க்கையில்
இன்று நீ கேள்விக்குறியாய்?
நிஜங்கள் மின்மினிப் பூச்சிகளாய்
சடுகுடு ஆட்டம் ஆட
பெண்ணே!
நீ ஏன் வெளிச்சத்திற்கு வந்தாய்?
யார் ஆளப் போகும் உலகிற்கு
மெழுகாய் உருகி நிற்கின்றாய்?
தப்பித்திருக்கலாமோ!
சிபியும் மனுவும் வாழ்ந்த காலத்தில்
நீ படித்திருந்தால் ஒரு வேளை
வினாக் குறியாய் மாறாமல்
ஆச்சரியக் குறியாய் இருந்திருப்பாயோ?
அன்பு லக்‌ஷ்மி,
ஒவ்வொரு வரியும் சாட்டையடியாய் வலி பாய்ச்சுகிறது. யார் ஆளப்போகும் உலகுக்கோ உருகி உருகியே பெண்ணினம் நலிந்துபோன கதை இன்றல்ல நேற்றல்ல. என்றென்றும் தொடரும் கதையே. பெண்ணியம் கண்ணியம் என்று நாம் பேசுவதெல்லாம் வெற்றுச் சூனியமே. இன்று என்ன படித்து என்ன? நிலை மாறாத இரண்டுக்குச் சொந்தமானவள். உண்மையை வெகு நேர்த்தியாகச் சொன்ன கவிதை. அருமையான ஒரு கவிதைக்கு நன்றி லக்‌ஷ்மி. இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 22 678642 இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 22 154550

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Tue Nov 29, 2011 8:47 pm

அ.இராஜ்திலக் wrote:வெண்ணிலா மயங்குகிறது
வெளிச்சத்திலே மது கண்டு
பெண்ணிணமும் ஆணினினமும்
பேசுவது இனி என்னவாகும் ?
வெண்ணிலாவைக்கண்டு மக்கள் மயங்குவர் மது உண்டது போல. வேண்ணிலாவே மது உண்டது போல மயங்கும் முரண் அழகு. பேசுவது இனி என்ன ஆகும். ஊமையாகும். விடை தொக்கிய அழகான வினா? அழகிய கவிதைக்கு நன்றி திலக். இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 22 678642 இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 22 154550

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Tue Nov 29, 2011 8:52 pm

Tamizhmuhil wrote:
Aathira wrote:
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 22 55
இந்த அன்பு உறவுகளுக்கு/ உள்ளங்களுக்கு கவிதை எழுதலாமா உறவுகளே...
ஆடி ஓடி விளையாடி
அசந்து போய் வருகையிலே
அலுப்பால் உடல் வாட‌
சோர்வது உடல் தழுவ‌
உறக்கம் கண் தழுவ‌
விளையாட்டுக்கு தோழனாம்
காவலுக்கு உற்றவனாம்
பைரவனவன்
பஞ்சணை ஆகிட‌
உலகம் மறந்து
கண் துயிலுகிறான்-
அழகுச் சிறுவனவன்......
களைத்தவனுக்கு கவிதையில் ஒரு சாமரம். அழகான கவிதை.வாழ்த்துகள். இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 22 678642 இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 22 154550

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Tue Nov 29, 2011 9:23 pm

Aathira wrote:
அடுத்த கவிதைக்குப் படம் இதோ,

இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 22 153583325_9220768_32666948

இறையின் படைப்பில் இருக்கிறேன்நான் மாறி
குறையற்ற பெண்ணும் இருக்கிறாள் மாறி
மறைக்காது பெண்ணவள் மானத்தைக் காட்ட
நிறையாய் குறையை நிறையவே பெற்றாள்
குறையை உடலினில் கொஞ்சமே கொண்டு
நிறையவுடை யால்சிறுவன் நன்றாய் இருக்க
மறைந்து சிரித்தான்பெண் பார்த்து

எனக்கேற்ற நல்லிருக்கை என்னிடம் நீதா
உனக்கேற்ற ஆடைநான்ஈ வேன்

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Nov 29, 2011 9:28 pm

அனைவரின் கவிதைகளும் படத்தை விட அதிகம் ரசிக்கும் வகையில் உள்ளது!

இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 22 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
avatar
பி.தமிழ்முகில்
பண்பாளர்

பதிவுகள் : 239
இணைந்தது : 10/11/2010

Postபி.தமிழ்முகில் Tue Nov 29, 2011 11:03 pm

[quote="Aathira"][quote="Tamizhmuhil"]
Aathira wrote:
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 22 55
இந்த அன்பு உறவுகளுக்கு/ உள்ளங்களுக்கு கவிதை எழுதலாமா உறவுகளே...

களைத்தவனுக்கு கவிதையில் ஒரு சாமரம். அழகான கவிதை.வாழ்த்துகள். இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 22 678642 இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 22 154550
ஊக்கதிற்க்கும் வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி சகோதரி...

avatar
பி.தமிழ்முகில்
பண்பாளர்

பதிவுகள் : 239
இணைந்தது : 10/11/2010

Postபி.தமிழ்முகில் Tue Nov 29, 2011 11:07 pm

Aathira wrote:
Tamizhmuhil wrote:
தனிமையிலே நாமிருக்க
விளக்கொளி நம்மைச்
சூழ்ந்திருக்க -
அந்தியின் மடியதனில்
உலகம் சாய்ந்திடுகையில்
மலையதன் காதருகில்
காற்றும் கிசுகிசுக்க
மேகமது வானைத்
தழுவி நின்று
நிலவைப் பார்த்திருக்க
உன் முகமதில் என்னையும்
என் முகமதில் உன்னையும்
அழியாக் காதலில்
நம்மையும் கண்டு
வாழ்ந்திடுவோம் காலமெல்லாம்
என்றும் இளமை மாறாக் காதலுடன்!
இளமை மாறா முகத்தில் முகம் பார்க்கும் காதல் அழகிய ஓவியமாக மின்னுகிறது. அழகான கவிதைக்கு வாழ்த்துகளும் நன்றியும் தாமதமான கருத்துரைக்கு மன்னிக்கவும். இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 22 154550 இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 22 678642
வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி சகோதரி.....உங்களது கருத்துக்களும் , ஊக்கமும் உற்சாகமூட்டுவதாய் உள்ளன.இந்தத் திரியை ஆரம்பித்தமைக்கு மிக்க நன்றி.

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Nov 30, 2011 10:13 am

Tamizhmuhil wrote:
Aathira wrote:இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 22 17696452_11267723_41170589
தனிமையிலே நாமிருக்க
விளக்கொளி நம்மைச்
சூழ்ந்திருக்க -
அந்தியின் மடியதனில்
உலகம் சாய்ந்திடுகையில்
மலையதன் காதருகில்
காற்றும் கிசுகிசுக்க
மேகமது வானைத்
தழுவி நின்று
நிலவைப் பார்த்திருக்க
உன் முகமதில் என்னையும்
என் முகமதில் உன்னையும்
அழியாக் காதலில்
நம்மையும் கண்டு
வாழ்ந்திடுவோம் காலமெல்லாம்
என்றும் இளமை மாறாக் காதலுடன்!

இந்த கவிதையை " ஆயிரம் நிலவே வா, ஓராயிரம் நிலவே வா " என்று எஸ்.பி பாலசுப்ரமணியன் பாடிய மெட்டில், படித்தால் (பாடினால்) நன்றாக ரசிக்க முடிகிறது. முயற்சி பண்ணிப் பார்க்கலாம். தமிழ்முகிலுக்கு வாழ்த்துக்கள் அன்பு மலர் .
ரமணியன்.

Sponsored content

PostSponsored content

Page 22 of 25 Previous  1 ... 12 ... 21, 22, 23, 24, 25  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக