புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Today at 10:47 am

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Today at 7:22 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Today at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Today at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Today at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Today at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Today at 7:09 am

» கருத்துப்படம் 03/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:35 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 17 Poll_c10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 17 Poll_m10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 17 Poll_c10 
46 Posts - 75%
dhilipdsp
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 17 Poll_c10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 17 Poll_m10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 17 Poll_c10 
4 Posts - 7%
mohamed nizamudeen
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 17 Poll_c10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 17 Poll_m10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 17 Poll_c10 
3 Posts - 5%
வேல்முருகன் காசி
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 17 Poll_c10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 17 Poll_m10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 17 Poll_c10 
3 Posts - 5%
heezulia
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 17 Poll_c10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 17 Poll_m10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 17 Poll_c10 
2 Posts - 3%
kavithasankar
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 17 Poll_c10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 17 Poll_m10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 17 Poll_c10 
1 Post - 2%
Guna.D
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 17 Poll_c10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 17 Poll_m10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 17 Poll_c10 
1 Post - 2%
D. sivatharan
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 17 Poll_c10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 17 Poll_m10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 17 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 17 Poll_c10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 17 Poll_m10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 17 Poll_c10 
41 Posts - 77%
dhilipdsp
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 17 Poll_c10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 17 Poll_m10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 17 Poll_c10 
4 Posts - 8%
mohamed nizamudeen
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 17 Poll_c10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 17 Poll_m10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 17 Poll_c10 
3 Posts - 6%
வேல்முருகன் காசி
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 17 Poll_c10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 17 Poll_m10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 17 Poll_c10 
2 Posts - 4%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இதற்கு ஒரு கவிதை தாருங்கள்..

Page 17 of 25 Previous  1 ... 10 ... 16, 17, 18 ... 21 ... 25  Next

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Oct 16, 2011 10:19 pm

First topic message reminder :

இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 17 17696452_11267723_41170589

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Fri Oct 28, 2011 8:31 pm

kirikasan wrote:இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 17 Dvs041046

சும்மா வாழ்த்திவீட்டு செல்வது இவ்விழையின் நோக்கமல்லவே என்றால்

இதோ ஒருகவிதை அந்த ஊஞ்சலாடும் ஜோடிக்காக

நீராழிமீதிலே அலைகள் ஆடும்
நினைவோடு போனவை நின்றேயாடும்
பேரோடு உறவுகள் பின்னாலாடும்
புகழோடு வரவுகள் புதிதென்றாடும்
தேரோடு தெய்வமும் தீந்தமிழ்சொல்
தமிழோடு என்மனம் சேர்ந்துஆட
யாராடுகின்றனர் ஊஞ்சல்மீது
யான் பாடல் சொல்லவென்றாடினாரோ?

மானாடும் மயிலாடும், மதுவில்நின்று
மலர்மீது வண்டாடும், மகிழ்வில்நின்று
தானாடும் உள்ளங்கள் ஈகரைபால்
தளமேறி விளையாடும் பொழுதுஇங்கு
நானோடி எதுகூற ஊஞ்சலாடி
நகைகொண்டுஅவராட நலமேஎன்று
தேனோடி சுவைகொண்டு சிரித்தார்தம்மை
தினமாடி மகிழென்று வாழ்த்தலன்றி

கிரிகாசன்

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Fri Oct 28, 2011 8:41 pm

சதாசிவம் wrote:

கனிய கன்னம் சிவந்திட.. காட்சி கண்களில் கோலமிடுகிறது. கனிய என்னும் சொல்லாட்சி எனக்கு புதியது.

கனிய என்றால் முற்றுதல் என்றும், முற்றியதால் வரும் இனிப்பு என்று பொருள் கொள்ளலாம். வயது முதிர்ந்ததால் கன்னம் முதிர முதிர இனிப்பாகிறது என்பது போல் பாடினேன்.

எம்‌ஜி‌ஆர் நடித்த மன்னாதி மன்னன் திரைப்படத்தில் வரும் ஒரு பாடல்
"கனிய கனிய மழலை பேசும் கண்மணி-உயர் காதல் கொஞ்சும் கீதம் படும் பொன்மணி"
"காய் கனிய காத்திருந்தேன்",

//உன்
வதனம் இன்றும் வெண்ணிலா -நம்
மதனம் என்றும் முழுநிலா - விண்
சென்றும் கழிப்போம் தேனிலா.....//

வாழ்க்கைக் கணிதம் புரியாமல் வதனம் வாடி வழக்காடு மன்றங்களில் நிற்கும் இன்றைய மனிதம் தங்கள் காதல் இணையரின் நிறைவை எண்ணிப்பார்த்து தம்மைத் திருத்திக்கொள்ளலாம். அழகான படிப்பினைத் த்ரும் கவிதைக்கு நன்றி சதாசிவம்.
அத்துணை அழகான கவிதை. நன்றி அன்பு மலர் [/quote]

பாராட்டியமைக்கு நன்றி நன்றி [/quote]
அன்பு சதாசிவம் பொருள் புரிந்ததால்தான் காட்சி என் கண்களில் வந்தது என்றேன். கனிய என்பது கனிவு என்பதும் கனிந்த என்ப்தும் சரி.

கனிந்த கன்னம் என்றதும் என் நினவில் நிழலாடியது நான் மாந்தோப்பில் நின்றிருந்தேன் அவர் மாம்பழம் வேண்டுமென்றார். .......கன்னம் வேண்டும் என்றார். கனிந்த கன்னம்....கனிய என்னும் சொல்லாட்சியைத் தாங்கள் பதித்த இடத்தை பாராட்டும் நோக்கில் கூறப்பட்டது அது சதாசிவம் அவர்களே.

த்ங்களுடய விளக்கம் இன்னும் ஒரு படி மேலே... அருமை... கவிஞர்கள் தொடருங்கள்.. சூப்பருங்க அருமையிருக்கு

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Fri Oct 28, 2011 8:46 pm

prlakshmi wrote:நரை வரினும்
கரை காணா ஆசையுடன்
உல்லாசம் காணும்
ஆனந்த வைபோகமே
காலன் வந்து அழைக்கும் வரை
உல்லாசமாக ஊஞ்சல் வைபவம்
ஆடிடுவோமே எந்தன் துணையே! மகிழ்ச்சி
வாங்க லக்‌ஷ்மி. நலமா? நல்ல கவிதையோடு வந்துள்ளீர்கள். காலன் அழைக்கும் வரை.. அம்மா சாப்பாட்டுக்கு அழைக்கும் வரை விளையாடி விட்டு வரலாம் என்று கூறும் இள நெஞ்சங்களின் பாவனை. இதுதானே வேண்டும் இறுதி வரை. நல்ல கவிதைக்கு நன்றி.. நன்றி இந்த மாதம் கூட்டத்திற்கு வருவீர்களா லக்‌ஷ்மி?

anjali.vanitha
anjali.vanitha
பண்பாளர்

பதிவுகள் : 184
இணைந்தது : 13/07/2011
http://natpanimantram.co.cc

Postanjali.vanitha Fri Oct 28, 2011 9:32 pm

kirikasan wrote:இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 17 Dvs041046

சும்மா வாழ்த்திவீட்டு செல்வது இவ்விழையின் நோக்கமல்லவே என்றால்

இதோ ஒருகவிதை அந்த ஊஞ்சலாடும் ஜோடிக்காக

நீராழிமீதிலே அலைகள் ஆடும்
நினைவோடு போனவை நின்றேயாடும்
பேரோடு உறவுகள் பின்னாலாடும்
புகழோடு வரவுகள் புதிதென்றாடும்
தேரோடு தெய்வமும் தீந்தமிழ்சொல்
தமிழோடு என்மனம் சேர்ந்துஆட
யாராடுகின்றனர் ஊஞ்சல்மீது
யான் பாடல் சொல்லவென்றாடினாரோ?

மானாடும் மயிலாடும், மதுவில்நின்று
மலர்மீது வண்டாடும், மகிழ்வில்நின்று
தானாடும் உள்ளங்கள் ஈகரைபால்
தளமேறி விளையாடும் பொழுதுஇங்கு
நானோடி எதுகூற ஊஞ்சலாடி
நகைகொண்டுஅவராட நலமேஎன்று
தேனோடி சுவைகொண்டு சிரித்தார்தம்மை
தினமாடி மகிழென்று வாழ்த்தலன்றி

கிரிகாசன்
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி அருமையிருக்கு

உதவும் உள்ளமா? நீங்கள் வறிய மக்களின் துயர் அறிய இங்கேயும் சென்று பாருங்கள்.
www.natpanimantram.co.cc

என்றும் அன்புடன்
avatar
பி.தமிழ்முகில்
பண்பாளர்

பதிவுகள் : 239
இணைந்தது : 10/11/2010

Postபி.தமிழ்முகில் Fri Oct 28, 2011 11:08 pm

Aathira wrote:
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 17 Dvs041046

இந்த அழகான விளையாட்டுப் புள்ளங்களுக்கு கவிதை எழுதலாமா உறவுகளே....

உழைக்கும் காலத்தில்
உட்காரக் கூட நேரமில்லை....
உள்ளத்து ஆசையெல்லாம்
மலையாய் சேர்ந்திருக்க
இன்று ஒவ்வொன்றாய் நிறைவேறும்
அன்பின் அரவணைப்பிலே!!!
காலங்கள் மாறலாம்....
காட்சிகள் மாறலாம்.....
உள்ளத்து உதித்த காதல்
ஒரு நாளும் மாறாதம்மா!!!

prlakshmi
prlakshmi
பண்பாளர்

பதிவுகள் : 203
இணைந்தது : 18/12/2010

Postprlakshmi Sat Oct 29, 2011 6:38 am

நான் நல்ல நலம் ஆதிரா.இந்த மாதம் தேதி என்ன ?

prlakshmi
prlakshmi
பண்பாளர்

பதிவுகள் : 203
இணைந்தது : 18/12/2010

Postprlakshmi Sat Oct 29, 2011 6:53 am

ஊக்குவிக்க ஆளிருந்தால் ஊக்கு விற்பவனும் தேக்கு விற்பான்
ஊக்குவிக்க ஆதிரா ரெடி நானும் ரெடி

சண்முகம்
சண்முகம்
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 43
இணைந்தது : 04/10/2011

Postசண்முகம் Sat Oct 29, 2011 6:59 am

அன்பே இந்த நிமிடம் இப்படியே தொடராதா.....

[center] :வணக்கம்:

அதிகம் பேசுபவன் அறிவாளி. அதிகம் கேட்பவன் புத்திசாலி.

சண்முகம்
கைபேசி: 9965079088
மின்னஞ்சல்: shanmguam088 @ gmail.com
prlakshmi
prlakshmi
பண்பாளர்

பதிவுகள் : 203
இணைந்தது : 18/12/2010

Postprlakshmi Sat Oct 29, 2011 9:46 am

மனித வாழ்க்கையில்
தமிழ்க்காதல்
ஒரு புரியாத புதிர்!
தமிழ்க்காதல்கோட்டையாய்
வெற்புலக திரைமேடையில்
விடியாத மன வெளிச்சங்களுக்காக
விடிந்து விட்ட
நம் உள்ளங்களுக்காக
இத்தனை லாந்தர்
வெளிச்சங்கள்!
கரையைத் தொடாத
வெளிச்சங்கள்
ஓயாமல்
கரையைத்
தேடி ஓடும்
வெள்ளிநுரையாக
தமிழ்த்தாத்தாவைத்
தேடுதோ?
ஆதிரா-கவிதை எப்படி

avatar
பி.தமிழ்முகில்
பண்பாளர்

பதிவுகள் : 239
இணைந்தது : 10/11/2010

Postபி.தமிழ்முகில் Wed Nov 02, 2011 11:24 pm

Aathira wrote:இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 17 17696452_11267723_41170589
தனிமையிலே நாமிருக்க
விளக்கொளி நம்மைச்
சூழ்ந்திருக்க -
அந்தியின் மடியதனில்
உலகம் சாய்ந்திடுகையில்
மலையதன் காதருகில்
காற்றும் கிசுகிசுக்க
மேகமது வானைத்
தழுவி நின்று
நிலவைப் பார்த்திருக்க
உன் முகமதில் என்னையும்
என் முகமதில் உன்னையும்
அழியாக் காதலில்
நம்மையும் கண்டு
வாழ்ந்திடுவோம் காலமெல்லாம்
என்றும் இளமை மாறாக் காதலுடன்!

Sponsored content

PostSponsored content

Page 17 of 25 Previous  1 ... 10 ... 16, 17, 18 ... 21 ... 25  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக