புதிய பதிவுகள்
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm
» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm
» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Thu Oct 31, 2024 11:49 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 8:40 pm
» பல்சுவை கதம்பம் -9
by ayyasamy ram Thu Oct 31, 2024 7:46 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 7:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Shivanya | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்..
Page 14 of 25 •
Page 14 of 25 • 1 ... 8 ... 13, 14, 15 ... 19 ... 25
- நட்புடன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011
உடலால் நாம் மூப்படைந்து விட்டாலும்Aathira wrote:
இந்த அழகான விளையாட்டுப் புள்ளங்களுக்கு கவிதை எழுதலாமா உறவுகளே....
உள்ளத்தால் என்றுமே நாம் மூப்பதில்லையடி
ஊஞ்சலிலே ஆடிப் பாடி நாம் மகிழ்ந்திருப்போமே
என்றென்றும் இன்றுபோல் மனதினில் இன்பவெள்ளம்
நிலைத்திருக்கட்டுமே - நீ இன்றி நானில்லையடி நானின்றி நீயில்லையடி...
நட்புடன் - வெங்கட்
- ayyamperumalசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011
நட்புடன் wrote:
உடலால் நாம் மூப்படைந்து விட்டாலும்
உள்ளத்தால் என்றுமே நாம் மூப்பதில்லையடி
ஊஞ்சலிலே ஆடிப் பாடி நாம் மகிழ்ந்திருப்போமே
என்றென்றும் இன்றுபோல் மனதினில் இன்பவெள்ளம்
நிலைத்திருக்கட்டுமே - நீ இன்றி நானில்லையடி நானின்றி நீயில்லையடி...
வீட்டு சாப்பாடு சாப்பிட்டத்தான் உங்களுக்கு நாகரீக கவிதைகள் படைக்கவருகிறது.
மவனே நீங்க இனிமேலு கற்கலாமா கற்காலமா நு கிவிதை எழுதுங்க அப்பறம் பார்த்துகிறேன் .
- ayyamperumalசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011
ஓடியாட முடியாது ஆனாலும்
உள்ளம் துயிலாது -
உன்னை ஆட்டுவித்த கொடுமைக்கு
ஆட்டிவிட்டால் தீர்வுண்டோ ?
( மன்னிக்கவும் அக்கா நேற்றும் சரி , இன்றும் சரி நான் விளையாட்டு பிள்ளைகளின் படத்தை பார்க்க முடியவில்லை. இன்று மதியம்
பாலா சாரிடம் பேசினேன். அப்போதுதான் கூறினார். அது வேறொன்றும் இல்லப்பா நட்புடன் யாரோ ஒரு பெண்ணை ஊஞ்சலில் ஆட்டிக்கொண்டிருக்கிறார் என்றார். அதனால் தான் இந்த வரிகள் வந்தது )

- கோவிந்தராஜ்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011
அய்யம் பெருமாள் .நா wrote:ஓடியாட முடியாது ஆனாலும்
உள்ளம் துயிலாது -
உன்னை ஆட்டுவித்த கொடுமைக்கு
ஆட்டிவிட்டால் தீர்வுண்டோ ?
நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் !
ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் !
ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் !
- ayyamperumalசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011
பிச்ச wrote:
கண்ணே!
அரிக்கன் விளக்கை அணைத்துவிடு,
அப்பொழுதுதான்....
உன் இலையில் உள்ளதை அல்ல
வசதி எனக்கு!
மற்ற கவிதைகள் எப்படி என்று இன்றுதான் பார்த்தேன்.
உங்களுக்குத்தான் பிச்ச முதல் பரிசு !
இனம் இனத்தோடு சேரும்அய்யம் பெருமாள் .நா wrote:பிச்ச wrote:
கண்ணே!
அரிக்கன் விளக்கை அணைத்துவிடு,
அப்பொழுதுதான்....
உன் இலையில் உள்ளதை அல்ல
வசதி எனக்கு!
மற்ற கவிதைகள் எப்படி என்று இன்றுதான் பார்த்தேன்.
உங்களுக்குத்தான் பிச்ச முதல் பரிசு !
- ayyamperumalசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011
கே. பாலா wrote:இனம் இனத்தோடு சேரும்அய்யம் பெருமாள் .நா wrote:பிச்ச wrote:
கண்ணே!
அரிக்கன் விளக்கை அணைத்துவிடு,
அப்பொழுதுதான்....
உன் இலையில் உள்ளதை அல்ல
வசதி எனக்கு!
மற்ற கவிதைகள் எப்படி என்று இன்றுதான் பார்த்தேன்.
உங்களுக்குத்தான் பிச்ச முதல் பரிசு !
இன்னொன்னையும் சொல்ல மறந்துட்டேன். பாலா சார் தான் இந்த கவிதையை தெரிவு செய்தார் !
கயிறு முதுமையையும் மயக்குகிறது. அவர்களின் கயிற்றுப் பந்தம் அத்தனை இனிமையாக உள்ளது என்கின்றீர்கள் ஐயா. நேசக்க்கயிறு, பாசக்கயிறு, தாலிக்கயிறு எல்லாம் தான். பாசக்கயிற்றையும் எதிர்க்கும் வலிமையானது எனவும் கொள்ளலாமா? அருமையான கவிதையும் பின்னால் வந்த உரையாடலும் உங்கள் உண்மை வாக்கும்....இது சிறு துளியில் பேரமிர்தம்....அழகான கவிதைக்கு மன நிறைவான நன்றி ஐயா..T.N.Balasubramanian wrote:இரு மா மரங்களை
இணைக்கும்
நேசக் கயிறு.
இனியவர்கள்
பாசச் சிரிப்பு.
முதுமையிலும்
மயக்குவதுதான் சிறப்பு.!
ரமணியன்.
மிக மிகச்சரியான வார்த்தை. இளமையில் காமமும் முதுமையில் காதலுமே இணையரை ஆட்சி செய்ய வேண்டும். காமம் கல்லறையில் காதல் இல்லறையில் ..தொட்டிலில்... அழகு அழகு அழகு... தெளிவான சிந்தனையுடன் எழுதிய தீர்க்கமான வரிகள் என்பேன். வாழ்த்துகள்... பாராட்டுகள்...நன்றிகள்...அருண்.க அருண்குமார் wrote:
அன்பே! இளமையில்
நம்மிடையே கரைபுரண்டோடிய
காமம் மூப்புற்று
கல்லறையானாலும்,
நம் காதல் சிரித்துக்
குழந்தைகளாய் என்றும்
தொட்டிலில் ஆடும்!!!
இந்த அடிகள் உயிர் நாடிகள்.... சட்டி சுட்டுவிட கைவிடும் இக்காலக் காதல்.. சிலரிடம் சுடாமலும் விடும்... அதனை ஒரு சொட்டு சுட்டிக்காட்டும் பாங்கும் அழகு. அவர்களுக்கு வழிகாட்டியாக வாழ்வோம் என்பது போல அமைந்து ஒளிர்கிறது. முதுமைக் காதலைச் சொல்லி அதில் இளமைக்காதலுக்கு ஒர் அறிவுரையைச் சொன்ன விதம் அழகோ அழகு.. இதில் என் மனம் நிறைவு அடைய வில்லை. மிகவும் ரசித்துப் படித்தேன். அழகிய கவிதையைத் தந்தமைக்கு நன்றி...பாலா.கே. பாலா wrote:
//ஆசைக் குழந்தையடி
அன்புச் செல்லமடி
ஆடும் ஊஞ்சலிலே
ஆனந்தம் கொண்டாயடி
பேசும் கிளியே
பெண்மயிலே
என்னுயிரே !
காலம் போனாலும்
நம்
காதல் ,மாறாதடி//
துணையைக் குழந்தையாகப் பாவிக்கும் இனிய இல்லறத்து முதுமைக் காட்சி இங்கே கண்களில். பாலாவின் என்பதுகள் இவ்வ்வாறுதான் இருக்கும். இருக்க வேண்டும். எளிமையும் இனிமையும் கரம் கோத்து இங்கு...இது அன்பின் கனிக்கொத்து....
இருபதிலே வேதனையாய்
இருப்போர்கள் மத்தியிலே
அறுபதிலும் ஆனந்தத்தை
அனுபவித்து காத்திருப்போம்
காலம் முழுவதுமே
களித்திருப்போம்
கண்மணியே
- Sponsored content
Page 14 of 25 • 1 ... 8 ... 13, 14, 15 ... 19 ... 25
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 14 of 25
|
|