புதிய பதிவுகள்
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

இந்த வார அதிக பதிவர்கள்
viyasan
வெடிவெடியாம் தீபாவளி  !!! - Page 3 Poll_c10வெடிவெடியாம் தீபாவளி  !!! - Page 3 Poll_m10வெடிவெடியாம் தீபாவளி  !!! - Page 3 Poll_c10 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
வெடிவெடியாம் தீபாவளி  !!! - Page 3 Poll_c10வெடிவெடியாம் தீபாவளி  !!! - Page 3 Poll_m10வெடிவெடியாம் தீபாவளி  !!! - Page 3 Poll_c10 
197 Posts - 41%
ayyasamy ram
வெடிவெடியாம் தீபாவளி  !!! - Page 3 Poll_c10வெடிவெடியாம் தீபாவளி  !!! - Page 3 Poll_m10வெடிவெடியாம் தீபாவளி  !!! - Page 3 Poll_c10 
192 Posts - 40%
mohamed nizamudeen
வெடிவெடியாம் தீபாவளி  !!! - Page 3 Poll_c10வெடிவெடியாம் தீபாவளி  !!! - Page 3 Poll_m10வெடிவெடியாம் தீபாவளி  !!! - Page 3 Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
வெடிவெடியாம் தீபாவளி  !!! - Page 3 Poll_c10வெடிவெடியாம் தீபாவளி  !!! - Page 3 Poll_m10வெடிவெடியாம் தீபாவளி  !!! - Page 3 Poll_c10 
21 Posts - 4%
prajai
வெடிவெடியாம் தீபாவளி  !!! - Page 3 Poll_c10வெடிவெடியாம் தீபாவளி  !!! - Page 3 Poll_m10வெடிவெடியாம் தீபாவளி  !!! - Page 3 Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
வெடிவெடியாம் தீபாவளி  !!! - Page 3 Poll_c10வெடிவெடியாம் தீபாவளி  !!! - Page 3 Poll_m10வெடிவெடியாம் தீபாவளி  !!! - Page 3 Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
வெடிவெடியாம் தீபாவளி  !!! - Page 3 Poll_c10வெடிவெடியாம் தீபாவளி  !!! - Page 3 Poll_m10வெடிவெடியாம் தீபாவளி  !!! - Page 3 Poll_c10 
8 Posts - 2%
Guna.D
வெடிவெடியாம் தீபாவளி  !!! - Page 3 Poll_c10வெடிவெடியாம் தீபாவளி  !!! - Page 3 Poll_m10வெடிவெடியாம் தீபாவளி  !!! - Page 3 Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
வெடிவெடியாம் தீபாவளி  !!! - Page 3 Poll_c10வெடிவெடியாம் தீபாவளி  !!! - Page 3 Poll_m10வெடிவெடியாம் தீபாவளி  !!! - Page 3 Poll_c10 
7 Posts - 1%
mruthun
வெடிவெடியாம் தீபாவளி  !!! - Page 3 Poll_c10வெடிவெடியாம் தீபாவளி  !!! - Page 3 Poll_m10வெடிவெடியாம் தீபாவளி  !!! - Page 3 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வெடிவெடியாம் தீபாவளி !!!

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Sun Oct 16, 2011 10:16 pm

First topic message reminder :

வெடிவெடியாம் தீபாவளி
அங்கே பொறியிது பார் மத்தாப்புகள்

அது வான வேடிக்கை மனம் மயக்கும் வேடிக்கை
நாம மகிழ்ச்சியோட ரசிக்கும் வேடிக்கை

அது நாட்டுவெடி குண்டு கொஞ்சம் பாத்து வெடிக் கண்ணு
நான் பல்லு போன பாட்டி பார் கண்ணு

அது சங்கு சக்கரம் கொஞ்சம் பாத்து நிக்கணும் - இல்ல
பாத்ததுல ஏறி சுத்திரும்

அது குயில் வெடி ராசா கொஞ்சம் தள்ளி வெடி பேஷா
சத்தம் கொய்யினு தான் கேக்கும் காதுல

உன் வீரதீரத்த நீ படிப்பில் காட்டனும்
குண்டு வெடிக்கையில காட்டக் கூடாது

பலர் கையி போனத சிலர் கண்ணு போனத
இந்த ஊருக்குள்ள இன்னும் மறக்கல

வெடிவெடியாம் தீபாவளி
அங்கே பொறியிது பார் மத்தாப்புகள்

அட சுருள் வெடிபாரு... துப்பாக்கில போட்டு சுட்டுப்பாறு
சும்மா ஜம்முனு தான் இருக்கும் பாருப்பா

அட பொட்டு வெடிக்கண்ணா.. கல்லுல போட்டு குத்துநன்னா
சத்தம் பட்டு பட்டுன்னு கேட்கும் பாருமா

தம்பி சரவெடி பாரு சும்மா பத்த வச்சு பாரு - அட
ரொம்ப நேரம் நின்னு வெடிக்கும் பா

அட எந்த வெடிநாலும் நீ பாத்து வெடி நாளும் - உடல்
ஆரோக்கியம் ரொம்ப முக்கியம்

சரி இந்த தீபாவளிக்கு நல்ல பாட்டு படிச்சாச்சு - மீண்டும்
சந்திக்கலாம் அடுத்த நன்நாளுல

வெடிவெடியாம் தீபாவளி
அங்கே பொறியிது பார் மத்தாப்புக்கள்

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Oct 17, 2011 3:13 pm

மிக்க நன்றி ராமன் , குழந்தைகள் பாட்டு போல உள்ளது , வெடிவெடியாம் தீபாவளி  !!! - Page 3 678642

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Mon Oct 17, 2011 3:18 pm

ராஜா wrote:மிக்க நன்றி ராமன் , குழந்தைகள் பாட்டு போல உள்ளது , வெடிவெடியாம் தீபாவளி  !!! - Page 3 678642

ஆம் ராஜா.........குழந்தைகளுக்கு தான்.............நாமும் குழந்தைகள் தானே.......... சிரி சிரி ஒன்னும் புரியல ஜாலி ஜாலி

நன்றிகள் ராஜா...... :நல்வரவு: புன்னகை

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Mon Oct 17, 2011 3:23 pm

இது பாடலா, இல்லை கவிதையா....தீபாவளி பாட்டு கவிதை சூப்பர் வெடிவெடியாம் தீபாவளி  !!! - Page 3 2825183110

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Mon Oct 17, 2011 3:25 pm

ரேவதி wrote:இது பாடலா, இல்லை கவிதையா....தீபாவளி பாட்டு கவிதை சூப்பர் வெடிவெடியாம் தீபாவளி  !!! - Page 3 2825183110

ரேவதி உனக்கு எப்டி தோணுதோ அப்படியே எடுதுக்க.........நன்றி மா..... :நல்வரவு: புன்னகை

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Mon Oct 17, 2011 4:02 pm

பிஜிராமன் wrote:
ரேவதி wrote:இது பாடலா, இல்லை கவிதையா....தீபாவளி பாட்டு கவிதை சூப்பர் வெடிவெடியாம் தீபாவளி  !!! - Page 3 2825183110

ரேவதி உனக்கு எப்டி தோணுதோ அப்படியே எடுதுக்க.........நன்றி மா..... வெடிவெடியாம் தீபாவளி  !!! - Page 3 1194657695 புன்னகை
வெடிவெடியாம் தீபாவளி  !!! - Page 3 678642

ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Mon Oct 17, 2011 7:01 pm

திருவள்ளுவர் கவிமணி தேசிய விநாயகம் ஆக அவதாரம் எடுத்துவிட்டார்

வாழ்த்துக்கள் ! தன்பி தொடர்க. வித்தியாசமான முயற்சி பாராட்டுக்கு உரியது !

வெடிவெடியாம் தீபாவளி  !!! - Page 3 Thank-you015
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Mon Oct 17, 2011 7:18 pm

மிகவும் அருமை...இராமன் அவர்களே....அது சரி....மத்தாப்பு பொறிப் பொறியாய் பொறியுமா அல்லது வெடிக்குமா? மகிழ்ச்சி

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Mon Oct 17, 2011 7:36 pm

அய்யம் பெருமாள் .நா wrote:திருவள்ளுவர் கவிமணி தேசிய விநாயகம் ஆக அவதாரம் எடுத்துவிட்டார்

வாழ்த்துக்கள் ! தன்பி தொடர்க. வித்தியாசமான முயற்சி பாராட்டுக்கு உரியது !

அண்ணா.....கிண்டல் பாணாதீங்க.........நன்றிகள் அண்ணா...... :நல்வரவு: புன்னகை

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Mon Oct 17, 2011 7:40 pm

சுந்தரராஜ் தயாளன் wrote:மிகவும் அருமை...இராமன் அவர்களே....அது சரி....மத்தாப்பு பொறிப் பொறியாய் பொறியுமா அல்லது வெடிக்குமா? மகிழ்ச்சி

ஹா ஹா ஐயா........ஆம் மத்தாப்பு பொறி பொறியாய் தான் வரும்.........

ஆனால் பொதுவாக கூறும் பொழுது நாம் வெடிக்கிது என்று கூறலாம் என்று நினைத்து எழுதினேன்.........வேண்டுமென்றால் அங்கே பொறியிது பார் மத்தாப்புக்கள் நு மாதிருறேன்...

மிக்க நன்றிகள் ஐயா... :நல்வரவு: புன்னகை

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
விஸ்வாஜீ
விஸ்வாஜீ
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1335
இணைந்தது : 25/09/2011

Postவிஸ்வாஜீ Mon Oct 17, 2011 8:17 pm

கவிதை சூப்பர்
பட்டாசு எப்படி வெடிப்பது எனவும் தெரிந்து கொண்டேன்,
அருமை அருமை சூப்பருங்க

Sponsored content

PostSponsored content

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக