புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தனியார் நிறுவனங்களுக்கு தேர்தல் அன்று உள்ளூர் விடுமுறை  - Page 2 Poll_c10தனியார் நிறுவனங்களுக்கு தேர்தல் அன்று உள்ளூர் விடுமுறை  - Page 2 Poll_m10தனியார் நிறுவனங்களுக்கு தேர்தல் அன்று உள்ளூர் விடுமுறை  - Page 2 Poll_c10 
30 Posts - 81%
வேல்முருகன் காசி
தனியார் நிறுவனங்களுக்கு தேர்தல் அன்று உள்ளூர் விடுமுறை  - Page 2 Poll_c10தனியார் நிறுவனங்களுக்கு தேர்தல் அன்று உள்ளூர் விடுமுறை  - Page 2 Poll_m10தனியார் நிறுவனங்களுக்கு தேர்தல் அன்று உள்ளூர் விடுமுறை  - Page 2 Poll_c10 
3 Posts - 8%
heezulia
தனியார் நிறுவனங்களுக்கு தேர்தல் அன்று உள்ளூர் விடுமுறை  - Page 2 Poll_c10தனியார் நிறுவனங்களுக்கு தேர்தல் அன்று உள்ளூர் விடுமுறை  - Page 2 Poll_m10தனியார் நிறுவனங்களுக்கு தேர்தல் அன்று உள்ளூர் விடுமுறை  - Page 2 Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
தனியார் நிறுவனங்களுக்கு தேர்தல் அன்று உள்ளூர் விடுமுறை  - Page 2 Poll_c10தனியார் நிறுவனங்களுக்கு தேர்தல் அன்று உள்ளூர் விடுமுறை  - Page 2 Poll_m10தனியார் நிறுவனங்களுக்கு தேர்தல் அன்று உள்ளூர் விடுமுறை  - Page 2 Poll_c10 
1 Post - 3%
dhilipdsp
தனியார் நிறுவனங்களுக்கு தேர்தல் அன்று உள்ளூர் விடுமுறை  - Page 2 Poll_c10தனியார் நிறுவனங்களுக்கு தேர்தல் அன்று உள்ளூர் விடுமுறை  - Page 2 Poll_m10தனியார் நிறுவனங்களுக்கு தேர்தல் அன்று உள்ளூர் விடுமுறை  - Page 2 Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

தனியார் நிறுவனங்களுக்கு தேர்தல் அன்று உள்ளூர் விடுமுறை


   
   

Page 2 of 2 Previous  1, 2

வின்சீலன்
வின்சீலன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 743
இணைந்தது : 03/08/2011

Postவின்சீலன் Sat Oct 15, 2011 5:48 pm

First topic message reminder :

தனியார் நிறுவனங்களுக்கு தேர்தல் அன்று உள்ளூர் விடுமுறை அளிக்கப்படவேண்டும்.. எந்த நிறுவனத்திலாவது விடுமுறை அளிக்கவில்லை எனில் தேர்தல்ஆணையம், எண்.208/2, ஜவஹர்லால் நேரு சாலை, (சி.எம்.பி.டி. எதிரில்) அரும்பாக்கம், சென்னை- 600 106 Phone : 044- 24753001, 2475 3002 Fax : 044-2475 3300, 2475 1870 E-mail : tnsec@tn.nic.in தொடர்புகொண்டு புகார் அளிக்கலாம்..

நன்றி தினமலர்.காம்



உறுதிமொழி:
குப்பைகளை குப்பை தொட்டியில் போடுவோம், எங்கும் வரிசையை கடைபிடிப்போம். முதியவர்களை மதிப்போம்,
கல்வி வளர்க்க பாடுபடுவோம், சாதி, மத, இன வேறுபாடு காட்ட மாட்டோம், அனைவரிடமும் அன்பு காட்டுவோம்,
லஞ்சம் கொடுக்கவும் வாங்கவும் மாட்டோம் , வரதட்சணை வாங்க மாட்டோம்,
மது, மாது, சூது, போதை ஆகிய அனைத்தையும் தவிர்ப்போம், ஆடம்பர செலவு செய்ய மாட்டோம்,
வாகனம் ஓட்டும் போது ஹெல்மெட் / சீட் பெல்ட் கட்டாயம் அணிவோம், எந்த வேலையையும் குறிப்பிட்ட நேரத்தில் செய்வோம்,

அன்புடன் தோழன்,
வின்சீலன்

ஒரு தவறு செய்தால் அதை தெரிந்து செய்தால் அவன் தேவன் என்றாலும் விட மாட்டேன்......

தனியார் நிறுவனங்களுக்கு தேர்தல் அன்று உள்ளூர் விடுமுறை  - Page 2 Mgr

வின்சீலன்
வின்சீலன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 743
இணைந்தது : 03/08/2011

Postவின்சீலன் Tue Oct 18, 2011 9:58 am

தேர்தல் கமிஷனின் உத்தரவை மீறி, சென்னையில் நேற்று, பல தனியார் நிறுவனங்கள் மற்றும் சென்னை புறநகர் பகுதிகளில் உள்ள பல தனியார் பொறியியல் கல்லூரிகள், வழக்கம் போல் இயங்கியதால், பணியாளர்களும், மாணவர்களும் ஓட்டுப் போட முடியாத நிலை ஏற்பட்டது.



"தேர்தல் அன்று ஊதியத்துடன் விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் மீது, கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என, மாநில தேர்தல் கமிஷன் விடுமுறை உத்தரவை பிறப்பிக்கையில் குறிப்பிட்டிருந்தது.



தீபாவளியும் ஒரு காரணம்
விடுமுறை நிலவரம் குறித்து, அடையாரில் செயல்படும் ஒரு நிறுவனத்தின் ஊழியர், ""சென்னையின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்கள், எங்கள் நிறுவனத்தில் பணியாற்றுகின்றனர். எங்களுக்கும் ஓட்டுப்போட வேண்டும் என்று ஆசை தான். ஆனால், நிறுவனம் விடுமுறை அளிக்கவில்லை. வழக்கம்போல் 9 மணிக்கு "ஆபீஸ்' வந்து விட்டேன்'' என்றார்.தீபாவளி விற்பனை சூடுபிடித்துள்ளதால், தி.நகர், புரசைவாக்கம் உள்ளிட்ட இடங்களில் இயங்கும் பெரிய கடைகள் பலவற்றில், பணியாளர்களுக்கு நேற்று விடுமுறை அளிக்கப்படவில்லை. மேலும் சில நிறுவனங்கள், தங்கள் பணியாளர்கள் ஓட்டுப் போடுவதற்கு வசதியாக, ஓரிரு மணி நேரம் தாமதமாக வேலைக்கு வரக் கூட அனுமதி தரவில்லை. சென்னை நகர எல்லைக்கு வெளியே அமைந்துள்ள பொறியியல் கல்லூரிகளில் பெரும்பாலானவை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களைச் சேர்ந்தவை. இப்பகுதிகளில், நாளை உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுவதால், பல பொறியியல் கல்லூரிகளுக்கு, நேற்று விடுமுறை அளிக்கப்படவில்லை.இதனால்,சென்னை நகரின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த மாணவர்கள், ஓட்டுப்போட முடியவில்லை. சில தனியார் பொறியியல் கல்லூரிகள் மட்டும், உள்ளாட்சித் தேர்தல் நடக்கும் 17 மற்றும் 19ம் தேதிகளுக்கு விடுமுறை அறிவித்துள்ளன.



இரண்டாம் கட்டத்திற்கு விடுமுறை?
ஸ்ரீபெரும்புதூர், சுங்குவார்சத்திரம் ஆகிய இடங்களில் உள்ள பன்னாட்டு நிறுவனங்களில், திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கானோர் பணிபுரிகின்றனர்.இவர்களில் பெரும்பாலோருக்கு, தங்கள் சொந்த ஊரில் தான் ஓட்டு உள்ளதாகத் தெரிகிறது. "நாளை உள்ளாட்சிகளுக்கு நடக்கும் இரண்டாம் கட்டத் தேர்தலையொட்டி, தங்களுக்கு, "லீவு' வழங்க மறுக்கும் நிறுவனங்களின் நிர்வாகம் மீது, மாநிலத் தேர்தல் கமிஷன் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, இந்நிறுவனங்களின் ஊழியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.பழைய புராணம்சென்னை மாவட்ட தேர்தல் பார்வையாளர் சந்திரமோகன் கூறும்போது, ""தொழிலாளர் நலத் துறையுடன் இணைந்து, சென்னையின் பல இடங்களில், திடீர் ஆய்வுகள் மேற்கொண்டு வருகிறோம்.உள்ளாட்சித் தேர்தலையொட்டி, இன்று(நேற்று) தங்கள் பணியாளர்களுக்கு விடுப்பு அளிக்காத நிறுவனங்கள் மீது, கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்'' என்றார்.



சொன்னது என்னாச்சு?
கடந்த சட்டசபைத் தேர்தல் நாளன்றும், சென்னை மற்றும் சென்னை புறநகர் பகுதிகளில், பல தனியார் நிறுவனங்கள் இயங்கின. "இது குறித்து, புகார்கள் வந்திருப்பதாகவும், அவற்றின் அடிப்படையில், விதிமுறையை மீறி செயல்பட்ட நிறுவனங்கள் மீது, உரிய நடவடிக்கை எடுக்கப்படும்' என, மாநகராட்சி நிர்வாகம் கூறியிருந்தது.சட்டசபைத் தேர்தல் முடிந்து பல மாதம் ஆகியும், சம்பந்தப்பட்ட தனியார் நிறுவனங்கள் மீது, இதுவரை நடவடிக்கை எடுக்கப்பட்டதாகத் தெரியவில்லை.


நன்றி தினமலர்.காம்



உறுதிமொழி:
குப்பைகளை குப்பை தொட்டியில் போடுவோம், எங்கும் வரிசையை கடைபிடிப்போம். முதியவர்களை மதிப்போம்,
கல்வி வளர்க்க பாடுபடுவோம், சாதி, மத, இன வேறுபாடு காட்ட மாட்டோம், அனைவரிடமும் அன்பு காட்டுவோம்,
லஞ்சம் கொடுக்கவும் வாங்கவும் மாட்டோம் , வரதட்சணை வாங்க மாட்டோம்,
மது, மாது, சூது, போதை ஆகிய அனைத்தையும் தவிர்ப்போம், ஆடம்பர செலவு செய்ய மாட்டோம்,
வாகனம் ஓட்டும் போது ஹெல்மெட் / சீட் பெல்ட் கட்டாயம் அணிவோம், எந்த வேலையையும் குறிப்பிட்ட நேரத்தில் செய்வோம்,

அன்புடன் தோழன்,
வின்சீலன்

ஒரு தவறு செய்தால் அதை தெரிந்து செய்தால் அவன் தேவன் என்றாலும் விட மாட்டேன்......

தனியார் நிறுவனங்களுக்கு தேர்தல் அன்று உள்ளூர் விடுமுறை  - Page 2 Mgr

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக