புதிய பதிவுகள்
» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒடுக்க பட்டவர்களின் ஓலம் ! - Page 3 Poll_c10ஒடுக்க பட்டவர்களின் ஓலம் ! - Page 3 Poll_m10ஒடுக்க பட்டவர்களின் ஓலம் ! - Page 3 Poll_c10 
63 Posts - 56%
heezulia
ஒடுக்க பட்டவர்களின் ஓலம் ! - Page 3 Poll_c10ஒடுக்க பட்டவர்களின் ஓலம் ! - Page 3 Poll_m10ஒடுக்க பட்டவர்களின் ஓலம் ! - Page 3 Poll_c10 
32 Posts - 29%
mohamed nizamudeen
ஒடுக்க பட்டவர்களின் ஓலம் ! - Page 3 Poll_c10ஒடுக்க பட்டவர்களின் ஓலம் ! - Page 3 Poll_m10ஒடுக்க பட்டவர்களின் ஓலம் ! - Page 3 Poll_c10 
5 Posts - 4%
dhilipdsp
ஒடுக்க பட்டவர்களின் ஓலம் ! - Page 3 Poll_c10ஒடுக்க பட்டவர்களின் ஓலம் ! - Page 3 Poll_m10ஒடுக்க பட்டவர்களின் ஓலம் ! - Page 3 Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
ஒடுக்க பட்டவர்களின் ஓலம் ! - Page 3 Poll_c10ஒடுக்க பட்டவர்களின் ஓலம் ! - Page 3 Poll_m10ஒடுக்க பட்டவர்களின் ஓலம் ! - Page 3 Poll_c10 
3 Posts - 3%
Guna.D
ஒடுக்க பட்டவர்களின் ஓலம் ! - Page 3 Poll_c10ஒடுக்க பட்டவர்களின் ஓலம் ! - Page 3 Poll_m10ஒடுக்க பட்டவர்களின் ஓலம் ! - Page 3 Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
ஒடுக்க பட்டவர்களின் ஓலம் ! - Page 3 Poll_c10ஒடுக்க பட்டவர்களின் ஓலம் ! - Page 3 Poll_m10ஒடுக்க பட்டவர்களின் ஓலம் ! - Page 3 Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
ஒடுக்க பட்டவர்களின் ஓலம் ! - Page 3 Poll_c10ஒடுக்க பட்டவர்களின் ஓலம் ! - Page 3 Poll_m10ஒடுக்க பட்டவர்களின் ஓலம் ! - Page 3 Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
ஒடுக்க பட்டவர்களின் ஓலம் ! - Page 3 Poll_c10ஒடுக்க பட்டவர்களின் ஓலம் ! - Page 3 Poll_m10ஒடுக்க பட்டவர்களின் ஓலம் ! - Page 3 Poll_c10 
1 Post - 1%
kavithasankar
ஒடுக்க பட்டவர்களின் ஓலம் ! - Page 3 Poll_c10ஒடுக்க பட்டவர்களின் ஓலம் ! - Page 3 Poll_m10ஒடுக்க பட்டவர்களின் ஓலம் ! - Page 3 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒடுக்க பட்டவர்களின் ஓலம் ! - Page 3 Poll_c10ஒடுக்க பட்டவர்களின் ஓலம் ! - Page 3 Poll_m10ஒடுக்க பட்டவர்களின் ஓலம் ! - Page 3 Poll_c10 
58 Posts - 56%
heezulia
ஒடுக்க பட்டவர்களின் ஓலம் ! - Page 3 Poll_c10ஒடுக்க பட்டவர்களின் ஓலம் ! - Page 3 Poll_m10ஒடுக்க பட்டவர்களின் ஓலம் ! - Page 3 Poll_c10 
29 Posts - 28%
mohamed nizamudeen
ஒடுக்க பட்டவர்களின் ஓலம் ! - Page 3 Poll_c10ஒடுக்க பட்டவர்களின் ஓலம் ! - Page 3 Poll_m10ஒடுக்க பட்டவர்களின் ஓலம் ! - Page 3 Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
ஒடுக்க பட்டவர்களின் ஓலம் ! - Page 3 Poll_c10ஒடுக்க பட்டவர்களின் ஓலம் ! - Page 3 Poll_m10ஒடுக்க பட்டவர்களின் ஓலம் ! - Page 3 Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
ஒடுக்க பட்டவர்களின் ஓலம் ! - Page 3 Poll_c10ஒடுக்க பட்டவர்களின் ஓலம் ! - Page 3 Poll_m10ஒடுக்க பட்டவர்களின் ஓலம் ! - Page 3 Poll_c10 
2 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்

Sathiyarajan
ஒடுக்க பட்டவர்களின் ஓலம் ! - Page 3 Poll_c10ஒடுக்க பட்டவர்களின் ஓலம் ! - Page 3 Poll_m10ஒடுக்க பட்டவர்களின் ஓலம் ! - Page 3 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒடுக்க பட்டவர்களின் ஓலம் !

Page 3 of 3 Previous  1, 2, 3

ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Sat Oct 15, 2011 4:53 pm

First topic message reminder :

முன்னுரை
நாம் ஈழத்தமிழர்களுக்காக வருந்துகிறோம்.ஆஸ்திரேலியாவில்
இந்திய மாணவர்கள் தாக்கப்பட்டதற்காக பொங்குகிறோம் . அமெரிக்காவில் பிள்ளையார் உருவப்படம் அவமதிக்க பட்டதற்காக போராடுகிறோம். சீனாவில் வெளியிட்டுள்ள வரைபடத்தில் , இந்திய எல்லைகள் சுருக்கப்பட்டிருப்பதற்காக கவலை படுகிறோம். இவ்வளவு ஏன் ? பல யுகங்களுக்கு முன்பு நடந்ததாக கூறப்படும் இராமாயண இதிகாசத்தை படித்துவிட்டு ராமன் 14 வருடங்கள் வனவாசம் போய்விட்டானே என இன்றும் கூறுகிறோம். சிட்டிசன் திரைப்படம் பார்த்துவிட்டு அத்திப்பட்டி கிராம மக்களுக்காக அழுகிறோம் . ஆனால் சற்றேறத்தாழ 20 வருடங்களாக வனவாசம் அனுபவித்த வாச்சாத்தி கிராம மக்களின் ஓலம் நாம் கவனத்திற்கு வராமல் போனது ஏன் ? இன்னும் எத்துனை ஓலங்கள் இது போன்று ஒடுக்கப்பட்டு மறைக்கப்பட்டிருக்கிறது ? எத்தனை சகோதரிகளின் கண்ணீர் துளிகள் நமக்கு சாபம் விட காத்து கொண்டிருக்கிறது ?

வாச்சாத்தி கிராமம் !

தர்மபுரி பகுதியில் உள்ள சித்தேரி மலைத்தொடரின் அடிவாரத்தில் தான்
இந்த கிராமம் அமைந்துள்ளது. உழைத்து வாழக்கூடிய மக்கள் அவர்கள். அவர்களை பழங்குடி மக்கள் என்று கூறுகிறார்கள். வர வர நாட்டில் யார் யாரை பழங்குடிகள் என்று கூறுவது என்று விவஸ்தையே இல்லாமல் போய்விட்டது. primary data collection செய்யாமல் secondary data களை மட்டும் வைத்து ஒருமனிதர் வாழ 32 ரூபாய் போதுமென்று கூறிய திட்ட குழுவும் அதை அமைத்த அரசாங்கமும்தான் பழங்குடி அரசாங்கம். வச்சாத்தி மக்களின் முற்போக்கு சிந்தனைகள் வேறு எந்த ஊர் மக்களுக்கும் இல்லை எனலாம். அவர்கள் நவீனமான நாகரீகம் உடைய மக்கள் . பழங்குடி மக்கள் அல்ல.

வாச்சாத்தியில் என்ன பிரச்சனை ?

சித்தேரி மலைபகுதியில் சந்தன மரங்கள் அதிகம். அரூர் மற்றும்
பாப்பிரெட்டிபட்டி வன அலுவலர்கள் தங்களுக்குள் போட்டி போட்டுகொண்டு அதனை விற்று வந்திருக்கிறார்கள். ஒருகட்டத்தில் அது சட்டவிரோதம் என அறிந்த மக்கள் அச்செயலை செய்யாமல் ஒதுங்கியிருக்கிறார்கள். ஒருகட்டத்தில் பிரச்சனை முற்றவே வனத்துறை , வருவாய் துறை , காவல் துறை என மூன்று கூட்டுபடையும் சேர்ந்து சந்தன மரங்களை கடத்தி விற்ற கிராம்அ மக்களை விசாரிக்கக் சென்றிருக்கிறார்கள். இளைஞர்களை முதலிலேயே கைது செய்துவிட்டார்கள். எஞ்சியுள்ள பெரியவர்களையும் , பெண்களையும் , இளம் பெண்களையும் துன்புருத்தியிருக்கிரர்கள். அதில் 18 பெண்களை தேர்வு செய்து அரூர் கடத்தி சென்றிருக்கிறார்கள். செய்யவேண்டிய அக்கிரமங்களை எல்லாம் அந்த ஊரிலேயே செய்த பின்னும் ஒரு வாரம் கடத்தி வைத்து துன்புருத்தியிருக்கிறார்கள்.

CPI என்ன சொல்கிறது ?

1992 இல் நடந்த இந்த அட்டுழியத்தை அறிந்த அந்த பகுதி சட்ட மன்ற
உறுப்பினர் மார்க்சிஸ்ட் கட்சியை சேர்ந்த அண்ணாமலை அந்த மக்களின் சார்பாக அரூர் காவல் நிலையத்தில் புகர் செய்திருக்கிறார். MLA கொடுத்த புகரையே ஏற்றுகொள்ள வில்லையாம். பின்புதான் மாநில பழங்குடி ஆணையத்தின் நேரடி விசாரணையில் நீதிமன்றம் வரை சென்றது.

15 ஆண்கள் , 28 குழந்தைகள்; 90 பெண்கள் என 133 பேர்மீது
வழக்கு பதிவு செய்யபட்டிருக்கிறது. சந்தன மரகடத்தல் , கடத்தலை தடுத்த அதிகாரிகள் மீது கொலை முயற்ச்சி இன்னும் பிற வகைகளில் பதிவு செய்திருந்தார்கள். CPI விசாரித்து உண்மையை கூறியது. அதிகாரிகளின் ஆதிக்க போட்டியில் இந்த மக்கள் பாதிக்க பட்டுவிட்டார்கள். இந்த மக்களில் ஒருசிலர் தான் பணத்திற்காக அந்த செயலை செய்திருக்கிறார்கள். மற்றபடி இந்த சந்தன மர கடத்தலுக்கும் அவர்களுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை என கூறியது. மேலும் அந்த ௧௮ இளம் பெண்கள் அடைந்த சித்ரவதை உண்மையென உறுதிசெய்தது.

தீர்ப்பு என்ன ?

தருமபுரி மாவட்ட அமர்வு நீதிமன்றம் சில வாரங்களுக்கு முன்பு தீர்ப்பு
அளித்திருக்கிறது. 1992 இல் நடந்த பிரச்னைக்கு 2011 இல் தீர்ப்பு .
வனத்துறை, வருவாய்துறை , காவல் துறை என 269 அதிகாரிகளில் 54 பேர் உயிரிழந்தது போக எஞ்சியுள்ள 215 பெரும் குற்றவாளிகள் என தீர்ப்பு கூறியுள்ளது. அதில் 12 பேருக்கு 17 ஆண்டுகள் சிறை தண்டனையும் ; 5 பேருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனையும் ,2000 ரூபாய் அபராதமும் ,; 70 பேருக்கு 1 ஆண்டு சிறை தண்டனையும் 2000 ரூபாய் அபராதமும் விதித்திருக்கிறது. இந்த அபராத தொகையை பாதிக்க பட்ட18 பெண்களுக்கும் பகிர்ந்து கொடுக்க கூறியிருக்கிறது. ( எந்த அறிவுஜீவி , நீதிமான் தீர்ப்பு கூறினார் என தெரியவில்லை. )

நியாயமான தீர்ப்பா ?

அந்த மக்கள் மீது குற்றம் இல்லை என்பதை ஒத்துகொண்டதை தவிர
வேறு எந்த நியாமமும் இந்த தீர்ப்பில் இருப்பதாக நான் கருதவில்லை. 19 வருடங்களாக மடியில் நெருப்பை கட்டிக்கொண்டு வாழ்ந்த 18 பெண்களுக்கும் , அவர்களின் வேதனைக்கு தருகிற இடையீட்டு அளவு தலா ஒவ்வொருவருக்கும் 8000 ரூபாய் வரும் . அவர்களை இதைவிட கொடுமைபடுத்த முடியாது . சரி போகட்டும் நீதி மன்றத்தில் ஒரு அளவிற்கு மீறி அபராதம் விதிக்க முடியாது . அரசாங்கமும் , அரசியல் கட்சிகளும் அவர்களுக்கு என்ன செய்தது ?

வாச்சாத்தியும் அரசியல் கட்சிகளும் :

கலைஞர் அவர்களும் , ஜெயா அவர்களும், ராமதாஸ் அவர்களும் ,
வைகோ அவர்களும், இதை கண்டுகொள்ளவே இல்லை போல. கோபால புற கோமகனையும் , தைலாபுர தோட்டத்து மாங்கவையும் விட்டுவிடுவதை போல சிறுதாவூர் சீமாட்டியை விட்டுவிடமுடியாது. ஏனென்றால் 1992 லும் சரி அதன் தீர்ப்பு வந்திருக்கிற 2011லும் சரி இவர் தான் முதல்வர்.ஒருவேளை அந்த பெண்கள் அனுபவித்த இன்னல்கள் இவருக்கு பெரிதாய் தெரியவில்லை போல. மார்க்சிஸ்ட் கம்யுனிஸ்ட் யை தவிர வேறு எந்த அரசியல் கட்சியும் இவர்களுக்கு குரல் கொடுக்க வில்லை.

சபாஸ் இளைஞர்களே :

உடலியல் வன்முறைக்கு ஆளான பெண்களை அந்த கிராம
இளைஞர்களே திருமணம் செய்துகொண்டுள்ளர்கள். மேலும் அவர்களின் கோபம் முறைப்படுத்த பட்டு சரியான பாதையில் வெளிப்படுத்த பட்டிருக்கிறது.

முடிவுரை :

எது எப்படியோ, புராண காலத்தில் , அஸ்வமேத யாகம்
செய்வதாகட்டும், பின்பு நடந்த அரசர்களின் போர்களாகட்டும், இனகலவரங்கள் ஆகட்டும் , அதிகாரிகளின் அத்துமீறல்கள் ஆகட்டும் , எதுவாய் இருந்தாலும் பாதிக்க படுவது பெண்கள் தான். என்று இந்த நிலை மாறும். இன்னும் எத்துனை ஓலங்கள் இது போன்று ஒடுக்கப்பட்டு மறைக்கப்பட்டிருக்கிறது? எத்தனை சகோதரிகளின் கண்ணீர் துளிகள் நமக்கு சாபம் விட காத்து கொண்டிருக்கிறது ?

ஒடுக்க பட்டவர்களின் ஓலம் ! - Page 3 Thank-you015

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Mon Oct 17, 2011 10:22 am

அய்யம் பெருமாள் .நா wrote: சபாஸ் இளைஞர்களே :[/color]

உடலியல் வன்முறைக்கு ஆளான பெண்களை அந்த கிராம
இளைஞர்களே திருமணம் செய்துகொண்டுள்ளர்கள். மேலும் அவர்களின் கோபம் முறைப்படுத்த பட்டு சரியான பாதையில் வெளிப்படுத்த பட்டிருக்கிறது.

அம்மக்களுக்கான ஒரே ஆறுதல் இதுதான் போல...
நானும் இதை பற்றி புதியதலைமுறையில் படித்து இருக்கிறேன் ஆனால் அதில் அவர்களுக்கு இதனை ஆண்டுகள் கழித்து தீர்ப்பு கிடைத்ததில் சந்தோஷம் என்றே சொல்லி உள்ளார்கள் ஆனால் உண்மையாக சொல்ல போனால் இது அவர்கள் பட்ட வேதைனைகளுக்கான மருந்தே கிடையாது கோபம் எது எதற்கோ குரல் கொடுக்கும் நான் அரசியல்வாதிகள், ------தலைவர்கள் இதை கண்டுகொள்ளாமல் விட்டார்கள் என்றால் அதுதான் பெரும் வேதனை....ஆனால் காலம் கடந்து நீதி கிடைத்தும் அது பயனற்றதாகவே உள்ளது ..........
இனியேனும் இதுபோல் கொடுமை எந்த பிரிவினருக்கும் நடக்காமல் இருக்க வேண்டும்.......
நல்ல கட்டுரை நன்றி

ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Mon Oct 17, 2011 11:53 am

எங்கயோ இருந்து படித்து விட்டு பின்னூட்டம் விடுகிறோம்! அவ்வளவு தான். நல்ல இளைஞ்சர் சமுதாயம் தமிழ் நாட்டை ஆண்டால் நல்ல இருக்கும்..

நன்றிகள் அருண் தம்பி !

Aathira
படித்து மனம் அழுது வழிகிறது அப்பெண்களுக்காக. ஆத்திரம் வருகிறது வன்முறையாளர்களை மீது. ஆனந்தக்கண்ணீர் வருகிறது அந்த் ஊர் இளைஞர்களின் பொறுப்புணர்ச்சியை நினைத்து.
சமூக அவலங்களை எடுத்துக்காட்டுவது இது போன்ற பதிவுகள்தான். இருட்டறையில் இருக்கும் விஷயங்களை வெளிச்சத்துக்குக் கொண்டுவருவதன் மூலமே விழிப்புணர்ச்சி ஏற்படுத்த இயலும்.

தங்கள் கூறியது எல்லோருக்கும் பொருந்தும் அக்கா ! நன்றி !

இதை பற்றி புதியதலைமுறையில் படித்து இருக்கிறேன் ஆனால் அதில் அவர்களுக்கு இதனை ஆண்டுகள் கழித்து தீர்ப்பு கிடைத்ததில் சந்தோஷம் என்றே சொல்லி உள்ளார்கள் ஆனால் உண்மையாக சொல்ல போனால் இது அவர்கள் பட்ட வேதைனைகளுக்கான மருந்தே கிடையாது கோபம் எது எதற்கோ குரல் கொடுக்கும் நான் அரசியல்வாதிகள், ------தலைவர்கள் இதை கண்டுகொள்ளாமல் விட்டார்கள் என்றால் அதுதான் பெரும் வேதனை....ஆனால் காலம் கடந்து நீதி கிடைத்தும் அது பயனற்றதாகவே உள்ளது ..........

நன்றிகள் பல ரேவதி !

ஒடுக்க பட்டவர்களின் ஓலம் ! - Page 3 Thank-you015
Sponsored content

PostSponsored content

Page 3 of 3 Previous  1, 2, 3

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக