புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 15/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:36 pm

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm

» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:09 pm

» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:07 pm

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 9:53 pm

» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 4:45 pm

» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 1:00 pm

» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:59 pm

» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:58 pm

» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:57 pm

» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:54 pm

» நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ...
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:51 pm

» சினிமாவாகும் கிரண்பேடி வாழ்க்கை கதை!
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:42 am

» இங்கிலாந்து பட விழாவில் ‘கேப்டன் மில்லர்’
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:40 am

» குவைத்தில் உயிரிழந்த 7 தமிழர்கள் உள்பட 45 பேரின் உடல்களுடன் கொச்சி புறப்பட்டது சிறப்பு விமானம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:37 am

» தாலாட்டும்... வானகத்தில்... "பாலூட்டும்,,வெண்ணிலவே,,,
by ayyasamy ram Thu Jun 13, 2024 10:42 pm

» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு?
by ayyasamy ram Thu Jun 13, 2024 9:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 13, 2024 6:53 pm

» Finest Сasual Dating - Actual Girls
by T.N.Balasubramanian Thu Jun 13, 2024 6:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பொது இடங்களில் தலை சொறிந்து…பேன் தொல்லை!    - Page 2 Poll_c10பொது இடங்களில் தலை சொறிந்து…பேன் தொல்லை!    - Page 2 Poll_m10பொது இடங்களில் தலை சொறிந்து…பேன் தொல்லை!    - Page 2 Poll_c10 
96 Posts - 49%
heezulia
பொது இடங்களில் தலை சொறிந்து…பேன் தொல்லை!    - Page 2 Poll_c10பொது இடங்களில் தலை சொறிந்து…பேன் தொல்லை!    - Page 2 Poll_m10பொது இடங்களில் தலை சொறிந்து…பேன் தொல்லை!    - Page 2 Poll_c10 
54 Posts - 28%
Dr.S.Soundarapandian
பொது இடங்களில் தலை சொறிந்து…பேன் தொல்லை!    - Page 2 Poll_c10பொது இடங்களில் தலை சொறிந்து…பேன் தொல்லை!    - Page 2 Poll_m10பொது இடங்களில் தலை சொறிந்து…பேன் தொல்லை!    - Page 2 Poll_c10 
21 Posts - 11%
T.N.Balasubramanian
பொது இடங்களில் தலை சொறிந்து…பேன் தொல்லை!    - Page 2 Poll_c10பொது இடங்களில் தலை சொறிந்து…பேன் தொல்லை!    - Page 2 Poll_m10பொது இடங்களில் தலை சொறிந்து…பேன் தொல்லை!    - Page 2 Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
பொது இடங்களில் தலை சொறிந்து…பேன் தொல்லை!    - Page 2 Poll_c10பொது இடங்களில் தலை சொறிந்து…பேன் தொல்லை!    - Page 2 Poll_m10பொது இடங்களில் தலை சொறிந்து…பேன் தொல்லை!    - Page 2 Poll_c10 
7 Posts - 4%
prajai
பொது இடங்களில் தலை சொறிந்து…பேன் தொல்லை!    - Page 2 Poll_c10பொது இடங்களில் தலை சொறிந்து…பேன் தொல்லை!    - Page 2 Poll_m10பொது இடங்களில் தலை சொறிந்து…பேன் தொல்லை!    - Page 2 Poll_c10 
3 Posts - 2%
Karthikakulanthaivel
பொது இடங்களில் தலை சொறிந்து…பேன் தொல்லை!    - Page 2 Poll_c10பொது இடங்களில் தலை சொறிந்து…பேன் தொல்லை!    - Page 2 Poll_m10பொது இடங்களில் தலை சொறிந்து…பேன் தொல்லை!    - Page 2 Poll_c10 
2 Posts - 1%
JGNANASEHAR
பொது இடங்களில் தலை சொறிந்து…பேன் தொல்லை!    - Page 2 Poll_c10பொது இடங்களில் தலை சொறிந்து…பேன் தொல்லை!    - Page 2 Poll_m10பொது இடங்களில் தலை சொறிந்து…பேன் தொல்லை!    - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Barushree
பொது இடங்களில் தலை சொறிந்து…பேன் தொல்லை!    - Page 2 Poll_c10பொது இடங்களில் தலை சொறிந்து…பேன் தொல்லை!    - Page 2 Poll_m10பொது இடங்களில் தலை சொறிந்து…பேன் தொல்லை!    - Page 2 Poll_c10 
2 Posts - 1%
cordiac
பொது இடங்களில் தலை சொறிந்து…பேன் தொல்லை!    - Page 2 Poll_c10பொது இடங்களில் தலை சொறிந்து…பேன் தொல்லை!    - Page 2 Poll_m10பொது இடங்களில் தலை சொறிந்து…பேன் தொல்லை!    - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பொது இடங்களில் தலை சொறிந்து…பேன் தொல்லை!    - Page 2 Poll_c10பொது இடங்களில் தலை சொறிந்து…பேன் தொல்லை!    - Page 2 Poll_m10பொது இடங்களில் தலை சொறிந்து…பேன் தொல்லை!    - Page 2 Poll_c10 
223 Posts - 52%
heezulia
பொது இடங்களில் தலை சொறிந்து…பேன் தொல்லை!    - Page 2 Poll_c10பொது இடங்களில் தலை சொறிந்து…பேன் தொல்லை!    - Page 2 Poll_m10பொது இடங்களில் தலை சொறிந்து…பேன் தொல்லை!    - Page 2 Poll_c10 
137 Posts - 32%
Dr.S.Soundarapandian
பொது இடங்களில் தலை சொறிந்து…பேன் தொல்லை!    - Page 2 Poll_c10பொது இடங்களில் தலை சொறிந்து…பேன் தொல்லை!    - Page 2 Poll_m10பொது இடங்களில் தலை சொறிந்து…பேன் தொல்லை!    - Page 2 Poll_c10 
21 Posts - 5%
T.N.Balasubramanian
பொது இடங்களில் தலை சொறிந்து…பேன் தொல்லை!    - Page 2 Poll_c10பொது இடங்களில் தலை சொறிந்து…பேன் தொல்லை!    - Page 2 Poll_m10பொது இடங்களில் தலை சொறிந்து…பேன் தொல்லை!    - Page 2 Poll_c10 
18 Posts - 4%
mohamed nizamudeen
பொது இடங்களில் தலை சொறிந்து…பேன் தொல்லை!    - Page 2 Poll_c10பொது இடங்களில் தலை சொறிந்து…பேன் தொல்லை!    - Page 2 Poll_m10பொது இடங்களில் தலை சொறிந்து…பேன் தொல்லை!    - Page 2 Poll_c10 
16 Posts - 4%
prajai
பொது இடங்களில் தலை சொறிந்து…பேன் தொல்லை!    - Page 2 Poll_c10பொது இடங்களில் தலை சொறிந்து…பேன் தொல்லை!    - Page 2 Poll_m10பொது இடங்களில் தலை சொறிந்து…பேன் தொல்லை!    - Page 2 Poll_c10 
5 Posts - 1%
Barushree
பொது இடங்களில் தலை சொறிந்து…பேன் தொல்லை!    - Page 2 Poll_c10பொது இடங்களில் தலை சொறிந்து…பேன் தொல்லை!    - Page 2 Poll_m10பொது இடங்களில் தலை சொறிந்து…பேன் தொல்லை!    - Page 2 Poll_c10 
2 Posts - 0%

Srinivasan23
பொது இடங்களில் தலை சொறிந்து…பேன் தொல்லை!    - Page 2 Poll_c10பொது இடங்களில் தலை சொறிந்து…பேன் தொல்லை!    - Page 2 Poll_m10பொது இடங்களில் தலை சொறிந்து…பேன் தொல்லை!    - Page 2 Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பொது இடங்களில் தலை சொறிந்து…பேன் தொல்லை!

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Oct 15, 2011 4:28 pm

First topic message reminder :

பொது இடங்களில் தலை சொறிந்து…பேன் தொல்லை!    - Page 2 1285763909peri_200_200

பெண்களில் பெரும்பாலோனோருக்கு உள்ள பிரச்னை பேன் தொல்லை. பேன்கள் தலையில் வசித்து நம்மை துன்புறுத்துவதோடு, பொது இடங்களில் தலையை சொறியும் போது நமக்கு அவமானத்தையும் தேடித்தருகிறது. இந்த பேனை பற்றிய சில விஷயங்களை தெரிந்து கொள்ளலாமா…?

மனிதனிடம் மட்டுமே வசிக்கும் தன்மை கொண்ட பேன் ஆறு கால்கள் கொண்டது. நாய், பூனை, பறவைகள் போன்றவற்றிடம் இது இருக்காது. மனித ரத்தத்தை உணவாக கொள்ளும் இந்த பேன்களின் வாழ்நாள் 30 நாட்கள். மனித உடலில் இருந்து பிரிந்து தலையணை, போர்வைகள், உடைகள், ஹெல்மெட்டின் இடுக்குகள் போன்றவற்றில் இருக்க நேரிட்டால், இரண்டு நாட்கள் வரை உயிர் வாழும்.

ஒரு ஜோடி பேன்கள் இணைந்து 100 முட்டைகள் வரை இடும். சிறிய தொடுகையின் மூலமே இனப்பெருக்கம் செய்யும் தனிச்சிறப்பு கொண்ட இனம். இந்த பேன்கள் இனம் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றியிருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். இதற்கு ஆதாரமாக, எகிப்திய மம்மிகளில் பேன்கள் இருந்துள்ளதை தொல்லியல்துறை வல்லுனர்கள் கண்டுபிடித்துள்ளனர். பேன்களில் மூன்று வகை உண்டு.

முதல்வகை தலையில் வசிப்பவை.

இரண்டாம் வகை மனித உடலில் வசிப்பவை.

மூன்றாம் வகை அந்தரங்கப் பகுதிகளில் வசிப்பவை.

இரண்டாம் மற்றும் மூன்றாம் வகைப் பேன்கள் அரிதாக காணப்படும். தலையில் வசிக்கும் பேன்கள்தான் மனிதனுக்கு பெரும் தலைவலியாக உள்ளது. குறிப்பாக, பெண்களுக்கு. பள்ளிக்குச் செல்லும் 5 முதல் 11 வயது வரையிலான 60 சதவீத பெண் குழந்தைகளுக்கு பேன் தொற்று ஏற்படுகிறது. அவர்கள் மூலமாக பெரியவர்களுக்கும் பரவுகிறது.

மனிதர்கள் நெருக்கமாக இருக்கும் போது, பேன்கள் ஒருவரிடமிருந்து இன்னொருவருக்கு ஊர்ந்து வந்துவிடுகிறது. பேன்கள் கடிக்கும்போது, எச்சில் மூலம் சில ரசாயனங்களை வெளியிடுகிறது. இதனால்தான் அந்த இடத்தில் அரிப்பு ஏற்படுகிறது. சொறியும் போது, அந்த இடம் ரணமாகிறது. அந்த புண்கள் வழியாக, நோய்களை பரப்பும் கிருமிகளும், பாக்டீரியாக்களும் மனித உடலுக்குள் எளிதாக நுழைந்து விடுகின்றன.

இதனால், பல்வேறு தோல் நோய்கள் ஏற்படுகின்றன. பேனை ஒழிப்பதற்கு, சில வகை எண்ணெய்கள், பிரத்யேக ஷாம்புகள் உபயோகப்படுத்தப்படுகின்றன. இவை பெரும்பாலும் தற்காலிக நிவாரணத்தை மட்டுமே வழங்குகின்றன. முழுமையாக பேனை ஒழிப்பதில்லை. சில ரசாயனங்கள் பேன்களை முற்றிலுமாக அழித்துவிடக்கூடியவை.

உதாரணமாக, மண்ணெண்ணெய் பேன்களை முற்றிலும் அழித்துவிடும் தன்மை கொண்டது. மண்ணெண்ணையை தலைமுழுவதும் தேய்த்துக்கொண்டு, துணியால் மூடி கட்டிவிட வேண்டும். இரண்டு அல்லது மூன்று மணிநேரம் கழித்து துணியை எடுத்துப்பார்த்தால், தலையில் இருந்த அனைத்து பேன்களும் இறந்து கொட்டியிருக்கும்.

மண்ணெண்ணெய் எளிதில் தீப்பிடிக்கக் கூடிய பொருள் என்பதால், இது ஆபத்தான முறையாகும். மருத்துவ முறையில், பேன்களை ஒழிப்பதற்கென்று பிரத்யேகமான ஷாம்புகள், லோஷன்கள் உள்ளிட்டவை இருக்கின்றன. இவற்றை தலையில் தேய்த்து, பயன்படுத்தும்போது, அதில் உள்ள ரசாயனங்கள் சில மணிநேரங்களுக்கு பேன்களை செயலிழக்கச் செய்கின்றன. குளித்து முடித்து, நாம் “பிரஷ்’ ஆகும் போது, அவையும் “பிரஷ்’ ஆகி தங்களுடைய வழக்கமான பணிகளில் உற்சாகத்துடன் ஈடுபடுகின்றன.

காரணம், இந்த ஷாம்புகள் மற்றும் லோஷன்களில், மனித உடலுக்கு தீங்கிழைக்காத வகையில், 20 சதவீத அளவு ரசாயனங்களே பயன்படுத்தப்படுகின்றன. இந்த வகையான பொருட்களை கர்ப்பிணிப் பெண்களும், ஒரு வயதுக்குட்பட்ட குழந்தைகளும் பயன்படுத்துவது நல்லது அல்ல. இந்த வகையான ஷாம்புகளும், லோஷன்களும் உடலில் வசிக்கும் பேன்களுக்கும், அந்தரங்க பகுதிகளில் வசிக்கும் பேன்களை எந்த விதத்திலும் பாதிப்பதில்லை.

வேம்பு மற்றும் துளசி கலந்து தயாரிக்கப்படும் சில மருந்துகளிலும் ரசாயனங்கள் கலக்கப்படுவதால், அவையும் மேற்கண்ட பலனையே தருகின்றன. எனவே, பேனை ஒழிப்பதற்கு எளிமையான, பாரம்பரிய மற்றும் பயனுள்ள முறை, “பேசீப்பு’ பயன்படுத்துவது தான்

எனக்கு பேன் இல்லப்பா .............. ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ரிலாக்ஸ்

தமிழ் உலகம்

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Oct 15, 2011 4:55 pm

நட்புடன் wrote:பானு அடுத்த ஆராய்ச்சி மூட்டப் பூச்சியப் பத்தியா?
அட எப்படி கரெக்டா சொல்லிட்டீங்க மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011
http://abdullasir.blogspot.com/

Postஅப்துல்லாஹ் Sat Oct 15, 2011 5:01 pm

[quote="ஜாஹீதாபானு"]
அப்துல்லாஹ் wrote:எனக்குத் தெரிந்து கூந்தல் நன்றாக வளர்ச்சியுடையவர்களுக்கு தான் பேன் தொல்லை இருக்கும்...
ஆனால் எனக்கு தெரிந்த ஒரு நல்லமனிதருக்கு 1995 முதல் ben தொல்லை.. மருந்து உண்டா தங்கையே சொல்லுங்கள்..... ரிலாக்ஸ்

அப்படியில்லை இது தற்காலிகமாகத்தான் குணமைடைகிறது ... இதற்காக அவர் தன் மனைவியை இங்கே சவூதியில் வைத்திருக்கிறார். இதற்குப் பயன்படுத்தும் மருந்துகளால் அவரின் மனைவி தனது நீளமான கூந்தலை இழந்து விட்டது தான் மிச்சம்...
சைனீஸ் மருந்து ஒரு பேஸ்ட் ஒன்று பயன்படுத்துவதால் இப்ப பரவாயில்லை என்று சுமார் ஒரு வருடம் முந்தி சொன்னார்...
நான் நினைக்கிறேன் இந்த பொடுகு பேன் இவை தட்ப வெப்ப நிலை மற்றும் உடலின் நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் வியர்வை போன்ற காரணிகளால் ஏற்படுகிறது என...
கடுமையான மருந்துகளால் கேசத்தின் நிறமிகளும் அவற்றின் மயிர்க்கால்களும் பாதிக்கப்படுவது உண்மை...இன்று தலைமுடி ஆறடிக் கூந்தல் என்பது எங்கே உள்ளது ஹெங்கரில் தான் தொங்குகிறது...

மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

பொது இடங்களில் தலை சொறிந்து…பேன் தொல்லை!    - Page 2 Aபொது இடங்களில் தலை சொறிந்து…பேன் தொல்லை!    - Page 2 Bபொது இடங்களில் தலை சொறிந்து…பேன் தொல்லை!    - Page 2 Dபொது இடங்களில் தலை சொறிந்து…பேன் தொல்லை!    - Page 2 Uபொது இடங்களில் தலை சொறிந்து…பேன் தொல்லை!    - Page 2 Lபொது இடங்களில் தலை சொறிந்து…பேன் தொல்லை!    - Page 2 Lபொது இடங்களில் தலை சொறிந்து…பேன் தொல்லை!    - Page 2 Aபொது இடங்களில் தலை சொறிந்து…பேன் தொல்லை!    - Page 2 H
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Oct 15, 2011 5:05 pm

[quote="அப்துல்லாஹ்"]
ஜாஹீதாபானு wrote:
அப்துல்லாஹ் wrote:எனக்குத் தெரிந்து கூந்தல் நன்றாக வளர்ச்சியுடையவர்களுக்கு தான் பேன் தொல்லை இருக்கும்...
ஆனால் எனக்கு தெரிந்த ஒரு நல்லமனிதருக்கு 1995 முதல் ben தொல்லை.. மருந்து உண்டா தங்கையே சொல்லுங்கள்..... ரிலாக்ஸ்

அப்படியில்லை இது தற்காலிகமாகத்தான் குணமைடைகிறது ... இதற்காக அவர் தன் மனைவியை இங்கே சவூதியில் வைத்திருக்கிறார். இதற்குப் பயன்படுத்தும் மருந்துகளால் அவரின் மனைவி தனது நீளமான கூந்தலை இழந்து விட்டது தான் மிச்சம்...
சைனீஸ் மருந்து ஒரு பேஸ்ட் ஒன்று பயன்படுத்துவதால் இப்ப பரவாயில்லை என்று சுமார் ஒரு வருடம் முந்தி சொன்னார்...
நான் நினைக்கிறேன் இந்த பொடுகு பேன் இவை தட்ப வெப்ப நிலை மற்றும் உடலின் நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் வியர்வை போன்ற காரணிகளால் ஏற்படுகிறது என...
கடுமையான மருந்துகளால் கேசத்தின் நிறமிகளும் அவற்றின் மயிர்க்கால்களும் பாதிக்கப்படுவது உண்மை...இன்று தலைமுடி ஆறடிக் கூந்தல் என்பது எங்கே உள்ளது ஹெங்கரில் தான் தொங்குகிறது...
மருந்து உபயோகித்து விட்டு தலையை எப்போதும் சுத்தமாக வைத்திருந்தால் வராது அண்ணா புன்னகை

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Sat Oct 15, 2011 5:07 pm

அண்ணா,,,, பெண்கள் அதிக கூந்தலின் காரணமாக வாரம் ஒரு முறை தான் தலைக்கு குளிப்பார்கள்...
மேலும் தலையில் அதிக எண்ணையை வைத்துவிட்டு நாம் வெளியே சென்றால் தூசு தலையிலே சேரும்...அது அந்த எண்ணையில் சிக்கிக்கொண்டு தலையில் சேர்ந்து விடும்...

பிறகு பொடுகாக மாறலாம்....அதனால் சிறிய கூந்தல் இருந்தால் தினமும் தலைக்கு குளிக்கணும்...நீண்ட கூந்தல் என்றால் ஒரு நாள் விட்டு தலைக்கு குளிக்கணும்... இரவில் எண்ணையை வைத்து விட்டு காலை குளித்து வெளியே செல்லனும்..தலையில் தூசு வெளிப்புறமே தான் இருக்கும்...

சுத்தம் இருந்தால் எந்த பிரச்சனையுமே ஏற்படாது...

எனக்கு தெரிந்ததை சொன்னேன்...

முடி கொட்டுவதை தவிர்க்க...
மருதாணி பௌடர் கலவையினை உபயோகிக்கலாம்...
கண்டிப்பா நல்லா இருக்கும்....
சூப்பருங்க

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Oct 15, 2011 5:13 pm

மருதாணி பவுடர் கலவையை எப்படி உபயோகிப்பது உமா

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sat Oct 15, 2011 6:00 pm

நல்ல தகவல் பானு. நன்றி ஆனால் நிவாரணத்திற்கு எதுவும் சொல்லுங்க.. என் கூட பணி புரியும் ஒருவரின் இரு கை விரல்களும் எப்போதும் தலைக்குள் நடனமாடிக்கொண்டே இருக்கும். அவருக்கு என்னவாவது சொல்லனும். அவங்க பாவம். சோகம் ஆனால் நாங்க ஏதாவது மருந்து சொன்னா அவர் பயன் படுத்த மாட்டாரே.

பேன் அதிகம் இருந்தால் அவருக்கு பணம் அதிகம் இருக்குமாம். அதனால் பேன் சீவுவாரா என்றே தெரியவில்லையே.... அநியாயம் அநியாயம்

பொது இடங்களில் தலை சொறிந்து…பேன் தொல்லை!    - Page 2 Aபொது இடங்களில் தலை சொறிந்து…பேன் தொல்லை!    - Page 2 Aபொது இடங்களில் தலை சொறிந்து…பேன் தொல்லை!    - Page 2 Tபொது இடங்களில் தலை சொறிந்து…பேன் தொல்லை!    - Page 2 Hபொது இடங்களில் தலை சொறிந்து…பேன் தொல்லை!    - Page 2 Iபொது இடங்களில் தலை சொறிந்து…பேன் தொல்லை!    - Page 2 Rபொது இடங்களில் தலை சொறிந்து…பேன் தொல்லை!    - Page 2 Aபொது இடங்களில் தலை சொறிந்து…பேன் தொல்லை!    - Page 2 Empty
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Oct 15, 2011 6:04 pm

Aathira wrote:நல்ல தகவல் பானு. நன்றி ஆனால் நிவாரணத்திற்கு எதுவும் சொல்லுங்க.. என் கூட பணி புரியும் ஒருவரின் இரு கை விரல்களும் எப்போதும் தலைக்குள் நடனமாடிக்கொண்டே இருக்கும். அவருக்கு என்னவாவது சொல்லனும். அவங்க பாவம். சோகம் ஆனால் நாங்க ஏதாவது மருந்து சொன்னா அவர் பயன் படுத்த மாட்டாரே.

பேன் அதிகம் இருந்தால் அவருக்கு பணம் அதிகம் இருக்குமாம். அதனால் பேன் சீவுவாரா என்றே தெரியவில்லையே.... அநியாயம் அநியாயம்

நன்றி அக்கா நன்றி

நாட்டு மருந்து கடைல பேன் கொல்லி மருந்து கேட்டா குடுப்பாங்க அக்கா வங்கி தேங்காய் எண்ணையில் ஊற வைத்து தேய்த்தால் உடனே பேனெல்லாம் செத்து கொட்டிடும் ...........

அந்த மருந்து வைலட் கலர்ல இருக்கும் அக்கா ......அவுங்களா ட்ரை பண்ண சொல்லுங்க நன்றி நன்றி

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
நட்புடன்
நட்புடன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011

Postநட்புடன் Sat Oct 15, 2011 6:05 pm

Aathira wrote:நல்ல தகவல் பானு. நன்றி ஆனால் நிவாரணத்திற்கு எதுவும் சொல்லுங்க.. என் கூட பணி புரியும் ஒருவரின் இரு கை விரல்களும் எப்போதும் தலைக்குள் நடனமாடிக்கொண்டே இருக்கும். அவருக்கு என்னவாவது சொல்லனும். அவங்க பாவம். சோகம் ஆனால் நாங்க ஏதாவது மருந்து சொன்னா அவர் பயன் படுத்த மாட்டாரே.

பேன் அதிகம் இருந்தால் அவருக்கு பணம் அதிகம் இருக்குமாம். அதனால் பேன் சீவுவாரா என்றே தெரியவில்லையே.... அநியாயம் அநியாயம்
ஐடில இருந்து ரெய்ட் வராங்க ஒங்க தலைய செக் பன்னன்னு ஒரு பிட்ட போடுங்க.
அப்பவாவது பேண ரெய்ட் பண்றாங்களான்னு பாப்போம்...

நட்புடன் - வெங்கட்
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sat Oct 15, 2011 6:09 pm

ஜாஹீதாபானு wrote:
Aathira wrote:நல்ல தகவல் பானு. நன்றி ஆனால் நிவாரணத்திற்கு எதுவும் சொல்லுங்க.. என் கூட பணி புரியும் ஒருவரின் இரு கை விரல்களும் எப்போதும் தலைக்குள் நடனமாடிக்கொண்டே இருக்கும். அவருக்கு என்னவாவது சொல்லனும். அவங்க பாவம். சோகம் ஆனால் நாங்க ஏதாவது மருந்து சொன்னா அவர் பயன் படுத்த மாட்டாரே.

பேன் அதிகம் இருந்தால் அவருக்கு பணம் அதிகம் இருக்குமாம். அதனால் பேன் சீவுவாரா என்றே தெரியவில்லையே.... அநியாயம் அநியாயம்

நன்றி அக்கா நன்றி

நாட்டு மருந்து கடைல பேன் கொல்லி மருந்து கேட்டா குடுப்பாங்க அக்கா வங்கி தேங்காய் எண்ணையில் ஊற வைத்து தேய்த்தால் உடனே பேனெல்லாம் செத்து கொட்டிடும் ...........

அந்த மருந்து வைலட் கலர்ல இருக்கும் அக்கா ......அவுங்களா ட்ரை பண்ண சொல்லுங்க நன்றி நன்றி
முதல்ல அவங்க மனசை மாத்தனும். அதுக்கு ஒரு மருந்து சொல்லுங்க... அதிர்ச்சி

பொது இடங்களில் தலை சொறிந்து…பேன் தொல்லை!    - Page 2 Aபொது இடங்களில் தலை சொறிந்து…பேன் தொல்லை!    - Page 2 Aபொது இடங்களில் தலை சொறிந்து…பேன் தொல்லை!    - Page 2 Tபொது இடங்களில் தலை சொறிந்து…பேன் தொல்லை!    - Page 2 Hபொது இடங்களில் தலை சொறிந்து…பேன் தொல்லை!    - Page 2 Iபொது இடங்களில் தலை சொறிந்து…பேன் தொல்லை!    - Page 2 Rபொது இடங்களில் தலை சொறிந்து…பேன் தொல்லை!    - Page 2 Aபொது இடங்களில் தலை சொறிந்து…பேன் தொல்லை!    - Page 2 Empty
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Oct 15, 2011 6:10 pm

மனசையா ஏன் .............. ஒன்னும் புரியல

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Sponsored content

PostSponsored content

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக