புதிய பதிவுகள்
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Today at 17:03

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Today at 17:01

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Today at 17:00

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Today at 16:57

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 16:53

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 16:52

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 16:49

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 16:46

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 16:44

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 16:40

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 16:39

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 16:37

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 16:28

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 16:26

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 16:25

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 16:23

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 16:11

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 13:08

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 12:53

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 10:09

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 9:44

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 8:07

» காரியக்காரி
by ayyasamy ram Today at 8:05

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:04

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 8:02

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 8:01

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 7:59

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 22:50

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 22:06

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:31

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:15

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 20:55

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:44

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:23

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:32

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:24

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:28

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:23

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 8:32

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 8:19

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 2:10

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 2:06

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 2:05

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:47

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:44

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:38

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:49

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:47

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:46

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:45

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ரத்த சோகையை போக்கும் நெல்லிக்காய் ஜாம்    I_vote_lcapரத்த சோகையை போக்கும் நெல்லிக்காய் ஜாம்    I_voting_barரத்த சோகையை போக்கும் நெல்லிக்காய் ஜாம்    I_vote_rcap 
132 Posts - 78%
heezulia
ரத்த சோகையை போக்கும் நெல்லிக்காய் ஜாம்    I_vote_lcapரத்த சோகையை போக்கும் நெல்லிக்காய் ஜாம்    I_voting_barரத்த சோகையை போக்கும் நெல்லிக்காய் ஜாம்    I_vote_rcap 
19 Posts - 11%
Dr.S.Soundarapandian
ரத்த சோகையை போக்கும் நெல்லிக்காய் ஜாம்    I_vote_lcapரத்த சோகையை போக்கும் நெல்லிக்காய் ஜாம்    I_voting_barரத்த சோகையை போக்கும் நெல்லிக்காய் ஜாம்    I_vote_rcap 
8 Posts - 5%
mohamed nizamudeen
ரத்த சோகையை போக்கும் நெல்லிக்காய் ஜாம்    I_vote_lcapரத்த சோகையை போக்கும் நெல்லிக்காய் ஜாம்    I_voting_barரத்த சோகையை போக்கும் நெல்லிக்காய் ஜாம்    I_vote_rcap 
5 Posts - 3%
Anthony raj
ரத்த சோகையை போக்கும் நெல்லிக்காய் ஜாம்    I_vote_lcapரத்த சோகையை போக்கும் நெல்லிக்காய் ஜாம்    I_voting_barரத்த சோகையை போக்கும் நெல்லிக்காய் ஜாம்    I_vote_rcap 
3 Posts - 2%
Pampu
ரத்த சோகையை போக்கும் நெல்லிக்காய் ஜாம்    I_vote_lcapரத்த சோகையை போக்கும் நெல்லிக்காய் ஜாம்    I_voting_barரத்த சோகையை போக்கும் நெல்லிக்காய் ஜாம்    I_vote_rcap 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
ரத்த சோகையை போக்கும் நெல்லிக்காய் ஜாம்    I_vote_lcapரத்த சோகையை போக்கும் நெல்லிக்காய் ஜாம்    I_voting_barரத்த சோகையை போக்கும் நெல்லிக்காய் ஜாம்    I_vote_rcap 
1 Post - 1%
Guna.D
ரத்த சோகையை போக்கும் நெல்லிக்காய் ஜாம்    I_vote_lcapரத்த சோகையை போக்கும் நெல்லிக்காய் ஜாம்    I_voting_barரத்த சோகையை போக்கும் நெல்லிக்காய் ஜாம்    I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ரத்த சோகையை போக்கும் நெல்லிக்காய் ஜாம்    I_vote_lcapரத்த சோகையை போக்கும் நெல்லிக்காய் ஜாம்    I_voting_barரத்த சோகையை போக்கும் நெல்லிக்காய் ஜாம்    I_vote_rcap 
297 Posts - 77%
heezulia
ரத்த சோகையை போக்கும் நெல்லிக்காய் ஜாம்    I_vote_lcapரத்த சோகையை போக்கும் நெல்லிக்காய் ஜாம்    I_voting_barரத்த சோகையை போக்கும் நெல்லிக்காய் ஜாம்    I_vote_rcap 
46 Posts - 12%
mohamed nizamudeen
ரத்த சோகையை போக்கும் நெல்லிக்காய் ஜாம்    I_vote_lcapரத்த சோகையை போக்கும் நெல்லிக்காய் ஜாம்    I_voting_barரத்த சோகையை போக்கும் நெல்லிக்காய் ஜாம்    I_vote_rcap 
14 Posts - 4%
Dr.S.Soundarapandian
ரத்த சோகையை போக்கும் நெல்லிக்காய் ஜாம்    I_vote_lcapரத்த சோகையை போக்கும் நெல்லிக்காய் ஜாம்    I_voting_barரத்த சோகையை போக்கும் நெல்லிக்காய் ஜாம்    I_vote_rcap 
8 Posts - 2%
prajai
ரத்த சோகையை போக்கும் நெல்லிக்காய் ஜாம்    I_vote_lcapரத்த சோகையை போக்கும் நெல்லிக்காய் ஜாம்    I_voting_barரத்த சோகையை போக்கும் நெல்லிக்காய் ஜாம்    I_vote_rcap 
5 Posts - 1%
Balaurushya
ரத்த சோகையை போக்கும் நெல்லிக்காய் ஜாம்    I_vote_lcapரத்த சோகையை போக்கும் நெல்லிக்காய் ஜாம்    I_voting_barரத்த சோகையை போக்கும் நெல்லிக்காய் ஜாம்    I_vote_rcap 
3 Posts - 1%

ஜாஹீதாபானு
ரத்த சோகையை போக்கும் நெல்லிக்காய் ஜாம்    I_vote_lcapரத்த சோகையை போக்கும் நெல்லிக்காய் ஜாம்    I_voting_barரத்த சோகையை போக்கும் நெல்லிக்காய் ஜாம்    I_vote_rcap 
3 Posts - 1%
kavithasankar
ரத்த சோகையை போக்கும் நெல்லிக்காய் ஜாம்    I_vote_lcapரத்த சோகையை போக்கும் நெல்லிக்காய் ஜாம்    I_voting_barரத்த சோகையை போக்கும் நெல்லிக்காய் ஜாம்    I_vote_rcap 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரத்த சோகையை போக்கும் நெல்லிக்காய் ஜாம்

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat 15 Oct 2011 - 17:39

ரத்த சோகையை போக்கும் நெல்லிக்காய் ஜாம்    1286780179nelli_200_200

ரத்தத்தில் கால்சியம், இரும்பு சத்து குறைவால் வளர் இளம் பெண்கள், இளைஞர்கள் அதிகளவில் ரத்த சோகை ஏற்பட்டு முகம் வெளிறி காணப்படுவர். “”ஹீமோகுளோபினை அதிகரிக்க நெல்லிக்காய் ஜாம் தொடர்ந்து சாப்பிட்டால் புத்துணர்ச்சி பெறலாம்,”

என்கிறார் சிவகாசி மாறன்ஜி.

தேவையான பொருட்கள்:

ஒரு கிலோ நெல்லிக்காய், 1.25 கிலோ வெல்லம், சுக்கு 25 கிராம், ஏலக்காய் 10 கிராம். செய்முறை: நெல்லிக்காயை 700 மி.லிட்டர் நீரில் நன்கு வேகவைத்து அதிலிருந்து கொட்டைகளை நீக்கிவிடவும். வெல்லத்தை துருவலாக்கி நெல்லிக்காய் வேகவைத்த நீரில் பாகுபோல் காய்ச்சவும்.

கொட்டை நீக்கிய நெல்லிக்காயை மிக்சியில் அடித்து, கொதிநிலையில் உள்ள வெல்லப்பாகு உடன் சேர்த்து தொடர்ந்து கிளற வேண்டும். இப்போது நெல்லிக்காய் ஜாம் ரெடி. இதனை சூடாக சாப்பிடக்கூடாது. ஜாடியில் வைத்து ஆற வைத்து தினசரி தேவைக்கு ஏற்ப பயன்படுத்தி கொள்ளலாம். ஒருமுறை ஜாம் தயாரித்தால் ஆறுமாதம் வரை பயன்படுத்தலாம். அரைமணிநேரத்தில் தயாரித்து விடலாம்.

மருத்துவ பயன்கள்:

வெல்லத்தில் மிகுந்துள்ள இரும்பு சத்தும், நெல்லிக்காயில் உள்ள கால்சியம் சத்தும் நம் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். ரத்த சோகை உள்ளவர்கள் இதைதொடர்ந்து பயன்படுத்தினால் ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு கூடி சிவப்பு அணுக்கள் அதிகரிக்கும். இட்லி, தோசை, சப்பாத்தி போன்ற உணவு வகைகளுடன் சேர்த்து சாப்பிடலாம்.

இந்த பதிவு ஏற்கனவே இருந்த அதோட இதை சேர்த்துடுங்க என்ன கொடுமை சார் இது

தமிழ் உலகம்

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Sat 15 Oct 2011 - 17:59

மிக்க நன்றி.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக