புதிய பதிவுகள்
» கல்லா கடவுளா...
by ayyasamy ram Today at 12:07

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by ayyasamy ram Today at 12:03

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 11:53

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 10:57

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 22:49

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 22:46

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 22:42

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 22:36

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 20:39

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 20:23

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 20:17

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 20:08

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 18:14

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:07

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:57

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:48

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 17:42

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:33

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 17:24

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 16:42

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 16:29

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:07

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 15:53

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 15:09

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 13:42

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 13:40

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 13:34

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 13:32

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 13:31

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:55

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:54

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:53

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:52

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:51

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Yesterday at 0:53

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Yesterday at 0:51

» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Yesterday at 0:39

» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Yesterday at 0:37

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri 14 Jun 2024 - 23:23

» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri 14 Jun 2024 - 18:15

» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri 14 Jun 2024 - 14:30

» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri 14 Jun 2024 - 14:29

» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri 14 Jun 2024 - 14:28

» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Fri 14 Jun 2024 - 14:27

» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Fri 14 Jun 2024 - 14:24

» நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ...
by Dr.S.Soundarapandian Fri 14 Jun 2024 - 14:21

» சினிமாவாகும் கிரண்பேடி வாழ்க்கை கதை!
by ayyasamy ram Fri 14 Jun 2024 - 11:12

» இங்கிலாந்து பட விழாவில் ‘கேப்டன் மில்லர்’
by ayyasamy ram Fri 14 Jun 2024 - 11:10

» குவைத்தில் உயிரிழந்த 7 தமிழர்கள் உள்பட 45 பேரின் உடல்களுடன் கொச்சி புறப்பட்டது சிறப்பு விமானம்
by ayyasamy ram Fri 14 Jun 2024 - 11:07

» தாலாட்டும்... வானகத்தில்... "பாலூட்டும்,,வெண்ணிலவே,,,
by ayyasamy ram Fri 14 Jun 2024 - 0:12

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அனைத்தும் அளித்தவள் அம்மா - Page 2 Poll_c10அனைத்தும் அளித்தவள் அம்மா - Page 2 Poll_m10அனைத்தும் அளித்தவள் அம்மா - Page 2 Poll_c10 
98 Posts - 49%
heezulia
அனைத்தும் அளித்தவள் அம்மா - Page 2 Poll_c10அனைத்தும் அளித்தவள் அம்மா - Page 2 Poll_m10அனைத்தும் அளித்தவள் அம்மா - Page 2 Poll_c10 
54 Posts - 27%
Dr.S.Soundarapandian
அனைத்தும் அளித்தவள் அம்மா - Page 2 Poll_c10அனைத்தும் அளித்தவள் அம்மா - Page 2 Poll_m10அனைத்தும் அளித்தவள் அம்மா - Page 2 Poll_c10 
21 Posts - 11%
mohamed nizamudeen
அனைத்தும் அளித்தவள் அம்மா - Page 2 Poll_c10அனைத்தும் அளித்தவள் அம்மா - Page 2 Poll_m10அனைத்தும் அளித்தவள் அம்மா - Page 2 Poll_c10 
9 Posts - 5%
T.N.Balasubramanian
அனைத்தும் அளித்தவள் அம்மா - Page 2 Poll_c10அனைத்தும் அளித்தவள் அம்மா - Page 2 Poll_m10அனைத்தும் அளித்தவள் அம்மா - Page 2 Poll_c10 
7 Posts - 4%
prajai
அனைத்தும் அளித்தவள் அம்மா - Page 2 Poll_c10அனைத்தும் அளித்தவள் அம்மா - Page 2 Poll_m10அனைத்தும் அளித்தவள் அம்மா - Page 2 Poll_c10 
3 Posts - 2%
Barushree
அனைத்தும் அளித்தவள் அம்மா - Page 2 Poll_c10அனைத்தும் அளித்தவள் அம்மா - Page 2 Poll_m10அனைத்தும் அளித்தவள் அம்மா - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
அனைத்தும் அளித்தவள் அம்மா - Page 2 Poll_c10அனைத்தும் அளித்தவள் அம்மா - Page 2 Poll_m10அனைத்தும் அளித்தவள் அம்மா - Page 2 Poll_c10 
2 Posts - 1%
JGNANASEHAR
அனைத்தும் அளித்தவள் அம்மா - Page 2 Poll_c10அனைத்தும் அளித்தவள் அம்மா - Page 2 Poll_m10அனைத்தும் அளித்தவள் அம்மா - Page 2 Poll_c10 
2 Posts - 1%
cordiac
அனைத்தும் அளித்தவள் அம்மா - Page 2 Poll_c10அனைத்தும் அளித்தவள் அம்மா - Page 2 Poll_m10அனைத்தும் அளித்தவள் அம்மா - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அனைத்தும் அளித்தவள் அம்மா - Page 2 Poll_c10அனைத்தும் அளித்தவள் அம்மா - Page 2 Poll_m10அனைத்தும் அளித்தவள் அம்மா - Page 2 Poll_c10 
223 Posts - 52%
heezulia
அனைத்தும் அளித்தவள் அம்மா - Page 2 Poll_c10அனைத்தும் அளித்தவள் அம்மா - Page 2 Poll_m10அனைத்தும் அளித்தவள் அம்மா - Page 2 Poll_c10 
137 Posts - 32%
Dr.S.Soundarapandian
அனைத்தும் அளித்தவள் அம்மா - Page 2 Poll_c10அனைத்தும் அளித்தவள் அம்மா - Page 2 Poll_m10அனைத்தும் அளித்தவள் அம்மா - Page 2 Poll_c10 
21 Posts - 5%
T.N.Balasubramanian
அனைத்தும் அளித்தவள் அம்மா - Page 2 Poll_c10அனைத்தும் அளித்தவள் அம்மா - Page 2 Poll_m10அனைத்தும் அளித்தவள் அம்மா - Page 2 Poll_c10 
18 Posts - 4%

5 Posts - 1%
JGNANASEHAR
அனைத்தும் அளித்தவள் அம்மா - Page 2 Poll_c10அனைத்தும் அளித்தவள் அம்மா - Page 2 Poll_m10அனைத்தும் அளித்தவள் அம்மா - Page 2 Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23

நிகழ்நிலை நிர்வாகிகள்

அனைத்தும் அளித்தவள் அம்மா

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Sat 15 Oct 2011 - 15:34

First topic message reminder :

அனைத்தும் அளித்தவள் அம்மா - Page 2 700-00458357w

அஞ்சிரெண்டு திங்கள்
அகத்துள் அரவணைத்து- என்
அடையாளம் தருவித்து
அகங்கையில் அமரவைத்து
அன்பாக அமுதூட்டி

அடுப்பில் அக்கினியேற்றி
அக்கார அன்னம் வைத்து
அம்புலிகாட்டி அமுதிட்டு
அணியணியாய் அலங்கரித்து

அப்பாவை, அக்காவை
அண்ணாவை, அம்மானை
அண்டத்தை, அங்குசதாரியை
அகிலாண்ட தேவியை, ஆலயத்தை
அழகழகாய் அடையாளம் காட்டி

அறுபது ஆகியும் அன்பினால்
அகவை அழியாமல், ஆழியின்
அகலத்தை, ஆழத்தை கடந்தவள்
அகத்தின் அச்சாணி, அரசாங்க அதிகாரி
அரசாளும் அரசி ..

"அ" சொல்லி அரிச்சுவடி
அடியெடுத்து, அட்சரம்,
அசை, அணி, அகம், புறம்,
அந்தாதி முதல் அந்தம் வரை
அறியவைத்து என்னை
அவனிக்கு அறியவைத்த

அன்னையின் அன்புக்கு அந்தமில்லை .......
ஆண்டவனும் இணையில்லை........

அனைத்தும் அளித்தவள் அம்மா
அவள் முன் ஆயிரம்
அழகான மனையாளும் சும்மா"

அக்காரம் - சக்கரை (சுவையான )
அம்மான் - தாய் மாமன்
அங்குசதாரி - விநாயகர்
ஆழி - கடல்

அனைத்தும் அளித்தவள் அம்மா - Page 2 Pd3068310

சதாசிவம்
அனைத்தும் அளித்தவள் அம்மா - Page 2 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "

Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca

சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Mon 17 Oct 2011 - 12:45

பிஜிராமன் wrote:ஐயா அருமையான கவிதை........... அனைத்தும் அளித்தவள் அம்மா - Page 2 224747944

உங்கள் போன்ற இலக்கியவாதிகள் கவிதை எழுதுவது எங்களுக்கு மிகவும் பயனுள்ளதாய் இருக்கும்........

மிக்க நன்றிகள்....... அனைத்தும் அளித்தவள் அம்மா - Page 2 1194657695

மிக்க நன்றி ராமன்,
இலக்கியத்தை இப்போது தான் தொட்டேன், இலக்கியவாதியாக இன்னும் பயனிக்கவேண்டும்.
நன்றி

சதாசிவம்
அனைத்தும் அளித்தவள் அம்மா - Page 2 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "

Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Mon 17 Oct 2011 - 15:33

அருமையான கவிதை சதாசிவம் சார்.
அம்மா ஈடு இணை இல்லாதவங்க .அவங்க அன்புக்கு முன்னாடி எதுவும் பெரிசு இல்லை.

அனைத்தும் அளித்தவள் அம்மா - Page 2 Uஅனைத்தும் அளித்தவள் அம்மா - Page 2 Dஅனைத்தும் அளித்தவள் அம்மா - Page 2 Aஅனைத்தும் அளித்தவள் அம்மா - Page 2 Yஅனைத்தும் அளித்தவள் அம்மா - Page 2 Aஅனைத்தும் அளித்தவள் அம்மா - Page 2 Sஅனைத்தும் அளித்தவள் அம்மா - Page 2 Uஅனைத்தும் அளித்தவள் அம்மா - Page 2 Dஅனைத்தும் அளித்தவள் அம்மா - Page 2 Hஅனைத்தும் அளித்தவள் அம்மா - Page 2 A
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Mon 17 Oct 2011 - 19:22

உதயசுதா wrote:அருமையான கவிதை சதாசிவம் சார்.
அம்மா ஈடு இணை இல்லாதவங்க .அவங்க அன்புக்கு முன்னாடி எதுவும் பெரிசு இல்லை.

நன்றி உதய சுதா..... நன்றி

சதாசிவம்
அனைத்தும் அளித்தவள் அம்மா - Page 2 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "

Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Mon 17 Oct 2011 - 19:55

:வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:

இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"

-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை

நற்றுணையாவது நமச்சிவாயமே
அனைத்தும் அளித்தவள் அம்மா - Page 2 1357389அனைத்தும் அளித்தவள் அம்மா - Page 2 59010615அனைத்தும் அளித்தவள் அம்மா - Page 2 Images3ijfஅனைத்தும் அளித்தவள் அம்மா - Page 2 Images4px
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Tue 18 Oct 2011 - 0:23

அன்னையை குறித்த உங்கள் கவிதை படைப்புக்கு நன்றி

கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Tue 18 Oct 2011 - 14:23

நல்ல கவிதனை நன்றாய் எழுதினீர்
எல்லாமே என்தாய் எனக்கு
:வணக்கம்: மகிழ்ச்சி மகிழ்ச்சி :வணக்கம்:

அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011
http://abdullasir.blogspot.com/

Postஅப்துல்லாஹ் Tue 18 Oct 2011 - 15:15

அகரம் தொட்டு அணியணியான அன்பின் பகிர்வுகள் அருவியாய் கொட்டும் அமிழ்தாம் தமிழைக் கைகொண்ட கவிதை...
அன்பு சால சதாசிவம் அய்யா அவர்களுக்கு நன்றி...

மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

அனைத்தும் அளித்தவள் அம்மா - Page 2 Aஅனைத்தும் அளித்தவள் அம்மா - Page 2 Bஅனைத்தும் அளித்தவள் அம்மா - Page 2 Dஅனைத்தும் அளித்தவள் அம்மா - Page 2 Uஅனைத்தும் அளித்தவள் அம்மா - Page 2 Lஅனைத்தும் அளித்தவள் அம்மா - Page 2 Lஅனைத்தும் அளித்தவள் அம்மா - Page 2 Aஅனைத்தும் அளித்தவள் அம்மா - Page 2 H
harini29
harini29
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 43
இணைந்தது : 25/08/2011

Postharini29 Tue 18 Oct 2011 - 17:23

அன்பு மலர் அருமையிருக்கு

ஐ லவ் யூ HARINI BALAKRISHNAN ஐ லவ் யூ
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Tue 18 Oct 2011 - 17:57

சுந்தரராஜ் தயாளன் wrote:நல்ல கவிதனை நன்றாய் எழுதினீர்
எல்லாமே என்தாய் எனக்கு
:வணக்கம்: மகிழ்ச்சி மகிழ்ச்சி :வணக்கம்:

நன்றி ஐயா

சதாசிவம்
அனைத்தும் அளித்தவள் அம்மா - Page 2 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "

Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Tue 18 Oct 2011 - 17:58

அப்துல்லாஹ் wrote:அகரம் தொட்டு அணியணியான அன்பின் பகிர்வுகள் அருவியாய் கொட்டும் அமிழ்தாம் தமிழைக் கைகொண்ட கவிதை...
அன்பு சால சதாசிவம் அய்யா அவர்களுக்கு நன்றி...

நன்றி அப்துல்லா சார்

சதாசிவம்
அனைத்தும் அளித்தவள் அம்மா - Page 2 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "

Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
Sponsored content

PostSponsored content

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக