புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 21/11/2024
by mohamed nizamudeen Today at 9:43 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Thu Nov 21, 2024 4:53 pm

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 3:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 2:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Thu Nov 21, 2024 2:28 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Thu Nov 21, 2024 2:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 2:15 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Thu Nov 21, 2024 1:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Thu Nov 21, 2024 1:21 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 12:54 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 12:38 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Thu Nov 21, 2024 12:02 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Thu Nov 21, 2024 11:49 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Wed Nov 20, 2024 11:35 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 11:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 11:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Wed Nov 20, 2024 10:11 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 9:39 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:17 pm

» மாயை எனும் இரவில்....
by ayyasamy ram Wed Nov 20, 2024 6:32 pm

» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:33 pm

» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 2:23 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 12:45 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Wed Nov 20, 2024 11:55 am

» தீக்ஷிதர் பார்வையில் திவ்ய நாயகி
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:23 am

» களங்கம் போனது, கன்னிகையும் கிடைத்தாள்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:21 am

» துளசி வழிபாடு பரம்பதம் அளிக்கும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:18 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:17 am

» பந்தல் இருந்தால் கொடி படரும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:14 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:45 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:43 am

» நீதிக்கதை - தனித் திறமை
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:35 am

» நவம்பர் 20- திப்பு சுல்தான் அவர்களின் பிறந்த தினம்
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:34 am

» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:59 pm

» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:52 pm

» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:50 pm

» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:48 pm

» நாளைய காவியமே!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:43 pm

» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:42 pm

» மெய் உறக்கம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:41 pm

» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:40 pm

» மிருகப் பூச்சி
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:39 pm

» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:39 pm

» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:38 pm

» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:37 pm

» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:36 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Tue Nov 19, 2024 4:23 pm

» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Tue Nov 19, 2024 3:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஹைக்கூ கவிதை  - Page 3 Poll_c10ஹைக்கூ கவிதை  - Page 3 Poll_m10ஹைக்கூ கவிதை  - Page 3 Poll_c10 
87 Posts - 66%
heezulia
ஹைக்கூ கவிதை  - Page 3 Poll_c10ஹைக்கூ கவிதை  - Page 3 Poll_m10ஹைக்கூ கவிதை  - Page 3 Poll_c10 
29 Posts - 22%
mohamed nizamudeen
ஹைக்கூ கவிதை  - Page 3 Poll_c10ஹைக்கூ கவிதை  - Page 3 Poll_m10ஹைக்கூ கவிதை  - Page 3 Poll_c10 
4 Posts - 3%
E KUMARAN
ஹைக்கூ கவிதை  - Page 3 Poll_c10ஹைக்கூ கவிதை  - Page 3 Poll_m10ஹைக்கூ கவிதை  - Page 3 Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
ஹைக்கூ கவிதை  - Page 3 Poll_c10ஹைக்கூ கவிதை  - Page 3 Poll_m10ஹைக்கூ கவிதை  - Page 3 Poll_c10 
3 Posts - 2%
sram_1977
ஹைக்கூ கவிதை  - Page 3 Poll_c10ஹைக்கூ கவிதை  - Page 3 Poll_m10ஹைக்கூ கவிதை  - Page 3 Poll_c10 
2 Posts - 2%
Guna.D
ஹைக்கூ கவிதை  - Page 3 Poll_c10ஹைக்கூ கவிதை  - Page 3 Poll_m10ஹைக்கூ கவிதை  - Page 3 Poll_c10 
1 Post - 1%
Shivanya
ஹைக்கூ கவிதை  - Page 3 Poll_c10ஹைக்கூ கவிதை  - Page 3 Poll_m10ஹைக்கூ கவிதை  - Page 3 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஹைக்கூ கவிதை  - Page 3 Poll_c10ஹைக்கூ கவிதை  - Page 3 Poll_m10ஹைக்கூ கவிதை  - Page 3 Poll_c10 
423 Posts - 76%
heezulia
ஹைக்கூ கவிதை  - Page 3 Poll_c10ஹைக்கூ கவிதை  - Page 3 Poll_m10ஹைக்கூ கவிதை  - Page 3 Poll_c10 
75 Posts - 14%
mohamed nizamudeen
ஹைக்கூ கவிதை  - Page 3 Poll_c10ஹைக்கூ கவிதை  - Page 3 Poll_m10ஹைக்கூ கவிதை  - Page 3 Poll_c10 
19 Posts - 3%
Dr.S.Soundarapandian
ஹைக்கூ கவிதை  - Page 3 Poll_c10ஹைக்கூ கவிதை  - Page 3 Poll_m10ஹைக்கூ கவிதை  - Page 3 Poll_c10 
8 Posts - 1%
E KUMARAN
ஹைக்கூ கவிதை  - Page 3 Poll_c10ஹைக்கூ கவிதை  - Page 3 Poll_m10ஹைக்கூ கவிதை  - Page 3 Poll_c10 
8 Posts - 1%
prajai
ஹைக்கூ கவிதை  - Page 3 Poll_c10ஹைக்கூ கவிதை  - Page 3 Poll_m10ஹைக்கூ கவிதை  - Page 3 Poll_c10 
6 Posts - 1%
ஜாஹீதாபானு
ஹைக்கூ கவிதை  - Page 3 Poll_c10ஹைக்கூ கவிதை  - Page 3 Poll_m10ஹைக்கூ கவிதை  - Page 3 Poll_c10 
6 Posts - 1%
Balaurushya
ஹைக்கூ கவிதை  - Page 3 Poll_c10ஹைக்கூ கவிதை  - Page 3 Poll_m10ஹைக்கூ கவிதை  - Page 3 Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஹைக்கூ கவிதை

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Sat Oct 15, 2011 12:52 pm

First topic message reminder :

உதிரத்தின் சீற்றம்
விதி முடிக்கா உயிரின் ஜெனனம்
இரத்த தானம்

பொதி சுமந்த கழுதை
சலவை கருவியில் சங்கம்
ஒற்றுமையிலும் வேற்றுமை

உணர்ச்சியுள்ள ஆதம்ஏவாள்
நிர்வாணமாய் நீல வண்ணப் பாடத்தில்
சமுதாய சீர்கேட்டில்

எண்ணற்ற உயிர்களும்
மண்ணுற்ற பூமியில் இளைப்பாறுகிறது
சுமைதாங்கியாய்

பல வண்ண கலர்கள்
சேர்ந்து பேசும் ஓவியமாய்
ஒருமைப்பாட்டில்

கல்லறை தொடா மானிடர்கள்
தஞ்சம் காற்றின் சுவாசத்தில்
கைம்மாறு கருதாமல்

ஆர்பரிக்கும் உயிருக்கு
அடைக்கல உயிர் ஓவியம்
இரத்த தானம்

மண்ணிற்கு விதையாகும் மீன்விழிகள்
மற்றொரு உயிருக்கு பூவிழியாய்
கண் தானம்

பகலின் முடிவாய் விழித்திருக்கும்
நிலாவெள்ளி
தியாகத்தின் திருப்புமுனை

அகிம்சையின் சுதந்திரம்
தபால்தலை வாங்கும் ரூபாய் நோட்டில்
தியாகியின் அடையாளம்

நொடியில் மரணம்
தூண்டிலிட்டவனுக்கு உணவாய்
தீமையிலும் நன்மை

முட்டாள் மாணவனையும்
விருது படைக்கும் துருப்பு சீட்டு
குருவணக்கம்

அசிங்கத்தின் அடிமையாய் படிக்கட்டில்
அடைகாக்கும் மிதியடிகள்
ஏற்றத்தாழ் வில்லாபண்பு

அசையும் நாற்காலியில்
அசையா சொத்துக்களின் பதவிப்பிரமாணம்
ஐந்தாண்டு திட்டம்

ஜெனிக்கும் இதயத்தில்
கணிக்கும் மருந்தாய்
இரத்த தானம்

மாற்றான் தோட்டத்து கல்வி
தாயின் கருவறை பாடமாய்
ஆங்கில மோகம் ........!

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sat Oct 15, 2011 3:04 pm

நிறைய கவிதை எழுதிருக்க ஹிஷா ஆனா அதுல 3 கவிதைதான் எனக்கு பிடிச்சிருக்கு........ மத்த கவிதைகளும் நல்லாதான் இருக்கு..........

சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Sat Oct 15, 2011 3:40 pm

Manik wrote:நிறைய கவிதை எழுதிருக்க ஹிஷா ஆனா அதுல 3 கவிதைதான் எனக்கு பிடிச்சிருக்கு........ மத்த கவிதைகளும் நல்லாதான் இருக்கு..........

எண்ண இருக்குனு இலுவா ..........ஏதுவாக வேண்டுமானாலும் சொல்லலாம் நான்
கோவபடவே மாட்டேன்.

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sat Oct 15, 2011 3:45 pm

அட ஹிஷா நல்லா இருக்குன்னுதான் சொன்னேன் ஒன்னும் இலுவைலாம் இல்ல..... மண்டையில் அடி

சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Sat Oct 15, 2011 3:47 pm

Manik wrote:அட ஹிஷா நல்லா இருக்குன்னுதான் சொன்னேன் ஒன்னும் இலுவைலாம் இல்ல..... மண்டையில் அடி
அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sat Oct 15, 2011 3:50 pm

செரி செரி விடு அழுவாதா உனக்கு அப்பறமா வாழைப்பழம் வாங்கி தரேன் ஜாலி

சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Sat Oct 15, 2011 3:51 pm

Manik wrote:செரி செரி விடு அழுவாதா உனக்கு அப்பறமா வாழைப்பழம் வாங்கி தரேன் ஜாலி

ok ok

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sat Oct 15, 2011 3:59 pm

கவிதைலாம் நல்லாதான் எழுதுற ஆனா பாராட்டி திரி போடுறவங்களுக்கு ட்ரீட் தான் வைக்க மாட்டேங்கிர பைத்தியம்

சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Sat Oct 15, 2011 4:01 pm

Manik wrote:கவிதைலாம் நல்லாதான் எழுதுற ஆனா பாராட்டி திரி போடுறவங்களுக்கு ட்ரீட் தான் வைக்க மாட்டேங்கிர பைத்தியம்

கொடுத்துடலாம்.

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sat Oct 15, 2011 4:51 pm

எப்ப ஹிஷா சொல்லு சொல்லு ஜாலி

சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Sat Oct 15, 2011 4:54 pm

Manik wrote:எப்ப ஹிஷா சொல்லு சொல்லு ஜாலி

நீங்களே சொல்லுங்க.

Sponsored content

PostSponsored content

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக