புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 8:16 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஹைக்கூ கவிதை  - Page 2 I_vote_lcapஹைக்கூ கவிதை  - Page 2 I_voting_barஹைக்கூ கவிதை  - Page 2 I_vote_rcap 
103 Posts - 73%
heezulia
ஹைக்கூ கவிதை  - Page 2 I_vote_lcapஹைக்கூ கவிதை  - Page 2 I_voting_barஹைக்கூ கவிதை  - Page 2 I_vote_rcap 
19 Posts - 13%
Dr.S.Soundarapandian
ஹைக்கூ கவிதை  - Page 2 I_vote_lcapஹைக்கூ கவிதை  - Page 2 I_voting_barஹைக்கூ கவிதை  - Page 2 I_vote_rcap 
8 Posts - 6%
mohamed nizamudeen
ஹைக்கூ கவிதை  - Page 2 I_vote_lcapஹைக்கூ கவிதை  - Page 2 I_voting_barஹைக்கூ கவிதை  - Page 2 I_vote_rcap 
5 Posts - 4%
Anthony raj
ஹைக்கூ கவிதை  - Page 2 I_vote_lcapஹைக்கூ கவிதை  - Page 2 I_voting_barஹைக்கூ கவிதை  - Page 2 I_vote_rcap 
3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
ஹைக்கூ கவிதை  - Page 2 I_vote_lcapஹைக்கூ கவிதை  - Page 2 I_voting_barஹைக்கூ கவிதை  - Page 2 I_vote_rcap 
1 Post - 1%
Guna.D
ஹைக்கூ கவிதை  - Page 2 I_vote_lcapஹைக்கூ கவிதை  - Page 2 I_voting_barஹைக்கூ கவிதை  - Page 2 I_vote_rcap 
1 Post - 1%
Pampu
ஹைக்கூ கவிதை  - Page 2 I_vote_lcapஹைக்கூ கவிதை  - Page 2 I_voting_barஹைக்கூ கவிதை  - Page 2 I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஹைக்கூ கவிதை  - Page 2 I_vote_lcapஹைக்கூ கவிதை  - Page 2 I_voting_barஹைக்கூ கவிதை  - Page 2 I_vote_rcap 
268 Posts - 75%
heezulia
ஹைக்கூ கவிதை  - Page 2 I_vote_lcapஹைக்கூ கவிதை  - Page 2 I_voting_barஹைக்கூ கவிதை  - Page 2 I_vote_rcap 
46 Posts - 13%
mohamed nizamudeen
ஹைக்கூ கவிதை  - Page 2 I_vote_lcapஹைக்கூ கவிதை  - Page 2 I_voting_barஹைக்கூ கவிதை  - Page 2 I_vote_rcap 
14 Posts - 4%
Dr.S.Soundarapandian
ஹைக்கூ கவிதை  - Page 2 I_vote_lcapஹைக்கூ கவிதை  - Page 2 I_voting_barஹைக்கூ கவிதை  - Page 2 I_vote_rcap 
8 Posts - 2%
prajai
ஹைக்கூ கவிதை  - Page 2 I_vote_lcapஹைக்கூ கவிதை  - Page 2 I_voting_barஹைக்கூ கவிதை  - Page 2 I_vote_rcap 
5 Posts - 1%
Balaurushya
ஹைக்கூ கவிதை  - Page 2 I_vote_lcapஹைக்கூ கவிதை  - Page 2 I_voting_barஹைக்கூ கவிதை  - Page 2 I_vote_rcap 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
ஹைக்கூ கவிதை  - Page 2 I_vote_lcapஹைக்கூ கவிதை  - Page 2 I_voting_barஹைக்கூ கவிதை  - Page 2 I_vote_rcap 
3 Posts - 1%
Anthony raj
ஹைக்கூ கவிதை  - Page 2 I_vote_lcapஹைக்கூ கவிதை  - Page 2 I_voting_barஹைக்கூ கவிதை  - Page 2 I_vote_rcap 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
ஹைக்கூ கவிதை  - Page 2 I_vote_lcapஹைக்கூ கவிதை  - Page 2 I_voting_barஹைக்கூ கவிதை  - Page 2 I_vote_rcap 
3 Posts - 1%
Barushree
ஹைக்கூ கவிதை  - Page 2 I_vote_lcapஹைக்கூ கவிதை  - Page 2 I_voting_barஹைக்கூ கவிதை  - Page 2 I_vote_rcap 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஹைக்கூ கவிதை


   
   

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Sat Oct 15, 2011 12:52 pm

First topic message reminder :

உதிரத்தின் சீற்றம்
விதி முடிக்கா உயிரின் ஜெனனம்
இரத்த தானம்

பொதி சுமந்த கழுதை
சலவை கருவியில் சங்கம்
ஒற்றுமையிலும் வேற்றுமை

உணர்ச்சியுள்ள ஆதம்ஏவாள்
நிர்வாணமாய் நீல வண்ணப் பாடத்தில்
சமுதாய சீர்கேட்டில்

எண்ணற்ற உயிர்களும்
மண்ணுற்ற பூமியில் இளைப்பாறுகிறது
சுமைதாங்கியாய்

பல வண்ண கலர்கள்
சேர்ந்து பேசும் ஓவியமாய்
ஒருமைப்பாட்டில்

கல்லறை தொடா மானிடர்கள்
தஞ்சம் காற்றின் சுவாசத்தில்
கைம்மாறு கருதாமல்

ஆர்பரிக்கும் உயிருக்கு
அடைக்கல உயிர் ஓவியம்
இரத்த தானம்

மண்ணிற்கு விதையாகும் மீன்விழிகள்
மற்றொரு உயிருக்கு பூவிழியாய்
கண் தானம்

பகலின் முடிவாய் விழித்திருக்கும்
நிலாவெள்ளி
தியாகத்தின் திருப்புமுனை

அகிம்சையின் சுதந்திரம்
தபால்தலை வாங்கும் ரூபாய் நோட்டில்
தியாகியின் அடையாளம்

நொடியில் மரணம்
தூண்டிலிட்டவனுக்கு உணவாய்
தீமையிலும் நன்மை

முட்டாள் மாணவனையும்
விருது படைக்கும் துருப்பு சீட்டு
குருவணக்கம்

அசிங்கத்தின் அடிமையாய் படிக்கட்டில்
அடைகாக்கும் மிதியடிகள்
ஏற்றத்தாழ் வில்லாபண்பு

அசையும் நாற்காலியில்
அசையா சொத்துக்களின் பதவிப்பிரமாணம்
ஐந்தாண்டு திட்டம்

ஜெனிக்கும் இதயத்தில்
கணிக்கும் மருந்தாய்
இரத்த தானம்

மாற்றான் தோட்டத்து கல்வி
தாயின் கருவறை பாடமாய்
ஆங்கில மோகம் ........!





ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Sat Oct 15, 2011 1:02 pm

இளமாறன் wrote:
ஹிஷாலீ wrote:மிக்க நன்றி சார். மற்றவை சரியில்லையோ ?

உங்கள் கருத்துகள் எல்லாம் மிக அருமை ஆனால் எனக்கு பிடித்த அந்த வரிகள் தாயின் கருவரைக்குள்ளே ஏற்பட்ட அந்த ஆங்கில மோகம் சூப்பருங்க

அப்படியா நீரையோ குறையோ தாங்கள் கூறும் உண்மையில் எனது தூண்டுதல் அதிகாரிக்கு அதான் கேட்டேன் சார் தவறாக எண்ண வேண்டாம் .
நன்றி நன்றி

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Sat Oct 15, 2011 1:06 pm

ஹிஷாலீ wrote:
உணர்ச்சியுள்ள ஆதம்ஏவாள்
நிர்வாணமாய் நீல வண்ணப் படத்தில்
சமுதாய சீர்கேட்டில்

சரியான ஹைக்கூ....
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

சமுதாயம் சீர்கேட்டில் முதலிடத்தில் இருப்பது இந்த அசிங்கமே..
சிறு பிள்ளைகளும் கெட்டு கிடக்குது இந்த படங்களாலே...
இதை தடை செய்தால் நல்லா இருக்கும்.....
சோகம் சோகம் சோகம் சோகம் சோகம்




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Sat Oct 15, 2011 1:11 pm

உமா wrote:
ஹிஷாலீ wrote:
உணர்ச்சியுள்ள ஆதம்ஏவாள்
நிர்வாணமாய் நீல வண்ணப் படத்தில்
சமுதாய சீர்கேட்டில்

சரியான ஹைக்கூ....
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

சமுதாயம் சீர்கேட்டில் முதலிடத்தில் இருப்பது இந்த அசிங்கமே..
சிறு பிள்ளைகளும் கெட்டு கிடக்குது இந்த படங்களாலே...
இதை தடை செய்தால் நல்லா இருக்கும்.....
சோகம் சோகம் சோகம் சோகம் சோகம்


மிக்க நன்றி உமா.

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Sat Oct 15, 2011 1:13 pm

ஹிஷாலீ wrote:
மிக்க நன்றி உமா.

ஹிஷூ.... அனைத்திர்க்கும் மேர்க்கோலிட வேண்டும் என்றுதான் நினைத்தேன்..
ஆனால், இந்த ஹைக்கூ நல்ல சமுதாய சிந்தனை உள்ளது..அதனால் தான் எனக்கு ரொம்ப பிடித்தது.
உண்மையிலே உன் சிந்தனைக்கு நான் தலை வணங்குகிறேன் தோழி...
நன்றி




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sat Oct 15, 2011 1:18 pm

ஹிஷாலீ wrote:
இளமாறன் wrote:
ஹிஷாலீ wrote:மிக்க நன்றி சார். மற்றவை சரியில்லையோ ?

உங்கள் கருத்துகள் எல்லாம் மிக அருமை ஆனால் எனக்கு பிடித்த அந்த வரிகள் தாயின் கருவரைக்குள்ளே ஏற்பட்ட அந்த ஆங்கில மோகம் சூப்பருங்க

அப்படியா நீரையோ குறையோ தாங்கள் கூறும் உண்மையில் எனது தூண்டுதல் அதிகாரிக்கு அதான் கேட்டேன் சார் தவறாக எண்ண வேண்டாம் .
நன்றி நன்றி

தவறாக என்ன மாட்டேன் கவலை வேண்டாம் உங்கள் கவிதிரன் நாளுக்கு நாள் பட்டை தீட்டிய வைரம் போல ஜொலிக்கிறது உங்கள் சிந்தனைக்கு என்ன வாஷிங் பவுடர் போட்டீங்க நிர்மா வா ஜாலி



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





ஹைக்கூ கவிதை  - Page 2 Ila
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Sat Oct 15, 2011 1:19 pm

இளமாறன் wrote:
ஹிஷாலீ wrote:
இளமாறன் wrote:
ஹிஷாலீ wrote:மிக்க நன்றி சார். மற்றவை சரியில்லையோ ?

உங்கள் கருத்துகள் எல்லாம் மிக அருமை ஆனால் எனக்கு பிடித்த அந்த வரிகள் தாயின் கருவரைக்குள்ளே ஏற்பட்ட அந்த ஆங்கில மோகம் சூப்பருங்க

அப்படியா நீரையோ குறையோ தாங்கள் கூறும் உண்மையில் எனது தூண்டுதல் அதிகாரிக்கு அதான் கேட்டேன் சார் தவறாக எண்ண வேண்டாம் .
நன்றி நன்றி

தவறாக என்ன மாட்டேன் கவலை வேண்டாம் உங்கள் கவிதிரன் நாளுக்கு நாள் பட்டை தீட்டிய வைரம் போல ஜொலிக்கிறது உங்கள் சிந்தனைக்கு என்ன வாஷிங் பவுடர் போட்டீங்க நிர்மா வா ஜாலி
நன்றி நன்றி நன்றி



Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Sat Oct 15, 2011 2:16 pm

ஆங்கில மோகம் என்பதெல்லாம் சரி ....ஹைக்கூ என்ன மோகமாம்? என்ன?

avatar
அ.இராஜ்திலக்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 279
இணைந்தது : 13/10/2011

Postஅ.இராஜ்திலக் Sat Oct 15, 2011 2:51 pm

நல்ல நல்ல பதிவுகள் வாழ்த்துக்கள்



அன்பான
:வணக்கம்:

அரிதாய் பூக்கும் குறிஞ்சி பூவிற்காக
அன்றன்று பூக்கும் மலர்மாலை சுமந்தபடி.
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Sat Oct 15, 2011 2:58 pm

அ.இராஜ்திலக் wrote:நல்ல நல்ல பதிவுகள் வாழ்த்துக்கள்

மிக்க நன்றி நன்றி.

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Sat Oct 15, 2011 3:03 pm

சுந்தரராஜ் தயாளன் wrote:ஆங்கில மோகம் என்பதெல்லாம் சரி ....ஹைக்கூ என்ன மோகமாம்? என்ன?

எதில் திறமை இல்லையோ அதைதானே படிக்க வேண்டு ஐயா அதான் முயற்ச்சி செய்கிறேன்.

Sponsored content

PostSponsored content



Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக