புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Today at 9:08 am

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Today at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Today at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Today at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Today at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Today at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Today at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Today at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:49 pm

» கருத்துப்படம் 25/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Yesterday at 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:00 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 12:49 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Yesterday at 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பாலகாண்டம்-தீபாவளி  Poll_c10பாலகாண்டம்-தீபாவளி  Poll_m10பாலகாண்டம்-தீபாவளி  Poll_c10 
52 Posts - 61%
heezulia
பாலகாண்டம்-தீபாவளி  Poll_c10பாலகாண்டம்-தீபாவளி  Poll_m10பாலகாண்டம்-தீபாவளி  Poll_c10 
24 Posts - 28%
வேல்முருகன் காசி
பாலகாண்டம்-தீபாவளி  Poll_c10பாலகாண்டம்-தீபாவளி  Poll_m10பாலகாண்டம்-தீபாவளி  Poll_c10 
4 Posts - 5%
mohamed nizamudeen
பாலகாண்டம்-தீபாவளி  Poll_c10பாலகாண்டம்-தீபாவளி  Poll_m10பாலகாண்டம்-தீபாவளி  Poll_c10 
3 Posts - 4%
sureshyeskay
பாலகாண்டம்-தீபாவளி  Poll_c10பாலகாண்டம்-தீபாவளி  Poll_m10பாலகாண்டம்-தீபாவளி  Poll_c10 
1 Post - 1%
viyasan
பாலகாண்டம்-தீபாவளி  Poll_c10பாலகாண்டம்-தீபாவளி  Poll_m10பாலகாண்டம்-தீபாவளி  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பாலகாண்டம்-தீபாவளி  Poll_c10பாலகாண்டம்-தீபாவளி  Poll_m10பாலகாண்டம்-தீபாவளி  Poll_c10 
244 Posts - 43%
heezulia
பாலகாண்டம்-தீபாவளி  Poll_c10பாலகாண்டம்-தீபாவளி  Poll_m10பாலகாண்டம்-தீபாவளி  Poll_c10 
221 Posts - 39%
mohamed nizamudeen
பாலகாண்டம்-தீபாவளி  Poll_c10பாலகாண்டம்-தீபாவளி  Poll_m10பாலகாண்டம்-தீபாவளி  Poll_c10 
28 Posts - 5%
Dr.S.Soundarapandian
பாலகாண்டம்-தீபாவளி  Poll_c10பாலகாண்டம்-தீபாவளி  Poll_m10பாலகாண்டம்-தீபாவளி  Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
பாலகாண்டம்-தீபாவளி  Poll_c10பாலகாண்டம்-தீபாவளி  Poll_m10பாலகாண்டம்-தீபாவளி  Poll_c10 
13 Posts - 2%
prajai
பாலகாண்டம்-தீபாவளி  Poll_c10பாலகாண்டம்-தீபாவளி  Poll_m10பாலகாண்டம்-தீபாவளி  Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
பாலகாண்டம்-தீபாவளி  Poll_c10பாலகாண்டம்-தீபாவளி  Poll_m10பாலகாண்டம்-தீபாவளி  Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
பாலகாண்டம்-தீபாவளி  Poll_c10பாலகாண்டம்-தீபாவளி  Poll_m10பாலகாண்டம்-தீபாவளி  Poll_c10 
7 Posts - 1%
Guna.D
பாலகாண்டம்-தீபாவளி  Poll_c10பாலகாண்டம்-தீபாவளி  Poll_m10பாலகாண்டம்-தீபாவளி  Poll_c10 
7 Posts - 1%
mruthun
பாலகாண்டம்-தீபாவளி  Poll_c10பாலகாண்டம்-தீபாவளி  Poll_m10பாலகாண்டம்-தீபாவளி  Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பாலகாண்டம்-தீபாவளி


   
   
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Fri Oct 14, 2011 3:09 pm

என் சிறு வயதில் மிக விரும்பும் பண்டிகை, காரணம் வெடி மத்தாப்பு, ஒரு மாதத்திற்கு முன்பே கொஞ்சம் கொஞ்சமாக வெடிகளை வாங்கி காயவைத்து சேகரிக்க தொடங்கி விடுவோம்,லெக்ஷ்மி வெடி, யானை வெடி, அதிமுக வெடி, பாம்பு மாத்திரை, கலர் கல், சிறிய மத்தாப்பு போன்றவற்றை, சேகரித்து வெயிலில் காயவைக்க வேண்டும், அப்பொழுதுதான் சப்த்தம் அதிகம் கேட்க்கும், பல முறை நான் என் வீட்டில் அடி வாங்கி இருக்கிறேன் வெடி நன்றாக காய அடுப்பின் மீது காயவைத்து சென்று விடுவேன், வழக்கள் போல அடி விழும்,வீட்டை சுத்தி சுத்தி ஓடுவேன், பிறகு சமாதானம், அதிகாலை 4 மணிக்கு எழுப்பி விடுவார்கள் எண்ணை தேய்த்துகுளிக்க வேண்டும் பிறகு பூஜை அதன் பிறகு புத்தாடை அணிந்து வெடி வெடிப்பது,கோவிலுக்கு செல்ல வேண்டும் , அந்த நாள் முழுக்க உண்பது வெடி வெடிப்பதுமாக செலவாகும், நாங்கள் வெடிவெடிப்பது குழுவாக வெடிப்போம் ஒரு பொது இடத்தில் கூடி கீழே கிடக்கும் பழய பைகள் அல்லது பாட்டிலுக்குள் வெடியை நுழைத்து வைத்து வெடிப்பது போன்றவை அதில் அடங்கும், சிறு பிள்ளைகள் பொட்டு வெடி அல்லது சுருள் கேப் போன்றவற்றை வெடிப்பார்கள், பாட்டிகள் வெற்றிலை இடிக்கும் உரலில் இந்த பொட்டுவெடியை வைத்து விடுவதும் உண்டு, அணுகுண்டு விழுந்தாலே அடுப்பங்கரையில் பூனை தட்டுமுட்டு சாமான்களை உருட்டுகிறது என எண்ணும் சில டமாரா கிழவிகள், அந்த சப்த்தமும் காதில் விழாமல் போர் வீரர்களை போல உரலை இடித்து கொண்டே இருப்பார்கள், பிறகு மூக்கில் அருகே கொண்டு சென்ற பின் வாசனை உணர்ந்து தீபாவளி வாழ்த்து சொல்லுவார்கள்
எந்த பயக்குட்டி செஞ்சுதுன்னு தெரியலை வரட்டும் அம்மியில வச்சி அறைச்சிடறேன்னு, இதில் சாகசமும் செய்வோம் வெடியை கயில் பற்றவைத்து வெடிக்கும் சமயம் தூக்கி வானில் எரிய வேண்டும், இரண்டு முறை நான் ஞாபக மறதியிலா அல்லது பயத்திலா என தெரியவில்லை இடது கையில் இருந்த வெடிக்கு பதில் வலது கையில் இருந்த ஊதுபத்தியை தூக்கி வானத்தை நோக்கி எரிந்து வெடி வானில் வெடிக்காதது குறித்து குழம்பியபோது, பிக்களி வெடி கையில் வெடித்து தொலைந்தது,ஊசி வெடி என்பதால் சிறிய காயத்தோடு தப்பினேன்,
பாலகாண்டம்-தீபாவளி  1_978
நான் கூட பரவாவாயில்லை என் நண்பன் ஒருவன் உண்டு பெயர் வேண்டாம் ஒரு வேலை இதனை படிக்க நேர்ந்தால் வெடி ரகசியம் ஊர் அறிந்தது குறித்து வருத்தப்படுவார், அவனுக்கு வீட்டில் எத்தனை ரகம் வெடி வாங்கி தந்தபோதும் அவன் குறி வெடிக்காத வெடிகள் மீதே இருக்கும், காரணம் அதனை பிரித்தால் கிடைக்கும் வெடி மருந்தை ஒன்றாக குவித்து எரிய விடுவது, அலாவுதீன் பூதம் வரும்போது ஏற்ப்படும் புகை போல வரும், இதற்க்கெனவே சேகரிப்பான், நான் ஒருமுறை வெடி வைத்துவிட்டு வெடிக்க காத்திருந்த போது, வேகமாக சிரித்து கொண்டே ஓடி கையில் எடுத்து கத்தினான் " வெடி வெடிக்கலை புஸ்ஸுடா" இதற்க்கு பிறகு இப்படி கத்தினான் "ஆ ஆ ஆ" அந்த சோனியா காந்தி வெடி நேரம் பார்த்து பழிவாங்கி விட்டது, கையில் சில காயமெனினும் சில மணி நேரம்தான் பிறகு வழக்கம் போல நாங்கள் எங்கள் வேட்டைகளை தொடருவோம், சங்குசக்கரத்தை கொளுத்தி தரையில் விடாமல் உருட்டி விடுவது, இரண்டு முறை நாட்டாமை தலைவர்கள் வெட்டியில் புகுந்து சுழல ஆரம்பித்து விட்டது,ஜரிகை வேஷ்டி சல்லடை வேஷ்டியாய் மாறிப்போனது, என் அப்பா அப்பொழுது இப்படித்தான் சொன்னார் அடுத்தவன் வெட்டியில நீ வெடிய தூக்கி போடலைன்னு நினைச்சேன் அதையும் செஞ்சிட்ட நல்ல பேருடா,என பெருமையாக பேசுவார் ஆனால் அது குறித்தெல்லாம் கவலைப்பட்டது கிடையது, காரணம் அந்த நாளை முழுவதும் அனுபவித்தோம் ,இங்கே இன்னொன்றை குறிப்பிட்டே ஆக வேண்டும் பெரும்பாலும் பெரியவர்கள் வழக்கம் போல இருப்பார்கள் நான் கேட்டதை வாங்கி கொடுக்கும் தந்தை ஒரு கதர் வேஷ்டி அல்லது கைலி ஒரு சட்டை எடுத்து கொள்வார் தீபாவளிக்கு அந்த கைலி அவ்வளவுதான் அம்மா பற்றி கூற வேண்டியதில்லை விலை கம்மியாக ஒரு நூல் புடவை, இரவு முழுவதும் விழித்து பலகாரம் செய்வார், காலை சுற்றி இருக்கும் வீடுகளுக்கு கொண்டு சென்று குடுத்துவிட்டு வருவது வழக்கம்,இன்று அப்படியே தலைகீழாக இருக்கிறது தீபாவளி ஸ்வீட் கடைகளில் வாங்கி படைத்து உண்டு தொலைகாட்சியில் மூழ்கி போகிறார்கள், காலத்தின் மாற்றம், முன்பு தீபாவளி ஆசீர்வாதத்திர்க்கு பெரியவர்கள் காலில் விழுந்தோம் இப்போது தொலைக்காட்சி திரையில் விழுகிறோம். பெரும்பாலான வலைப்பூக்களில் கட்டுரைகளின் முடிவில் எதேனும் தலத்தில் ஓட்டு போட சொல்கிறார்கள் இந்த கட்டுரையை படிக்கும் நண்பர்களும் தயவு செய்து உள்ளாட்சி தேர்தலில் ஓட்டு போடுங்கள், புதிய வழிநடத்துநராக பொறுப்பேற்றிர்க்கும் தங்கைக்கு வாழ்த்துக்கள், தொடர்ந்து சிறந்த முறையில் உங்கள் பணி தொடரட்டும்.
பாலகாண்டம்-தீபாவளி  Indian-children
சிறு விண்ணப்பம் இந்த தீபாவளிக்கு முடிந்தால் அருகில் இருக்கும் ஆதரவற்றோர் இல்லத்திர்க்கு சிறிய அளவிலேனும் வெடி அல்லது உணவு பொருள்கள் வாங்கி கொடுங்கள் அல்லது பழய நல்ல துணிகளையேனும் கொடுத்து உதவுங்கள்
.


kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Fri Oct 14, 2011 3:25 pm

முன்பு தீபாவளி ஆசீர்வாதத்திர்க்கு பெரியவர்கள் காலில் விழுந்தோம் இப்போது தொலைக்காட்சி திரையில் விழுகிறோம்.

உண்மைதான்.காலத்தின் சுழற்சி இது,இனிவரும் காலங்களில் எப்படி இருக்கும் என்றே தெரியவில்லை.

நானும் 97 வருடத்திற்கு பிறகு கிட்டத் தட்ட 12 வருடங்கள் கழித்து தான் தீபாவளி கொண்டாடினேன்.
காலப் போக்கில் மனிதர்கள் எல்லாத்தையும் சுருக்கிக் கொள்கிறார்கள் வயது உட்பட.
மகிழ்ச்சி நன்றி



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,பாலகாண்டம்-தீபாவளி  Image010ycm

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக