புதிய பதிவுகள்
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
"சஞ்சீவ் பட் உண்மையான நாயகன்" - பாலிவுட் இயக்குநர் மகேஷ் பட் புகழாரம். Poll_c10"சஞ்சீவ் பட் உண்மையான நாயகன்" - பாலிவுட் இயக்குநர் மகேஷ் பட் புகழாரம். Poll_m10"சஞ்சீவ் பட் உண்மையான நாயகன்" - பாலிவுட் இயக்குநர் மகேஷ் பட் புகழாரம். Poll_c10 
31 Posts - 79%
heezulia
"சஞ்சீவ் பட் உண்மையான நாயகன்" - பாலிவுட் இயக்குநர் மகேஷ் பட் புகழாரம். Poll_c10"சஞ்சீவ் பட் உண்மையான நாயகன்" - பாலிவுட் இயக்குநர் மகேஷ் பட் புகழாரம். Poll_m10"சஞ்சீவ் பட் உண்மையான நாயகன்" - பாலிவுட் இயக்குநர் மகேஷ் பட் புகழாரம். Poll_c10 
3 Posts - 8%
வேல்முருகன் காசி
"சஞ்சீவ் பட் உண்மையான நாயகன்" - பாலிவுட் இயக்குநர் மகேஷ் பட் புகழாரம். Poll_c10"சஞ்சீவ் பட் உண்மையான நாயகன்" - பாலிவுட் இயக்குநர் மகேஷ் பட் புகழாரம். Poll_m10"சஞ்சீவ் பட் உண்மையான நாயகன்" - பாலிவுட் இயக்குநர் மகேஷ் பட் புகழாரம். Poll_c10 
3 Posts - 8%
dhilipdsp
"சஞ்சீவ் பட் உண்மையான நாயகன்" - பாலிவுட் இயக்குநர் மகேஷ் பட் புகழாரம். Poll_c10"சஞ்சீவ் பட் உண்மையான நாயகன்" - பாலிவுட் இயக்குநர் மகேஷ் பட் புகழாரம். Poll_m10"சஞ்சீவ் பட் உண்மையான நாயகன்" - பாலிவுட் இயக்குநர் மகேஷ் பட் புகழாரம். Poll_c10 
1 Post - 3%
mohamed nizamudeen
"சஞ்சீவ் பட் உண்மையான நாயகன்" - பாலிவுட் இயக்குநர் மகேஷ் பட் புகழாரம். Poll_c10"சஞ்சீவ் பட் உண்மையான நாயகன்" - பாலிவுட் இயக்குநர் மகேஷ் பட் புகழாரம். Poll_m10"சஞ்சீவ் பட் உண்மையான நாயகன்" - பாலிவுட் இயக்குநர் மகேஷ் பட் புகழாரம். Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

"சஞ்சீவ் பட் உண்மையான நாயகன்" - பாலிவுட் இயக்குநர் மகேஷ் பட் புகழாரம்.


   
   
thillalangadi
thillalangadi
பண்பாளர்

பதிவுகள் : 163
இணைந்தது : 12/02/2011

Postthillalangadi Fri Oct 14, 2011 6:51 pm

"குஜராத் முதலமைச்சர் நரேந்திர மோடி முஸ்லிம்களுக்கெதிரான இனக்கலவரத்தினைத் தானே முன்வந்து தூண்டினார்" என்று சாட்சியமளித்ததால், குஜராத் அரசால் சிறை பிடிக்கப்பட்டுள்ள இ.கா.ப அதிகாரி (IPS Officer) சஞ்சீவ்பட்டை விடுதலை செய்யக் கோரி கல்லூரி மாணவர்கள், சினிமா கலைஞர்கள் ஆதரவு அதிகரித்து வருகிறது.

அகமதாபாத்தின் மேம்நகரில் சஞ்சீவ் பட் வீட்டுக்கெதிரே கூடிய அவரது ஆதரவாளர்களிடையே பாலிவுட் திரைப்பட இயக்குநர் மகேஷ் பட் பேசினார். அப்போது அவர் "நான் வெளியே புறப்பட்டு வந்த போது, வீட்டில் 'எங்கே போகிறீர்கள்' என்று கேட்டார்கள். அதற்கு நான், 'திரையில் எத்தனையோ நிழல் கதாநாயகர்களை உருவாக்கினேன், இன்றுதான் ஒரு உண்மையான ஒரு நேர்மையான காவல் அதிகாரியை, இலஞ்ச ஊழலுக்கெதிராகவும், மனித உரிமை மீறல்களுக்கு எதிராகவும் களம் காணும் நாயகனைக் காணச் செல்கிறேன்' என்று பதிலளித்தேன், சஞ்சீவ் பட் தான் அந்த உண்மையான நாயகன்" என்று பேசினார்.

மேலும் மகேஷ் பட், சஞ்சீவ் பட்டின் மனைவி, பிள்ளைகளைச் சந்தித்து , "இந்தப் போராட்டத்தில் உங்களுடன் நாங்களும் இருக்கிறோம்" என்று சொன்னதாகத் தெரிவித்தார்.

சஞ்சீவ்வின் தாயாரையும் சந்தித்து "உங்கள் பிள்ளை தான் உண்மையான ஹீரோ" என்றும் தெரிவித்ததாக அவர் சொன்னார்.

சஞ்சீவ் பட்டின் வீட்டுக்கு முன்பு ஆயிரக்கணக்கில் கூடிய ஆதரவாளர்கள் 'மெழுகுவர்த்தி' ஏற்றினர். கல்லூரி மாணவர்கள், கலைஞர்கள் என்று சஞ்சீவ் பட்டின் ஆதரவாளர் படை அதிகரித்துக்கொண்டே போகிறது.

"சஞ்சீவ் பட் ஒரு நேர்மையான அதிகாரி, அரசாங்கத் தில்லுமுல்லுகளுக்கு வளைந்து கொடாததால், அவரைப் பழி வாங்குகிறார்கள். எனினும், சத்தியம் நிச்சயம் வெல்லும், குற்றவாளிகள் கட்டாயம் தண்டிக்கப்படுவார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது" கல்லூரி மாணவர் பிரிஜேஷ் கருத்தளித்தார்.
http://www.inneram.com

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக