புதிய பதிவுகள்
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by ayyasamy ram Today at 7:12 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Today at 7:11 pm

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Today at 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Today at 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Today at 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Today at 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Today at 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Today at 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Today at 6:59 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Today at 12:02 pm

» கருத்துப்படம் 10/11/2024
by mohamed nizamudeen Today at 8:45 am

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Yesterday at 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Yesterday at 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Yesterday at 7:59 pm

» யார் புத்திசாலி!
by ayyasamy ram Yesterday at 7:57 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Yesterday at 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Yesterday at 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Yesterday at 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Yesterday at 11:12 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 11:32 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எல்லோரும் ஊங்க் கொட்டுங்க ..... நான் ஒரு கதை சொல்லுறேன்  - Page 2 Poll_c10எல்லோரும் ஊங்க் கொட்டுங்க ..... நான் ஒரு கதை சொல்லுறேன்  - Page 2 Poll_m10எல்லோரும் ஊங்க் கொட்டுங்க ..... நான் ஒரு கதை சொல்லுறேன்  - Page 2 Poll_c10 
16 Posts - 94%
mohamed nizamudeen

1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
எல்லோரும் ஊங்க் கொட்டுங்க ..... நான் ஒரு கதை சொல்லுறேன்  - Page 2 Poll_c10எல்லோரும் ஊங்க் கொட்டுங்க ..... நான் ஒரு கதை சொல்லுறேன்  - Page 2 Poll_m10எல்லோரும் ஊங்க் கொட்டுங்க ..... நான் ஒரு கதை சொல்லுறேன்  - Page 2 Poll_c10 
181 Posts - 77%
heezulia
எல்லோரும் ஊங்க் கொட்டுங்க ..... நான் ஒரு கதை சொல்லுறேன்  - Page 2 Poll_c10எல்லோரும் ஊங்க் கொட்டுங்க ..... நான் ஒரு கதை சொல்லுறேன்  - Page 2 Poll_m10எல்லோரும் ஊங்க் கொட்டுங்க ..... நான் ஒரு கதை சொல்லுறேன்  - Page 2 Poll_c10 
27 Posts - 11%

10 Posts - 4%
prajai

5 Posts - 2%
ஜாஹீதாபானு

3 Posts - 1%
Balaurushya

Barushree

2 Posts - 1%
kavithasankar

Shivanya

1 Post - 0%
Guna.D

நிகழ்நிலை நிர்வாகிகள்

எல்லோரும் ஊங்க் கொட்டுங்க ..... நான் ஒரு கதை சொல்லுறேன்

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Oct 14, 2011 5:23 pm

First topic message reminder :

எல்லோரும் ஊங்க் கொட்டுங்க ..... நான் ஒரு கதை சொல்லுறேன்  - Page 2 Chameleon
]b]பச்சோந்திக் கல்[/b]
கரில் கப்பி ரோடு ஒன்று இருந்தது. அதன் மேல் வேகமாகப் போன வண்டியின் சக்கரம் ஒன்று ஒரு கப்பிக் கல்லை பெயர்த்து உருட்டி விட்டுப் போய் விட்டது. அந்தக் கப்பிக் கல் தனக்குள் சொல்லிக் கொண்டது. "என்னைப் போன்ற மற்றவர்களுடன் பிணைக்கப் பட்டு நான் இப்படி ஒரே இடத்தில் கிடப்பானேன்? நான் தனியாகவே வாழ்ந்து பார்க்கிறேன்!"

தெருவோடு போன ஒரு பையன் அந்தக் கல்லைத் தன் கையில் எடுத்துக் கொண்டான். கல் தனக்குள் எண்ணிக் கொண்டது. "நான் பிரயாணம் செய்ய விரும்பினேன். பிரயாணம் செய்கிறேன். தீவிரமாக எதையும் விரும்பினாலே போதும். விரும்பிய படி நடக்கும்!"

கல்லை ஒரு வீட்டை நோக்கி எறிந்தான் பையன். "ஹா! நான் பறக்க விரும்பினேன்; பறக்கிறேன். என் விருப்பம் போலத்தான் நடக்கிறது எல்லாம்"

ஒரு ஜன்னல் கண்ணாடியில் 'டண்' என்று கல் மோதி உடைத்துக் கொண்டு உள்ளே போனது, கண்ணாடி உடையும் போது அது சொல்லியது "போக்கிரி, நான் போகும் வழியில் விலகிக் கொள்ளாமல் நிற்கிறாயே?! என்னை மறிப்பவர்களை எனக்குப் பிடிக்கவே பிடிக்காது. என் சௌகரியத்திற்காகத்தான் எல்லாம் இருக்கிறது. ஆகவே இனிமேல் கவனமாக இரு!"
வீட்டின் அறைக்குள் இருந்த ஒரு மெத்தையின் மேல் விழுந்தது கல். "இவ்வளவு நேரம் பிரயாணம் செய்ததில் அலுப்பாகி விட்டது. சற்று ஓய்வு தேவை என்று நினைத்த பட்சத்திலேயே படுக்கை கிடைத்து விட்டதே. ஆஹா!" என்று நினைத்துக் கொண்டது.

ஒரு வேலைக்க்காரன் அங்கே வந்தான். படுக்கையில் இருந்த கல்லைத் தூக்கி ஜன்னல் வழியே திரும்பவும் தெருவில் எறிந்து விட்டான்.

அப்போது கப்பிக் கல் தன்னுடன் பதிந்திருந்த ஏனைய கப்பிக் கற்களிடம் "சகோதரர்களே! சௌக்கியமா? நான் இப்போது பெரிய மனிதர்களைப் பார்க்க அவர் மாளிகைக்குப் போய் விட்டுத் திரும்புகிறேன். பெரிய மனிதர்களையும் பணக் காரர்களையும் எனக்குப் பிடிப்பதில்லை. என்னைப் போன்ற சாதாரண மக்களிடம்தான் எனக்கு உண்மையில் ரொம்பப் பிரியமும் மரியாதையும் இருக்கிறது. அதனால்தான் திரும்பி விட்டேன்" என்றது.

சொல்லிக் கொண்டிருக்கும் போதே சரக்கு ஏற்றி வந்த ஒரு வண்டியின் சக்கரம் தனியாகக் கிடந்த கல்லின் மேல் ஏறியது. "அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா!" என்று சொல்லிக் கொண்டே துண்டு துண்டாகச் சிதறிப் போனது அந்தப் பச்சோந்தி கப்பிக் கல்.

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif

vasanthe2590
vasanthe2590
பண்பாளர்

பதிவுகள் : 96
இணைந்தது : 16/08/2011

Postvasanthe2590 Fri Oct 14, 2011 7:45 pm

நல்ல கருத்துள்ள கதை ...

வசந்தி
நட்புடன்
நட்புடன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011

Postநட்புடன் Fri Oct 14, 2011 9:10 pm

கல்லு கதை சொல்லி கல்லு மனச கரச்சு சாச்சுபுட்டீங்க பானு.

நூல் நூலா நூத்த வடை கதைய கேட்டு இங்க வந்தா தூள் தூளாப் போன

கல்லு கதை. கள்ளுக் கடைய எதிர்த்து போராட்டம் நடத்தின மாதிரி கல்லுக்

கதைய எதிர்த்து இல்ல ஆதரித்து போராட்டம் நடத்தலாம்ன்னு ப்ளான் இருக்கு

யாருப்பா அது பெருமாளா? ஒரு லோட் கல்லோட அர பாடி லாரில வரது போராட்டத்த கலைக்க...

நட்புடன் - வெங்கட்
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Fri Oct 14, 2011 10:44 pm

அருமையான ஒரு நீதி கதை.... பகிர்வுக்கு நன்றி

(அப்புறம் நான் ஏற்கனவே நிறைய உம் கொட்டிட்டேன் )

கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Fri Oct 14, 2011 10:51 pm

அருமையான க(ல்)தை... சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
நட்புடன்
நட்புடன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011

Postநட்புடன் Fri Oct 14, 2011 11:07 pm

ரா.ரமேஷ்குமார் wrote:அருமையான க(ல்)தை... எல்லோரும் ஊங்க் கொட்டுங்க ..... நான் ஒரு கதை சொல்லுறேன்  - Page 2 224747944 எல்லோரும் ஊங்க் கொட்டுங்க ..... நான் ஒரு கதை சொல்லுறேன்  - Page 2 224747944 எல்லோரும் ஊங்க் கொட்டுங்க ..... நான் ஒரு கதை சொல்லுறேன்  - Page 2 224747944

ஸ்பெல்லிங் மிஸ்டேக்கா ரமேஷ்?

க(ழு)தை ன்னா சொல்ல வந்தீங்க?

அப்டியெல்லாம் சொல்லாதீங்க கல் கதை நல்லாருக்கு

இல்லேன்னு சொன்னீங்க கல்லாலேயே அடிப்போம்...

நட்புடன் - வெங்கட்
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Fri Oct 14, 2011 11:16 pm

அந்த கல்லு கதை அருமை அப்படினு சொல்ல வந்த என்னை கல்லால் அடிப்பேன் அப்படிங்கறீங்களே... புன்னகை

புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Fri Oct 14, 2011 11:26 pm

நட்புடன் wrote:
ஸ்பெல்லிங் மிஸ்டேக்கா ரமேஷ்?

க(ழு)தை ன்னா சொல்ல வந்தீங்க?

அப்டியெல்லாம் சொல்லாதீங்க கல் கதை நல்லாருக்கு

இல்லேன்னு சொன்னீங்க கல்லாலேயே அடிப்போம்...
கதை நல்லாவே இல்ல(நீங்க சொல்ல சொன்னது போலவே) சொல்லிட்டேன்...ஜாலி கல்ல எடுத்து அடிங்க பார்ப்போம் பாடகன்
என்ன அடிக்க முடியாது அடிச்சீங்கனா எனக்கு சேதாரம் இல்ல உங்க கம்ப்யூட்டர் மானிட்டர் தான் காலியாகும்.... சிரி

புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
நட்புடன்
நட்புடன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011

Postநட்புடன் Fri Oct 14, 2011 11:32 pm

ரா.ரமேஷ்குமார் wrote:
நட்புடன் wrote:
ஸ்பெல்லிங் மிஸ்டேக்கா ரமேஷ்?

க(ழு)தை ன்னா சொல்ல வந்தீங்க?

அப்டியெல்லாம் சொல்லாதீங்க கல் கதை நல்லாருக்கு

இல்லேன்னு சொன்னீங்க கல்லாலேயே அடிப்போம்...
கதை நல்லாவே இல்ல(நீங்க சொல்ல சொன்னது போலவே) சொல்லிட்டேன்...எல்லோரும் ஊங்க் கொட்டுங்க ..... நான் ஒரு கதை சொல்லுறேன்  - Page 2 755837 கல்ல எடுத்து அடிங்க பார்ப்போம் எல்லோரும் ஊங்க் கொட்டுங்க ..... நான் ஒரு கதை சொல்லுறேன்  - Page 2 733974
என்ன அடிக்க முடியாது அடிச்சீங்கனா எனக்கு சேதாரம் இல்ல உங்க கம்ப்யூட்டர் மானிட்டர் தான் காலியாகும்.... சிரி

இதென்ன இப்ப நவரத்தின கல்ல பத்தியா சொன்னேன் -

சேதாரம் இல்ல செய் கூலி இல்லேன்னு சொல்றீங்க?

கல்லடி படலாம் கண்ணடி தான் படக் கூடாது

எதுக்கும் நாளைக்கு ஜாக்கிரதைய இருங்க

பானு ஒரு லோட் கல்லோட வராங்க

நம்மள தாக்க...

நட்புடன் - வெங்கட்
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sat Oct 15, 2011 12:39 am

நல்ல கதை சொல்லுரிங்க மகிழ்ச்சி மகிழ்ச்சி

தினமும் ஒரு கதை டாபிக் ஓபன் பண்ணிடலாமா சிரி சிரி

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

எல்லோரும் ஊங்க் கொட்டுங்க ..... நான் ஒரு கதை சொல்லுறேன்  - Page 2 Ila
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Sat Oct 15, 2011 7:17 am

ஆமாம் இனி மேல் தினமும் கதைக்காக ஒரு பதிவை தொடகிவிடலாம்

இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"

-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை

நற்றுணையாவது நமச்சிவாயமே
எல்லோரும் ஊங்க் கொட்டுங்க ..... நான் ஒரு கதை சொல்லுறேன்  - Page 2 1357389எல்லோரும் ஊங்க் கொட்டுங்க ..... நான் ஒரு கதை சொல்லுறேன்  - Page 2 59010615எல்லோரும் ஊங்க் கொட்டுங்க ..... நான் ஒரு கதை சொல்லுறேன்  - Page 2 Images3ijfஎல்லோரும் ஊங்க் கொட்டுங்க ..... நான் ஒரு கதை சொல்லுறேன்  - Page 2 Images4px
Sponsored content

PostSponsored content

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக