புதிய பதிவுகள்
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
லஞ்சப்பணத்துடன் போலீஸ் ஏட்டு ஓட்டம் திருடன் என துரத்திய இன்ஸ்பெக்டர்  Poll_c10லஞ்சப்பணத்துடன் போலீஸ் ஏட்டு ஓட்டம் திருடன் என துரத்திய இன்ஸ்பெக்டர்  Poll_m10லஞ்சப்பணத்துடன் போலீஸ் ஏட்டு ஓட்டம் திருடன் என துரத்திய இன்ஸ்பெக்டர்  Poll_c10 
31 Posts - 79%
வேல்முருகன் காசி
லஞ்சப்பணத்துடன் போலீஸ் ஏட்டு ஓட்டம் திருடன் என துரத்திய இன்ஸ்பெக்டர்  Poll_c10லஞ்சப்பணத்துடன் போலீஸ் ஏட்டு ஓட்டம் திருடன் என துரத்திய இன்ஸ்பெக்டர்  Poll_m10லஞ்சப்பணத்துடன் போலீஸ் ஏட்டு ஓட்டம் திருடன் என துரத்திய இன்ஸ்பெக்டர்  Poll_c10 
3 Posts - 8%
heezulia
லஞ்சப்பணத்துடன் போலீஸ் ஏட்டு ஓட்டம் திருடன் என துரத்திய இன்ஸ்பெக்டர்  Poll_c10லஞ்சப்பணத்துடன் போலீஸ் ஏட்டு ஓட்டம் திருடன் என துரத்திய இன்ஸ்பெக்டர்  Poll_m10லஞ்சப்பணத்துடன் போலீஸ் ஏட்டு ஓட்டம் திருடன் என துரத்திய இன்ஸ்பெக்டர்  Poll_c10 
3 Posts - 8%
dhilipdsp
லஞ்சப்பணத்துடன் போலீஸ் ஏட்டு ஓட்டம் திருடன் என துரத்திய இன்ஸ்பெக்டர்  Poll_c10லஞ்சப்பணத்துடன் போலீஸ் ஏட்டு ஓட்டம் திருடன் என துரத்திய இன்ஸ்பெக்டர்  Poll_m10லஞ்சப்பணத்துடன் போலீஸ் ஏட்டு ஓட்டம் திருடன் என துரத்திய இன்ஸ்பெக்டர்  Poll_c10 
1 Post - 3%
mohamed nizamudeen
லஞ்சப்பணத்துடன் போலீஸ் ஏட்டு ஓட்டம் திருடன் என துரத்திய இன்ஸ்பெக்டர்  Poll_c10லஞ்சப்பணத்துடன் போலீஸ் ஏட்டு ஓட்டம் திருடன் என துரத்திய இன்ஸ்பெக்டர்  Poll_m10லஞ்சப்பணத்துடன் போலீஸ் ஏட்டு ஓட்டம் திருடன் என துரத்திய இன்ஸ்பெக்டர்  Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

லஞ்சப்பணத்துடன் போலீஸ் ஏட்டு ஓட்டம் திருடன் என துரத்திய இன்ஸ்பெக்டர்


   
   
sshanthi
sshanthi
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 635
இணைந்தது : 10/11/2010

Postsshanthi Fri Oct 14, 2011 4:59 pm

ஆலங்குடி : ஆலங்குடியில் லஞ்சப்பணத்துடன் ஓடியவர் போலீஸ் ஏட்டு என தெரியாமல், இன்ஸ்பெக்டர், துப்பாக்கியுடன் துரத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி போலீஸ் இன்ஸ்பெக்டராக செந்தில்குமார் உள்ளார். இவர், பல்வேறு அதிரடிகளை அரங்கேற்றி அதனால், கெட்ட பெயரை சம்பாதித்துள்ளார். கடந்த மாதம், ஆலங்குடி பாப்பம்பட்டி முக்கத்தில், அதிகாலையில் டாஸ்மாக் சரக்கு விற்ற பார் உரிமையாளர் முத்துக்குமாரை, தெருவில் அடித்து, உதைத்து ஊர்வலமாக ஸ்டேஷனுக்கு இழுத்துச் சென்றார். இதை கண்டித்து, பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். உயர் அதிகாரிகள் "டோஸ்' விட்டதால், சில நாட்கள் அமைதியாக இருந்தார்.
நன்றி
dinamalar

நேற்று காலை மீண்டும் இன்ஸ்பெக்டர் தனது பார்வையை, "டாஸ்மாக்' கடைபக்கம் திருப்பினார். காலை 8 மணிக்கு சரக்கு விற்ற முத்துக்குமாரை பிடித்தார். ஸ்டேஷனுக்கு கொண்டு சென்றால் பிரச்னையாகி விடும் என்று, மதுவிலக்கு போலீசாரிடம் ஒப்படைக்கச் சென்றார். அவர் சென்ற நேரத்தில் மதுவிலக்கு இன்ஸ்பெக்டர் கணேசன் உட்பட யாரும் இல்லை. ரெய்டுக்கு சென்றிருப்பதாக அங்கிருந்த போலீஸ் ஏட்டு ஒருவர் கூறினார். அங்கேயே காத்திருந்த செந்தில்குமாரை தூரத்திலேயே பார்த்து விட்ட மதுவிலக்கு பிரிவு இன்ஸ்பெக்டர் கணேசன், மாமூல் பணப்பையை ஏட்டு அம்பிகாபதியிடம் கொடுத்து, நான் சொன்ன பின், தந்தால் போதும் என்று கூறிவிட்டு போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்று செந்தில்குமாரிடம் பேசிக்கொண்டிருந்தார்.



ஸ்டேஷனுக்கு வந்திருப்பது யார்? என்று தெரியாமல், தூரத்தில் நின்று கொண்டிருந்த ஏட்டு அம்பிகாபதியை, ஆபீசுக்குள் போ' என்று கணேசன் சைகை காட்டினார். சைகையை தவறாக புரிந்து கொண்ட அம்பிகாபதி, லஞ்ச ஒழிப்புத்துறை ரெய்டு வந்து விட்டதாகக் கருதி, பணப்பையுடன் ஓட்டம் பிடித்தார். அதை பார்த்து, கணேசன் சத்தம் போட்டதால், இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், அவரை துரத்தினர்.



காம்பவுண்ட் சுவரெல்லாம் ஏறிக் குதித்து ஓடிய ஏட்டுவை பிடிக்க முடியாததால், ஆத்திரமடைந்த செந்தில்குமார், "துப்பாக்கியை எடுத்து சுட்டு விடுவேன்' என்று மிரட்டினார். அதனால், பணப்பையை மட்டும் வீசியெறிந்து விட்டு, அம்பிகாபதி தப்பிச்சென்றார். அவர் வீசியெறிந்த, 40 ஆயிரம் ரூபாயை செந்தில்குமார் கைப்பற்றினர். ஆலங்குடி டி.எஸ்.பி., செல்லப்பாண்டியன் விடுமுறையில் சென்றிருப்பதால், அறந்தாங்கி டி.எஸ்.பி., முருகேசன் கூடுதல் பொறுப்பாக பார்க்கிறார். தகவலறிந்த அவர், செந்தில்குமாரை மொபைல் போனில் அழைத்து கண்டித்தார். அவரை, செந்தில்குமார் எதிர்த்து பேசியதால், எஸ்.பி., முத்துச்சாமியிடம் புகார் செய்தார். உடனடியாக இன்ஸ்பெக்டரை மைக்கில் அழைத்து எஸ்.பி., "டோஸ்' விட்டார்.இறுதியாக, சரக்கு விற்ற முத்துக்குமாரும், பணப்பையுடன் ஓட்டம் காட்டிய ஏட்டு அம்பிகாபதியும் விடுவிக்கப்பட்டனர்.





ஏழையை பிறப்பது தவறல்ல ஏழையாகவே இருப்பதுதான் தவறு
ஓம் சாந்தி
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Fri Oct 14, 2011 5:43 pm

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது



கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Fri Oct 14, 2011 6:03 pm

நல்லதுக்கே காலம் இல்ல இப்போ.



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Postகோவிந்தராஜ் Fri Oct 14, 2011 6:10 pm

அதிர்ச்சி திரைப்படத்தில் பார்ப்பது போல் உள்ளது சுட்டுத்தள்ளூ!



லஞ்சப்பணத்துடன் போலீஸ் ஏட்டு ஓட்டம் திருடன் என துரத்திய இன்ஸ்பெக்டர்  865843 நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! லஞ்சப்பணத்துடன் போலீஸ் ஏட்டு ஓட்டம் திருடன் என துரத்திய இன்ஸ்பெக்டர்  599303
லஞ்சப்பணத்துடன் போலீஸ் ஏட்டு ஓட்டம் திருடன் என துரத்திய இன்ஸ்பெக்டர்  154550 ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! லஞ்சப்பணத்துடன் போலீஸ் ஏட்டு ஓட்டம் திருடன் என துரத்திய இன்ஸ்பெக்டர்  102564

vasanthe2590
vasanthe2590
பண்பாளர்

பதிவுகள் : 96
இணைந்தது : 16/08/2011

Postvasanthe2590 Fri Oct 14, 2011 9:09 pm

லஞ்சப்பணத்துடன் போலீஸ் ஏட்டு ஓட்டம் திருடன் என துரத்திய இன்ஸ்பெக்டர்  56667 லஞ்சப்பணத்துடன் போலீஸ் ஏட்டு ஓட்டம் திருடன் என துரத்திய இன்ஸ்பெக்டர்  168300



வசந்தி
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Fri Oct 14, 2011 11:13 pm

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி போலீஸ் இன்ஸ்பெக்டராக செந்தில்குமார் உள்ளார். இவர், பல்வேறு அதிரடிகளை அரங்கேற்றி அதனால், கெட்ட பெயரை என்ன கொடுமை சார் இது சம்பாதித்துள்ளார். கடந்த மாதம், ஆலங்குடி பாப்பம்பட்டி முக்கத்தில், அதிகாலையில் டாஸ்மாக் சரக்கு விற்ற பார் உரிமையாளர் முத்துக்குமாரை, தெருவில் அடித்து, உதைத்து ஊர்வலமாக ஸ்டேஷனுக்கு இழுத்துச் சென்றார் ஜாலி . இதை கண்டித்து, பொதுமக்கள் போராட்டம் நடத்தினர் கூடாது .
சரியாக தானே செய்து உள்ளார் எதுக்கு பொது மக்கள் இதற்க்கு போராட்டம் நடத்த வேண்டும் 'குடி'மக்கள் தானே நடத்தனும்...




புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக