புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பாமரதேசம் ..! Poll_c10பாமரதேசம் ..! Poll_m10பாமரதேசம் ..! Poll_c10 
22 Posts - 51%
ayyasamy ram
பாமரதேசம் ..! Poll_c10பாமரதேசம் ..! Poll_m10பாமரதேசம் ..! Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
பாமரதேசம் ..! Poll_c10பாமரதேசம் ..! Poll_m10பாமரதேசம் ..! Poll_c10 
3 Posts - 7%
T.N.Balasubramanian
பாமரதேசம் ..! Poll_c10பாமரதேசம் ..! Poll_m10பாமரதேசம் ..! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பாமரதேசம் ..! Poll_c10பாமரதேசம் ..! Poll_m10பாமரதேசம் ..! Poll_c10 
22 Posts - 51%
ayyasamy ram
பாமரதேசம் ..! Poll_c10பாமரதேசம் ..! Poll_m10பாமரதேசம் ..! Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
பாமரதேசம் ..! Poll_c10பாமரதேசம் ..! Poll_m10பாமரதேசம் ..! Poll_c10 
3 Posts - 7%
T.N.Balasubramanian
பாமரதேசம் ..! Poll_c10பாமரதேசம் ..! Poll_m10பாமரதேசம் ..! Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பாமரதேசம் ..!


   
   
வசீகரப்ரியன்
வசீகரப்ரியன்
பண்பாளர்

பதிவுகள் : 202
இணைந்தது : 25/09/2011
http://vasikarapriyan.blogspot.com

Postவசீகரப்ரியன் Fri Oct 14, 2011 2:58 pm

பள்ளிக்கூடம் போகும் வயதில்,
கள்ளிக் காட்டுக்கு,
சுள்ளி பொறுக்கப் போகும்
வள்ளி பெண்களுக்கு ,
அழகு கண்களுக்கு ,
கல்வி எட்டாக்க கனிதான்
இப்பாரத தேசத்தில்..!

பாமர தோஷம்..!
ஏழையின் வியர்வையின்
வாசம் வீசும்
பாரத தேசம்.!

வறுமைக்கு வாழ்க்கைப்பட்டு
ஒரு ஜான் வாயிற்று
சோற்றுக்கு சிரமப்பட்டு
சிறுமைக்கு ஓட்டு போட்டு
பெருமைக்கு வாழும்
ஒருமையில் சாகும்
பலகோடி மக்கள் உண்டு
இப்பாமர நாட்டில்.!

இன்னும் வாழ்ந்து
இறந்து கொண்டும்
இறந்து வாழ்ந்து
கொண்டும் தான் இருக்கின்றது
இப்பாமர தேசம்..!

பாமரனுக்காக வாழ்கிறோம்
என்றொரு கோஷம்.!
இது அரசியல்வாதி களின்
பகல் வேஷம் .!
தினம் தினம் நாம்
ஏமாறுவது மோசம்..!
சாமரம் வீசும்
கேவல மனிதர்களுக்கு
உண்டு சுக வாழ்வு.!

சாகிறோம் உணவின்றி.!
உணர்வின்றி.! சிந்த நீரின்றி.!
கண்ணில் கனவின்றி .!
கடைசிவரை துணிவின்றி !
வாழ்கையில் உயர்வின்றி .!

வாழ்கிறோம் எதிர்கால
வல்லரசு நாட்டில் .!
இளமையில் வறுமையுண்டு.!
வளமை ஏட்டில் உண்டு..!
வாய்ப்புக்கள் கண் எதிரே .!
பயன் படுத்த தெரியாத
பாவி மக்கள்..!

உங்கள் வசிகரன்,க .



kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Fri Oct 14, 2011 3:02 pm

நல்ல வரிகள் அனைத்தும்.மனதை வாட்டும் வலி உள்ள கவிதை
சூப்பருங்க அருமையிருக்கு மகிழ்ச்சி மகிழ்ச்சி



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,பாமரதேசம் ..! Image010ycm
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Fri Oct 14, 2011 3:03 pm

nanraay irukkiradhu vaseegaran. vaazhththukkal.

வசீகரப்ரியன்
வசீகரப்ரியன்
பண்பாளர்

பதிவுகள் : 202
இணைந்தது : 25/09/2011
http://vasikarapriyan.blogspot.com

Postவசீகரப்ரியன் Sat Oct 15, 2011 9:24 am

நன்றி திரு கிசா அவர்களே ..

வசீகரப்ரியன்
வசீகரப்ரியன்
பண்பாளர்

பதிவுகள் : 202
இணைந்தது : 25/09/2011
http://vasikarapriyan.blogspot.com

Postவசீகரப்ரியன் Sat Oct 15, 2011 9:26 am

நண்பர் ரமேஷ்க்கு நன்றி ..

உங்கள் வசிகரன்.க

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக