புதிய பதிவுகள்
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Yesterday at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Yesterday at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Yesterday at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Fri Nov 15, 2024 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Fri Nov 15, 2024 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 3:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ரயில் பயணத்தில் - கட கட கிடு கிடு குடு குடு  Poll_c10ரயில் பயணத்தில் - கட கட கிடு கிடு குடு குடு  Poll_m10ரயில் பயணத்தில் - கட கட கிடு கிடு குடு குடு  Poll_c10 
156 Posts - 79%
heezulia
ரயில் பயணத்தில் - கட கட கிடு கிடு குடு குடு  Poll_c10ரயில் பயணத்தில் - கட கட கிடு கிடு குடு குடு  Poll_m10ரயில் பயணத்தில் - கட கட கிடு கிடு குடு குடு  Poll_c10 
19 Posts - 10%
Dr.S.Soundarapandian
ரயில் பயணத்தில் - கட கட கிடு கிடு குடு குடு  Poll_c10ரயில் பயணத்தில் - கட கட கிடு கிடு குடு குடு  Poll_m10ரயில் பயணத்தில் - கட கட கிடு கிடு குடு குடு  Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
ரயில் பயணத்தில் - கட கட கிடு கிடு குடு குடு  Poll_c10ரயில் பயணத்தில் - கட கட கிடு கிடு குடு குடு  Poll_m10ரயில் பயணத்தில் - கட கட கிடு கிடு குடு குடு  Poll_c10 
5 Posts - 3%
E KUMARAN
ரயில் பயணத்தில் - கட கட கிடு கிடு குடு குடு  Poll_c10ரயில் பயணத்தில் - கட கட கிடு கிடு குடு குடு  Poll_m10ரயில் பயணத்தில் - கட கட கிடு கிடு குடு குடு  Poll_c10 
4 Posts - 2%
Anthony raj
ரயில் பயணத்தில் - கட கட கிடு கிடு குடு குடு  Poll_c10ரயில் பயணத்தில் - கட கட கிடு கிடு குடு குடு  Poll_m10ரயில் பயணத்தில் - கட கட கிடு கிடு குடு குடு  Poll_c10 
3 Posts - 2%
Pampu
ரயில் பயணத்தில் - கட கட கிடு கிடு குடு குடு  Poll_c10ரயில் பயணத்தில் - கட கட கிடு கிடு குடு குடு  Poll_m10ரயில் பயணத்தில் - கட கட கிடு கிடு குடு குடு  Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
ரயில் பயணத்தில் - கட கட கிடு கிடு குடு குடு  Poll_c10ரயில் பயணத்தில் - கட கட கிடு கிடு குடு குடு  Poll_m10ரயில் பயணத்தில் - கட கட கிடு கிடு குடு குடு  Poll_c10 
1 Post - 1%
prajai
ரயில் பயணத்தில் - கட கட கிடு கிடு குடு குடு  Poll_c10ரயில் பயணத்தில் - கட கட கிடு கிடு குடு குடு  Poll_m10ரயில் பயணத்தில் - கட கட கிடு கிடு குடு குடு  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ரயில் பயணத்தில் - கட கட கிடு கிடு குடு குடு  Poll_c10ரயில் பயணத்தில் - கட கட கிடு கிடு குடு குடு  Poll_m10ரயில் பயணத்தில் - கட கட கிடு கிடு குடு குடு  Poll_c10 
321 Posts - 78%
heezulia
ரயில் பயணத்தில் - கட கட கிடு கிடு குடு குடு  Poll_c10ரயில் பயணத்தில் - கட கட கிடு கிடு குடு குடு  Poll_m10ரயில் பயணத்தில் - கட கட கிடு கிடு குடு குடு  Poll_c10 
46 Posts - 11%
mohamed nizamudeen
ரயில் பயணத்தில் - கட கட கிடு கிடு குடு குடு  Poll_c10ரயில் பயணத்தில் - கட கட கிடு கிடு குடு குடு  Poll_m10ரயில் பயணத்தில் - கட கட கிடு கிடு குடு குடு  Poll_c10 
14 Posts - 3%
Dr.S.Soundarapandian
ரயில் பயணத்தில் - கட கட கிடு கிடு குடு குடு  Poll_c10ரயில் பயணத்தில் - கட கட கிடு கிடு குடு குடு  Poll_m10ரயில் பயணத்தில் - கட கட கிடு கிடு குடு குடு  Poll_c10 
8 Posts - 2%
prajai
ரயில் பயணத்தில் - கட கட கிடு கிடு குடு குடு  Poll_c10ரயில் பயணத்தில் - கட கட கிடு கிடு குடு குடு  Poll_m10ரயில் பயணத்தில் - கட கட கிடு கிடு குடு குடு  Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
ரயில் பயணத்தில் - கட கட கிடு கிடு குடு குடு  Poll_c10ரயில் பயணத்தில் - கட கட கிடு கிடு குடு குடு  Poll_m10ரயில் பயணத்தில் - கட கட கிடு கிடு குடு குடு  Poll_c10 
4 Posts - 1%
Balaurushya
ரயில் பயணத்தில் - கட கட கிடு கிடு குடு குடு  Poll_c10ரயில் பயணத்தில் - கட கட கிடு கிடு குடு குடு  Poll_m10ரயில் பயணத்தில் - கட கட கிடு கிடு குடு குடு  Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
ரயில் பயணத்தில் - கட கட கிடு கிடு குடு குடு  Poll_c10ரயில் பயணத்தில் - கட கட கிடு கிடு குடு குடு  Poll_m10ரயில் பயணத்தில் - கட கட கிடு கிடு குடு குடு  Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
ரயில் பயணத்தில் - கட கட கிடு கிடு குடு குடு  Poll_c10ரயில் பயணத்தில் - கட கட கிடு கிடு குடு குடு  Poll_m10ரயில் பயணத்தில் - கட கட கிடு கிடு குடு குடு  Poll_c10 
3 Posts - 1%
Barushree
ரயில் பயணத்தில் - கட கட கிடு கிடு குடு குடு  Poll_c10ரயில் பயணத்தில் - கட கட கிடு கிடு குடு குடு  Poll_m10ரயில் பயணத்தில் - கட கட கிடு கிடு குடு குடு  Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரயில் பயணத்தில் - கட கட கிடு கிடு குடு குடு

Page 1 of 2 1, 2  Next

aathma
aathma
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010

Postaathma Fri Oct 14, 2011 2:02 pm

லொட லொட புகை வண்டி ஒண்ணு

சிக்கு புக்குன்னு சத்தம் போட்டுகிட்டு

குபு குபுன்னு புகைய விட்டுகிட்டு

குக் கூன்னு விசிலு அடிச்சுக்கிட்டு

தட தடன்னு அதிர்ந்து ஓடுது

குடு குடுன்னு மலையும் ஏறுது

கிடு கிடு பள்ளத்த பாத்து

பக் பக்குன்னு பயமும் வருகுது

திக் திக்குன்னு மனசும் பதறுது

சல சலன்னு நதியும் ஓடுது

க்வக் க்வக்குன்னு வாத்து கத்துது

ஜல் ஜல்லுன்னு சத்தம் கேட்குது

கொழு கொழு மாடு மேயுது

பட படன்னு காத்து அடிக்குது

தட தடன்னு இடி இடிக்குது

பளீர் பளீர்ன்னு மின்னல் மின்னுது

திடு திடுன்னு மழையும் வருகுது

சுடச் சுட வரும் காப்பி கேனை பாத்து

நம நமன்னு நாக்கும் ஊறுது

பல பல பஜ்ஜிகள் தட்டிலே இருக்கு

கம கமன்னு வாசனை வருகுது

கப கபன்னு வயிறும் பசிக்குது

குடீர் குடீர்ன்னு அம்மா அடிக்குறா

வீல் வீல்ன்னு குழந்த அலறுது

தர தரன்னு இழுக்குறான் தகப்பன்

விடு விடுன்னு குழந்த ஓடுது

தள தளன்னு இருக்குற பொண்ணையும் பாத்து

தகிட தகிட தாளம் போடுது மனசு

குறு குறுன்னு பாக்கிற அப்பன பாத்து

திரு திருன்னு முழிக்குது கண்ணு

திபு திபுன்னு வந்த குண்டம்மா ஒன்னு

தள்ளு தள்ளுன்னு எல்லாரையும் தள்ளீட்டு

பர பரன்னு படுக்கைய போட்டு

கட கடன்னு கால நீட்டி படுத்துகிட்டு

கொர் கொர்ருன்னு குறட்டையும் விடுது

குடு குடு தாத்தா ஒன்னு

மொஜ் மொஜ்குன்னு பொக்கவாயினாலே

ஜவ்வு ஜவ்வுன்னு இழுக்கிற மிட்டாய் சாப்பிடுது

டொக் டொக்குன்னு பாக்க இடிச்சு

டக் டக்குன்னு வாயில போடுது பாட்டி

கட்டு கட்டுன்னு செமகட்டு கட்றான் சாதத்த ஒருத்தன்

சர் சர்ருன்னு இழுக்குறான் மூக்கு பொடிய ஒருத்தன்

ஹச் ஹச்சுன்னு தும்மரான் ஒருத்தன்

கிறு கிறுன்னு போதையில கிடக்குறான் ஒருத்தன்

வெறிக்க வெறிக்க பாக்குறான் ஒருத்தன்

கடு கடுன்னு முறைக்கிறான் ஒருத்தன்

தொண தொணன்னு பேசுறா ஒருத்தி

சிடு சிடுன்னு எரிஞ்சு விழரா ஒருத்தி

கல கலன்னு சிரிக்கிறா ஒருத்தி

பராக் பராக்குன்னு பாக்குறா ஒருத்தி

தடால் தடால்ன்னு டாய்லெட் கதவு திறக்குது

குப்பு குப்புன்னு கப்பு அடிக்குது

கெஸ் கெஸ்ன்னு மூச்சு முட்டுது

டக் டக்குன்னு இதயம் அதிருது

ஜிலு ஜிலுன்னு காத்து அடிக்குது

வெட வெடன்னு உடம்பு நடுங்குது

கர கரன்னு தொண்ட வறழுது

சுடச் சுட தண்ணி குடிக்க கேட்குது

திடு திடுன்னு வண்டி ஸ்டேஷனில் நுழையுது

அடடா இறங்கும் இடமும் வந்தாச்சு

கனம் கனமான பெட்டிகள தூக்கிகிட்டு

சட்டு புட்டுன்னு இறங்கியாச்சு

டாட்டா டாட்டான்னு சொல்லீட்டு வண்டியும் போயிருச்சு
புன்னகை

dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Fri Oct 14, 2011 2:09 pm

இரட்டை கிளவியால் கவிதை படைத்த சஞ்சீவினிக்கு என் பாராட்டுக்கள்

கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Fri Oct 14, 2011 2:14 pm

கலகலப்பான கவிதை சிரி

கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,ரயில் பயணத்தில் - கட கட கிடு கிடு குடு குடு  Image010ycm
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Fri Oct 14, 2011 2:17 pm

நான்கூட ஏதோ செய்தி என்று நினைத்து வந்தேன்......
சூப்பர் சஞ்சி ரயில் பயணத்தில் - கட கட கிடு கிடு குடு குடு  677196

aathma
aathma
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010

Postaathma Fri Oct 14, 2011 2:34 pm

dsudhanandan wrote:இரட்டை கிளவியால் கவிதை படைத்த சஞ்சீவினிக்கு என் பாராட்டுக்கள்

நன்றி அண்ணா நன்றி

முயற்சி செய்து பார்க்கலாமே என்று தோன்றியது ஜாலி

aathma
aathma
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010

Postaathma Fri Oct 14, 2011 2:36 pm

kitcha wrote:கலகலப்பான கவிதை சிரி

நன்றி கிச்சா நன்றி

என்னுடைய " பொன்மலர்களும் விண்மீன்களும் ஈகரையிலே " கவிதையை
படிச்சீங்களா கிச்சா ?

aathma
aathma
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010

Postaathma Fri Oct 14, 2011 2:44 pm

ரேவதி wrote:நான்கூட ஏதோ செய்தி என்று நினைத்து வந்தேன்.....

அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை

ரேவதி wrote:சூப்பர் சஞ்சி ரயில் பயணத்தில் - கட கட கிடு கிடு குடு குடு  677196

முத்தம் முத்தம் முத்தம் முத்தம் முத்தம் முத்தம் முத்தம் முத்தம்

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Fri Oct 14, 2011 2:47 pm

கட கட கூட்ஸ் வண்டியின் கவிதை ரசிக்கும் படியாக இருக்கு,,!

kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Fri Oct 14, 2011 2:48 pm

aathma wrote:
kitcha wrote:கலகலப்பான கவிதை சிரி

நன்றி கிச்சா நன்றி

என்னுடைய " பொன்மலர்களும் விண்மீன்களும் ஈகரையிலே " கவிதையை
படிச்சீங்களா கிச்சா ?
இதுவரை படிக்க வில்லை படிக்கிறேன் இனிமேல்

கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,ரயில் பயணத்தில் - கட கட கிடு கிடு குடு குடு  Image010ycm
aathma
aathma
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010

Postaathma Fri Oct 14, 2011 2:51 pm

kitcha wrote:
aathma wrote:
kitcha wrote:கலகலப்பான கவிதை சிரி

நன்றி கிச்சா நன்றி

என்னுடைய " பொன்மலர்களும் விண்மீன்களும் ஈகரையிலே " கவிதையை
படிச்சீங்களா கிச்சா ?
இதுவரை படிக்க வில்லை படிக்கிறேன் இனிமேல்

ok கிச்சா ஜாலி ஜாலி ஜாலி ஜாலி

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக