புதிய பதிவுகள்
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Yesterday at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Yesterday at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Yesterday at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Fri Nov 15, 2024 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Fri Nov 15, 2024 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 3:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
prajai | ||||
Pampu | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஆங்கிலத் துணுக்குகள் Aangilam Mini Lessons
Page 2 of 2 •
Page 2 of 2 • 1, 2
First topic message reminder :
ஆங்கிலத் துணுக்குகள் Aangilam Mini Lessons
வணக்கம் உறவுகளே!
ஒரு சொல்லை, வாக்கியத்தை, ஏன் ஒரு முழு ஆக்கத்தையே வேண்டுமானாலும்
கெப்பிட்டல் எழுத்துக்களிலேயே (CAPITAL LETTERS) எழுதலாம். அது உங்கள்
விருப்பம்.
ஆனால் சிம்பில் (Simple Letters) எழுத்துக்களில்
எழுதுவதானால் ஆங்கில மொழிக்கே உரிய சிறப்பியல்புகளைக் கவனிக்க வேண்டியது
மிக முக்கியம்.
How To Use Capital Letters
1.
ஒரு வாக்கியத்தின் ஆரம்பத்தின் முதல் எழுத்து எப்பொழுதும் கெப்பிட்டல்
எழுத்தாகவே இருக்கவேண்டும். (Capital letters are always used at the
beginning of a sentence.)
உதாரணம்:
The car is running
I am looking for a job.
He doesn’t understand.
Do you speak in English?
Where are you going?
2.
கிழமை, மாதம், பெயர், ஊர், நாடு, மொழி, மதம், போன்றவற்றை எழுதும் பொழுது
அதன் முதல் எழுத்தை கட்டாயம் கெப்பிட்டல் எழுத்திலேயே எழுத வேண்டும். இவை
வாக்கியத்தின் மத்தியில் வந்தாலும் அப்படித்தான்.
2. கிழமைகள்: Sunday, Monday, Tuesday, Wednesday, Thursday, Friday, Saturday
3. மாதங்கள்: January, February, March, April, May, June, July, August, September, October, November, December
4. பெயர்கள்: Ellalan, Iravanan, Sarmilan, Kavitha, Thamilovia, Tamilnenjan, Tamilselvan
5. ஊர்கள், நகரங்கள்: Jaffna, Chennai, Point Pedro, Betticola, Tricomalee, Madurai, Kilinochchi
6. நாடுகள்: Tamileelam, India, America, British, France, Netherland, Norway, Japan
7. மொழிகள்: Tamil, English, Chinese, Latin, French, Indhi
8. மதங்கள்: Hindu, Muslim, Christian, Buddhism - God, The Prophet Mohammed, Jesus
9. ஆங்கிலத்தில் "நான்" என்று குறிப்பதற்கு எப்போழுதுமே கெப்பிட்டல் "I" யை மட்டுமே பயன்படுத்த வேண்டும். (சிறிய "i" பயன்படுத்துவதில்லை)
10.
"சுருக்கப் பயன்பாடுகள்" அதாவது ஒரு முழுச் சொல் அல்லது வாக்கியத்திற்குப்
பதிலாக அதன் முதல் எழுத்துக்களை மட்டும் சுருக்கமாக பயன்படுத்தல். இவற்றை
ஆங்கிலத்தில் "Abbreviation" என்றழைப்பர்.
உதாரணம்: தொழில் தகமைகளின் சுருக்கம்: MBBS, LLB[/size]
[size=12]சில நாடுகளின் பெயர்களுக்கான சுருக்கம்: USA, UK, UAE
சிலரது பெயர்களின் சுருக்கம்: MGR, MRR
ஆங்கிலத் துணுக்குகள் Aangilam Mini Lessons
வணக்கம் உறவுகளே!
இன்றிலிருந்து“ஆங்கிலம் துணுக்குகள்” எனும் ஒரு பகுதியையும் தொடர்ந்து வழங்கலாம்
என்றுள்ளோம். இது எமது வழமையான “ஆங்கில பாடப் பயிற்சி” திட்டத்திலிருந்து
வேறுபட்டது. இருப்பினும் இத்துணுக்குகள் ஆங்கிலம் கற்கும் சிலருக்கு,
குறிப்பாக ஆரம்ப நிலை ஆங்கிலம் கற்போருக்குப் பயன்படும் என கருதுகிறோம்.[/size]
நீங்கள் இந்த "ஆங்கிலம்" வலைத்தளத்திற்கு புதிதாக வருகைத் தந்தவரானால், எமது வழமையான ஆங்கில பாடப் பயிற்சிகளை தொடர விரும்புவரானால் ஆங்கில பாடப் பயிற்சி 1 லிருந்தே தொடருங்கள். முக்கியமாக "Grammar Patterns" களை மனப்பாடம் செய்துக்கொள்ளுதல் பயனுள்ளதாக இருக்கும்.

- பிரகாஸ்வி.ஐ.பி
- பதிவுகள் : 2621
இணைந்தது : 21/08/2009
அதைச் செயுங்க
விழ விழ எழுவோம் - விடுதலை பெறுவோம்
ஆங்கிலம் துணுக்குகள் 5 (Grammatical Person in English)
எனக்கும் எனது நண்பனுக்கும் சிறிய வாய்த்தர்க்கம் ஏற்பட்டு சில நாட்கள்
ஆகின்றது. நான் அதை மறந்தும் விட்டேன். ஆனால் என் நண்பனோ இதை எமது சக
பணியாளர் சர்மிலனிடம் கூறிக்கொண்டிருந்தான்.
அப்போது நான் அவனிடம் கேட்டேன்.
எனக்கும் உனக்கும் தான் பிரச்சினை, இதை ஏன் சர்மிலனிடம் கூறிக்கொண்டிருக்கின்றாய்?
நான் இவ்வாறு பதிலளித்தேன்.
அப்படியானால் முதலாம் நபர் யார்?
நான் - முதலாம் நபர்.
நீ - இரண்டாம் நபர்.
சர்மிலன், காதலி, கழுதை - மூன்றாம் நபர்.
இப்பொழுது விளங்குகின்றதா? இது ஒரு உதாரணக் கதை மட்டுமேயாகும்.
SINGULAR - ஒருமை
I – நான் (First Person Singular – முதலாம் நபர்)
You – நீ (Second Person Singular – இரண்டாம் நபர்)
He, She, It - அவன், அவள், அது (Third Person Singular – மூன்றாம் நபர்)
PLURAL - பன்மை
We – நாம்/ நாங்கள் (First Person Plural – முதலாம் நபர் பன்மை)
You – நீங்கள் (Second Person Plural – இரண்டாம் நபர் பன்மை)
They – அவர்கள் (Third Person Plural மூன்றாம் நபர் பன்மை)
மேலும் ஆங்கிலம் துணுக்குகள்

நண்பன்
இவ்வாறு பதிலளித்தான். சர்மிலன் நமது இருவருக்குமே நண்பன் அதனால் தான்
அவனிடம் கூறினேன். இதை தவிர நான் என் காதலியிடமோ, வேறு எந்தக் கழுதையிடமோ
கூட கூறவில்லை என்றான் சற்றுக் கடுகடுப்பாக.

இதோ
பார்! இது நீயும் நானும் மட்டுமே சம்பந்தப்பட்டப் பிரச்சினை. இது வேறு
எந்த மூன்றாம் நபருக்கும் தேவையற்ற விடயம். சர்மிலன் நமது இருவருக்குமே
நண்பர் என்றாலும் அவரும் இப்பிரச்சினையில் மூன்றாம் நபர்தான். அதேப்போன்றே
உன் காதலியும், கழுதையும் கூட மூன்றாம் நபர்கள் தான்.
பார்! இது நீயும் நானும் மட்டுமே சம்பந்தப்பட்டப் பிரச்சினை. இது வேறு
எந்த மூன்றாம் நபருக்கும் தேவையற்ற விடயம். சர்மிலன் நமது இருவருக்குமே
நண்பர் என்றாலும் அவரும் இப்பிரச்சினையில் மூன்றாம் நபர்தான். அதேப்போன்றே
உன் காதலியும், கழுதையும் கூட மூன்றாம் நபர்கள் தான்.
அப்படியானால் முதலாம் நபர் யார்?
நான் - முதலாம் நபர்.
நீ - இரண்டாம் நபர்.
சர்மிலன், காதலி, கழுதை - மூன்றாம் நபர்.
இப்பொழுது விளங்குகின்றதா? இது ஒரு உதாரணக் கதை மட்டுமேயாகும்.
SINGULAR - ஒருமை
I – நான் (First Person Singular – முதலாம் நபர்)
You – நீ (Second Person Singular – இரண்டாம் நபர்)
He, She, It - அவன், அவள், அது (Third Person Singular – மூன்றாம் நபர்)
PLURAL - பன்மை
We – நாம்/ நாங்கள் (First Person Plural – முதலாம் நபர் பன்மை)
You – நீங்கள் (Second Person Plural – இரண்டாம் நபர் பன்மை)
They – அவர்கள் (Third Person Plural மூன்றாம் நபர் பன்மை)
மின்னஞ்சல்
ஊடாக கணேசன் என்பவர் “Third Person Singular, Second Person Singular”
என்று எழுதியிருப்பது விளங்கவில்லை என்று வினவியிருந்தார். அவருக்கான
பதிலையே இன்றைய ஆங்கிலம் துணுக்குகளில் பாடமாக தந்துள்ளோம். இப்பாடம்
கணேசன் உற்பட எல்லோருக்கும் விளங்கக்கூடியாதாக இருக்கும் என்று
நம்புகிறேன்.

இன்றைய ஆங்கிலம் துணுக்குகள் பகுதியில் ஆங்கில கற்கை நெறிகள் தொடர்பிலான "Abbreviations" சுருக்கப் பயன்பாடுகளை அறிந்துக் கொள்வோம்.
இவை
ஆங்கில சுருக்கப் பயன்பாடுகளை கற்றுக்கொள்வதோடு மட்டுமல்லாமல், ஆங்கிலம்
கற்க விரும்புகின்றவர்கள் தமக்கு பொருத்தமான ஆங்கில கற்கை நெறிகளை
தேர்ந்து பயிலுவதற்கும் பயனுள்ளதாக இருக்கும்.
ஆங்கில சுருக்கப் பயன்பாடுகளை கற்றுக்கொள்வதோடு மட்டுமல்லாமல், ஆங்கிலம்
கற்க விரும்புகின்றவர்கள் தமக்கு பொருத்தமான ஆங்கில கற்கை நெறிகளை
தேர்ந்து பயிலுவதற்கும் பயனுள்ளதாக இருக்கும்.
AAAL - American Association for Applied Linguistics.
ACTFL - American Council on the Teaching of Foreign Languages.
AE - American English.
ARELS – Association of Recognized English Language Services.
BAAL - British Association of Applied Linguistics.
BASELS –British Association of State English Language teaching.
BC - British Council.
BEC - Business English Certificate - Cambridge business English exam certificate BrE - British English.
BVT - Bilingual Vocational Training.
CAE - Certificate of Advanced English.
CALI - Computer-Assisted Language Instruction.
CALL - Computer-Assisted Language Learning.
CanE - Canadian English.
CAT - Computer Adaptive Testing.
CBT - Computer-Based Teaching.
CEELT - Cambridge Examination in English for Language Teachers that tests the English skills of non-native teachers of English.
CEIBT - Certificate in English for International Business and Trade for advanced levels.
CILTR – Centre for Information in English on Language Teaching and Research.
CPE
- Certificate of Proficiency in English - the fifth and the most
advanced of Cambridge's series of exams (roughly comparable to a score
of 600-650 on the TOEFL).
CELTA - Certificate in English language teaching to adults.
CTEFLA – Certificate in the teaching of English as a Foreign Language to Adults
DELTA - Diploma in English Language Teaching to Adults
EAP - English for Academic Purposes.
ECCE - Exam for the Certificate of Competency in English (Michigan University) - lower level.
ECPE - Exam for the Certificate of Proficiency in English (Michigan University) - higher level.
EFL - English as a Foreign Language.
EGP - English for General Purposes.
EIP - English as an International Language.
ELICOS - English Language Intensive Courses to Overseas Students (Australia)
ELT - English Language Teaching.
ESL - English as a Second Language.
ESOL - English for Speakers of Other Languages.
ESP - English for Special Purposes (business English, English for tourism, etc.)
ETS - Educational Testing Service
FCE - First Certificate in English.
GMAT - Graduate Management Admission Test.
GPA - Grade Point Average.
GRE - Graduate Record Examination.
IATEFL - International Association of Teachers of English as a Foreign Language.
IPA - International Phonetic Association.
IELTS – International English Language Teaching System.
KET - Key English Test - The most elementary of Cambridge's series of exams.
LEP - Limited English Proficient.
NATECLA - National Association for Teaching English and other Community Languages to Adults (UK).
NATESOL - National Association of Teachers of English for Speakers of Other Languages.
NCTE - National Council of Teachers of English.
NLP - Neuro Linguistic Programming.
NNEST - Non-Native English Speaking Teacher.
MTELP - Michigan Test of English Language Proficiency.
OE - Old English.
OED - Oxford English Dictionary.
PET - Preliminary English Test - The second of Cambridge's series of exams.
RP - Received Pronunciation - 'standard' British pronunciation.
RSA/Cambridge C-TEFLA - Certificate of Teaching English as a Foreign Language to Adults.
A professional qualification for prospective EFL teachers.
RSA/Cambridge D-TEFLA - Diploma of Teaching English as a Foreign Language.
SAE - Standard American English.
SAT - Scholastic Assessment (Aptitude) Test - pre-university entrance exam in the USA.
TEFL - Teaching English as a Foreign Language.
TEFLA - Teaching English as a Foreign Language to Adults.
TEIL - Teaching English as an International Language.
TESL - Teaching English as a Second Language.
TESOL - Teaching English to Speakers of Other Languages.
TOEFL
- Test of English as a Foreign Language. (the most common English
language exam for North American universities and colleges, also
accepted by some British universities and employers as proof of English
proficiency.)
TOEIC - The TOEIC (pronounced "toe-ick") is a Test of English for International Communication.
VE - Vocational English.
VESL - Vocational English as a Second Language.
YLE - Young Learners English Tests - Cambridge Examinations for young learners.
இன்று
ஆங்கிலம் ஒரு சர்வதேச மொழியாக வளர்ந்து நிற்கிறது. உலகில் எந்த மொழியைத்
தவிர்த்தாலும், ஆங்கில மொழியை தவிர்க்க முடியாதக் கட்டாயத்திற்குள்ளேயே
நாம் அனைவரும் உள்ளோம். அறிவியல் வளர்ச்சிக்கும், தொழிநுட்பத்
துறைகளுக்கும், உயர் கல்வி கற்கைகளுக்கும் ஆங்கிலம் அத்தியாவசியமானது
என்பதில் யாரும் இரண்டு கருத்துக்களை கொண்டிருக்க முடியாது.

அதேவேளை
சாதாரணமாக ஆங்கிலம் கற்க விரும்பும் பலர் (Spoken English) ஆங்கில பேச்சு
பயிற்சியை மேம்படுத்தும் வகையிலேயே தமது ஆங்கில கல்வியை தொடர்கின்றனர்.
சாதாரணமாக ஆங்கிலம் கற்க விரும்பும் பலர் (Spoken English) ஆங்கில பேச்சு
பயிற்சியை மேம்படுத்தும் வகையிலேயே தமது ஆங்கில கல்வியை தொடர்கின்றனர்.
ஆங்கில
பேச்சுப் பயிற்சி அவசியம் என்கின்றப் பொழுதும். நாம் எந்த துறையில் கல்வி
கற்கின்றோம். நமது கல்வி, தொழில் நிலமைகளின் அடிப்படையில் நாம் எவ்விதமான
ஆங்கிலக் கல்வியை பயில வேண்டும் என்பதில், அநேகமாக பலரிடம் சரியான
தெரிவுகள் இல்லை என்பதை நாம் கடந்தக் காலங்களில் பல மாணவர்களூடாக
அறிந்துக்கொண்டது ஆகும்.

இங்கே கொடுக்கப்பட்டிருக்கும் பெயர்கள்
சிலவேளை உங்கள் கல்வி சார்ந்து, துறை சார்ந்து ஆங்கில கல்வியைத் தொடர
உதவும் என நம்புகின்றோம்.
சிலவேளை உங்கள் கல்வி சார்ந்து, துறை சார்ந்து ஆங்கில கல்வியைத் தொடர
உதவும் என நம்புகின்றோம்.
மேலும் 'Abbreviations' மற்றும் 'Acronyms' களையும் பார்க்கலாம்.
ஆங்கிலம் துணுக்குகள் 7 (Year/Leap Year)
2008 ஆம் ஆண்டு ஓர் நெட்டாண்டு. நெட்டாண்டை ஆங்கிலத்தில் “Leap Year” என்பர்.
நெட்டாண்டில் 366 நாட்கள் இருக்கும்.
மற்றைய ஆண்டுகளில் 365 நாட்களே இருக்கும்.
நெட்டாண்டு நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை வருகின்றது.
இதில்
எந்த மாதத்தில் எத்தனை நாட்கள் என்று எப்படி எளிதாக மனதிலிருத்திக்
கொள்வது? எந்தெந்த மாதங்களில் 30 நாட்கள்? எந்தெந்த மாதங்களில் 31 நாட்கள்?
செப்டெம்பர்,
ஏப்ரல், யூன், நவம்பர் 30 நாட்கள். மற்றைய எல்லா மாதங்களிலும் 31 நாட்கள்,
பெப்ரவரியைத் தவிர, பெப்ரவரி 28 நாட்கள். நெட்டாண்டில் அது 29 நாட்களாக
இருக்கும்.
நீங்களும் முயற்சிக்கலாம்.
Thirty days has September, April, June and November.
All the rest have thirty-one,
Except February which has twenty-eight, in fine,
Till leap year makes it twenty-nine.
உங்கள் குழந்தைகளுக்கும் எளிதாக பயிற்றுவிக்கலாம். நினைவிருத்திக்கொள்வதற்கு மிக எளிதான பயிற்சி

இதனை ஆங்கில சிறுவர் பாடசாலைகளில், எளிதாக மனதிலிருத்திக் கொள்வதற்கு ஒரு பாடல் போன்று பயிற்றுவிக்கின்றனர்.
நீங்களும் முயற்சிக்கலாம்.
Thirty days has September, April, June and November.
All the rest have thirty-one,
Except February which has twenty-eight, in fine,
Till leap year makes it twenty-nine.
உங்கள் குழந்தைகளுக்கும் எளிதாக பயிற்றுவிக்கலாம். நினைவிருத்திக்கொள்வதற்கு மிக எளிதான பயிற்சி
- saudigentlemanபுதியவர்
- பதிவுகள் : 10
இணைந்தது : 07/03/2009
VERY EXCELLANT AND FANTASTIC WORK. HONESTLY I APPRECIATE THE WRITER FOR THIS CONTRIBUTION. I AM UNABLE TO TYPE IN TAMIL AND SO I HAVE USED ENGLISH INTERFACE. KINDLY EXCUSE ME....
P.VETRI
P.VETRI
- Sponsored content
Page 2 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 2