புதிய பதிவுகள்
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிரியுங்கள...சிரியுங்கள...சிரியுங்கள... I_vote_lcapசிரியுங்கள...சிரியுங்கள...சிரியுங்கள... I_voting_barசிரியுங்கள...சிரியுங்கள...சிரியுங்கள... I_vote_rcap 
30 Posts - 83%
heezulia
சிரியுங்கள...சிரியுங்கள...சிரியுங்கள... I_vote_lcapசிரியுங்கள...சிரியுங்கள...சிரியுங்கள... I_voting_barசிரியுங்கள...சிரியுங்கள...சிரியுங்கள... I_vote_rcap 
2 Posts - 6%
வேல்முருகன் காசி
சிரியுங்கள...சிரியுங்கள...சிரியுங்கள... I_vote_lcapசிரியுங்கள...சிரியுங்கள...சிரியுங்கள... I_voting_barசிரியுங்கள...சிரியுங்கள...சிரியுங்கள... I_vote_rcap 
2 Posts - 6%
mohamed nizamudeen
சிரியுங்கள...சிரியுங்கள...சிரியுங்கள... I_vote_lcapசிரியுங்கள...சிரியுங்கள...சிரியுங்கள... I_voting_barசிரியுங்கள...சிரியுங்கள...சிரியுங்கள... I_vote_rcap 
1 Post - 3%
dhilipdsp
சிரியுங்கள...சிரியுங்கள...சிரியுங்கள... I_vote_lcapசிரியுங்கள...சிரியுங்கள...சிரியுங்கள... I_voting_barசிரியுங்கள...சிரியுங்கள...சிரியுங்கள... I_vote_rcap 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

சிரியுங்கள...சிரியுங்கள...சிரியுங்கள...


   
   

Page 1 of 2 1, 2  Next

முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Thu Oct 13, 2011 5:59 pm

கண்ணா நீ கல்யாணத்திற்கு முன்னாடி சூப்பர்மேன், கல்யாணத்திற்கு பின்னாடி
ஜென்டில்மேன், பத்து வருஷத்திற்கு பிறகு வாட்ச்மேன்,நாற்பது வருஷத்திற்குபிறகு டாபர்மேன்...



ஒரு பொண்ணு போட்டோவுலதேவதை மாதிரிஇருந்தாலும்நெகடிவ்ல பிசாசு
மாதிரிதான் இருப்பா
*

அப்பா அடிச்சாவலிக்கும்அம்மா அடிச்சாவலிக்கும்ஆனால் சைட்
அடிச்சாவலிக்காது



உன்னை யாரவதுலூசுன்னு சொன்னாகவலை படாதே!வருத்த படாதே!ஃபீல பண்ணாதே!உங்களுக்கு எப்படிதெரியும்ன்னு கேள்!



காதல் ஒரு மழை மாதிரி,நனையும் போதுசந்தோஷம்.நனைந்த பின்பு
ஜலதோஷம்.



மகனே பரிட்சையில்எத்தனை கேள்வி வந்தது?ஐந்து கேள்விப்பாநீ
எத்தனை கேள்விவிட்டுட்டே?முதல் மூணும் கடைசிஇரண்டும்வெரிகுட் கீபிடப்



டேய் என் ஜாதகப்படிஎனக்கு அறிவு ரொம்பஜாஸ்தியாம்.இப்பவாவது தெரியுதாநான் ஏன் ஜாதகத்தை நம்புறதில்லைன்னு???????




என்னங்க ஏன் அடிக்கடிசமையல் ரூம் பக்கம்போகிறீங்க?டாக்டர் சுகர்இருக்கான்னு அடிக்கடிசெக் பன்னிக்கசொன்னார் அதான்.



நீங்க உடனடியா மீன்,ஆடு, கோழி சாப்பிடுவதைநிறுத்த
வேண்டும்.அதுக சாப்பிடுவதை நான்எப்படி நிறுத்தமுடியும் டாக்டர்.



டாக்டர் என் மனைவிஓவரா டி.வி.பாக்குறா'' எந்தஅளவுக்கு பாக்குறாங்க?''கரண்ட்கட்டானாலும், டார்ச்அடிச்சி பாக்குறஅளவுக்கு!!!



வக்கீல்: உனக்குதிருமணமாகிவிட்டதா?சர்தார்: ஆகிவிட்டது.

வக்கீல்: யாரைத்திருமணம் செய்துகொண்டிருக்கிறாய்?

சர்தார்: ஒர் பெண்ணை.

வக்கீல்: பெண்ணைத்திருமணம் செய்துகொள்ளாமல் ஆணையாதிருமணம் செய்துகொள்வார்கள்?*

*சர்தார்: ஆம் என் தங்கைசெய்துகொண்டிருக்கிறளே!!!....



சார்,டீ மாஸ்டர் டீ போடறாரு,பரோட்டா மாஸ்டர்பரோட்டா போடறாரு,மேக்ஸ்
மாஸ்டர் மேக்ஸ்போடறாரு,நீங்க ஹெட்மாஸ்டர்தானே,ஏன் மண்டய போட
மாட்டேங்கிறீங்க?...

'

'நம்ம பையன் எங்கபணம் வைத்தாலும்எடுத்திட்டுபோயிடறாங்க''*
*''அவனுடைய காலேஜ்புத்தகத்தில் வை....பத்திரமாஇருக்கும்''


ஒரு காப்பி எவ்வளவுசார் ?5 ரூபாய்.எதிர்த்த கடையில 50
காசுன்னுஎழுதியிருக்கே ?டேய். சாவுகிராக்கிஅது XEROX காப்பிடா!



உங்க கிட்னி பெயில்ஆகிடுச்சு.நான் என் கிட்னியபடிக்க வைக்கவே இல்லயேடாக்டர் அது எப்படிபெயில் ஆகும்.



இன்னிக்கி 8 மணிக்குகடுமையான மழையும்காற்றும் வரும்னு டி.வியில சொன்னாங்க. நீங்ககேட்டீங்களா?இல்லை அவங்களேசொன்னங்க...




ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்

                                                              கதீஜா மைந்தன்
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Thu Oct 13, 2011 6:02 pm

சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Thu Oct 13, 2011 6:03 pm

சிரி சிரி சிரி சிரி



ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Oct 13, 2011 6:05 pm

சிரிப்பு சிரிப்பு சிப்பு வருது சிப்பு வருது



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Thu Oct 13, 2011 11:06 pm

டாக்டர் என் மனைவிஓவரா டி.வி.பாக்குறா'' எந்தஅளவுக்கு பாக்குறாங்க?''கரண்ட்கட்டானாலும், டார்ச்அடிச்சி பாக்குறஅளவுக்கு!!![quote]

சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





சிரியுங்கள...சிரியுங்கள...சிரியுங்கள... Ila
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Fri Oct 14, 2011 6:42 am

சிரி சிரி சிரி சிரி



இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
சிரியுங்கள...சிரியுங்கள...சிரியுங்கள... 1357389சிரியுங்கள...சிரியுங்கள...சிரியுங்கள... 59010615சிரியுங்கள...சிரியுங்கள...சிரியுங்கள... Images3ijfசிரியுங்கள...சிரியுங்கள...சிரியுங்கள... Images4px
பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Postபூஜிதா Fri Oct 14, 2011 11:53 am

முஹைதீன் wrote:
சார்,டீ மாஸ்டர் டீ போடறாரு,பரோட்டா மாஸ்டர்பரோட்டா போடறாரு,மேக்ஸ்
மாஸ்டர் மேக்ஸ்போடறாரு,நீங்க ஹெட்மாஸ்டர்தானே,ஏன் மண்டய போட
மாட்டேங்கிறீங்க?...
சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது



விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Fri Oct 14, 2011 12:01 pm

முஹைதீன் சார், உங்களுக்கு ஜெட் மாஸ்டர் மேல அப்படி என்ன கோபம்.
இல்ல தெரியாமத்தான் கேக்கரன்.
நாங்க மண்டேய போடரதுல உங்களுக்கு என்ன சார் லாபம்.
இல்ல தெரியாமத்தான் கேக்கரன்.
எங்க பென்சன் பணம் உங்களுக்கு வரும்னா
மண்டைய போட நாங்க ரெடி சார்.
ஆனா, ஒரு கண்டிசன், பாதி பொன்சனை சிவா சார் கிட்ட
கொடுத்திடனும்.

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Fri Oct 14, 2011 12:02 pm

சிரி சிரி

avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Fri Oct 14, 2011 12:05 pm

அருண் ஐயா, கிண்டலு?

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக