புதிய பதிவுகள்
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Yesterday at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Yesterday at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Yesterday at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Fri Nov 15, 2024 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Fri Nov 15, 2024 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 3:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மர்மத்தை அறுத்தெறி - Page 2 Poll_c10மர்மத்தை அறுத்தெறி - Page 2 Poll_m10மர்மத்தை அறுத்தெறி - Page 2 Poll_c10 
156 Posts - 79%
heezulia
மர்மத்தை அறுத்தெறி - Page 2 Poll_c10மர்மத்தை அறுத்தெறி - Page 2 Poll_m10மர்மத்தை அறுத்தெறி - Page 2 Poll_c10 
19 Posts - 10%
Dr.S.Soundarapandian
மர்மத்தை அறுத்தெறி - Page 2 Poll_c10மர்மத்தை அறுத்தெறி - Page 2 Poll_m10மர்மத்தை அறுத்தெறி - Page 2 Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
மர்மத்தை அறுத்தெறி - Page 2 Poll_c10மர்மத்தை அறுத்தெறி - Page 2 Poll_m10மர்மத்தை அறுத்தெறி - Page 2 Poll_c10 
5 Posts - 3%
E KUMARAN
மர்மத்தை அறுத்தெறி - Page 2 Poll_c10மர்மத்தை அறுத்தெறி - Page 2 Poll_m10மர்மத்தை அறுத்தெறி - Page 2 Poll_c10 
4 Posts - 2%
Anthony raj
மர்மத்தை அறுத்தெறி - Page 2 Poll_c10மர்மத்தை அறுத்தெறி - Page 2 Poll_m10மர்மத்தை அறுத்தெறி - Page 2 Poll_c10 
3 Posts - 2%
prajai
மர்மத்தை அறுத்தெறி - Page 2 Poll_c10மர்மத்தை அறுத்தெறி - Page 2 Poll_m10மர்மத்தை அறுத்தெறி - Page 2 Poll_c10 
1 Post - 1%
Pampu
மர்மத்தை அறுத்தெறி - Page 2 Poll_c10மர்மத்தை அறுத்தெறி - Page 2 Poll_m10மர்மத்தை அறுத்தெறி - Page 2 Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
மர்மத்தை அறுத்தெறி - Page 2 Poll_c10மர்மத்தை அறுத்தெறி - Page 2 Poll_m10மர்மத்தை அறுத்தெறி - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மர்மத்தை அறுத்தெறி - Page 2 Poll_c10மர்மத்தை அறுத்தெறி - Page 2 Poll_m10மர்மத்தை அறுத்தெறி - Page 2 Poll_c10 
321 Posts - 78%
heezulia
மர்மத்தை அறுத்தெறி - Page 2 Poll_c10மர்மத்தை அறுத்தெறி - Page 2 Poll_m10மர்மத்தை அறுத்தெறி - Page 2 Poll_c10 
46 Posts - 11%
mohamed nizamudeen
மர்மத்தை அறுத்தெறி - Page 2 Poll_c10மர்மத்தை அறுத்தெறி - Page 2 Poll_m10மர்மத்தை அறுத்தெறி - Page 2 Poll_c10 
14 Posts - 3%
Dr.S.Soundarapandian
மர்மத்தை அறுத்தெறி - Page 2 Poll_c10மர்மத்தை அறுத்தெறி - Page 2 Poll_m10மர்மத்தை அறுத்தெறி - Page 2 Poll_c10 
8 Posts - 2%
prajai
மர்மத்தை அறுத்தெறி - Page 2 Poll_c10மர்மத்தை அறுத்தெறி - Page 2 Poll_m10மர்மத்தை அறுத்தெறி - Page 2 Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
மர்மத்தை அறுத்தெறி - Page 2 Poll_c10மர்மத்தை அறுத்தெறி - Page 2 Poll_m10மர்மத்தை அறுத்தெறி - Page 2 Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
மர்மத்தை அறுத்தெறி - Page 2 Poll_c10மர்மத்தை அறுத்தெறி - Page 2 Poll_m10மர்மத்தை அறுத்தெறி - Page 2 Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
மர்மத்தை அறுத்தெறி - Page 2 Poll_c10மர்மத்தை அறுத்தெறி - Page 2 Poll_m10மர்மத்தை அறுத்தெறி - Page 2 Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
மர்மத்தை அறுத்தெறி - Page 2 Poll_c10மர்மத்தை அறுத்தெறி - Page 2 Poll_m10மர்மத்தை அறுத்தெறி - Page 2 Poll_c10 
3 Posts - 1%
Barushree
மர்மத்தை அறுத்தெறி - Page 2 Poll_c10மர்மத்தை அறுத்தெறி - Page 2 Poll_m10மர்மத்தை அறுத்தெறி - Page 2 Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மர்மத்தை அறுத்தெறி

Page 2 of 2 Previous  1, 2

செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Thu Oct 13, 2011 5:29 pm

First topic message reminder :

மர்மத்தை அறுத்தெறி - Page 2 Child-abuse1

ஊரோரத்தின்
ஒதுக்கப்பட்ட குளக்கரையில்
நீர் குடித்து கிடக்குது

அங்கே
புதர்களில் புறப்படும்
புகையினில் கருகும் நாற்றம்

வீட்டின்
கதவு சன்னலை உடைத்துக்கொண்டு
தாயின் கதறல் சப்தம்

ஊர்கூடி
பார்க்கும் ஊடகத்தின் ஒளியில்
காட்சிப் பொருளாய் ஒர்நிழல்

நித்தம்
நாளிதழிலும் ஊடகத்திலும்
நெஞ்சைக் கீறும் செய்திகள்

குளக்கரையில்
நீர் ஊறி விறைத்த
அழுகிய உடல்

புதரில்
பாதி வெந்த நிலையில்
உருவம் சிதைந்த உடல்

வீட்டின்
அந்தரக் கயிற்றுச் சுருக்கில்
பிடைபிடைத்து மடிந்த உடல்

ஊடகத்தில்
ஊர்பயல்கள் தின்று கக்கிய
சக்கையாக உயிருள்ள சவம்

இங்கே
அழுகியும்
கருகியும்
சுருக்கிலும்
உயிர் சவமாயும்
மடிந்து கிடப்பதும் நிற்பதும்
பால்யம் தாண்டாத பெண்சிசுக்கள்

குழந்தைகள்
தெய்வத்திற்கு சமம் என்னும்
இந்த பாரத திருநாட்டில்
கற்ப்பு இழந்து மடிகிறது
குழந்தை தெய்வங்கள்

உயிர்குடித்த
அரக்க ஜந்துக்கள்
பயமின்றி சிறைவேலிக்குள்ளும்
சிலது மான்ய முகமூடியிட்டும்
உயிருடன் திரிகிறது

நீதிக்கு கண்ணில்லையோ
சட்டத்திற்கு ஆண்மையில்லையோ
வாழும் மனிதசவங்களுக்கு உணர்ச்சியில்லையோ
இறைவனுக்கும் கருணை இல்லையோ

பட்ட காயம் ஆறும்முன்
மீண்டும் மீண்டும் ஆயுதமிறக்கி
அறாப் புண்ணாய் ரணப்படுகிறது
சமூக நெஞ்சு

காம இச்சிக்குள்
சிதைந்து மடிந்த ஜீவன்களின்
ஆத்ம சாந்திக்காவது
சிதைதவனின் மர்மத்தை
அறுத்து வீதியில் எறியத்துனியட்டும்
நாளை சமூகம்

செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com

செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Sat Oct 15, 2011 1:26 pm

ஜாஹீதாபானு wrote:காம இச்சிக்குள்
சிதைந்து மடிந்த ஜீவன்களின்
ஆத்ம சாந்திக்காவது
சிதைதவனின் மர்மத்தை
அறுத்து வீதியில் எறியத்துனியட்டும்
நாளை சமூகம்

எனக்கு இந்த மாதிரி செய்தி படிக்கும் போது கொலை வெறியே வரும் அவன் மட்டும் எங்கையில் கிடைச்சா சித்திரவதை செய்து சாகடிப்பேன் ..........

குழந்தைகள் அந்த நேரத்தில் எப்படியெல்லாம் துடுதுடித்திருப்பார்கள் .....
அந்த துடிப்பைவிட ஆயிரம் மடங்கு துடிப்பை செய்தவன் அனுபவிக்கணும் .........

அவலங்களை நேரடியாக கண்டதுபோல் எழுதி இருக்கீங்க நன்றி செய்தாலி

வரிகளில் சொல்லப்பட்ட நிகழ்வுகள்
கற்பனையோ ,வெறும் கதையோ அல்ல
என்பதை வாசிக்கையில் உணரமுடியும்

ஓன்று .இரண்டு மூன்றென
மாத இடைவெளிகளில் நெஞ்சை ரணமாக்கும்
செய்திகள் வேறு எங்கோ அல்ல நம் தமிழ் நாட்டில் ,அண்டை கேரளத்தில்
வடக்கே மாநிலத்தில் இப்படியாய் எத்தனை எத்தனை நிகழ்வுகள்

ஊடகத்திலும் ,நாளிதழிலும் ஒரு செய்தியாவ வந்து
பிறகு நீத்த்ப்போய் அணைந்து விடுகிறது

தவறு செய்தவர்கள் தண்டிக்கபடவேண்டு
அதுவரை நெஞ்சில் ஆளிகத்தவேண்டும் நெருப்பு

அதற்காகவே மீண்டும் இங்கு வரிகளில் நினைவுகூர்கிறேன்

செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Sat Oct 15, 2011 1:37 pm

kitcha wrote:இது இந்தியாவில் மட்டும் இல்லை உலகம் முழுவதும் நடக்கிறது.
சட்டத்தால் எதுவும் நடக்காது.கொடூரமான தண்டனையாலும் குற்றத்தைக் குறைக்கத் தான் முடியுமே ஒழிய முழுவதும் மாற்றிவிட முடியாது.

அந்தக் காலத்திலும் பெண்களை ஓரளவு மதித்தார்கள்.இன்று மதிப்பது போல் அதிகம் நடிக்கிறார்கள்.

ஊடகங்கள் வழியாக பெண்களைப் பேகப் பொருளாக காட்டுவதையும்,பெண்களை அடிமைகளாக எண்ணுவதையும் மாற்றி நல்ல எண்ணங்களும்,தெளிவான சிந்தனையும் மக்களுக்கு (இருந்தால்)வந்தால் மட்டுமே அனைத்துவிதமான குற்றங்களை தடுக்க முடியும்.

உங்களுடைய கவிதைக்கு எனது வாழ்த்துகள்.மனதில் ஏற்படும் ரணங்களை இப்படி கவிதை மூலமாக கொஞ்சம் தீர்த்துக் கொள்ளலாம்.நல்ல கவிதை சூப்பருங்க அருமையிருக்கு மகிழ்ச்சி

நீங்கள் சொல்வதை சிறுது ஒப்புக்கொள்கிறேன்
விஷக் கிருமிகளை வேருடன் களையப் படவேண்டும்

மிக்க நன்றி தோழரே

செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Sat Oct 15, 2011 1:40 pm

aathma wrote:
செய்தாலி wrote:

காம இச்சிக்குள்
சிதைந்து மடிந்த ஜீவன்களின்
ஆத்ம சாந்திக்காவது
சிதைதவனின் மர்மத்தை
அறுத்து வீதியில் எறியத்துனியட்டும்
நாளை சமூகம்

ஆம் , இந்த வரிகளே நாளைய உலகின் வேதமாகட்டும்

நெஞ்சை ரணமாக்கும் கவிதையின் கரு
நெகிழ்ந்து எழுதிய கவிஞருக்கு என் வாழ்த்துகள்

மிக்க நன்றி தோழி

செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Sat Oct 15, 2011 1:42 pm

இளமாறன் wrote: எதிர்ப்பு எதிர்ப்பு சுடனும் அந்த மாதிரி ஆட்களை

மிக்க நன்றி தோழரே

செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Sat Oct 15, 2011 1:46 pm

இதுவரை நான் இவளோ சங்கடபட்டு பின்னூட்டம் போட்டதில்லை, இதை படித்தவுடன் எனக்கு கடவுள் மீதுதான் கோபமே வருகிறது முதல் தவறு அவர் இது போன்ற மிருகங்களை மனிதனாக படைத்தது......இவனையெல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக சிதிரவத்தை செய்துதான் கொல்லனும்

செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Sat Oct 15, 2011 1:52 pm

ஒரு சிறுவேண்டுகோல்;
பெற்றோகளே உங்கள் குழந்தை 1,2.5,10 எந்த வயதோ...
சிறு பிள்ளை தானே என்று உடலில் ஆடை இன்றி விளையாடுவதை
அனுமதிக்காதீர்..... சிறிய உடைகளை அணியாதீர்கள்....
எப்போதுமே உங்கள் கண்காணிப்பில் வைத்து இருங்கள்...
அயல் வீட்டு ஆண்களுடன் நெருங்கி பழக விடவேண்டாம்... சிறு பிள்ளை தானே என்று நீங்கள் நினைக்கலாம்
வக்கிர புத்தி உள்ள நாய்கள் நினைக்காது....
இந்த ஒரு விழிப்புணர்வு
எம் நாட்டு தாய்க் குலங்களில் வரவேண்டும் இருக்க வேண்டும்
என்பதற்காகவே நிகழ்ந்த அந்த கோர நிகழ்வுகளை இங்கு மீண்டும் எழுதினேன்

உங்களிப்போல் எல்லா தாய்மார்களும் புரிந்துகொண்டால்
எழுதிய எனக்கு ஆத்ம திருப்தி கிடைக்கிறது

உங்கள் நல்ல பின்னூட்டத்திற்கு
மிக்க மிக்க நன்றி தோழி

செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Sat Oct 15, 2011 2:07 pm

ரேவதி wrote:இதுவரை நான் இவளோ சங்கடபட்டு பின்னூட்டம் போட்டதில்லை, இதை படித்தவுடன் எனக்கு கடவுள் மீதுதான் கோபமே வருகிறது முதல் தவறு அவர் இது போன்ற மிருகங்களை மனிதனாக படைத்தது......இவனையெல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக சிதிரவத்தை செய்துதான் கொல்லனும்

கடவுள் மேல் கோபம்கொண்டு ஒரு பயனும் இல்லை தோழி

கடவுள் மனிதர்களிடம் இப்படிச் சொல்கிறான்

நீ என் படைப்பால் உருவானவன் தான்
ஆனால் உன் சார்ந்த வாழ்க்கைக்கு
நான் பாதி செய்வேன் மீதியை
நீ தேடிக்கொள் (எல்லா அத்ர்தங்களிலும் )

தவறு செய்தவனை கடவுள் வந்து தண்டிப்பான்
என்று காத்திருப்பது தவறு
சில தண்டனைகளை நாமே நிறைவேன்றவேண்டும்
இதைத்தான் எல்லா வேதங்களும் நமக்கு போதிக்கிறது

உங்கள் மனம் வருந்திய கருத்திற்கு மிக்க நன்றி தோழி

செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
avatar
அ.இராஜ்திலக்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 279
இணைந்தது : 13/10/2011

Postஅ.இராஜ்திலக் Sat Oct 15, 2011 2:44 pm

விழிப்புணர்வு பதிவுக்கு நன்றி

அன்பான
:வணக்கம்:

அரிதாய் பூக்கும் குறிஞ்சி பூவிற்காக
அன்றன்று பூக்கும் மலர்மாலை சுமந்தபடி.
Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக