புதிய பதிவுகள்
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
kavithasankar | ||||
mohamed nizamudeen | ||||
Barushree |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
kavithasankar | ||||
Balaurushya | ||||
prajai | ||||
Shivanya | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
காக்கா ஏன் கறுப்பாச்சு?
Page 2 of 4 •
Page 2 of 4 • 1, 2, 3, 4
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
First topic message reminder :
ரொம்ப காலத்துக்கு முன்னாடி காக்கா வெள்ளையா இருந்துச்சுசாம். வெள்ளைன்னா அப்படி ஒரு வெள்ளை. அப்ப எல்லாம் காக்கா ரொம்ப தூரம் பறக்குமாம். சூரியன் வரைக்கும் பறந்து போகுமாம்.அப்படி இருந்த காக்கா எப்படி கருப்பாச்சு? ஊங் குட்டுங்க செல்றேன்..
சூரியபூர் நாட்டோட ராஜாவுக்கு ரொம்ப வருஷம் கழிச்சு அழகான இளவரசி பிறந்தாங்கலாம். கொள்ளை அழகு. குழந்தையில இருந்து வீட்டை விட்டே வெளிய வரலையாம்.நல்ல பெரியவங்களாகி கல்யாண வயசுல வெளிய விளையாட வந்தாங்கலாம். அவங்க பேரு அங்கிகா. அவங்க விளையாடறத பாத்த சூரியனுக்கு அவங்களை ரொம்ப பிடிச்சு போச்சாம். இளவரசிக்கும் சூரியனை பிடிச்சிடுச்சாம். தினமும் விடியற்காலையில எழுந்ததில இருந்து சூரியன் கிட்ட தான் பேசிட்டு இருப்பாங்கலாம். சூரியனும் பூமிய சுத்திக்கிட்டே இளவரசிகிட்ட பேசிட்டு இருந்ததாம். ரொம்ப நல்ல நண்பர்களா மாறிட்டாங்க. ஒரு நாள் சூரியன் இந்த இளவரசிக்கு பரிசு கொடுக்க நினைச்சுதாம்.
சூரியன் கிட்ட வரைக்கும் காக்கா பறந்துச்சு இல்லையா? அதனால சூரியன் ஒரு காக்காவ கூப்பிட்டு பையில சந்தனம்,வாசனை திரவியங்கள், முத்து மாலை எல்லாம் கொடுத்து இளவரசிகிட்ட கொடுத்துடுன்னு சொல்லிட்டு மறஞ்சி போச்சாம். சாய்ந்திரம் ஆகிடுச்சுன்னா சூரியன் தூங்க போயிடும் இல்லையா? காக்கா அந்த பைய தூக்கிகிட்டு இளவரசி இருந்த அரண்மனைய நோக்கி பறந்து போயிட்டு இருந்துச்சாம்.
வழியில திருமண ஊர்வலம் போயிட்டு இருந்திருக்கு. நிறைய பழங்கள்,உணவுப்பொருட்கள் எடுத்துட்டு போனாங்க போல.காக்காவுக்கு கொஞ்ச உணவாச்சும் கிடைக்குமேன்னு ஆசை. அரண்மனைக்கு போயிட்டு வந்தா தாமதமாகி போகும். சரின்னு அந்த பைய ஒரு மரத்தில மாட்டிட்டு திருமண ஊர்வலத்துக்கு போச்சாம். மரத்துக்கு கீழ இருந்த ஒருத்தன் இந்த காக்கா பைய வெச்சுட்டு போனதை பாத்துகிட்டே இருந்தானாம். நல்ல வாசனை வந்தது. அதனால மரத்தில ஏறி பைய திறந்து பாத்து இருக்கான். பைக்கு உள்ள சூரியன் கொடுத்து அனுப்பின எல்லா பொருளையும் பாத்து சொக்கி போயிட்டானாம்.உடனே எல்லாத்தையும் எடுத்துகிட்டு மரத்தில இருந்த குப்பை எல்லாம் பையில எடுத்து போட்டுட்டு கிளம்பிட்டான்.
காக்கா நல்லா சாப்பிட்டு வந்துச்சாம். பைய எடுத்துகிட்டு இளவரசி அரண்மனைக்கு போயிடுச்சாம்.அங்க இளவரசிகிட்ட சூரியன் கொடுத்த பைய கொடுத்துச்சாம். திறந்து பார்த்த இளவரசிக்கு அதிர்ச்சி. ச்ச..இந்த சூரியன் ஏன் இப்படி பண்ணிடுச்சு. என் மேல அன்பே இல்ல. எல்லாம் நடிப்பு. அவன் பேச்சு இனிமேல் டூன்னு சொல்லிட்டு பைய விசிரியடிச்சிடுச்சாம்.
மறுநாள் காலை,சந்தோஷமா இளவரசிய பார்க்கலாம்ன்னு வந்த சூரியனுக்கு தூக்கி வாரி போட்டுச்சாம். அந்த பை கீழ விழுந்திருந்தத பாத்தே ஏதோ தப்பு நடந்திருக்குதுன்னு புரிஞ்சிடுச்சாம்.பயங்கர கோபம் வந்துடுச்சாம். காக்காவை பார்த்து கோவமா பாத்த உடனே வெள்ளையா இருந்த காக்கா கறுப்பா மாறிடுச்சாம். அதனால தான் சூரியன் கிட்டகூட பறக்க முடியாம போச்சாம். கிட்ட இருந்த சூரியனும் பூமி மேல கோபம் வந்து தூரமா போயிடுச்சாம்.
இப்ப தெரிஞ்சதா காக்கா ஏன் காக்கா கறுப்பாச்சுன்னு?
தமிழ் உலகம்

- பூஜிதாமகளிர் அணி
- பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010
அக்கா எனக்கு ஒரு டவுட் யானை ஏன் கருப்பா இருக்கு
விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
- நட்புடன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011
என்ன பானு கோச்சுக்கறீங்க?ஜாஹீதாபானு wrote:நட்புடன் wrote:ரொம்ப நாளா எனக்கும் இந்தக் கேள்வி பெரிய பிரச்சினையா இருந்துச்சு.
எந்த வேலையுமே செய்ய முடியாம தவிச்சிட்டு இருந்தேன்.
நல்லவேளை இன்னிக்கு இத கண்டுபிடிச்சு சொல்லி
என் மன பாரத்தை இறக்கிட்டீங்க பானு.
ரொம்ப நன்றி பானு.
அப்டியே கொஞ்சம் பெரிய மனசு பண்ணி இந்த கொக்கு ஏன்
வெள்ளையா இருக்குன்னு கண்டு பிடிச்சு சொன்னீங்கன்னா
உங்களுக்கு புண்ணியமா போயிடும்...
தெரியலேன்னா சொல்லுங்க - நா ரேவதி கிட்ட கேப்பேன்ல...
நட்புடன் - வெங்கட்
- உதயசுதாவி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
நட்புடன் wrote:ரொம்ப நாளா எனக்கும் இந்தக் கேள்வி பெரிய பிரச்சினையா இருந்துச்சு.
எந்த வேலையுமே செய்ய முடியாம தவிச்சிட்டு இருந்தேன்.
நல்லவேளை இன்னிக்கு இத கண்டுபிடிச்சு சொல்லி
என் மன பாரத்தை இறக்கிட்டீங்க பானு.
ரொம்ப நன்றி பானு.
அப்டியே கொஞ்சம் பெரிய மனசு பண்ணி இந்த கொக்கு ஏன்
வெள்ளையா இருக்குன்னு கண்டு பிடிச்சு சொன்னீங்கன்னா
உங்களுக்கு புண்ணியமா போயிடும்...
அப்டியே யானை ஏன் பெருசா இருக்கு ! நாய் வால் ஏன் வளைந்து இருக்கு ? இதையும் கேட்டு சொல்லுங்க நட்புடன் !நட்புடன் wrote:என்ன பானு கோச்சுக்கறீங்க?ஜாஹீதாபானு wrote:நட்புடன் wrote:ரொம்ப நாளா எனக்கும் இந்தக் கேள்வி பெரிய பிரச்சினையா இருந்துச்சு.
எந்த வேலையுமே செய்ய முடியாம தவிச்சிட்டு இருந்தேன்.
நல்லவேளை இன்னிக்கு இத கண்டுபிடிச்சு சொல்லி
என் மன பாரத்தை இறக்கிட்டீங்க பானு.
ரொம்ப நன்றி பானு.
அப்டியே கொஞ்சம் பெரிய மனசு பண்ணி இந்த கொக்கு ஏன்
வெள்ளையா இருக்குன்னு கண்டு பிடிச்சு சொன்னீங்கன்னா
உங்களுக்கு புண்ணியமா போயிடும்...
தெரியலேன்னா சொல்லுங்க - நா ரேவதி கிட்ட கேப்பேன்ல...
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
ஏன் என்கிட்ட நீங்க கேக்கமாட்டீங்களா பாலா மாமாகே. பாலா wrote:அப்டியே யானை ஏன் பெருசா இருக்கு ! நாய் வால் ஏன் வளைந்து இருக்கு ? இதையும் கேட்டு சொல்லுங்க நட்புடன் !நட்புடன் wrote:என்ன பானு கோச்சுக்கறீங்க?ஜாஹீதாபானு wrote:நட்புடன் wrote:ரொம்ப நாளா எனக்கும் இந்தக் கேள்வி பெரிய பிரச்சினையா இருந்துச்சு.
எந்த வேலையுமே செய்ய முடியாம தவிச்சிட்டு இருந்தேன்.
நல்லவேளை இன்னிக்கு இத கண்டுபிடிச்சு சொல்லி
என் மன பாரத்தை இறக்கிட்டீங்க பானு.
ரொம்ப நன்றி பானு.
அப்டியே கொஞ்சம் பெரிய மனசு பண்ணி இந்த கொக்கு ஏன்
வெள்ளையா இருக்குன்னு கண்டு பிடிச்சு சொன்னீங்கன்னா
உங்களுக்கு புண்ணியமா போயிடும்...
தெரியலேன்னா சொல்லுங்க - நா ரேவதி கிட்ட கேப்பேன்ல...
இந்தமாதிரி அறிவு பூர்வமான கேள்வியை எல்லாம் நட்புடன் கேட்டதான் ! பொருத்தமா இருக்கும் ! என்ன இருந்தாலும் எங்க சங்க தலைவரில்லையா ? இப்படிக்கு ஈகரையில் எடக்கு மடக்காக யோசிப்போர் சங்கம்ஜாஹீதாபானு wrote:
ஏன் என்கிட்ட நீங்க கேக்கமாட்டீங்களா பாலா மாமா
- ரேவதிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
நட்புடன் wrote:என்ன பானு கோச்சுக்கறீங்க?ஜாஹீதாபானு wrote:நட்புடன் wrote:ரொம்ப நாளா எனக்கும் இந்தக் கேள்வி பெரிய பிரச்சினையா இருந்துச்சு.
எந்த வேலையுமே செய்ய முடியாம தவிச்சிட்டு இருந்தேன்.
நல்லவேளை இன்னிக்கு இத கண்டுபிடிச்சு சொல்லி
என் மன பாரத்தை இறக்கிட்டீங்க பானு.
ரொம்ப நன்றி பானு.
அப்டியே கொஞ்சம் பெரிய மனசு பண்ணி இந்த கொக்கு ஏன்
வெள்ளையா இருக்குன்னு கண்டு பிடிச்சு சொன்னீங்கன்னா
உங்களுக்கு புண்ணியமா போயிடும்...
தெரியலேன்னா சொல்லுங்க - நா ரேவதி கிட்ட கேப்பேன்ல...
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
அது சரிகே. பாலா wrote:இந்தமாதிரி அறிவு பூர்வமான கேள்வியை எல்லாம் நட்புடன் கேட்டதான் ! பொருத்தமா இருக்கும் ! என்ன இருந்தாலும் எங்க சங்க தலைவரில்லையா ? இப்படிக்கு ஈகரையில் எடக்கு மடக்காக யோசிப்போர் சங்கம்ஜாஹீதாபானு wrote:
ஏன் என்கிட்ட நீங்க கேக்கமாட்டீங்களா பாலா மாமா
அவரே எடக்கு மடக்கா தான் இருக்கார் அவர்கிட்ட கேட்டா தான் சரியா வரும்
- நட்புடன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011
இது நல்லாவே இல்ல ரேவதி.ரேவதி wrote:நட்புடன் wrote:என்ன பானு கோச்சுக்கறீங்க?ஜாஹீதாபானு wrote:நட்புடன் wrote:ரொம்ப நாளா எனக்கும் இந்தக் கேள்வி பெரிய பிரச்சினையா இருந்துச்சு.
எந்த வேலையுமே செய்ய முடியாம தவிச்சிட்டு இருந்தேன்.
நல்லவேளை இன்னிக்கு இத கண்டுபிடிச்சு சொல்லி
என் மன பாரத்தை இறக்கிட்டீங்க பானு.
ரொம்ப நன்றி பானு.
அப்டியே கொஞ்சம் பெரிய மனசு பண்ணி இந்த கொக்கு ஏன்
வெள்ளையா இருக்குன்னு கண்டு பிடிச்சு சொன்னீங்கன்னா
உங்களுக்கு புண்ணியமா போயிடும்...
தெரியலேன்னா சொல்லுங்க - நா ரேவதி கிட்ட கேப்பேன்ல...
தெரியலேன்னா தெரியலேன்னு ஒத்துக்கணும்.
இந்த மாதிரி ஓடக் கூடாது. பானு எப்டி தில்லா நிக்கறாங்க...
நட்புடன் - வெங்கட்
- நட்புடன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011
பாலா சார் எடக்கு மடக்கா யோசிப்போர் சங்கத்த அவமதிச்ச குத்தத்துக்குஜாஹீதாபானு wrote:அது சரிகே. பாலா wrote:இந்தமாதிரி அறிவு பூர்வமான கேள்வியை எல்லாம் நட்புடன் கேட்டதான் ! பொருத்தமா இருக்கும் ! என்ன இருந்தாலும் எங்க சங்க தலைவரில்லையா ? இப்படிக்கு ஈகரையில் எடக்கு மடக்காக யோசிப்போர் சங்கம்ஜாஹீதாபானு wrote:
ஏன் என்கிட்ட நீங்க கேக்கமாட்டீங்களா பாலா மாமா
அவரே எடக்கு மடக்கா தான் இருக்கார் அவர்கிட்ட கேட்டா தான் சரியா வரும்
பானு மேல ஒரு வக்கீல் நோட்டீச உடனே அனுப்பிடுங்க....
நட்புடன் - வெங்கட்
- Sponsored content
Page 2 of 4 • 1, 2, 3, 4
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 4
|
|