புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஈகரையில் உலவும் பொன்மலர்களும் , வீற்றிருக்கும் விண்மீன்களும்
Page 9 of 10 •
Page 9 of 10 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10
- aathmaமகளிர் அணி
- பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010
First topic message reminder :
பார்ப்பதென்னடி தோழி
பண் பாடுகிறேன் கேளடி
ராக தேவியாய் ரஞ்சிதமலராய் ரேவதியும்
உள்ளம் இனிக்க உதவும் உயிராய் உமாவும்
கீதம் பாடியே கீரை கடையும் கிருஷ்ணாமாவும்
பூவுலகில் இருக்கும் பூக்களின் அரசியாய் பூஜிதாவும்
அழகாய் ஆறுதல் மொழி பேசும் ஆதிராவும்
கவி மலர்கொடியாள் கருணை மலராய் ஹிஷாலீயும்
கனிவான கமாலுதீனின் குடும்பவிளக்காய் ஜாகீதாபானுவும்
உயர்ந்த உள்ளமாய் உரிமையாய் பழகும் உதயசுதாவும்
உன்னத ஈகரை நந்தவனத்திலே
உலா வரும் பொன்மலர்களடி தோழி
உள்ளம் பூரித்து நிற்பதென்னடி தோழி
உள்ளதை சொல்லடி தோழி
உலவும் பொன்மலர்கள் நம் சொந்தமானதாலா
நன்றாய் ஓர் மலர் கேட்டேனடி தோழி
நந்தவனமே என் சொந்தமெனில்
நான் செய்வதென்னடி தோழி
சஞ்சி என கொஞ்சி கூவும் குயில்களின் கூடு இது தோழி
சாதனை மங்கையர் சூழ்ந்திருக்கும் சங்கம் இது தோழி
சாகாவரம் வேண்டுமடி தோழி நமக்கு
சங்கத்தில் என்றும் இணைந்திருக்க
இனிமையாய் இன்னல் தீர்க்கும் இளமாறனும்
அருமையாய் பொதுமடல் வரையும் அய்யம்பெருமாளும்
மங்காத செல்வமாய் மாணிக்கமாய் மாணிக்கும்
ராஜ்ஜியத்தை ஆளும் ராஜாவும்
சுந்தர தமிழில் தேனமுது படைக்கும் சுதானந்தனும்
பலபல ரசனைகளை பாங்குடனே படைத்திடும் பாலா கார்த்திக்கும்
கனிவான மொழி பேசும் ந.கார்த்திக்கும்
கவிபெட்டகமாய் பின்னூட்டம் இடும் பிஜி ராமனும்
செந்தமிழை சென்னைதமிழாய் பேசும் பிளேடு பக்கிரியும்
கேள்விக்கு பதிலாய் கற்கண்டாய் கே . பாலாவும்
நானிலம் போற்றிடும் நட்புடன் வெங்கட்டும்
ரம்யமான கவிராகம் பாடும் ரமேஷ்நாகாவும்
முக்கிய புள்ளியாய் முகம்மது பரீத்தும்
கீதம் இசைக்கும் கிச்சாவும்
ஆன்மீக காணமாய் கேசவனும்
சிந்தனை சிற்பியாம் சிவாவும்
அருமை அண்ணனாய் அருணும்
பார் புகழும் ஈகரை வானிலே
பணிவாய் வீற்றிருக்கும் விண்மீன்களடி தோழி
அரிய விண்மீன்கள்
அண்ணன்களாக
அரசாட்சி புரியும்
அகிலமிது தோழி
பொன்மலர்களும் விண்மீன்களும்
பொங்கி வரும் புது வெள்ளமாய்
பாங்குடனே பண்ணமைக்க
பூவுலகம் இனிமை பெறும் தோழி

நட்புடன் wrote:சஞ்சீவி பர்வதத்தில் வேர் எடுத்து
மூர்ச்சையான இலக்குவனை
உயிர்பித்தாராம் அன்று கதையில்
இந்த சன்ஜீவினியோ கவிதை
வடித்து ஈகரை நண்பர்களை நிஜத்தில்
மூர்சையாகச் செய்துவிட்டாள்
பாசமெனும் வேர்கொண்டு...
நீங்க சொல்ற அளவுக்கு இல்லேன்னாலும்
நல்ல நண்பனாக நட்புடன் இணைந்திருப்பேன்
உங்கள் அனைவருடன் - நன்றி சன்ஜீவினி...
நேற்றே பார்க்காமல் போனதற்கு மன்னிக்கவும்.
சுதானந்தனுக்கும் நன்றிகள் கவனத்தை ஈர்த்ததற்கு...
ஆஹா ! என்ன வெங்கட் அண்ணா ,
சஞ்சீவ பர்வத வேர் அப்படீனு கவிதை எழுதி அசத்தீட்டீங்க ?
மிக்க நன்றிகள் வெங்கட் அண்ணா
கவனத்திற்கு கொண்டுவந்த சுதா அண்ணனுக்கு மிக்க நன்றிகள்
- aathmaமகளிர் அணி
- பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010
ரேவதி wrote:அது எப்படி முடியும்aathma wrote:
தலைப்பில் உங்கள் எல்லோரது பெயரும் இடம் பெற்றால் நன்றாக இருக்குமே
ஜாஹீதாபானு wrote:இதெல்லாம் ஓவர் சஞ்சு
அப்போ அப்படி உங்க பேரெல்லாம் சேர்க்க முடியாதா ?
- dsudhanandanநிர்வாகக் குழு
- பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010
இந்த தலைப்பே கவித்துவமா இருக்கே...
கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...
என்றும் அன்புடன் .................
த. சுதானந்தன்
மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
- aathmaமகளிர் அணி
- பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010
ரேவதி wrote:தலைப்பே ரொம்ப பெருசா இருக்குமே அதுவும் அனைத்து பெயரும் வரும் என்பதே சந்தேகம்தான்
யார் ஒருவர் பேரும் விடுபடாமல் சேர்க்கவேண்டும்
ஆனால் அதேசமயம்
நீங்கள் சொன்னது போல பெரிய தலைப்பும் எழுத இடம் போறாதே
இப்போ என்ன செய்யிறது ?
- ரேவதிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
இந்த தலைப்பே அழகா இருக்குaathma wrote:ரேவதி wrote:தலைப்பே ரொம்ப பெருசா இருக்குமே அதுவும் அனைத்து பெயரும் வரும் என்பதே சந்தேகம்தான்
யார் ஒருவர் பேரும் விடுபடாமல் சேர்க்கவேண்டும்
ஆனால் அதேசமயம்
நீங்கள் சொன்னது போல பெரிய தலைப்பும் எழுத இடம் போறாதே
இப்போ என்ன செய்யிறது ?
- aathmaமகளிர் அணி
- பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010
dsudhanandan wrote:இந்த தலைப்பே கவித்துவமா இருக்கே...
அப்போ இப்படியே தலைப்பு இருந்துவிட்டு போகட்டுமா அண்ணா ?
இல்லை
ஈகரையில் உலவும் பொன்மலர்களும் , வீற்றிருக்கும் விண்மீன்களும்
அப்படீன்னு மாத்தலாமா ?
- aathmaமகளிர் அணி
- பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010
ரேவதி wrote:இந்த தலைப்பே அழகா இருக்குaathma wrote:ரேவதி wrote:தலைப்பே ரொம்ப பெருசா இருக்குமே அதுவும் அனைத்து பெயரும் வரும் என்பதே சந்தேகம்தான்
யார் ஒருவர் பேரும் விடுபடாமல் சேர்க்கவேண்டும்
ஆனால் அதேசமயம்
நீங்கள் சொன்னது போல பெரிய தலைப்பும் எழுத இடம் போறாதே
இப்போ என்ன செய்யிறது ?
ஈகரையில் உலவும் பொன்மலர்களும் , வீற்றிருக்கும் விண்மீன்களும்
இது ஓகே வா ரேவதி ?
- Sponsored content
Page 9 of 10 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 9 of 10
|
|