புதிய பதிவுகள்
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Yesterday at 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Yesterday at 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Yesterday at 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Yesterday at 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Yesterday at 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Yesterday at 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Yesterday at 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Yesterday at 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:32 am

» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Yesterday at 7:23 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Fri Nov 08, 2024 11:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:41 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:34 am

» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm

» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm

» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm

» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm

» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm

» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm

» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm

» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am

» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am

» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm

» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm

» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஈகரையில் உலவும் பொன்மலர்களும் , வீற்றிருக்கும் விண்மீன்களும்  - Page 4 Poll_c10ஈகரையில் உலவும் பொன்மலர்களும் , வீற்றிருக்கும் விண்மீன்களும்  - Page 4 Poll_m10ஈகரையில் உலவும் பொன்மலர்களும் , வீற்றிருக்கும் விண்மீன்களும்  - Page 4 Poll_c10 
91 Posts - 67%
heezulia

27 Posts - 20%
mohamed nizamudeen

5 Posts - 4%
prajai

3 Posts - 2%
ஜாஹீதாபானு

Balaurushya

2 Posts - 1%
Barushree

Tamilmozhi09

1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்

sram_1977

இந்த மாத அதிக பதிவர்கள்

145 Posts - 74%

27 Posts - 14%

8 Posts - 4%

5 Posts - 3%

kavithasankar

Shivanya

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈகரையில் உலவும் பொன்மலர்களும் , வீற்றிருக்கும் விண்மீன்களும்

Page 4 of 10 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10  Next

aathma
aathma
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010

Postaathma Thu Oct 13, 2011 11:18 am

First topic message reminder :

பார்ப்பதென்னடி தோழி

பண் பாடுகிறேன் கேளடி

ராக தேவியாய் ரஞ்சிதமலராய் ரேவதியும்

உள்ளம் இனிக்க உதவும் உயிராய் உமாவும்

கீதம் பாடியே கீரை கடையும் கிருஷ்ணாமாவும்

பூவுலகில் இருக்கும் பூக்களின் அரசியாய் பூஜிதாவும்

அழகாய் ஆறுதல் மொழி பேசும் ஆதிராவும்

கவி மலர்கொடியாள் கருணை மலராய் ஹிஷாலீயும்

கனிவான கமாலுதீனின் குடும்பவிளக்காய் ஜாகீதாபானுவும்

உயர்ந்த உள்ளமாய் உரிமையாய் பழகும் உதயசுதாவும்

உன்னத ஈகரை நந்தவனத்திலே

உலா வரும் பொன்மலர்களடி தோழி

உள்ளம் பூரித்து நிற்பதென்னடி தோழி

உள்ளதை சொல்லடி தோழி

உலவும் பொன்மலர்கள் நம் சொந்தமானதாலா

நன்றாய் ஓர் மலர் கேட்டேனடி தோழி

நந்தவனமே என் சொந்தமெனில்

நான் செய்வதென்னடி தோழி

சஞ்சி என கொஞ்சி கூவும் குயில்களின் கூடு இது தோழி

சாதனை மங்கையர் சூழ்ந்திருக்கும் சங்கம் இது தோழி

சாகாவரம் வேண்டுமடி தோழி நமக்கு

சங்கத்தில் என்றும் இணைந்திருக்க

இனிமையாய் இன்னல் தீர்க்கும் இளமாறனும்

அருமையாய் பொதுமடல் வரையும் அய்யம்பெருமாளும்

மங்காத செல்வமாய் மாணிக்கமாய் மாணிக்கும்

ராஜ்ஜியத்தை ஆளும் ராஜாவும்

சுந்தர தமிழில் தேனமுது படைக்கும் சுதானந்தனும்

பலபல ரசனைகளை பாங்குடனே படைத்திடும் பாலா கார்த்திக்கும்

கனிவான மொழி பேசும் ந.கார்த்திக்கும்

கவிபெட்டகமாய் பின்னூட்டம் இடும் பிஜி ராமனும்

செந்தமிழை சென்னைதமிழாய் பேசும் பிளேடு பக்கிரியும்

கேள்விக்கு பதிலாய் கற்கண்டாய் கே . பாலாவும்

நானிலம் போற்றிடும் நட்புடன் வெங்கட்டும்

ரம்யமான கவிராகம் பாடும் ரமேஷ்நாகாவும்

முக்கிய புள்ளியாய் முகம்மது பரீத்தும்

கீதம் இசைக்கும் கிச்சாவும்

ஆன்மீக காணமாய் கேசவனும்

சிந்தனை சிற்பியாம் சிவாவும்

அருமை அண்ணனாய் அருணும்

பார் புகழும் ஈகரை வானிலே

பணிவாய் வீற்றிருக்கும் விண்மீன்களடி தோழி

அரிய விண்மீன்கள்

அண்ணன்களாக

அரசாட்சி புரியும்

அகிலமிது தோழி

பொன்மலர்களும் விண்மீன்களும்

பொங்கி வரும் புது வெள்ளமாய்

பாங்குடனே பண்ணமைக்க

பூவுலகம் இனிமை பெறும் தோழி

aathma
aathma
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010

Postaathma Thu Oct 13, 2011 2:57 pm

அய்யம் பெருமாள் .நா wrote:
இங்க தாங்க அக்கா கொஞ்சம் யோசிக்கணும்! யாரு யாரோட கைபாவை என்று !

வீட்டில் பானுவின் கைபாவை கமால்
வெளியில் கமாலின் கைபாவை பானு - சரியா ? புன்னகை

பானு வீட்டில் மட்டும் இல்ல , எல்லோருடைய வீட்டிலும் இதே சங்கதிதான் புன்னகை

மகாராஜன் உலகை ஆளுவான் புன்னகை
மகாராணி அவனை ஆளுவாள் ஜாலி

அய்யம் பெருமாள் .நா wrote:( பாட்டி பார்த்தான்கனா என்னை கொன்றுவிடுவார்கள் )

இவ்வளவு பயத்தை மனசில வச்சுக்கிட்டும் தைரியமா எழுதுற பாரு புன்னகை
நீதான் அஞ்சாநெஞ்சன் அய்யம்பெருமாளு சிரி சிரி

பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Postபூஜிதா Thu Oct 13, 2011 3:00 pm

aathma wrote:
அய்யம் பெருமாள் .நா wrote:( பாட்டி பார்த்தான்கனா என்னை கொன்றுவிடுவார்கள் )

இவ்வளவு பயத்தை மனசில வச்சுக்கிட்டும் தைரியமா எழுதுற பாரு புன்னகை
நீதான் அஞ்சாநெஞ்சன் அய்யம்பெருமாளு சிரி சிரி

சிப்பு வருது சிப்பு வருது மகிழ்ச்சி மகிழ்ச்சி

விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
aathma
aathma
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010

Postaathma Thu Oct 13, 2011 3:01 pm

பூஜிதா wrote: சூப்பருங்க ரொம்ப அழகா சொல்லிரிக்கிங்க சஞ்சி நன்றி நன்றி

பூவையர் உள்ளம் போற்றும் பூஜிதாவிற்கு
பலபல நன்றிகள் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Thu Oct 13, 2011 3:02 pm

aathma wrote:
அடடா அய்யம் பெருமாளின் புன்னகை
அருமையான கவிதைக்கு ஜாலி
அநேக நன்றிகள் நன்றி

அது என் அக்கா என்னுடைய பேர் பக்கத்தில மட்டும் எதையாவது சேர்த்து விடுகிறீர்கள் !
அடடா ,, அஞ்சா நெஞ்சன்( என் பயம் எனக்கு தானா தெரியும் )

அ என்கிற எழுத்தில் இதுக்குத்தான் பெயரே வைக்க கூடாது என்பது / ஆமாம் உங்கள் ஜாதக பதிவுகளை எங்கே ?

ஈகரையில் உலவும் பொன்மலர்களும் , வீற்றிருக்கும் விண்மீன்களும்  - Page 4 Thank-you015
பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Postபூஜிதா Thu Oct 13, 2011 3:05 pm

அய்யம் பெருமாள் .நா wrote:
aathma wrote:
அடடா அய்யம் பெருமாளின் புன்னகை
அருமையான கவிதைக்கு ஜாலி
அநேக நன்றிகள் நன்றி

அது என் அக்கா என்னுடைய பேர் பக்கத்தில மட்டும் எதையாவது சேர்த்து விடுகிறீர்கள் !
அடடா ,, அஞ்சா நெஞ்சன்( என் பயம் எனக்கு தானா தெரியும் )

அ என்கிற எழுத்தில் இதுக்குத்தான் பெயரே வைக்க கூடாது என்பது / ஆமாம் உங்கள் ஜாதக பதிவுகளை எங்கே ?
அண்ணா, அஞ்சாநெஞ்சன் அய்யம்பெருமாள் நல்லாதானே இருக்கு

விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
aathma
aathma
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010

Postaathma Thu Oct 13, 2011 3:08 pm

அய்யம் பெருமாள் .நா wrote:

அது ஏன் அக்கா என்னுடைய பேர் பக்கத்தில மட்டும் எதையாவது சேர்த்து விடுகிறீர்கள் !
அடடா ,, அஞ்சா நெஞ்சன்

மாபெரும் சபைதன்னில் நீ நடந்தால் , உனக்கு தானாக மாலைகள் விழவேண்டும்
அப்படீன்னு பாட்டு ஒண்ணு இருக்கு கேள்விப்பட்டு இருக்கிறாயா பெருமாளு ?

அதுபோல் பட்டங்கள் தானா உன்னை தேடி வருகிறது பெருமாளு புன்னகை

அய்யம் பெருமாள் .நா wrote:ஆமாம் உங்கள் ஜாதக பதிவுகளை எங்கே ?

எந்த பதிவுகளப்பா சொல்றே ? ஒன்னும் புரியல

ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Thu Oct 13, 2011 3:11 pm

பூஜிதா wrote:
அண்ணா, அஞ்சாநெஞ்சன் அய்யம்பெருமாள் நல்லாதானே இருக்கு

கேக்குறதுக்கு நல்லாதான் இருக்கு தங்காய் !

மதுரையில் ஒருத்தர இபாப்டித்தான் கூப்பிட்டார்கள். இப்ப அவர் எங்க இருக்கார் என தெரியவில்லை. அவ்வப்போது செய்திதாட்களிலும், டிவியிலும் தான் பார்க்க முடிகிறது !

ஈகரையில் உலவும் பொன்மலர்களும் , வீற்றிருக்கும் விண்மீன்களும்  - Page 4 Thank-you015
aathma
aathma
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010

Postaathma Thu Oct 13, 2011 3:11 pm

பூஜிதா wrote:
அய்யம் பெருமாள் .நா wrote:
aathma wrote:
அடடா அய்யம் பெருமாளின் புன்னகை
அருமையான கவிதைக்கு ஜாலி
அநேக நன்றிகள் நன்றி

அது என் அக்கா என்னுடைய பேர் பக்கத்தில மட்டும் எதையாவது சேர்த்து விடுகிறீர்கள் !
அடடா ,, அஞ்சா நெஞ்சன்( என் பயம் எனக்கு தானா தெரியும் )

அ என்கிற எழுத்தில் இதுக்குத்தான் பெயரே வைக்க கூடாது என்பது / ஆமாம் உங்கள் ஜாதக பதிவுகளை எங்கே ?
அண்ணா, அஞ்சாநெஞ்சன் அய்யம்பெருமாள் நல்லாதானே இருக்கு

அரசியல்ல ஒரு அஞ்சாநெஞ்சன் இருக்காரே , அவர போல தன்னை நினைச்சிருவாங்களோ அப்படீன்னு பெருமாளுக்கு கலக்கம் சோகம்

கலங்காதே பெருமாள் , நீ நெஜம்மா அஞ்சாநெஞ்சந்தான் ok ? புன்னகை

ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Thu Oct 13, 2011 3:13 pm

[quote="aathma"]
அய்யம் பெருமாள் .நா wrote:
மாபெரும் சபைதன்னில் நீ நடந்தால் , உனக்கு தானாக மாலைகள் விழவேண்டும்
அப்படீன்னு பாட்டு ஒண்ணு இருக்கு கேள்விப்பட்டு இருக்கிறாயா பெருமாளு ?
அதுபோல் பட்டங்கள் தானா உன்னை தேடி வருகிறது பெருமாளு புன்னகை
அய்யம் பெருமாள் .நா wrote:ஆமாம் உங்கள் ஜாதக பதிவுகளை எங்கே ?
எந்த பதிவுகளப்பா சொல்றே ? ஒன்னும் புரியல
1.. என்ன கொடுமைசார் இது

2.. நீங்கள் ஜாதகத்தை பற்றி குறிப்புகள் தருவீர்களே அக்கா . அதுபற்றி இப்போது எழுதுவதில்லையே ஏன்?

ஈகரையில் உலவும் பொன்மலர்களும் , வீற்றிருக்கும் விண்மீன்களும்  - Page 4 Thank-you015
aathma
aathma
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010

Postaathma Thu Oct 13, 2011 3:17 pm

அய்யம் பெருமாள் .நா wrote:
நீங்கள் ஜாதகத்தை பற்றி குறிப்புகள் தருவீர்களே அக்கா . அதுபற்றி இப்போது எழுதுவதில்லையே ஏன்?

நான் கவிதை கடலில் ' தொபூக்கடீர் ' ன்னு குதிச்சு மூழ்கீட்டதனால
ஜோதிடம் பக்கம் போகலடா தம்பி

நீ கேட்டதால இனி ஜோதிடகடலுக்கு போறேன்ப்பா புன்னகை

Sponsored content

PostSponsored content

Page 4 of 10 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக