புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 8:39 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Pampu |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஈகரையில் உலவும் பொன்மலர்களும் , வீற்றிருக்கும் விண்மீன்களும்
Page 3 of 10 •
Page 3 of 10 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10
- aathmaமகளிர் அணி
- பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010
First topic message reminder :
பார்ப்பதென்னடி தோழி
பண் பாடுகிறேன் கேளடி
ராக தேவியாய் ரஞ்சிதமலராய் ரேவதியும்
உள்ளம் இனிக்க உதவும் உயிராய் உமாவும்
கீதம் பாடியே கீரை கடையும் கிருஷ்ணாமாவும்
பூவுலகில் இருக்கும் பூக்களின் அரசியாய் பூஜிதாவும்
அழகாய் ஆறுதல் மொழி பேசும் ஆதிராவும்
கவி மலர்கொடியாள் கருணை மலராய் ஹிஷாலீயும்
கனிவான கமாலுதீனின் குடும்பவிளக்காய் ஜாகீதாபானுவும்
உயர்ந்த உள்ளமாய் உரிமையாய் பழகும் உதயசுதாவும்
உன்னத ஈகரை நந்தவனத்திலே
உலா வரும் பொன்மலர்களடி தோழி
உள்ளம் பூரித்து நிற்பதென்னடி தோழி
உள்ளதை சொல்லடி தோழி
உலவும் பொன்மலர்கள் நம் சொந்தமானதாலா
நன்றாய் ஓர் மலர் கேட்டேனடி தோழி
நந்தவனமே என் சொந்தமெனில்
நான் செய்வதென்னடி தோழி
சஞ்சி என கொஞ்சி கூவும் குயில்களின் கூடு இது தோழி
சாதனை மங்கையர் சூழ்ந்திருக்கும் சங்கம் இது தோழி
சாகாவரம் வேண்டுமடி தோழி நமக்கு
சங்கத்தில் என்றும் இணைந்திருக்க
இனிமையாய் இன்னல் தீர்க்கும் இளமாறனும்
அருமையாய் பொதுமடல் வரையும் அய்யம்பெருமாளும்
மங்காத செல்வமாய் மாணிக்கமாய் மாணிக்கும்
ராஜ்ஜியத்தை ஆளும் ராஜாவும்
சுந்தர தமிழில் தேனமுது படைக்கும் சுதானந்தனும்
பலபல ரசனைகளை பாங்குடனே படைத்திடும் பாலா கார்த்திக்கும்
கனிவான மொழி பேசும் ந.கார்த்திக்கும்
கவிபெட்டகமாய் பின்னூட்டம் இடும் பிஜி ராமனும்
செந்தமிழை சென்னைதமிழாய் பேசும் பிளேடு பக்கிரியும்
கேள்விக்கு பதிலாய் கற்கண்டாய் கே . பாலாவும்
நானிலம் போற்றிடும் நட்புடன் வெங்கட்டும்
ரம்யமான கவிராகம் பாடும் ரமேஷ்நாகாவும்
முக்கிய புள்ளியாய் முகம்மது பரீத்தும்
கீதம் இசைக்கும் கிச்சாவும்
ஆன்மீக காணமாய் கேசவனும்
சிந்தனை சிற்பியாம் சிவாவும்
அருமை அண்ணனாய் அருணும்
பார் புகழும் ஈகரை வானிலே
பணிவாய் வீற்றிருக்கும் விண்மீன்களடி தோழி
அரிய விண்மீன்கள்
அண்ணன்களாக
அரசாட்சி புரியும்
அகிலமிது தோழி
பொன்மலர்களும் விண்மீன்களும்
பொங்கி வரும் புது வெள்ளமாய்
பாங்குடனே பண்ணமைக்க
பூவுலகம் இனிமை பெறும் தோழி

- ayyamperumalசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011
கணினி கைகொள் கலையிலே ராணி
ஆணாதிக்கத்தை கொட்டும் தேனீ
இதய நந்தவனத்தில் சுரக்கின்ற தேன் நீ
ஈகரை நந்தவனத்தின் செங்கழுநீர் பூ நீ
புவனத்தில் பூக்காத புது மலர் நீ - எங்கள்
யவனத்தில் பூத்திட்ட உயிர் மலர் நீ
உள்ளத்தின் காயம் நீக்கும் சஞ்சீவினீ !
- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
எங்களின் மீது இவ்வளவு பாசம் வைத்து கவிதை வடித்த ஆத்மாவுக்கு என் ஆத்மார்த்தமான நன்றிகள்
- aathmaமகளிர் அணி
- பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010
ராஜா wrote:பொன்மலர்களும் விண்மீன்களும் மிக அழகா இருக்கு சஞ்சீவினி , குறிப்பா அய்யா அவர்களின் பின்னூட்டமும் அந்த பின்னூட்டதிற்கு மறுமொழியும் மனநிறைவாய் இருக்கு
மிக்க நன்றிகள் ராஜா
- aathmaமகளிர் அணி
- பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010
ஜாஹீதாபானு wrote:நன்றி ஆத்மா
சூப்பரா சொல்லி இருக்க ...........எனக்கு பிடித்த வாசகம் இது தான்
கமாலின் கைபாவையாம் ஜாகீதாபானு புன்னகை..............
கமாலின் கைபாவைக்கு என் நன்றிகள்
- aathmaமகளிர் அணி
- பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010
அய்யம் பெருமாள் .நா wrote:
கணினி கைகொள் கலையிலே ராணி
ஆணாதிக்கத்தை கொட்டும் தேனீ
இதய நந்தவனத்தில் சுரக்கின்ற தேன் நீ
ஈகரை நந்தவனத்தின் செங்கழுநீர் பூ நீ
புவனத்தில் பூக்காத புது மலர் நீ - எங்கள்
யவனத்தில் பூத்திட்ட உயிர் மலர் நீ
உள்ளத்தின் காயம் நீக்கும் சஞ்சீவினீ !
அடடா ! அய்யம் பெருமாளின்
அருமையான கவிதைக்கு
அநேக நன்றிகள்
- ayyamperumalசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011
aathma wrote:ஜாஹீதாபானு wrote:நன்றி ஆத்மா
சூப்பரா சொல்லி இருக்க ...........எனக்கு பிடித்த வாசகம் இது தான்
கமாலின் கைபாவையாம் ஜாகீதாபானு புன்னகை..............
கமாலின் கைபாவைக்கு என் நன்றிகள்
இங்க தாங்க அக்கா கொஞ்சம் யோசிக்கணும்! யாரு யாரோட கைபாவை என்று ! ( பாட்டி பார்த்தான்கனா என்னை கொன்றுவிடுவார்கள் )
- பூஜிதாமகளிர் அணி
- பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010
ரொம்ப அழகா சொல்லிரிக்கிங்க சஞ்சி
விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
- aathmaமகளிர் அணி
- பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010
பிளேடு பக்கிரி wrote:
எங்களின் மீது இவ்வளவு பாசம் வைத்து கவிதை வடித்த ஆத்மாவுக்கு என் ஆத்மார்த்தமான நன்றிகள்
பக்கிரி அண்ணனுக்கு ஆத்மாவின்
பணிவான வணக்கங்களும் நன்றிகளும்
- aathmaமகளிர் அணி
- பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010
உதயசுதா wrote:எங்க எல்லார் மேலயும் இத்தனை பாசமா ஆத்மா உனக்கு.இத்தனை அருமையா எல்லார் பத்தியும் கவி வடிச்சு இருக்க.
நன்றி ஆத்மா
பொன்மலர்களை வேண்டாத மங்கையர் உண்டோ ?
விண்மீன்களை வேண்டாத வானம் உண்டோ ?
உயிரான உதயசுதாவிற்கு
உயர்வான நன்றிகள்
- Sponsored content
Page 3 of 10 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 3 of 10