புதிய பதிவுகள்
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Today at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Today at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Today at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Today at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Today at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Today at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Today at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:51 am

» கருத்துப்படம் 12/11/2024
by mohamed nizamudeen Today at 8:40 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஈகரையில் உலவும் பொன்மலர்களும் , வீற்றிருக்கும் விண்மீன்களும்  - Page 2 Poll_c10ஈகரையில் உலவும் பொன்மலர்களும் , வீற்றிருக்கும் விண்மீன்களும்  - Page 2 Poll_m10ஈகரையில் உலவும் பொன்மலர்களும் , வீற்றிருக்கும் விண்மீன்களும்  - Page 2 Poll_c10 
56 Posts - 74%
heezulia

10 Posts - 13%
Dr.S.Soundarapandian

8 Posts - 11%
mohamed nizamudeen

2 Posts - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஈகரையில் உலவும் பொன்மலர்களும் , வீற்றிருக்கும் விண்மீன்களும்  - Page 2 Poll_c10ஈகரையில் உலவும் பொன்மலர்களும் , வீற்றிருக்கும் விண்மீன்களும்  - Page 2 Poll_m10ஈகரையில் உலவும் பொன்மலர்களும் , வீற்றிருக்கும் விண்மீன்களும்  - Page 2 Poll_c10 
221 Posts - 75%

37 Posts - 13%

11 Posts - 4%

8 Posts - 3%
prajai

5 Posts - 2%
ஜாஹீதாபானு

3 Posts - 1%
Balaurushya

Barushree

2 Posts - 1%
kavithasankar

Tamilmozhi09

1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈகரையில் உலவும் பொன்மலர்களும் , வீற்றிருக்கும் விண்மீன்களும்

Page 2 of 10 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10  Next

aathma
aathma
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010

Postaathma Thu Oct 13, 2011 11:18 am

First topic message reminder :

பார்ப்பதென்னடி தோழி

பண் பாடுகிறேன் கேளடி

ராக தேவியாய் ரஞ்சிதமலராய் ரேவதியும்

உள்ளம் இனிக்க உதவும் உயிராய் உமாவும்

கீதம் பாடியே கீரை கடையும் கிருஷ்ணாமாவும்

பூவுலகில் இருக்கும் பூக்களின் அரசியாய் பூஜிதாவும்

அழகாய் ஆறுதல் மொழி பேசும் ஆதிராவும்

கவி மலர்கொடியாள் கருணை மலராய் ஹிஷாலீயும்

கனிவான கமாலுதீனின் குடும்பவிளக்காய் ஜாகீதாபானுவும்

உயர்ந்த உள்ளமாய் உரிமையாய் பழகும் உதயசுதாவும்

உன்னத ஈகரை நந்தவனத்திலே

உலா வரும் பொன்மலர்களடி தோழி

உள்ளம் பூரித்து நிற்பதென்னடி தோழி

உள்ளதை சொல்லடி தோழி

உலவும் பொன்மலர்கள் நம் சொந்தமானதாலா

நன்றாய் ஓர் மலர் கேட்டேனடி தோழி

நந்தவனமே என் சொந்தமெனில்

நான் செய்வதென்னடி தோழி

சஞ்சி என கொஞ்சி கூவும் குயில்களின் கூடு இது தோழி

சாதனை மங்கையர் சூழ்ந்திருக்கும் சங்கம் இது தோழி

சாகாவரம் வேண்டுமடி தோழி நமக்கு

சங்கத்தில் என்றும் இணைந்திருக்க

இனிமையாய் இன்னல் தீர்க்கும் இளமாறனும்

அருமையாய் பொதுமடல் வரையும் அய்யம்பெருமாளும்

மங்காத செல்வமாய் மாணிக்கமாய் மாணிக்கும்

ராஜ்ஜியத்தை ஆளும் ராஜாவும்

சுந்தர தமிழில் தேனமுது படைக்கும் சுதானந்தனும்

பலபல ரசனைகளை பாங்குடனே படைத்திடும் பாலா கார்த்திக்கும்

கனிவான மொழி பேசும் ந.கார்த்திக்கும்

கவிபெட்டகமாய் பின்னூட்டம் இடும் பிஜி ராமனும்

செந்தமிழை சென்னைதமிழாய் பேசும் பிளேடு பக்கிரியும்

கேள்விக்கு பதிலாய் கற்கண்டாய் கே . பாலாவும்

நானிலம் போற்றிடும் நட்புடன் வெங்கட்டும்

ரம்யமான கவிராகம் பாடும் ரமேஷ்நாகாவும்

முக்கிய புள்ளியாய் முகம்மது பரீத்தும்

கீதம் இசைக்கும் கிச்சாவும்

ஆன்மீக காணமாய் கேசவனும்

சிந்தனை சிற்பியாம் சிவாவும்

அருமை அண்ணனாய் அருணும்

பார் புகழும் ஈகரை வானிலே

பணிவாய் வீற்றிருக்கும் விண்மீன்களடி தோழி

அரிய விண்மீன்கள்

அண்ணன்களாக

அரசாட்சி புரியும்

அகிலமிது தோழி

பொன்மலர்களும் விண்மீன்களும்

பொங்கி வரும் புது வெள்ளமாய்

பாங்குடனே பண்ணமைக்க

பூவுலகம் இனிமை பெறும் தோழி

கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Thu Oct 13, 2011 11:59 am

இதில் கண்ணுக்கு தெரியாத துருவ நட்சத்திரமாய்
கல்யாணசுந்தரமும் மற்றவர்களும்!

........இதனை சேர்த்துபடியுங்கள் !

நல்ல சிந்தனை தோழி. வாழ்க வளமுடன்.

கா.ந.கல்யாணசுந்தரம்

http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
aathma
aathma
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010

Postaathma Thu Oct 13, 2011 12:01 pm

ரேவதி wrote:நன்றி சஞ்சி முத்தம்

சஞ்சிக்கு நன்றி சொல்லும் ரஞ்சிதமலருக்கு என் முத்தம்

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Oct 13, 2011 12:02 pm

கனிவான கமாலுதீனின் குடும்பவிளக்காய் ஜாகீதாபானுவும்

கவிதை அருமை சஞ்சு சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க
அது சரி எல்லோருக்கும் ஈகரைல எப்படி இருக்கங்காண்ணு போட்டுட்டு எனக்கு மட்டும் இப்படி போட்டா நியாயமா ............. உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ சோகம்
அதுக்காக கமால் பெயரை நீக்கிடாத ப்ளீஸ் சிரி அழுகை அழுகை அழுகை

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
முகம்மது ஃபரீத்
முகம்மது ஃபரீத்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011

Postமுகம்மது ஃபரீத் Thu Oct 13, 2011 12:02 pm

நல்லா தான் எழுதுறீங்க ஏன் என்ன மட்டும் முக்கிய புள்ளி?.......ஏதாவது தப்பா பேசீருந்தா மனித்து விடுங்கள்......... சோகம்

மனிதனுக்கு இல்லை விலை.... மனித நிலைக்கே விலை........ !

ஈகரையில் உலவும் பொன்மலர்களும் , வீற்றிருக்கும் விண்மீன்களும்  - Page 2 Jjji
aathma
aathma
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010

Postaathma Thu Oct 13, 2011 12:05 pm

Kaa Na Kalyanasundaram wrote:இதில் கண்ணுக்கு தெரியாத துருவ நட்சத்திரமாய்
கல்யாணசுந்தரமும் மற்றவர்களும்!

........இதனை சேர்த்துபடியுங்கள் !

நல்ல சிந்தனை தோழி. வாழ்க வளமுடன்.

துருவ நட்சத்திரங்களை , கவியாய் வர்ணித்திட திறன் போதாது எனக்கு புன்னகை
திருக்கல்யாண சுந்தரனாரின் ஆசிகள் வேண்டும் எனக்கு புன்னகை

மிக்க நன்றி அய்யா நன்றி

aathma
aathma
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010

Postaathma Thu Oct 13, 2011 12:10 pm

முகம்மது ஃபரீத் wrote:நல்லா தான் எழுதுறீங்க ஏன் என்ன மட்டும் முக்கிய புள்ளி?.......ஏதாவது தப்பா பேசீருந்தா மனித்து விடுங்கள்......... சோகம்

நண்பரே , முக்கிய புள்ளி என்றால் VIP

VIP என்றால் very important person

very important person என்றால் அனைவருக்கும் மிகவும் வேண்டபட்டவர்

என்ன நான் சொன்னது சரிதானே ? புன்னகை

முகம்மது ஃபரீத்
முகம்மது ஃபரீத்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011

Postமுகம்மது ஃபரீத் Thu Oct 13, 2011 12:21 pm

aathma wrote:
முகம்மது ஃபரீத் wrote:நல்லா தான் எழுதுறீங்க ஏன் என்ன மட்டும் முக்கிய புள்ளி?.......ஏதாவது தப்பா பேசீருந்தா மனித்து விடுங்கள்......... சோகம்

நண்பரே , முக்கிய புள்ளி என்றால் VIP

VIP என்றால் very important person

very important person என்றால் அனைவருக்கும் மிகவும் வேண்டபட்டவர்

என்ன நான் சொன்னது சரிதானே ? புன்னகை

நான் வீ.ஐ.பி லாம் கிடையாது....(குத்து மதிப்பா அடுச்சு விட்டுட்டு ஒரு விளக்கம் சிரி சிரி சிரி சிரி )

மனிதனுக்கு இல்லை விலை.... மனித நிலைக்கே விலை........ !

ஈகரையில் உலவும் பொன்மலர்களும் , வீற்றிருக்கும் விண்மீன்களும்  - Page 2 Jjji
aathma
aathma
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010

Postaathma Thu Oct 13, 2011 12:32 pm

ஜாஹீதாபானு wrote:கனிவான கமாலுதீனின் குடும்பவிளக்காய் ஜாகீதாபானுவும்

கவிதை அருமை சஞ்சு சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க
அது சரி எல்லோருக்கும் ஈகரைல எப்படி இருக்கங்காண்ணு போட்டுட்டு எனக்கு மட்டும் இப்படி போட்டா நியாயமா ............. உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ சோகம்

ஈகரையில எல்லோரும்
அவங்கவங்க வீட்டுக்காரரை
வீட்டிலேயே விட்டுட்டு வராங்க புன்னகை

நீங்க மாத்திரம் ஈகரைக்கும்
கையோடு கமாலை அழைச்சுட்டுவறீங்க இல்ல
அதனாலதான் அப்படி எழுதினேன் புன்னகை

பார்க்கும் இடமெல்லாம் பானுவுக்கு கமால் மாத்திரமே உலகம் புன்னகை

ஜாஹீதாபானு wrote:அதுக்காக கமால் பெயரை நீக்கிடாத ப்ளீஸ் சிரி அழுகை அழுகை அழுகை

நான் சொன்னது சரிதான்னு நீங்களே நிரூபிச்சிட்டீங்களே இப்படி சொல்லி ஜாலி

சரி வேற எப்படி சொல்லலாம் பானுவை ?

ஜாங்கிரியாய் இனிக்கும் ஜாகீதாபானு புன்னகை

ஜாதிமல்லியாய் மணக்கும் ஜாகீதாபானு புன்னகை

சங்கதிகள் சொல்லிடும் ஜாகீதாபானு புன்னகை

சாதனைகளின் சொந்தமடி ஜாகீதாபானு புன்னகை

சந்ததிகள் போற்றும் ஜாகீதாபானு புன்னகை

சந்தங்கள் பாடும் ஜாகீதாபானு புன்னகை

சலங்கைகள் கொஞ்சும் ஜாகீதாபானு புன்னகை

சத்தம் இல்லா யுத்தம் ஜாகீதாபானு புன்னகை

கமாலின் கைபாவையாம் ஜாகீதாபானு புன்னகை

ok வா பானு ?

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Oct 13, 2011 12:45 pm

பொன்மலர்களும் விண்மீன்களும் மிக அழகா இருக்கு சஞ்சீவினி , ஈகரையில் உலவும் பொன்மலர்களும் , வீற்றிருக்கும் விண்மீன்களும்  - Page 2 678642

aathma wrote:
Kaa Na Kalyanasundaram wrote:இதில் கண்ணுக்கு தெரியாத துருவ நட்சத்திரமாய் கல்யாணசுந்தரமும் மற்றவர்களும்!
........இதனை சேர்த்துபடியுங்கள் !
நல்ல சிந்தனை தோழி. வாழ்க வளமுடன்.
துருவ நட்சத்திரங்களை , கவியாய் வர்ணித்திட திறன் போதாது எனக்கு புன்னகை
திருக்கல்யாண சுந்தரனாரின் ஆசிகள் வேண்டும் எனக்கு புன்னகை
மிக்க நன்றி அய்யா ஈகரையில் உலவும் பொன்மலர்களும் , வீற்றிருக்கும் விண்மீன்களும்  - Page 2 678642
குறிப்பா அய்யா அவர்களின் பின்னூட்டமும் அந்த பின்னூட்டதிற்கு மறுமொழியும் மனநிறைவாய் இருக்கு , ஈகரையில் உலவும் பொன்மலர்களும் , வீற்றிருக்கும் விண்மீன்களும்  - Page 2 678642

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Oct 13, 2011 12:59 pm

நன்றி ஆத்மா சூப்பருங்க
சூப்பரா சொல்லி இருக்க ...........எனக்கு பிடித்த வாசகம் இது தான்
கமாலின் கைபாவையாம் ஜாகீதாபானு புன்னகை.............. சிரி

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Sponsored content

PostSponsored content

Page 2 of 10 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக