புதிய பதிவுகள்
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Today at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Today at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Today at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Today at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Today at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Today at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Today at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:51 am

» கருத்துப்படம் 12/11/2024
by mohamed nizamudeen Today at 8:40 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மூவரி சிந்தனைகள் ...! Poll_c10மூவரி சிந்தனைகள் ...! Poll_m10மூவரி சிந்தனைகள் ...! Poll_c10 
56 Posts - 74%
heezulia
மூவரி சிந்தனைகள் ...! Poll_c10மூவரி சிந்தனைகள் ...! Poll_m10மூவரி சிந்தனைகள் ...! Poll_c10 
10 Posts - 13%
Dr.S.Soundarapandian
மூவரி சிந்தனைகள் ...! Poll_c10மூவரி சிந்தனைகள் ...! Poll_m10மூவரி சிந்தனைகள் ...! Poll_c10 
8 Posts - 11%
mohamed nizamudeen
மூவரி சிந்தனைகள் ...! Poll_c10மூவரி சிந்தனைகள் ...! Poll_m10மூவரி சிந்தனைகள் ...! Poll_c10 
2 Posts - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மூவரி சிந்தனைகள் ...! Poll_c10மூவரி சிந்தனைகள் ...! Poll_m10மூவரி சிந்தனைகள் ...! Poll_c10 
221 Posts - 75%
heezulia
மூவரி சிந்தனைகள் ...! Poll_c10மூவரி சிந்தனைகள் ...! Poll_m10மூவரி சிந்தனைகள் ...! Poll_c10 
37 Posts - 13%
mohamed nizamudeen
மூவரி சிந்தனைகள் ...! Poll_c10மூவரி சிந்தனைகள் ...! Poll_m10மூவரி சிந்தனைகள் ...! Poll_c10 
11 Posts - 4%
Dr.S.Soundarapandian
மூவரி சிந்தனைகள் ...! Poll_c10மூவரி சிந்தனைகள் ...! Poll_m10மூவரி சிந்தனைகள் ...! Poll_c10 
8 Posts - 3%
prajai
மூவரி சிந்தனைகள் ...! Poll_c10மூவரி சிந்தனைகள் ...! Poll_m10மூவரி சிந்தனைகள் ...! Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
மூவரி சிந்தனைகள் ...! Poll_c10மூவரி சிந்தனைகள் ...! Poll_m10மூவரி சிந்தனைகள் ...! Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
மூவரி சிந்தனைகள் ...! Poll_c10மூவரி சிந்தனைகள் ...! Poll_m10மூவரி சிந்தனைகள் ...! Poll_c10 
3 Posts - 1%
Barushree
மூவரி சிந்தனைகள் ...! Poll_c10மூவரி சிந்தனைகள் ...! Poll_m10மூவரி சிந்தனைகள் ...! Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
மூவரி சிந்தனைகள் ...! Poll_c10மூவரி சிந்தனைகள் ...! Poll_m10மூவரி சிந்தனைகள் ...! Poll_c10 
2 Posts - 1%
Shivanya
மூவரி சிந்தனைகள் ...! Poll_c10மூவரி சிந்தனைகள் ...! Poll_m10மூவரி சிந்தனைகள் ...! Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மூவரி சிந்தனைகள் ...!


   
   

Page 1 of 2 1, 2  Next

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Thu Oct 13, 2011 10:51 am

சிரித்தாள் வெறுக்கும் மரணம்
சிந்தித்தால் கிடைக்கும்
நல்ல தருணம் .......!

மரணமே
உணவாம் மறந்தும்
ஊரும் எறும்புகள்

வளம் நிறைந்த மண்ணில்
வந்து சேரும் மக்கள்
நம் தாயகத்தில்

அடித்தான் பிடித்தான்
ஆடுகளத்தில் சதம்
கிரிக்கெட் ....!

குடிக்க கூழில்லை
கொப்புளித்தான் பன்னீரில்
வரதட்சணை ...!

அடுத்தவேளை சமயலுக்கில்லை
அவன் மடியில்
மதுபானம்

தேடினேன் காதலாய்
திருந்தினேன் சாதலால்
இதயம்


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Thu Oct 13, 2011 10:53 am

ஹிஷாலீ wrote:சிரித்தாள் வெறுக்கும் மரணம்
சிந்தித்தால் கிடைக்கும்
நல்ல தருணம் .......!

மரணமே
உணவாம் மறந்தும்
ஊரும் எறும்புகள்

வளம் நிறைந்த மண்ணில்
வந்து சேரும் மக்கள்
நம் தாயகத்தில்

அடித்தான் பிடித்தான்
ஆடுகளத்தில் சதம்
சச்சின் ....!

குடிக்க கூழில்லை
கொப்பளித்தான் பன்னீரில்
திருமண சீரில்

அடுத்தவேலை சமயலுக்கில்லை
அவன் மடியில்
மதுபானம்

தேடினேன் காதலாய்
திருந்தினேன் சாதளால்
இதயம்
என்னால் எதையும் தனியாக பாராட்ட முடியவில்லை
நல்ல சிந்தனை ஷாலி......
மூன்று வரி கவிதைகள் அனைத்துமே நல்ல சிந்தனை களஞ்சியம் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
ரேவதி
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ரேவதி



இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Thu Oct 13, 2011 10:54 am

அழகான மூன்று வரி கவிதைகள்

அருமை வாழ்த்துக்கள் மகிழ்ச்சி மகிழ்ச்சி



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





மூவரி சிந்தனைகள் ...! Ila
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Thu Oct 13, 2011 10:58 am

அப்ப்டியா ரேவதி மிக்க நன்றி. எனக்குள் ஒரே ஒரு வருத்தம் ஹைக்கூ எழுத முடியவில்லையே என்று அதற்காகத்தான் இந்த முயற்ச்சி.

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Thu Oct 13, 2011 11:00 am

ஹிஷாலீ wrote:அப்ப்டியா ரேவதி மிக்க நன்றி. எனக்குள் ஒரே ஒரு வருத்தம் ஹைக்கூ எழமுடியவில்லையே என்று அதற்காகத்தான் இந்த முயற்ச்சி.
அட அப்படி பார்த்தால் எனக்கு கவிதையே எழுத தெரியாது நானே பீல் பண்ணலா....கவலையை விடுங்க சீக்கிரம் ஹைக்கூ எழுத உங்களால் முடியும் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Thu Oct 13, 2011 11:03 am

ரேவதி wrote:
ஹிஷாலீ wrote:அப்ப்டியா ரேவதி மிக்க நன்றி. எனக்குள் ஒரே ஒரு வருத்தம் ஹைக்கூ எழமுடியவில்லையே என்று அதற்காகத்தான் இந்த முயற்ச்சி.
அட அப்படி பார்த்தால் எனக்கு கவிதையே எழுத தெரியாது நானே பீல் பண்ணலா....கவலையை விடுங்க சீக்கிரம் ஹைக்கூ எழுத உங்களால் முடியும் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
நன்றி நன்றி


ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Thu Oct 13, 2011 11:04 am

இளமாறன் wrote:அழகான மூன்று வரி கவிதைகள்

அருமை வாழ்த்துக்கள் மகிழ்ச்சி மகிழ்ச்சி

மிக்க நன்றி சார்.

முகம்மது ஃபரீத்
முகம்மது ஃபரீத்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011

Postமுகம்மது ஃபரீத் Thu Oct 13, 2011 11:10 am

அருமையான வரிகள் சூப்பருங்க



மனிதனுக்கு இல்லை விலை.... மனித நிலைக்கே விலை........ !

மூவரி சிந்தனைகள் ...! Jjji
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Thu Oct 13, 2011 11:13 am

முகம்மது ஃபரீத் wrote:அருமையான வரிகள் சூப்பருங்க
நன்றி நன்றி நன்றி நன்றி


kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Thu Oct 13, 2011 2:54 pm

கவிதை நன்றாக உள்ளது.யதார்த்தத்தை,சிந்தனையை காண முடிகிறது.
சூப்பருங்க அருமையிருக்கு மகிழ்ச்சி
ஹைக்கூ எழுத முடியவில்லை என்று கவலை வேண்டாம் ஹிஷாலி .இந்தக் கவிதைகள் அனைத்தும் ஹைகூவிற்கான அடித்தளம்.பல நாள் முயற்சி தான் ஒரு நாள் வெற்றி.முயன்றால் முடியாதது எதுவும் இல்லை முயற்சி(தன்னம்பிக்கை) உள்ளவர்களுக்கு





கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,மூவரி சிந்தனைகள் ...! Image010ycm
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக