புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
முதிய காதலர்கள் ....! Poll_c10முதிய காதலர்கள் ....! Poll_m10முதிய காதலர்கள் ....! Poll_c10 
22 Posts - 51%
ayyasamy ram
முதிய காதலர்கள் ....! Poll_c10முதிய காதலர்கள் ....! Poll_m10முதிய காதலர்கள் ....! Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
முதிய காதலர்கள் ....! Poll_c10முதிய காதலர்கள் ....! Poll_m10முதிய காதலர்கள் ....! Poll_c10 
3 Posts - 7%
T.N.Balasubramanian
முதிய காதலர்கள் ....! Poll_c10முதிய காதலர்கள் ....! Poll_m10முதிய காதலர்கள் ....! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

முதிய காதலர்கள் ....!

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Thu Oct 13, 2011 10:09 am

[img]முதிய காதலர்கள் ....! 44834111[/img]

இளமையின் கனவுகளில் கலந்த தவறுகளை
முதுமையில் பரிமாறும் மனங்கள்
அன்று வாழும் நாளெல்லாம் வாழ
மறந்த நாட்களை எண்ணி எண்ணி

இனிவாழும் நட்களில் இனிதே வாழலாம்
என்ற நினைவின் நித்திரையில் கூட
நிமதியை தேடும் மந்திரத்தில் மயங்கும்
முதிய காதல் தம்பதிகள்

இப்பிறவி போல் எப்பிறவியும் சேர்ந்து
வாழலாம் என்ற ஆசையில் அங்கம் கூடும்
சங்கமத்தில் அதிசய குழந்தையாய் சிரிக்கிறார்கள்
சிந்தனை வெள்ளத்தில் பூக்கும் சிற்றின்ப ஆசையில் ...............!

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Thu Oct 13, 2011 10:11 am

என்னதான் உடம்பிற்கு வயது ஆனாலும் மனதிற்கு வயது ஆவதில்லை, உண்மையான காதலும் அதுபோல்தான் முதிய காதலர்கள் ....! 224747944
ரேவதி
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ரேவதி

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Thu Oct 13, 2011 10:13 am

ஆம் ரேவதி காலம் கடந்த காதல் இதுதான். மிக்க நன்றி ரேவதி.

முகம்மது ஃபரீத்
முகம்மது ஃபரீத்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011

Postமுகம்மது ஃபரீத் Thu Oct 13, 2011 11:31 am

சூப்பருங்க அருமையிருக்கு

மனிதனுக்கு இல்லை விலை.... மனித நிலைக்கே விலை........ !

முதிய காதலர்கள் ....! Jjji
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Thu Oct 13, 2011 11:33 am

முகம்மது ஃபரீத் wrote: சூப்பருங்க அருமையிருக்கு
நன்றி நன்றி

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Thu Oct 13, 2011 11:49 am

இந்த படம் கிச்சா அண்ணா ஒரு பதிவில் கொடுத்து இருந்தார் ஹிஷூ.அதருக்கு நானும் சிறு பின்னூட்டம் கொடுத்தேன்.
நல்லா இருக்கு. வயது ஆனாலும் உண்மை காதல் அன்பு என்றுமே குறையாது.
சூப்பருங்க

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Thu Oct 13, 2011 11:53 am

உமா wrote:இந்த படம் கிச்சா அண்ணா ஒரு பதிவில் கொடுத்து இருந்தார் ஹிஷூ.அதருக்கு நானும் சிறு பின்னூட்டம் கொடுத்தேன்.
நல்லா இருக்கு. வயது ஆனாலும் உண்மை காதல் அன்பு என்றுமே குறையாது.
சூப்பருங்க

ஆம் உமா. அண்ணா தான் இந்த பதிவை நீ பாக்கவில்லையா என்று கேட்டார் .பின் இதர்க்காண கவிதை எழுத சொன்னார் அதன் எழுதினேன் உமா. ஆனால் கிச்சா அன்னான் இன்னும் பார்க்கவில்லை.

வாழ்த்த்தியமைக்கு மிக்க நன்றி.

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Thu Oct 13, 2011 12:48 pm

ஹிஷாலீ wrote:
உமா wrote:இந்த படம் கிச்சா அண்ணா ஒரு பதிவில் கொடுத்து இருந்தார் ஹிஷூ.அதருக்கு நானும் சிறு பின்னூட்டம் கொடுத்தேன்.
நல்லா இருக்கு. வயது ஆனாலும் உண்மை காதல் அன்பு என்றுமே குறையாது.
சூப்பருங்க

ஆம் உமா. அண்ணா தான் இந்த பதிவை நீ பாக்கவில்லையா என்று கேட்டார் .பின் இதர்க்காண கவிதை எழுத சொன்னார் அதன் எழுதினேன் உமா. ஆனால் கிச்சா அன்னான் இன்னும் பார்க்கவில்லை.

வாழ்த்த்தியமைக்கு மிக்க நன்றி.

பார்த்தால் சந்தோஷபடுவார்.
சியர்ஸ் சியர்ஸ்

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Thu Oct 13, 2011 2:29 pm

இளமையின் கனவுகளில் கலந்த தவறுகளை
முதுமையில் பரிமாறும் மனங்கள்
அன்று வாழும் நாளெல்லாம் வாழ
மறந்த நாட்களை எண்ணி எண்ணி

இனிவாழும் நட்களில் இனிதே வாழலாம்
என்ற நினைவின் நித்திரையில் கூட
நிமதியை தேடும் மந்திரத்தில் மயங்கும்
முதிய காதல் தம்பதிகள்

இப்பிறவி போல் எப்பிறவியும் சேர்ந்து
வாழலாம் என்ற ஆசையில் அங்கம் கூடும்
சங்கமத்தில் அதிசய குழந்தையாய் சிரிக்கிறார்கள்
சிந்தனை வெள்ளத்தில் பூக்கும் சிற்றின்ப ஆசையில் ...............!

நான் சொன்னவுடன் கவிதை எழுதியமைக்கு ரொம்ப ரொம்ப நன்றி. பாராட்ட வார்த்தை இல்லை. மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி நன்றி நன்றி நன்றி ஒரு சில கவிதைகளைப் படிக்கும் போது,அந்தக் கவிதையின் வரிகள், நம் மனதில் எதோ ஒரு மாற்றத்தை,பழைய நினைவை, அல்லது கண்ணில் சிறிது கண்ணீர்த் துளிகளையாவது கொண்டு வரும்.
இந்தப் படமும் அதற்கேற்ற ஹிஷாலியின் கவிதையும்,(அதிலும் முதல் நான்கு வரிகள் அருமை) காணும் போது என் கண்களின் ஓரம் கண்ணீர்த் துளி

அருமையான கவிதை ஹிஷாலி.

சூப்பருங்க அருமையிருக்கு

கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,முதிய காதலர்கள் ....! Image010ycm
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Thu Oct 13, 2011 2:39 pm

kitcha wrote:
இளமையின் கனவுகளில் கலந்த தவறுகளை
முதுமையில் பரிமாறும் மனங்கள்
அன்று வாழும் நாளெல்லாம் வாழ
மறந்த நாட்களை எண்ணி எண்ணி

இனிவாழும் நட்களில் இனிதே வாழலாம்
என்ற நினைவின் நித்திரையில் கூட
நிமதியை தேடும் மந்திரத்தில் மயங்கும்
முதிய காதல் தம்பதிகள்

இப்பிறவி போல் எப்பிறவியும் சேர்ந்து
வாழலாம் என்ற ஆசையில் அங்கம் கூடும்
சங்கமத்தில் அதிசய குழந்தையாய் சிரிக்கிறார்கள்
சிந்தனை வெள்ளத்தில் பூக்கும் சிற்றின்ப ஆசையில் ...............!

நான் சொன்னவுடன் கவிதை எழுதியமைக்கு ரொம்ப ரொம்ப நன்றி. பாராட்ட வார்த்தை இல்லை. மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி நன்றி நன்றி நன்றி ஒரு சில கவிதைகளைப் படிக்கும் போது,அந்தக் கவிதையின் வரிகள், நம் மனதில் எதோ ஒரு மாற்றத்தை,பழைய நினைவை, அல்லது கண்ணில் சிறிது கண்ணீர்த் துளிகளையாவது கொண்டு வரும்.
இந்தப் படமும் அதற்கேற்ற ஹிஷாலியின் கவிதையும்,(அதிலும் முதல் நான்கு வரிகள் அருமை) காணும் போது என் கண்களின் ஓரம் கண்ணீர்த் துளி

அருமையான கவிதை ஹிஷாலி.

சூப்பருங்க அருமையிருக்கு

நன்றி அண்ணா.

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக