புதிய பதிவுகள்
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Today at 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:13 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:58 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:58 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:43 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:14 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Today at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Today at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Today at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:33 am

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 9:31 am

» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:55 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:28 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:14 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm

» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஒருவனுக்கு ஒருத்தி ? சாத்தியமா ? Poll_c10ஒருவனுக்கு ஒருத்தி ? சாத்தியமா ? Poll_m10ஒருவனுக்கு ஒருத்தி ? சாத்தியமா ? Poll_c10 
56 Posts - 45%
ayyasamy ram
ஒருவனுக்கு ஒருத்தி ? சாத்தியமா ? Poll_c10ஒருவனுக்கு ஒருத்தி ? சாத்தியமா ? Poll_m10ஒருவனுக்கு ஒருத்தி ? சாத்தியமா ? Poll_c10 
52 Posts - 42%
mohamed nizamudeen
ஒருவனுக்கு ஒருத்தி ? சாத்தியமா ? Poll_c10ஒருவனுக்கு ஒருத்தி ? சாத்தியமா ? Poll_m10ஒருவனுக்கு ஒருத்தி ? சாத்தியமா ? Poll_c10 
3 Posts - 2%
T.N.Balasubramanian
ஒருவனுக்கு ஒருத்தி ? சாத்தியமா ? Poll_c10ஒருவனுக்கு ஒருத்தி ? சாத்தியமா ? Poll_m10ஒருவனுக்கு ஒருத்தி ? சாத்தியமா ? Poll_c10 
3 Posts - 2%
prajai
ஒருவனுக்கு ஒருத்தி ? சாத்தியமா ? Poll_c10ஒருவனுக்கு ஒருத்தி ? சாத்தியமா ? Poll_m10ஒருவனுக்கு ஒருத்தி ? சாத்தியமா ? Poll_c10 
2 Posts - 2%
Manimegala
ஒருவனுக்கு ஒருத்தி ? சாத்தியமா ? Poll_c10ஒருவனுக்கு ஒருத்தி ? சாத்தியமா ? Poll_m10ஒருவனுக்கு ஒருத்தி ? சாத்தியமா ? Poll_c10 
2 Posts - 2%
Balaurushya
ஒருவனுக்கு ஒருத்தி ? சாத்தியமா ? Poll_c10ஒருவனுக்கு ஒருத்தி ? சாத்தியமா ? Poll_m10ஒருவனுக்கு ஒருத்தி ? சாத்தியமா ? Poll_c10 
2 Posts - 2%
Dr.S.Soundarapandian
ஒருவனுக்கு ஒருத்தி ? சாத்தியமா ? Poll_c10ஒருவனுக்கு ஒருத்தி ? சாத்தியமா ? Poll_m10ஒருவனுக்கு ஒருத்தி ? சாத்தியமா ? Poll_c10 
2 Posts - 2%
Karthikakulanthaivel
ஒருவனுக்கு ஒருத்தி ? சாத்தியமா ? Poll_c10ஒருவனுக்கு ஒருத்தி ? சாத்தியமா ? Poll_m10ஒருவனுக்கு ஒருத்தி ? சாத்தியமா ? Poll_c10 
2 Posts - 2%
Saravananj
ஒருவனுக்கு ஒருத்தி ? சாத்தியமா ? Poll_c10ஒருவனுக்கு ஒருத்தி ? சாத்தியமா ? Poll_m10ஒருவனுக்கு ஒருத்தி ? சாத்தியமா ? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒருவனுக்கு ஒருத்தி ? சாத்தியமா ? Poll_c10ஒருவனுக்கு ஒருத்தி ? சாத்தியமா ? Poll_m10ஒருவனுக்கு ஒருத்தி ? சாத்தியமா ? Poll_c10 
418 Posts - 48%
heezulia
ஒருவனுக்கு ஒருத்தி ? சாத்தியமா ? Poll_c10ஒருவனுக்கு ஒருத்தி ? சாத்தியமா ? Poll_m10ஒருவனுக்கு ஒருத்தி ? சாத்தியமா ? Poll_c10 
292 Posts - 34%
Dr.S.Soundarapandian
ஒருவனுக்கு ஒருத்தி ? சாத்தியமா ? Poll_c10ஒருவனுக்கு ஒருத்தி ? சாத்தியமா ? Poll_m10ஒருவனுக்கு ஒருத்தி ? சாத்தியமா ? Poll_c10 
72 Posts - 8%
T.N.Balasubramanian
ஒருவனுக்கு ஒருத்தி ? சாத்தியமா ? Poll_c10ஒருவனுக்கு ஒருத்தி ? சாத்தியமா ? Poll_m10ஒருவனுக்கு ஒருத்தி ? சாத்தியமா ? Poll_c10 
32 Posts - 4%
mohamed nizamudeen
ஒருவனுக்கு ஒருத்தி ? சாத்தியமா ? Poll_c10ஒருவனுக்கு ஒருத்தி ? சாத்தியமா ? Poll_m10ஒருவனுக்கு ஒருத்தி ? சாத்தியமா ? Poll_c10 
28 Posts - 3%
prajai
ஒருவனுக்கு ஒருத்தி ? சாத்தியமா ? Poll_c10ஒருவனுக்கு ஒருத்தி ? சாத்தியமா ? Poll_m10ஒருவனுக்கு ஒருத்தி ? சாத்தியமா ? Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
ஒருவனுக்கு ஒருத்தி ? சாத்தியமா ? Poll_c10ஒருவனுக்கு ஒருத்தி ? சாத்தியமா ? Poll_m10ஒருவனுக்கு ஒருத்தி ? சாத்தியமா ? Poll_c10 
5 Posts - 1%
sugumaran
ஒருவனுக்கு ஒருத்தி ? சாத்தியமா ? Poll_c10ஒருவனுக்கு ஒருத்தி ? சாத்தியமா ? Poll_m10ஒருவனுக்கு ஒருத்தி ? சாத்தியமா ? Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
ஒருவனுக்கு ஒருத்தி ? சாத்தியமா ? Poll_c10ஒருவனுக்கு ஒருத்தி ? சாத்தியமா ? Poll_m10ஒருவனுக்கு ஒருத்தி ? சாத்தியமா ? Poll_c10 
3 Posts - 0%
Ammu Swarnalatha
ஒருவனுக்கு ஒருத்தி ? சாத்தியமா ? Poll_c10ஒருவனுக்கு ஒருத்தி ? சாத்தியமா ? Poll_m10ஒருவனுக்கு ஒருத்தி ? சாத்தியமா ? Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒருவனுக்கு ஒருத்தி ? சாத்தியமா ?


   
   

Page 1 of 4 1, 2, 3, 4  Next

thillalangadi
thillalangadi
பண்பாளர்

பதிவுகள் : 163
இணைந்தது : 12/02/2011

Postthillalangadi Sat Oct 08, 2011 8:08 pm

ஒருவனுக்கு ஒருத்தி ? சாத்தியமா ?
இஸ்லாத்தின் மீது மிக அதிக அளவில் தொடுக்கப்படும் குற்றச்சாட்டுகளில்ஒன்று , முஸ்லிம்கள் அதிக திருமணம் செய்கிறார்கள் ! நான்கு பெண்களை மனமுடிக்கிறார்கள் . ஒருவனுக்கு ஒருத்தி என்பதே சிறந்தது , அதுதான் நமது கலாசாரம் என்றெல்லாம் விமர்சிக்கின்றார்கள் . அதிலும் உச்சகட்டமாக நம்முடைய முந்தைய பதிவிற்கு கருத்திட்ட அன்பர் ,பலதார மனம்,எளிய விவாகரத்து போன்றவற்றால் எயிட்ஸ் அதிக அளவில் முஸ்லிம்களை தான் தாக்கும் அபாயம் இருப்பதாக எழுதியும் இருந்தார் . நமக்கு தெரிந்த சில விசயங்கள் ......
ஒருவனுக்கு ஒருத்தி ...
பொதுவாக உலகில் ஆண்,பெண் பிறப்பு விகிதம் சமமாகத்தான் உள்ளது . எனினும் பிறக்கும் ஆண் குழந்தையை விட பெண் குழந்தைகள்தான் அதிக நோய் எதிர்ப்பு சக்தியுடன் பிறக்கின்றன .
ஆண் குழந்தைகள் இறப்பு விகிதம் பெண் குழந்தைகளை விட அதிகமாகின்றது .ஆண் இனமானது அதிக அளவில் போர்,விபத்து,போன்றவற்றினாலும் பெருமளவு இறப்பை சந்திக்கின்றது .இது உலக சுகாதார அமைப்பின் புள்ளி விபரம். உலகளவில் தற்போது ஆண்களை விட பெண்கள் அதிகமாக உள்ளனர் .
உலக மக்கள் தொகையில் ஆண்களின் எண்ணிக்கையை விடப் பெண்களின் எண்ணிக்கையே மேலோங்கி நிற்கிறது.
அமெரிக்காவில் உள்ள மக்கள் தொகையில் உள்ள பெண்களின் எண்ணிக்கை ஆண்களின் எண்ணிக்கையை விட 78 லட்சம் அதிகமாகும். அமெரிக்கத் தலைநகர் நியூயார்க்கில் மாத்திரம் பெண்களின் எண்ணிக்கை ஆண்களின் எண்ணிக்கையை விட 10 லட்சம் அதிகமாகும். அமெரிக்கத் தலைநகர் நியூயார்க்கின் மொத்த மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பாகம் ஓரிணச் சேர்க்கையில் நாட்டமுள்ள ஆண்கள். அமெரிக்காவின் மொத்த மக்கள் தொகையில் மேற்சொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை மாத்திரம் இரண்டரை கோடியாகும். மேற்படி நபர்களுக்குப் பெண்களின் தேவையிருக்காது.
அதே போல் பிரிட்டனில் பெண்களின் எண்ணிக்கை ஆண்களின் எண்ணிக்கையை விட 40 லட்சம் அதிகமாகும்.
ஜெர்மனியில் பெண்களின் எண்ணிக்கை ஆண்களின் எண்ணிக்கையை விட 50 லட்சம் அதிகமாகும். ரஷ்யாவில் பெண்களின் எண்ணிக்கை ஆண்களின் எண்ணிக்கையை விட 90 லட்சம் அதிகமாகும்.

மக்கள் தொகையில் பெண்களின் எண்ணிக்கையை விட ஆண்களின் எண்ணிக்கை அதிகம் கொண்டுள்ள நாடுகளில் இந்தியாவும் ஒன்று . பெண்கருக்கள் என்று கண்டறியப்பட்டால் உடனடியாகக் கலைக்கப்படுவதும் பிறந்து விட்ட குழந்தை பெண் என்று தெரிந்தால் சிசுக்கொலை செய்ய விடுவதுமே இதற்கு க் காரணம் ஆகும். இந்தியாவில் மாத்திரம் ஒரு வருடத்திற்குப் பத்து லட்சத்துக்கும் மேற்பட்ட கருக்கள் - பெண் என்று அடையாளம் காணப்பட்டப் பிறகு கலைக்கப்படுகின்றன அதாவது அழிக்கப் படுகின்றன. இந்தக் கொடிய செயல் நிறுத்தப்பட்டால் இந்தியாவிலும் ஆண்களின் எண்ணிக்கையைவிட ப் பெண்களின் எண்ணிக்கையே மேலோங்கி இருக்கும்.

ஓர் ஆண் ஒரு பெண்ணைத்தான் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற கட்டுப்பாடு இருக்குமானால் அமெரிக்காவில் மாத்திரம் 3 கோடி பெண்களுக்குத் திருமணம் முடித்துக்கொள்ள ஆண்கள் இல்லாத நிலைதான் ஏற்படும். (அமெரிக்காவில் இரண்டரை கோடி ஆண்கள் ஓரினச் சேர்க்கையாளர்களாக இருக்கிறார்கள் என்பதையும் கணக்கில் சேர்த்துக் கொள்ள வேண்டும்). அதுபோல, பிரிட்டனில் 40 லட்சம் பெண்களுக்கும் ஜெர்மெனியில் 50 லட்சம் பெண்களுக்கும் ரஷ்யாவில் 90 லட்சம் பெண்களுக்கும் திருமணம் முடித்துக்கொள்ள ஆண்கள் இல்லாத நிலைதான் ஏற்படும்.

திருமணமே ஆகாமல் பெண்கள் கர்ப்பமடைவதும் கைவிடப்படுவதும் மலேசிய இந்துச் சமுதாயத்தில் அதிகமாகி வருவதைக் கண்டு அங்குள்ள இந்துக்கள் பலதார மணத்தைத் தங்களுக்கும் அனுமதிக்குமாறு போராடி வருகின்றனர். ( மலேசிய நண்பன் நாளிதழ் - 05.01.2002)

1948ஆம் ஆண்டில் மியூனிச்சில் நடந்த அகில உலக இளைஞர்கள் மாநாட்டில் மிகவும் ஏற்றத்தாழ்வு மிக்க பால்விகிதத்தால் ஏற்படும் பிரச்னை பற்றிப் பலவாறு விவாதிக்கப்பட்டும் இறுதிவரை எந்தத் தீர்விற்கும் வர முடியவில்லை என்பது அவர்களுக்கு தெளிவாகத் தெரிந்தவுடன், மாநாட்டில் கலந்து கொண்ட சிலர் பலதார மணத்தை சிறந்த தீர்வாக முன்வைத்தனர். இதைக்கேட்டதும் ஆரம்பத்தில் மாநாட்டிற்கு வந்தோர் அதிர்ச்சிக்கும் வெறுப்பிற்குமுள்ளாயினர். ஆயினும், இதைக் கவனமாக ஆராய்ந்த மாநாட்டினர், பலதார மணம் ஒன்றுதான் சாத்தியமான தீர்வு என்பதை ஒப்புக்கொண்டனர். இறுதியாக, மாநாட்டின் இறுதித் தீர்மானங்களில் ஒன்றாகப் பலதார மணமும் சேர்க்கப்பட்டது.

திருமணம் செய்யும் பருவத்தை அடைந்த பெண்கள் திருமணம் செய்யும் பருவத்தை அடைந்த ஆண்களை விடப் பல மடங்கு அதிகமாக உள்ளனர். ஏனெனில் பெண்கள் ஆண்களை விட சுமார் 10 வருடங்களுக்கு முன்பே திருமணத்திற்குத் தயாராகி விடுகின்றனர்.

யுத்தங்களில் பெண்களைவிட ஆண்களே அதிகமாக கொல்லப்படுகிறார்கள். விபத்துக்களிலும் , நோய்வாய்ப்பட்டும் இறப்பவர்களில் பெண்களைவிட ஆண்களின் விகிதாச்சாரமே அதிகம். ஆண்களின் வாழ்க்கைக் காலம் பெண்களின் வாழ்க்கை காலத்தைவிடக் குறைவாகவே இருப்பதால் எந்த காலகட்டத்திலும் மனைவியை இழந்த கணவர்களை விட, கணவனை இழந்த மனைவியரே இவ்வுலகில் அதிகம் காணப்படுகின்றனர்.

சராசரியாகப் பெண்ணினத்தின் வாழ்க்கைக் கால அளவு, ஆணிணத்தின் வாழ்க்கைக் கால அளவைவிட அதிகமானது.

பெண்களுக்குத் திருமணம் செய்து கொடுப்பதற்காகப் பெரும் தொகையை வரதட்சணையாகக் கொடுக்கும் அவலமும் அதிகரித்து வருகிறது. பெரும் எண்ணிக்கையிலான பெண்களுக்கு மண வாழ்வு கிடைக்காததால் விபச்சாரம் பெருகி வருகிறது.

திருமண வாழ்வைப் புறக்கணிக்கும் பிரம்மாச்சாரிகளும் ஆண்களின் பற்றாக்குறையை மேலும் அதிகரிக்கிறார்கள்.
ஆக ஆண் பெண் எண்ணிக்கை விகிதம் ஏற்றதாழ்வுடன் இருந்தே வருகின்றது . திருமண வாழ்வு என்பது ஒருவனுக்கு ஒருத்தி என்ற நிலையில் அமைத்து கொள்வது முடியாதது என்பதற்கு இதுவும் ஒரு காரணம் .



Posted by திருபுவனம் வலை தளம்

அகிலன்
அகிலன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1362
இணைந்தது : 01/05/2009
http://aran586.blogspot.com

Postஅகிலன் Sun Oct 09, 2011 1:42 am

இன்றையகாலத்தில் ஒருவனுக்கு ஒருத்தி என்ற கோட்பாட்டில் ஒரு சிறு மாற்றம் நிகழ்ந்து வருகிறது. அதாவது "ஒருநேரத்தில் ஒருவனுடன் ஒருத்தி" தனிமனித சுத்ந்திரம் வலியுறுத்தப்படுவதாலும்,பொருளாதார பிரச்சனைகளாலும்,திருமணங்கள் நடைபெறுவதும் குறைவடைகிறது,நடைபெற்ற திருமணங்களும் இறுதிவரை நிலைப்பதும் குறைவடைகிறது. பலருடைய வாழ்வில் விவாகமும் விவாகரத்தும் பலமுறை நிகழ்கிறது.அதுதான் "ஒருநேரத்தில் ஒருவனுடன் ஒருத்தி"
என்ற நிலைமை உருவாகியிருக்கிறது. எந்தப்பெண்ணும் தன்னுடைய கணவன் வேறுஒருத்தியுடன் இணைவதையோ, எந்த ஆணும் தன்னுடைய மனைவி வேறு ஒருவனுடன் இணைவதையோ, விரும்புவதில்லை.
என்னதான் பிரச்சனைகள் இருந்தாலும் ஒருவனும் ஒருத்தியும் திருமணம் செய்து இறுதிவரை கருத்தொருமித்து வாழ்வதையே எல்லோரும் வரவேற்கிறார்கள். அதுதான் பிறக்கின்ற குழந்தைகளுக்கும் நல்லது.இந்தக்கோட்பாட்டில் எந்தக்கேழ்விக்கும் இடமில்லை.

prlakshmi
prlakshmi
பண்பாளர்

பதிவுகள் : 203
இணைந்தது : 18/12/2010

Postprlakshmi Sun Oct 09, 2011 5:48 am

ஒருவனுடன் ஒருத்தி-பண்பாடு எங்கள் நாட்டில் இருந்து கொண்டு தான் வருகிறது. பெண்கள் அறிவினை மட்டும் விருத்தி செய்து கொண்டு வாழவேண்டும். திருமணம் என்பது இருமனம் இணையும் ஒரு உன்னத நிகழ்வு .அது வாழ்நாள் முழுவதும் தனக்கு ஒருவனுடன் என்ற மனக்கட்டுப்பாடுடன் வாழவேண்டும். ஒருநேரத்தில் ஒருவனுடன் ஒருத்தி-பண்பாடு இறக்குமதி ஆகிக்கொண்டிருக்கும் இந்நேரத்தில் உலகத்தில் உள்ள பெண்கள் கையில் தான்ஒருவனுக்கு ஒருத்தி பண்பாடு காப்பாற்றப்படவேண்டிய பொறுப்பு இருக்கிறது.

thillalangadi
thillalangadi
பண்பாளர்

பதிவுகள் : 163
இணைந்தது : 12/02/2011

Postthillalangadi Sun Oct 09, 2011 9:10 am

ஒருவனுக்கு ஒருத்தி என்ற கோட்பாடு நல்லது தான்..ஆனால் அதே வேலயில் அதனால் தான் பெண்கள் முதிர் கண்ணிகளாகவே வாளா வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டு விடுவார்கள்..
சிலருக்கு ஒரு மனைவியால் திருப்தி பெற முடியாது..அந்த நிலயில் அவர்கள் விபசாரம் செய்து நோயை விலைக்கு வாங்கி வீட்டில் தருவார்கள்.அதே வேலயில் இன்னொரு மனம் முடிதால் ,ஒரு பெண்ணுக்கு vaazvum கிடைக்கும்,viyaathiyum வராது.


kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Sun Oct 09, 2011 10:16 am

தில்லாலங்கடி என்ன சொல்ல வருகிறீர்கள்.என்பதை தெளிவாக சொல்லுங்கள்.நீங்கள் முஸ்லிம் அதிக அளவில் திருமணம் செய்வது தவறு இல்லை என்று வாதாடுகிறீர்களா இல்லை ஆண்கள் அதிக அளவில் திருமணம் செய்யலாம் என்று சொல்ல வருகிறீர்களா.

உங்கள் முடிவை தெளிவாக சொல்லுங்கள் என் பதிலை பிறகு சொல்கிறேன்



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,ஒருவனுக்கு ஒருத்தி ? சாத்தியமா ? Image010ycm
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Sun Oct 09, 2011 11:01 am

ஏன் ஆண்களின் பிறப்புவிகிதம் குறைவாக இருந்து வருகிறது என்பதனை கண்டறிந்நு அதணை அதிகபடுத்துவதற்காண முயற்சியயை கையாளவேண்டும் உதாரணமமாக ஆண்கள் குறைவானநோய் எதிர்ப்புசக்தியுடன் பிறக்கின்றனர் என்றால் அதனை நிவர்த்தி செய்வநற்கான வழிழுறைகளை கையாண்டு அவர்களின் இறப்பு விகிதத்தை குறைக்க வேண்டுமே தவிற வேறு எந்த தவறான பாதைக்கும் வழிவகுக்க கூடாது கூடாது நாம் முனோர்கள் தம் அனுபவங்களின் வாயிலாக பெற்று நமக்கு அளித்த பாரம்பரிய கலாச்சாரரங்களை நாம் நாம் இளைய தலைமுறைக்கு கொண்டு செல்ல வேண்டுமே தவிற அதனை அழித்து விட கூடாது

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Oct 09, 2011 11:11 am

thillalangadi wrote:ஒருவனுக்கு ஒருத்தி ? சாத்தியமா ?
இஸ்லாத்தின் மீது மிக அதிக அளவில் தொடுக்கப்படும் குற்றச்சாட்டுகளில்ஒன்று , முஸ்லிம்கள் அதிக திருமணம் செய்கிறார்கள் ! நான்கு பெண்களை மனமுடிக்கிறார்கள் . ஒருவனுக்கு ஒருத்தி என்பதே சிறந்தது , அதுதான் நமது கலாசாரம் என்றெல்லாம் விமர்சிக்கின்றார்கள் .

thillalangadi wrote:
அமெரிக்காவில் உள்ள மக்கள் தொகையில் உள்ள பெண்களின் எண்ணிக்கை ஆண்களின்
எண்ணிக்கையை விட 78 லட்சம் அதிகமாகும். அமெரிக்கத் தலைநகர் நியூயார்க்கில்
மாத்திரம் பெண்களின் எண்ணிக்கை ஆண்களின் எண்ணிக்கையை விட 10 லட்சம்
அதிகமாகும். அமெரிக்கத் தலைநகர் நியூயார்க்கின் மொத்த மக்கள் தொகையில்
மூன்றில் ஒரு பாகம் ஓரிணச் சேர்க்கையில் நாட்டமுள்ள ஆண்கள். அமெரிக்காவின்
மொத்த மக்கள் தொகையில் மேற்சொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை மாத்திரம்
இரண்டரை கோடியாகும். மேற்படி நபர்களுக்குப் பெண்களின் தேவையிருக்காது.
அதே போல் பிரிட்டனில் பெண்களின் எண்ணிக்கை ஆண்களின் எண்ணிக்கையை விட 40 லட்சம் அதிகமாகும்.
ஜெர்மனியில்
பெண்களின் எண்ணிக்கை ஆண்களின் எண்ணிக்கையை விட 50 லட்சம் அதிகமாகும்.
ரஷ்யாவில் பெண்களின் எண்ணிக்கை ஆண்களின் எண்ணிக்கையை விட 90 லட்சம்
அதிகமாகும்.
இவர் இந்திய கலாசாரத்தை பற்றி கட்டுரை எழுதியிருக்கிறார் என்று படித்து
கொண்டு வந்தேன், அடுத்து வரும் பத்தியை படித்த பின் தான் தெரிந்தது இது ஏதோ
வெளிநாட்டு ஆள்களுக்காக எழுதப்பட்ட கட்டுரை என்று.


நட்புடன்
நட்புடன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011

Postநட்புடன் Sun Oct 09, 2011 11:54 am

ஏங்க இங்க அவனவன் ஒன்ன கட்டி வாங்கிக் கட்டிக்கறதே பெரும் பாடா இருக்கு

இதுல ரெண்டு மூணு கட்டிட்டாலும் - கிழிஞ்சது கிருஷ்ணகிரி...



நட்புடன் - வெங்கட்
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Sun Oct 09, 2011 12:53 pm

இவர் பதிவு செய்தது இஸ்லாம் பகுதியில் .ஆகவே இதைவைத்து இவர் என்ன சொல்ல வருகிறார் என்பது புரியாமல் இல்லை.



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,ஒருவனுக்கு ஒருத்தி ? சாத்தியமா ? Image010ycm
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sun Oct 09, 2011 1:29 pm

இந்த கட்டுரை பிரித்து ஆராயலாம்
polygamy ஒருவனுக்கு பல மனைவிகள் polyandry ஒரு பெண்ணுக்கு பல கணவர்கள் மற்றும் குருப் மேரேஜ்

ஒருவனுக்கு ஒருத்தி என்பது ராமர் சொன்ன முறை ...அவர் தந்தை தசரதர் ,கிருஷ்ணர் , விஷ்ணு ஆகியவர்கள் polygamy முறை சேர்ந்தவர்கள் ... polyandry முறை என்பது பாண்டவர்கள் 5 பெரும் ஒரு மனைவியை மணந்தது..

ஹிந்து சட்ட முறை படி இது தவறான செயல் இருப்பினும் பலர் நடைமுறை வாழ்க்கையில் மணக்கின்றனர்

இஸ்லாம் திருமண சட்ட படி ஒரே நேரத்தில் 4 மனைவிகள் வரை அனுமதிக்க படுகிறது (4 மனைவிகளையும் ஒரே மாதிரி கவனிக்க வேண்டும் ..உதாரணமாக ஒரு பட்டுப்புடவை வாங்குகிறார் என்றாள் 4 வாங்க வேண்டும் வீடு வாங்கினாலும் 4 வாங்க வேண்டும் ...இப்படி எல்லாரும் சமமாக மதிக்க வேண்டும் ..முதல் மனைவி 4 மனைவி வரை அனுமதிக்க வேண்டும் ..இல்லை என்றால் எந்த நிமிடத்திலும் தலாக் 3 முறை சொல்ல நேரம் ஆகாது .

இந்த 4 மனைவி முறை முகமது நபி காலத்தில் போரில் ஆண்கள் இறந்த நிலையில் பெண்களுக்கு சரியான விகிதத்தில் இல்லை என்பதாலும் உருவாக்க பட்டது ...இது இன்றைய காலத்திற்கு ஒத்து வருமா என்பதே இப்பொழுது கேள்விக்குறி ஆகி நிற்கிறது

கால ஓட்டத்தில் அவனவனுக்கு திருமணமே ஆகாமல் இருக்கும் பொது இதெல்லாம் அவசியமா என்பதும் புரியவில்லை

சோகம்

http://en.wikipedia.org/wiki/Polygamy



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





ஒருவனுக்கு ஒருத்தி ? சாத்தியமா ? Ila
Sponsored content

PostSponsored content



Page 1 of 4 1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக